Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏழுமுறை ரூர் டெ பிரான்ஸ் வென்ற லான்ஸ் ஆம்ஸ்ரோங் எல்லாவற்றையும் இழந்தார்

Featured Replies

[size=5]ஏழுமுறை ரூர் டெ பிரான்ஸ் வென்ற [/size][size=5]லான்ஸ் [/size][size=5] ஆம்ஸ்ரோங் எல்லாவற்றையும் இழந்தார் [/size]

[size=1][size=4]பிரபல துவிச்சக்கர போட்டியான ரூர் டெ பிரான்ஸ் இல் ஏழு முறை வெற்றிகொண்ட அமெரிக்கரான [/size][/size][size=4]லான்ஸ் [/size][size=1][size=4]ஆம்ஸ்ரோங் சகல பதக்கங்களையும் இழந்தார். அத்துடன் போட்டிகளில் போட்டியிட தடையும் விதிக்கப்பட்டார். [/size][/size]

[size=1][size=4]காரணம், ஊக்கமருந்துகளை மிக மிக இரகசியமாக பாவித்தமை. [/size][/size]

[size=6]USADA will strip Armstrong of his seven Tour titles, impose lifetime ban[/size]

[size=5]U.S. Anti-Doping Agency chief executive Travis Tygart says the agency will ban Lance Armstrong from cycling for life and strip him of his seven Tour de France titles for doping.[/size]

[size=3][size=5]Armstrong on Thursday night dropped any further challenges to USADA’s allegations that he took performance-enhancing drugs to win cycling’s premier event from 1999-2005.[/size][/size]

[size=3]http://www.theglobea...article4496416/[/size]

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=4]அமெரிக்க சுவட்டு வீராங்கனை மரியன் ஜோன்ஸ் போன்று இவரும் சிறை செல்லலாம்.[/size]

[size=4]பலமுறை போராடியும் நேற்று தான் இந்த 'அலுப்புக்கு' எதிராக போராடமாட்டேன் என கூறிவிட்டார்.[/size]

[size=4]புற்றுநோய் வந்து தப்பிய இவர் பலருக்கும் ஒரு முன்மாதிரியாக இருந்தவர். ஆனால், அந்த ஊக்கம் தொடர்ந்தும் இருக்கும்.[/size]

  • தொடங்கியவர்

[size=4]- இவரின் அனைத்து 'ரூர் டி பிரான்ஸ்' வெற்றிகளும் உத்தியோகபூர்வமாக பறிக்கப்பட்டது [/size]

[size=4]- அடுத்து இவர் ஒலிம்பிக்கில் வென்ற ஒரு பதக்கமும் பறிக்கப்படலாம் [/size]

[size=4]- இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தபொழுது எடுத்த சில மருந்துகள் இவர் ஊக்கமருந்து எடுத்ததை மறைக்க உதவி இருக்கலாம் என கூறப்படுகின்றது [/size]

[size=4] [/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தமுறையும் ஒலிம்பிக்கிலை பெட்டிபெட்டியாய் தங்கப்பதக்கங்களை எடுத்த ஆக்களுக்கும் கொஞ்சம் வயித்தைகலக்கும். :lol:

  • தொடங்கியவர்

[size=6]After years of unbridled bravado, Armstrong waves the white flag[/size]

[size=5]பலவருட சண்டைக்கு பிறகு வெள்ளைக்கொடியை உயர்த்தினார் ஆம்ஸ்ட்ரோங்[/size]

http://www.theglobeandmail.com/news/national/after-years-of-unbridled-bravado-armstrong-waves-the-white-flag/article4499026/

[size=4]மேற்கொண்டு வாழ்க்கையில் எந்த போட்டியிலும் பங்குபற்ற முடியாத தடையை எதிர்நோக்கியுள்ளார். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]After years of unbridled bravado, Armstrong waves the white flag[/size]

இவர் பண்ணின திருட்டுத்தனத்துக்கு Bravado எண்டு தலைப்பு.. :rolleyes: எங்கடை யாராவது செய்திருந்தால் Cheating எண்டு வந்திருக்கும்.. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இவர் பண்ணின திருட்டுத்தனத்துக்கு Bravado எண்டு தலைப்பு.. :rolleyes: எங்கடை யாராவது செய்திருந்தால் Cheating எண்டு வந்திருக்கும்.. :unsure:

ஊடகங்கள் கூட முண்டியடித்து செய்திகளை போடுவார்கள்.ஆம்ஸ்ரோங் அதுவும் அமெரிக்க வெள்ளையர் என்றவுடன் அவரை நல்லவராக காட்ட முயல்கிறது.

