Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் பயங்கரவாத காடையர்களினால் மேற்கொள்ளப் பட்ட வீரமுனைப் படுகொலை

Featured Replies

"வஹாபி" என்ற சொல்லை, இதுவரை என் வாழ்க்கையில்... கேள்விப் பட்டதில்லை.

நீங்கள் பாவித்தவுடன், தான்... கேட்டேன். உண்மையில்... உங்களின் பூனைக்குட்டி வெளியே... வந்ததில் சந்தோசமே.

ஒரு சில..

ஒட்டுக்குழு, ஓணான் குழு, உடும்பு குழு, தவிர்ந்த...

மற்றைய தமிழர் எல்லோரும் புலிகளின் ஆதரவாளர்களே.

இதில் உங்களுக்கு... வியப்பும், ஆச்சரியமும் வருவது விநோதமாக உள்ளதால்...

உங்களுக்கும், லேபிள் குத்த வேண்டிய தள்ளுகின்றீர்கள். :rolleyes:

பூனை கண்ணை மூடினால் உலகம் இருட்டில்லை ...

பெரும்பாலான தமிழர்கள் புலிகள் என்றால் ஒட்டுக்குழுக்களை பற்றி இவ்வளவு கவலை

பட தேவையில்லை...பெரும்பாலான தமிழர்கள் என்னை மாதிரி

வல்லவன் வைச்சதே சட்டம் என்று பின்பற்றுபவர்கள்...

புலிஒட்டுக்குழுக்கள் தான் தாங்கள் இன்னும் Power இல் இருப்பது போல்

எல்லாரின் கைகளையும் முறுக்க பார்ப்பது.. ஆனால் டங்கு வார் அறுந்து போச்சு .... :)

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப... ஏன்,

மன்னார், மட்டக்களப்பு, வவுனியா போன்ற தமிழ்ப் பிரதேசங்களில்...

முஸ்லீம்கள் தமிழர் காணிகளை... சிங்களவ‌னின் துணையுடன், அடாத்தாக பறிக்கின்றீர்கள்.

இதனை.. புலி இருக்கும் போது,செய்திருக்கலாமே...

அப்ப‌, உங்க‌ளின் வீர‌ம் எங்கே... போன‌து? :)

புலி கொல்லும் என்றபடியால் பதுங்கி இருந்தார்கள்..

புலி வேட்டை முடிந்ததும்.. இப்போது ஆற அமர ஊரை வேட்டையாடுகிறார்கள் (உங்களது

பாசையில் "கிறோம்")...இதை யாராவது மறுப்பார்களா? சிங்களவனும், முஸ்லீமும் தமிழரை மொட்டையடிக்கவில்லை என்று யார் சொன்னது?

இப்போது தமிழரை காப்பாற்ற போவது யார்???

புலிகள் எல்லாரையும் துரத்தினார்கள் (இந்தியா, TELO, PLOTE, EROS)...

1989இல்  புலிகள் அழிந்து மற்றவர்கள் இருந்திருக்கலாம்  :)

கடைசி தமிழ்நாட்டு தமிழன் மாதிரியாவது இருந்திருக்கலாம் ...

இப்போ Fiji தமிழர் மாதிரி வருகிறோம்

நான் சொல்லுவது..தமிழரை ஒட்டுமொத்தமாக சிதறடித்தது புலிகள்...அவர்கள் வலுவாக இருக்கும் போது செய்த அவர்களின் செயல்கள் இப்போது தமிழரை அழிக்கிறது...

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்....

p.s: சாதரண ஒட்டுக்குழு எல்லாம் இப்போது சிங்களவனின் கொத்தடிமை..

அவர்களை கொத்தடிமை ஆக்கிய புண்ணியம் புலிகளையே சாரும் :)

கொத்தடிமை முதலாளிக்கு கட்டளை இட முடியாது (இந்தியா எங்களது போராட்ட குழுக்களை ஆக்க விரும்பிய மாதிரி)....

எனது எண்ணம் எல்லாம் என்ன என்றால் தலைவர் எமது போராட்டத்தை கொலை, அச்சுறுத்தல் அடிபடையிலேயே கட்டமைத்ததால்...இப்போது செய்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை...எல்லாரும் பலி வாங்கும் வெறியிலேயும், கிடைத்ததை சுருட்டும் நோக்கிலும்,

பௌத்த, இஸ்லாமிய விரிவாக்காத்திலும் இருக்கிறார்கள்.  சாதாரண தமிழருக்கு எதிர்த்து நிக்கும் வலு இப்போது இல்லை ஏனென்றால் சிங்களவன்/முஸ்லீம்களுக்கு இருக்கும் வெளிஆதரவு தமிழருக்கு இல்லை...

