Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தன்னம்பிக்கை ஊட்டும்.. சினிமா காட்சிகள்... சாறி அட்வைஸ்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதலில.. காதலுன்னு பின்னால சுத்துவீங்களே.. அந்தப் பொண்ணு.. (நீங்க அவ பின்னாடி சுத்துறீங்க என்றதை நல்லா உறுதி செய்த பின்னர்..) தான் ஏதோ.. பெரிய உலகத் தலைவர் என்ற நினைப்பில உங்களுக்கு தருவா பாருங்க ஒரு அட்வைஸ்... அதை இப்ப பாருங்க...

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது.. ஒரு பொண்ணு பின்னாடி பைத்தியமா அலைய வைக்கிற... பெண்களின் தத்துவம்.

இது ஒருத்தன்.. ஒரு பொண்ணைப் பற்றிய சுயரூபம்.. கண்டபின் விளிப்புணர்வோடு சுய அறிவோட.. தரும் அட்வைஸ்..!

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான பையங்களப் பற்றி தப்பா நினைச்சுக்கிட்டு.. தங்க பின்னால.. லோ லோ என்று அழையிறதா நினைச்சிக்கிட்டு திரியுறாங்களே பொண்ணுங்க.. அவங்களுங்கான சரியான அட்வைஸ்..!

படிச்சவன்.. படிக்காதவன் என்று பார்த்துக்கிட்டு திரியுற... அர்ஜீன் அண்ணர் போன்ற அப்பாக்களுக்கு சரியான அட்வைஸ்...!

காதலுன்னா சும்மாவா.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரிவு.. என்பது காதலில மட்டும் தானா.. இல்லவே இல்லை. அது சாதாரணம். வாழ்க்கையில் பல இடங்களில் பிரிவுகளை சந்திக்கிறம்.. அதிலும்.. பள்ளியில் கூட இருந்த எதிர்பார்ப்பில்லா அந்த நட்புக்களை விட்டு பிரிவதென்பது.. சோகமானது...

இது எல்லாம் ல்வ்வுன்னு சொல்லிக்கிட்டு திரியுதுங்க..... எது லவ்வு.. சொல்லுறா பயபுள்ள கேளுங்க..! :D

றோட்டில.. வீட்டில.. ஏன் நம்ம யாழில கூட... இவங்க இம்சை தாங்க முடியல்ல.... :lol::D

Edited by nedukkalapoovan

அக்கிளில காத்துவாங்கிறது, தொப்புளில தோடு போடுறது, தொடையில ஆர்ட்டு வரையிறது, ஆர்ட்டு... :D^_^

http://www.youtube.com/watch?v=drR3BzwfFEE

ஏய்! இது என்ன பிஸ்னஸ் எண்ணு நினைச்சியா? கணக்குப் போட்டு முடிவு பண்ணுறதுக்கு? வாழ்க்கை!!

போ! கலியாணம் பண்ணி சந்தோஷமா இரு... போடி!!

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் & குட்டி ஒவ்வொரு ஒளிப்பதிவிற்கும் கொடுத்த விபரணம் தான்... ஒளிப்பதிவை பார்க்கும் ஆவலை தூண்டுகின்றது. :D

நன்றாக உள்ளது. கலக்குங்கப்பா.... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில மிகப் பெரிய முட்டாள் தனம்.. எதுன்னு நினைக்கிறீங்க.. இங்க பாருங்க.. அது எதுன்னு புரியும்..

நெடுக்ஸ் & குட்டி ஒவ்வொரு ஒளிப்பதிவிற்கும் கொடுத்த விபரணம் தான்... ஒளிப்பதிவை பார்க்கும் ஆவலை தூண்டுகின்றது. :D

நன்றாக உள்ளது. கலக்குங்கப்பா.... :D

குட்டிக்கும் நமக்கும் ஊக்கம் தந்த சிறியண்ணாக்கு நன்றி. தொடர்ந்து பாருங்க ரசியுங்க.. எடுத்துக்க கூடியவற்றை எடுத்துக்குங்க..! :D:)

Edited by nedukkalapoovan

எல்லாத்துக்கும் சேர்த்து நானு ஒரு பாட்டு போடுறேன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொண்ணுங்க.. அகராதியில்.. காதலுன்னா என்ன...??!

