Jump to content

இது பேருந்தா...மகிழுந்தா..சீருந்தா..?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இது பேருந்தா...மகிழுந்தா..சீருந்தா..?

தகவல் புதையல்களை இணையத்தில் தேடியபோது, இந்த சுவாரசியமான தகவல்கள் பார்வைக்கு கிட்டியது... சிலர் படித்திருக்கக் கூடும்..

மேல்திக படங்களுக்கும் விவரங்களுக்கும் கீழேயுள்ள இணைப்பை சொடுக்கவும்.

http://www.marchi-mo...ent/luxury-rvs/

Austrian company Marchi Mobile is behind the 40ft long PALACE on wheels, called the eleMMent palazzo, which comes complete with a pop-up roof terrace measuring 215 sq ft, underfloor heating and a bar and glow-in-the-dark paint.

The space-age vehicle has a huge master bedroom with 40-inch TV, an en suite bathroom, rainfall shower, separate toilet, lounge and driver's cab complete with bunk bed.

This world's most expensive 'Motor Home' is up for sale - with a price tag of £1.9million, More expensive per sq ft than a property in Hampstead, London.

Marchi-Mobile-Luxury-Camper-Van-1.jpg

Marchi-Mobile-Luxury-Camper-Van-6.jpg

Marchi-Mobile-Luxury-Camper-Van-7.jpg

elemmentrv-14.JPG

elemmentrv-4.JPG

.

Link to comment
Share on other sites

இது இயந்திர வீடு (Motor Home)..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம குடும்பத்துக்கு இதுதான் சரி :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடமாடும் சொகுசு பங்களா........ :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒன்றைத் தான் நானும் தேடிக் கொண்டிருக்கின்றேன்

இது உழைப்பால் கிடைக்கக் கூடியது அல்ல

அரேபியாவில் எண்ணெய்க் கிணறு வாங்க வேண்டும் :lol: :lol:

Link to comment
Share on other sites

Vehicle Type : Mini-Bus/Limo-Coach Price : US$85000 Year : 2001 Coachbuilder : Craftsmen Mileage : 106587 Make : Other Model : freightliner Color : Tuxedo

Seating Capacity

http://www.automobilebestbuys.com/limos/slide_show.php?LID=953 :

30

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.