(தலைவரும், ஒட்டுக்குழுக்களும் தங்களை காப்பாற்ற தமிழரை பலியிட்டு விட்டார்கள் ..இன்று இருவருமே இல்லை)

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

புலி கொல்லும் என்றபடியால் பதுங்கி இருந்தார்கள்..

புலி வேட்டை முடிந்ததும்.. இப்போது ஆற அமர ஊரை வேட்டையாடுகிறார்கள் (உங்களது

பாசையில் "கிறோம்")...இதை யாராவது மறுப்பார்களா? சிங்களவனும், முஸ்லீமும் தமிழரை மொட்டையடிக்கவில்லை என்று யார் சொன்னது?

இப்போது தமிழரை காப்பாற்ற போவது யார்???

புலிகள் எல்லாரையும் துரத்தினார்கள் (இந்தியா, TELO, PLOTE, EROS)...

1989இல்  புலிகள் அழிந்து மற்றவர்கள் இருந்திருக்கலாம்  :)

கடைசி தமிழ்நாட்டு தமிழன் மாதிரியாவது இருந்திருக்கலாம் ...

இப்போ Fiji தமிழர் மாதிரி வருகிறோம்

நான் சொல்லுவது..தமிழரை ஒட்டுமொத்தமாக சிதறடித்தது புலிகள்...அவர்கள் வலுவாக இருக்கும் போது செய்த அவர்களின் செயல்கள் இப்போது தமிழரை அழிக்கிறது...

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்....

நல்ல, பகிடியாய் கிடக்குது.

அப்ப ஆமியை... ஆர் கொல்வார்கள்.

என்று.. உங்கடை ஆக்கள், துவக்கை தூக்கினவர்கள்.

எனக்கு ஒட்டுக்குழுக்களைப் பற்றிக் கதைத்து... எனது பொன்னான நேரத்ததை, வீணாக்க விரும்பவில்லை.

தமிழனால் உருவாக்கப் பட்ட புலி,

தரைப்படை, கடல்படை, விமானப் படை என்று..... 30 வருடமாக சிறிலங்காவுக்கு அல்வா கொடுத்தவர்கள்.

அவர்களை மௌனிக்க... ஏழு நாடு நேரடியாகவும், பத்தொன்பது நாடுகள் மறைமுகமாவும் ஆதரவு கொடுத்தது.

மொத்தத்தில்... புலி தோற்கவில்லை.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

புலி கொல்லும் என்றபடியால் பதுங்கி இருந்தார்கள்..

புலி வேட்டை முடிந்ததும்.. இப்போது ஆற அமர ஊரை வேட்டையாடுகிறார்கள் (உங்களது

பாசையில் "கிறோம்")...இதை யாராவது மறுப்பார்களா? சிங்களவனும், முஸ்லீமும் தமிழரை மொட்டையடிக்கவில்லை என்று யார் சொன்னது?

இப்போது தமிழரை காப்பாற்ற போவது யார்???

புலிகள் எல்லாரையும் துரத்தினார்கள் (இந்தியா, TELO, PLOTE, EROS)...

1989இல்  புலிகள் அழிந்து மற்றவர்கள் இருந்திருக்கலாம்  :)

கடைசி தமிழ்நாட்டு தமிழன் மாதிரியாவது இருந்திருக்கலாம் ...

இப்போ Fiji தமிழர் மாதிரி வருகிறோம்

நான் சொல்லுவது..தமிழரை ஒட்டுமொத்தமாக சிதறடித்தது புலிகள்...அவர்கள் வலுவாக இருக்கும் போது செய்த அவர்களின் செயல்கள் இப்போது தமிழரை அழிக்கிறது...

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்....

ஒட்டுக்குழுக்களும் யாரோடாவது சேர்ந்து புலிகளை அழிக்க நினைத்தார்கள்.அது புலிகளால் முறியடிக்கப்பட்டது.
 
பின்பு புலிகள் உலக நாடுகள்,சிறிலங்கா அரசால் ஒடுக்கப்பட்டதும்  வழமை போல அரச கூலிப்படைகளுடன் சேர்ந்து தமிழ் மக்களை விற்கிறார்கள், காட்டிக்கொடுக்கிறார்கள். ஒட்டுக்குழுக்களை போராளிகள் என்றவர்கள் கடந்த 4 வருடத்தில் இவர்களின் சுய முகத்தை அறியக்கூடியதாக உள்ளது.