சாருக்கான்.. சல்மான்கான் ரேஜ்ஜில.. கனவு காற பொண்ணுங்களே.. கடைசியில உங்களுக்கு கிடைக்கப் போறது...! :D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கடவுள் இருக்கானே.. அவன் மிகப் பெரிய கணக்கு வாத்தியார்...

கன்னைக் காட்டி.. பொண்ணைப் பறிக்க நினைக்கிறவங்க.. அது.. கோத்த பாயவா இருந்தாலும்.. ராஜபக்சவா இருந்தாலும் சரி..

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புடிக்கல்லைன்னா புடிக்கைல்லைன்னு ஆரம்பத்திலையே சொல்லிடனும்.. அதைவிட்டிட்டு.. அலையவிட்டு.. அடுத்தவன்.. ரைமை.. வாழ்க்கையை வேஸ்ட் பண்ணக் கூடாது.

கப்பல் கவுந்து போச்சு.. இருந்தாலும் அப்பாவுக்காக வாழுவன்..!

Edited by nedukkalapoovan

வேலையிலிருந்து பாடல்களைப் பார்க்க முடியாது. படமும் தெரியாது. பாடலுக்கான 'கொமென்ட்ஸ்' மாத்திரம்தான் தெரிகிறது.

பாடல் இல்லாமலேயே 'கொமென்ட்ஸ்' மாத்திரம் வாசிக்கவே நன்றாக இருக்கிறது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

காதல் அட்வைஸ்தான் நிறைய இருக்கு.

காதலின் அவஸ்தை புரிகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதல் அட்வைஸ்தான் நிறைய இருக்கு.

காதலின் அவஸ்தை புரிகிறது.

ஏன்னா.. காதலும் பெருகிப் போச்சு.. காதலுக்கான வழிமுறைகளும் கூடிப் போச்சு.. அதேபோல.. காதலில ஏமாற்றிறதும்.. ஏமாறிறதும்.. அசிங்கங்களும்.. சர்வசாதாரணமாச்சு. இருந்தும் ஒரு சிலது காதலுக்காக உயிர் விடுறதும்.. வாழ்க்கையைத் தொலைக்கிறதும் நடக்கத்தான் செய்யுது. அதனால காதல் அட்வைஸுகளும் பெருகிப் போச்சுது. :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொலிஸிண்டா.. இதுதாண்டா.. பொலிஸ்..! நம்ம யாழ்ப்பாணத்திற்கும் இப்படி ஒரு பொலிஸ் வேணும்...!

அந்தக் காலத்தில ஒரு பையனுக்கு பொண்ணு பிடிக்க... சாட்டு.. புரோக்கர்.. அது இதெண்டு எவ்வளவு காலம் கஸ்டப்பட்டிருப்பாங்க. இந்தக் காலத்தில அதை போய்.. ஜஸ்டு.. சட்டு.. டேற்றிங்கில போய் முடிக்கலாமோ என்னோ..! இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கு..!

http://www.youtube.com/watch?v=lSHDz3bfCCM&feature=fvwrel

Edited by nedukkalapoovan

நான் ஆசைப் பட்டது தான் கிடைக்கல, இவ ஆசைப் பட்டதாவது கிடைக்கட்டுமே?

லவ் என்றால் பெதவங்கள் பயப்பிடுறாங்களே ஏன்? இப்படி பாதியிலையே அறுத்துட்டு வந்து நிப்பீங்கள் எண்டுறதால தான்...

