Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாயிபாபா மாஜிக் படம் தெரியவில்லையாம்

Featured Replies

http://sinnakuddy1.blogspot.com/2007/06/blog-post_20.html

வணக்கம் நண்பர்களே சாயிபாபா மாஜிக் வீடியோ எனது புளக்கில் இணைத்திருந்தேன் பலர் பாபாவின் படம் தெரியவில்லை என கூறுகிறார்கள் :unsure::lol: ... உண்மையாய் தெரியவில்லையா யாழ் இணைய நண்பர்களே ஒருக்கா பார்த்து கூறுங்கள் :(

Edited by sinnakuddy

  • தொடங்கியவர்

<!--id1--><div><embed style="width:400px; height:326px;" id="VideoPlayback" type="application/x-shockwave-flash" src="http://video.google.com/googleplayer.swf?docid=5724989393300988906&" > </embed></div><!--id2-->

Edited by sinnakuddy

http://sinnakuddy1.blogspot.com/2007/06/blog-post_20.html

வணக்கம் நண்பர்களே சாயிபாபா மாஜிக் வீடியோ எனது புளக்கில் இணைத்திருந்தேன் பலர் பாபாவின் படம் தெரியவில்லை என கூறுகிறார்கள் :unsure::lol: ... உண்மையாய் தெரியவில்லையா யாழ் இணைய நண்பர்களே ஒருக்கா பார்த்து கூறுங்கள் :(

பாபாவின் படம் தெரியாதவர்கள் அவரின் அருள் கிடைக்காதவர்களாக இருக்கலாம்.

எனக்கு நன்றாகத் தெரிகிறது. :(

  • கருத்துக்கள உறவுகள்

பாபாவின் படம் தெரியாதவர்கள் அவரின் அருள் கிடைக்காதவர்களாக இருக்கலாம்.

எனக்கு நன்றாகத் தெரிகிறது. :unsure:

இது என்ன சின்னக்குட்டி மாஜிக் செய்யும் சாயிபாபா படம் எப்படி தெரியும் அவர் மாஜக் செய்யும் போது

  • தொடங்கியவர்

வணக்கம் லிசான்.... மிக்க நன்றிகள் பதிவை பார்த்து கூறியதற்க்கு... அவனருளால் அவன்தாழ் வணங்கி என்றால் அவரை வணங்கிறதுக்கூட அருள் வேண்டுமாம்... அந்த அருள் உங்களுக்கு கிடைச்சிருக்கு சந்தோசம்.

எனக்கு உந்த ஜில்மால் எல்லாம் நம்பிக்கை எனக்கு இல்லை எனக்கும் பார்க்க கூடியதாய் இருக்கு தானே எப்படி.. :unsure:

கப்பி அக்கா இப்ப எல்லாருக்கும் தெரியுதாம் don't worry

பாபாவின் படம் தெரியாதவர்கள் அவரின் அருள் கிடைக்காதவர்களாக இருக்கலாம்.

எனக்கு நன்றாகத் தெரிகிறது. :unsure:

எனக்கு தெரியவில்லை :lol:

அவரின் அருளை வைத்து என்ன பண்ணுவது? நாக்கு கூட வளிக்கமுடியாது :P

என்ட கண்ணுக்கு நல்லா தெரியுது,நல்ல காலம் மனிசன் என்ட கை பக்கம் அம்பிடவில்லை பிறக் உநடகிறது வேற.....................இவரை கும்பிடுற நேரதிற்கு எல்லாரும் என்னை கும்பிடலாம்........ :P :unsure:

மக்களை ஏமாத்தி பிழைப்பு நடத்தும் மனிதக்கடவுள்

இவருக்கு பின்னால வேற ஏமாறும் பக்தர்கூட்டம்,

லூசுகள் :P :P

மக்களை ஏமாத்தி பிழைப்பு நடத்தும் மனிதக்கடவுள்

இவருக்கு பின்னால வேற ஏமாறும் பக்தர்கூட்டம்,

லூசுகள் :P :P

அவை எங்களை லூசு என்று சொல்லீனம் சிட்னியில

:blink:

  • தொடங்கியவர்

அவை எங்களை லூசு என்று சொல்லீனம் சிட்னியில

:D

:blink::huh::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் இன்னா லொள்ளா? கனடியன் அகதி தமிழ் வர்த்தகர்கள் கேள்விப்பட்டாங்க, நாஸ்த்தி தான்... பிச்சுப்போடுவாங்க பிச்சு ஆ.

சாய்பவாண்ட கருனையால யாழ்ப்பாணத்தில இருந்து பாதுகாப்பாகா கட்டுநாயக்கா வரை வந்து, வந்ததுமில்லாமல் கட்டுநாயக்காவில இருந்து அம்ஸ்ரர்டாம் வரைக்கும் வந்து, அட அங்க அசிலம் அடுச்சு, அந்த நாட்டு குடியுரிமையை பெற்று, உடன குடும்பத்தை கூப்பிட்டு, அதுக்கப்புறமா கனடாவுக்கு எஸ்கேப் ஆகி, அங்க போய் கடனை கிடனை வாங்கி, சீட்டை போட்டு, கடயை வங்கி உதவியோட வாங்கி, சில தென்னிந்திய நட்சத்திரங்களை தங்கட செல்வில கூப்பிட்டு, அவங்களை கொண்டே கடையை திறக்கவைத்து, அமோகமா வியாபாரம் செய்ய வழி வகுத்தது யாரு?? அதாலதான் கடைக்கு கடை, சாய்பாவா போட்டோவை வைச்சிருகிறாங்க, தெரியுமெல்லோ?? :angry: :angry:

நீங்க யாரும் என்ன சொன்னாலும் பறவாயில்லை, நாம பிடிச்ச முயலுக்கு 3 1/2 காலுதான். :angry:

Edited by Danklas

இதில் இரண்டு விதமான மக்கள் கூட்டம் இணைந்து வேலை செய்வதை காணலாம்.