தரைப்படை, கடல்படை, விமானப் படை என்று..... 30 வருடமாக சிறிலங்காவுக்கு அல்வா கொடுத்தவர்கள்.

அவர்களை மௌனிக்க... ஏழு நாடு நேரடியாகவும், பத்தொன்பது நாடுகள் மறைமுகமாவும் ஆதரவு கொடுத்தது.

மொத்தத்தில்... புலி தோற்கவில்லை.

நன்றி.

30 வருடமா ஒரு பணியாரமும் சுடவில்லை

90 இல் பிரேமதாசாவால் உயிர் பிச்சை கொடுக்கப்பட்டவர்கள் ..

2002இல் இந்தியா உறும யாழ் படையெடுப்பை கைவிட்டவர்கள்  :)

2006 இருந்தே செத்தவீடு தான்...

2009 இல் மௌனித்து விட்டார்கள் 

எல்லகாலமும் புலிகளுக்கு நித்தியா கண்டம் தான்..

சிங்கள இராணுவத்தின் உயிர்பயமும் புலிகளின் சாவைபற்றிய பயமின்மையும் சண்டைகளில் வெற்றியை தந்திருக்கலாம்..எப்போது நிலைமை தலைகீழாக மாறியதோ அன்றோடு புலிகளின் invinciblity முடிவுக்கு வந்துவிட்டது..

இலங்கை இராணுவம் மற்ற நாட்டு இராணுவ தளபதிகளுக்கு live field case study

செய்து காட்டினார்கள் :)

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

30 வருடமா ஒரு பணியாரமும் சுடவில்லை

90 இல் பிரேமதாசாவால் உயிர் பிச்சை கொடுக்கப்பட்டவர்கள் ..

2002இல் இந்தியா உறும யாழ் படையெடுப்பை கைவிட்டவர்கள்  :)

2009 இல் மௌனித்து விட்டார்கள் 

இலங்கை இராணுவம் மற்ற நாட்டு இராணுவ தளபதிகளுக்கு live field case study

செய்து காட்டினார்கள் :)

புலி, பசித்தாலும் புல்லை தின்னாது.

இதுவரை... எவரையும் சுடாத இயக்கம் தான்... புலி.

ராஜீவ் காந்தி, பிரேமாதாசா எல்லாம், அரசியலை வெறுத்து தற்கொலை செய்து கொண்டவர்கள்.

புலிகள் எப்போதும்.. மகாத்மாகாந்தி வழியில்.. நடப்பவர்கள். :)

இதை நான் முழுமனதாக ஆதரிகின்றேன்..

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பான்மை தமிழர்களின் எண்ணம் நிறைவேறிவிட்டதாம் .. புலிகள் உருவாக்கிய கூட்டமைப்பு தேர்தல்களில் தோல்வி கண்டு வருவது தெரிந்ததே.. ஈபிடிபி, சிறீடெலோ அமோக வெற்றி பெற்று மக்கள் ஆதரவை அள்ளிக்கொண்டார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

இதை நான் முழுமனதாக ஆதரிகின்றேன்..

இப்ப... உங்களுக்கு, சந்தோசம் தானே...

வேறை... ஏதாவது ஐமிச்சம் இருந்தா, உடனே கேளுங்க...

எனக்கு, நித்தாவும், மூத்தாவும் வருது. :D  :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நான்தான்..

புலிகளின் ஒட்டுக்குழு என்று கூறுவது சரியல்ல.. ஒட்டுக்குழு = paramilitary

Parasite என்பது ஒட்டிவாழும் உயிரி.. அதுபோன்ற அர்த்தத்தில் வருவதே paramilitary.

புலிகளுடன் ஒட்டியிருந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் எல்லைப்படை வீரர்கள் மட்டுமே.. புலம்பெயர் தமிழர் யாரும் ஒட்டியிருந்து இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை..

பெரும்பான்மை தமிழர்களின் எண்ணம் நிறைவேறிவிட்டதாம் .. புலிகள் உருவாக்கிய கூட்டமைப்பு தேர்தல்களில் தோல்வி கண்டு வருவது தெரிந்ததே.. ஈபிடிபி, சிறீடெலோ அமோக வெற்றி பெற்று மக்கள் ஆதரவை அள்ளிக்கொண்டார்கள்..

அதுதான் சம்பந்தர் போன வருடம் யாழ்பாணத்தில் சிறிலங்கா கொடியை ஏற்றியவர் .எப்ப அழியும் காத்திருந்தவர்கள் தமிழ் மக்களும் கூட்டமைப்பும் (சிலர் தவிர்த்து ).