பொம்பளைங்க சைக்கொலஜியைப் பத்தி என்ன தெரியும்? :D

என்ன பொண்ணுடா இது? என் லைபில இப்படி ஒரு பொண்ண பார்த்ததே இல்லை :lol:

பதிவு மிகவும் நன்றாக இருந்திருக்கும் ஆண்களால் ஏமாற்றப்பட்ட பெண்களையும் உள்ளடக்கியிருந்தால் :wub:

பதிவு மிகவும் நன்றாக இருந்திருக்கும் ஆண்களால் ஏமாற்றப்பட்ட பெண்களையும் உள்ளடக்கியிருந்தால் :wub:

நடைமுறை வாழ்க்கையில் இப்படியான சந்தர்ப்பங்கள் மிக மிக குறைவாகையால், பாடல்களை தேடி எடுப்பது கஷ்டம். <_<

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பாக்களுக்கு அம்மாக்களுக்கு "உதவாக்கரையாக" உள்ள நம்மளப் போல பயபுள்ளையளுக்கு... அட்வைஸு..!

http://www.youtube.com/watch?v=luYGoDexsw8&feature=fvwrel

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில்.. நரைச்ச தலைகள் பின்னால இருக்க.. கறுத்தத் தலைகள் முன்னால.. இருக்கனும்.. அப்ப தான் ஜனநாயகம் தப்பிப் பிழைக்கும்..

Edited by nedukkalapoovan

டேய் உன்னை 25வருசமா தாங்கிட்டு இருகிறேன்ல... அதுவே ஒரு பெரிய சாதனையில்ல?

டேய் நீ போட்டு இருக்கிற ஜட்டி உனக்கு சொந்தமாடா? அப்பனைக் கடைசிக் காலத்தில உக்கார வைச்சு சோறு போடுறவன் தாண்டா புள்ளை...

இன்சல்ட் என்று போட்டு இருக்கு... :rolleyes: ஆனால் உண்மையில் ஒரு தகப்பனின் ஏக்கத்தை இதில் உணர முடிகிறது... :(

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைணிலேயே மிகவும் நன்றாக உள்ளது. நான் தமிழ் படங்கள் (சினிமா) பார்ப்தில்லை இவை நறுக்கென்று நறுக்கி அதில் உள்ள நல்லவைகளை போட்டு காட்டுகின்றது. நேரமிச்சமும் நல்ல அறிவுரைகளும்.

காதல் பற்றியவை மிகுந்திருக்கின்றன............

உண்மைதான் அதுதான் தேவையானதும் கூட ஒரு இளைஞனின் எதிர்காலதின் அத்திவாரம் இடப்பட வேண்டிய அதே காலத்திலேயே இந்த பாழைப்போன காதலும் வந்து பல இளைஞர்களின் வாழ்வை நாசம் பண்ணகிறது. காதல'தான் வாழ்க்கை இல்லை வாழ்கையில் காதல் வேண்டும் என்ற சிந்தனையை இளைஞர்களிடம் பதிய வேண்டும் அதனுடுதான் ஒரு நல்ல சமூதாயத்தையும் கட்ட முடியும்.

நன்றி நெடுக்ஸ் ....... குட்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

R for Revolution; E for Education; D for Development...

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறகு போடு போடு என்று கேட்டால் மயில் என்ன வான்கோழி கூட இறகு போடாது... கெஞ்சு கெஞ்சு என்று கெஞ்சினால் எல்லாம்.. பெண் மனம் இரங்காது... இரங்காத பெண்ணிடம் ஆண் இரந்து என்ன பயன்..??!

ஆணின் இதயத்தின் விருப்பில் பிறப்பது சங்கீதமும் அல்ல.. கவிதையும் அல்ல.. பேதைப் பெண்களே.. ஞான சூனியங்களா.. அது அவனின் உயிரின் ஆசைகள்.. புரிந்து கொள்ளுங்கள்..!

http://www.youtube.com/watch?v=2dFfc4JbKtY&feature=related

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.