  • தொடங்கியவர்

[size=4]பல நூறு மில்லியன்கள் புற்றுநோயால் பாதிக்கப்படவர்களுக்கு இவர் இன்றும் ஒரு 'ஹீரோ' அது உண்மை என்றே எண்ணுகிறேன். [/size]

[size=1]

[size=4]அதனால் தான் அந்த பதத்தை (bravado) பாவித்துள்ளார்கள் என எண்ணுகிறேன். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

காலங்கள் கடந்தாலும் தப்புச் செய்தவர்களுக்குத்

தண்டனை கிடைப்பதையிட்டுப் புல்லரிக்கின்றது :D

  • தொடங்கியவர்

[size=4]கனடாவின் பென் ஜோன்சன் நூறு மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றபொழுது 'நான் அமெரிக்கனாக இருந்திருந்தால் பிடிபட்டு இருக்கமாட்டேன்' என்றார். ஆனால், இன்று பல அமெரிக்கர்கள் பிடியும் பட்டும்[/size][size=4] [/size]சிறைக்கும் சென்றுள்ளார்கள்.

[size=1]

[size=4]இவரும் சிறை செல்லலாம். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பல நூறு மில்லியன்கள் புற்றுநோயால் பாதிக்கப்படவர்களுக்கு இவர் இன்றும் ஒரு 'ஹீரோ' அது உண்மை என்றே எண்ணுகிறேன். [/size]

[size=1][size=4]அதனால் தான் அந்த பதத்தை (bravado) பாவித்துள்ளார்கள் என எண்ணுகிறேன். [/size][/size]

புலிகள் எவ்வளவோ நல்லது செய்தாலும் குழந்தைப் போராளிகள், தற்கொலைக் குண்டுகளைக் காரணம் காட்டி பயங்கரவாதிகள் என்று இந்த ஊடகங்கள் சொன்னவை.. ஆர்ம்ஸ்ட்ரோங் மட்டும் சீட்டிங் பண்ணிவிட்டு ஏனைய புற்றுநோயாளர்களுக்கு ஹீரோவாக தன்னைக் காட்டிக்கொண்டால் Bravado என்று சொல்லுவார்களாமா? :rolleyes:

  • தொடங்கியவர்

புலிகள் எவ்வளவோ நல்லது செய்தாலும் குழந்தைப் போராளிகள், தற்கொலைக் குண்டுகளைக் காரணம் காட்டி பயங்கரவாதிகள் என்று இந்த ஊடகங்கள் சொன்னவை.. ஆர்ம்ஸ்ட்ரோங் மட்டும் சீட்டிங் பண்ணிவிட்டு ஏனைய புற்றுநோயாளர்களுக்கு ஹீரோவாக தன்னைக் காட்டிக்கொண்டால் Bravado என்று

சொல்லுவார்களாமா? :rolleyes:

[size=4]ஆம், அடிப்படையில் மேற்குலக ஊடகங்கள் பல இடங்களில் நடுநிலைமை வகிப்பதும் இல்லை உண்மைகளை சொல்வதும் இல்லை. அவர்களில் மாற்றம் வரலாம். அவர்களை விட மோசமானவர்கள் இந்திய, சீன ஊடகங்கள். [/size]

புலிகள் எவ்வளவோ நல்லது செய்தாலும் குழந்தைப் போராளிகள், தற்கொலைக் குண்டுகளைக் காரணம் காட்டி பயங்கரவாதிகள் என்று இந்த ஊடகங்கள் சொன்னவை.. ஆர்ம்ஸ்ட்ரோங் மட்டும் சீட்டிங் பண்ணிவிட்டு ஏனைய புற்றுநோயாளர்களுக்கு ஹீரோவாக தன்னைக் காட்டிக்கொண்டால் Bravado என்று சொல்லுவார்களாமா? :rolleyes:

அதிலும் உந்த bbcகாரன் படுகள்ளன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.