தமிழினி இன்று இருக்கும் நிலைதான் அன்று சம்பந்தருக்கு .

அவையின்ரை... நிலையை, ஆராய்ச்சி பண்ணுறதை... நிறுத்திவிட்டு,

உங்கடை நிலை இப்ப... எப்பிடி இருக்குது, எண்டு சொல்லுங்கோவன்.

  • தொடங்கியவர்

996716_479490482119983_361598851_n.jpg

1000163_478441148891583_567981801_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அவையின்ரை... நிலையை, ஆராய்ச்சி பண்ணுறதை... நிறுத்திவிட்டு,

உங்கடை நிலை இப்ப... எப்பிடி இருக்குது, எண்டு சொல்லுங்கோவன்.

வயதாகுது

ஊருக்குபோய் இறைச்சி  வாட்டி

தண்ணியடித்து

ஆங்கில கட்டுரைகள் படிக்கணும்

புலிக்கொடி பிடிப்பதை முற்றாக நிறுத்தி

எல்லோரும் தலைவர் (சம்பந்தர்) வழியில் சிங்களக்கொடியை  தூக்குங்கோ.

 (புலம்  பெயர் நாடுகள் உட்பட)  :( 

யாராவது ஒட்டுக்குழுக்களை பற்றி படு கேவலமாய் ,நக்கித்தின்னிகள் ,கேவலம் கேட்டவர்கள்,பன்னாடை, பரதேசி ,பொறுக்கித்தின்னிகள்  என்று பேசினால் எனக்கு ரொம்ப கோபம் வரும் சொல்லிட்டேன் .... :rolleyes:  :lol:  :D 

எனக்கு தெரிந்த எந்த ஓட்டுகுழுவும் தமிழரின் கொலையில் சந்தோசம் அடைவது இல்லை..

புலிகளின்ஒட்டுக்குழுவை தவிர....

மாந்தரே  புலி ஒட்டுக்குழு என்றால் கொஞ்சம் விளக்கம் தரமுடியுமா .................ஒட்டுக்குழு என்ற வரிசையில் டக்லஸ்,கருணா,கேபி .....................என்று கேட்டிருக்கிறோம் ,படித்திருக்கிறோம் .......புலி ஒட்டுக்குழு என்று நீங்கள் சொன்னதால் அதில் ஒருவருடைய பெயரையாவது குறிப்பிட்டு அவர் என்ன ஓட்டாண்டி வேலை செய்தார் என்பதையும் கூறினால் நாமும் அறிந்து கொள்ளலாம் அல்லவா ,,,,,,,,,,,,,,,, :) 

அதுதான் சம்பந்தர் போன வருடம் யாழ்பாணத்தில் சிறிலங்கா கொடியை ஏற்றியவர் .எப்ப அழியும் காத்திருந்தவர்கள் தமிழ் மக்களும் கூட்டமைப்பும் (சிலர் தவிர்த்து ).

தமிழினி இன்று இருக்கும் நிலைதான் அன்று சம்பந்தருக்கு .

அறிந்தவன் மாதிரி நடித்தால் அரசியல் பாண்டித்தியமாகுமா? சம்பந்த தான் வாக்கு வாங்கும் மக்கள் முன்னால் போய் நின்று அவர்களுக்கு விருப்பமாக இல்லாதிருக்க போவதொன்றை ஏன் செய்துகாட்டினார் என்பதின் பொருளை அறிய உங்களுக்கு முடியுமென்றால் விவாதிப்போம். 

திருட்டுதனமாக தலைப்புக்கு கிட்டவும் பொருத்தமில்லாத தமிழினியை நீங்கள் இங்கே இழுப்பதின் கருத்தை சின்ன குழந்தை கூட அறியுமே. இந்த கேவலங்களுக்கு மேல் தங்களின் அரசியல் போனது கிடையாது. :(

  • தொடங்கியவர்

புலிகள் தவிர மிச்ச எல்லாரும் நல்லவர்கள் வல்லவர்கள். ஆனால் ஏன்னா இந்த வல்லவர்கள் எவ்வளவு பேர் சேர்ந்தாலும் புலிகளின் சாதனைய செய்ய முடியாது 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலரால் மட்டும் தான் சாதிக்க முடியும்.பலரால் விவாதிக்க மட்டுமே முடியும்.புலி சாதிக்க வந்தது மற்றவர்கள்??

  • தொடங்கியவர்

ஆக்களை சோதிக்க வந்தவர்கள்  :D 

  • தொடங்கியவர்

gse_multipart49112.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.