1. பெரிய பதவிகளில் இருப்பவர்கள், குறுக்கு வழியில் காரியங்களை சாதிக்க விரும்புகிறவர்கள்.

2. எதையும் நம்பும், பணத்தை வாரி இறைக்க்கும் ஒரு ஏமளிக்கூட்டம்.

வேடிக்கை என்னவென்றால், group 1ல் இருப்பவர்கள் கடவுள் இருந்தா என்ன, இல்லவிட்டால் என்ன? நமதுவேலை முடிஞ்சா சரி என்ற வகை. இவர்கள் கல்வி கற்றவர்களும் கூட. Group 2 ன் முக்கிய வேலை, பணத்தையும் கொடுத்து தங்கள் தலையையும் அடகுவைப்பது. இவர்கள் திருந்துவது மிக மிக கடினம்.

இங்கு Texas, Houston ல் ஒரு மெக்சிக்கன் நாட்டு மனிதர் (இவர் பலகாலம் ஜெயில் தண்டனை பெற்றவர்) தான் யேசுபிரான் என்று கூறிக்கொண்டு ஒரு பெரிய மக்கள் கூட்டத்தை வளைத்து போட்டுள்ள்ளார். இவர் ஒரு பெண்பித்தர், பொய்காறர் என்று எத்தனையோ தடவை நிரூபிக்கப்பட்டும் இந்தமக்கள் முட்டாள் தனமாக இவரை நம்பி வருகின்றார்கள்.

இந்த மக்களை பார்த்து அழுவதா? சிரிப்பதா? :blink::huh:

இதில் இரண்டு விதமான மக்கள் கூட்டம் இணைந்து வேலை செய்வதை காணலாம்.

1. பெரிய பதவிகளில் இருப்பவர்கள், குறுக்கு வழியில் காரியங்களை சாதிக்க விரும்புகிறவர்கள்.

2. எதையும் நம்பும், பணத்தை வாரி இறைக்க்கும் ஒரு ஏமளிக்கூட்டம்.

வேடிக்கை என்னவென்றால், group 1ல் இருப்பவர்கள் கடவுள் இருந்தா என்ன, இல்லவிட்டால் என்ன? நமதுவேலை முடிஞ்சா சரி என்ற வகை. இவர்கள் கல்வி கற்றவர்களும் கூட. Group 2 ன் முக்கிய வேலை, பணத்தையும் கொடுத்து தங்கள் தலையையும் அடகுவைப்பது. இவர்கள் திருந்துவது மிக மிக கடினம்.

இங்கு Texas, Houston ல் ஒரு மெக்சிக்கன் நாட்டு மனிதர் (இவர் பலகாலம் ஜெயில் தண்டனை பெற்றவர்) தான் யேசுபிரான் என்று கூறிக்கொண்டு ஒரு பெரிய மக்கள் கூட்டத்தை வளைத்து போட்டுள்ள்ளார். இவர் ஒரு பெண்பித்தர், பொய்காறர் என்று எத்தனையோ தடவை நிரூபிக்கப்பட்டும் இந்தமக்கள் முட்டாள் தனமாக இவரை நம்பி வருகின்றார்கள்.

இந்த மக்களை பார்த்து அழுவதா? சிரிப்பதா? :huh::icon_idea:

ஈழதிருமுகன் நல்லா தான் சொல்லி இருகிறீங்க யாரும் உங்களை கண்டு பிடித்தா நீங்க பாவம் பிச்சு போடுவீனம் பிச்சு...................இவைய திருத்தவும் ஏலாது ஒழுங்காக இருகிற எங்களையும் ஒழுங்கா இருக்க விட மாட்டினம்............ :blink:

சோ இந்த நேரத்தில நான் ஒரு டயலக் சொல்லுறேன் ஏமாறுப்வர்கள் இருக்கமட்டும் ஏமாற்றி கொண்டிருப்பவர்களுக்கு கோயிலும் வரும் படமும் வீட்டை தொங்கும் என்ன செய்யிறது காலம் கோலம்...... :angry: :angry:

வணக்கம் நண்பர்களே சாயிபாபா மாஜிக் வீடியோ எனது புளக்கில் இணைத்திருந்தேன் பலர் பாபாவின் படம் தெரியவில்லை என கூறுகிறார்கள்

சின்னக்குட்டியாரே....

அது நன்றாகவே தெரிகிறதே?

Edited by mathuka

கடவுள் மனிதனாக அவதாரம் எடுத்திருப்பதாக இவரைப்பற்றி சொல்லப்படுகின்றது. கடவுள் மனிதராக காலத்துக்கு காலம் அவதாரம் எடுப்பார் என்றும் நம்பப்படுகின்றது. அப்பப்ப காளி மாரியம்மன் வைரவர்கள்உடுக்கு சத்தம் கேட்டு மனிதரில் இறங்கி வந்துவிடுவார்கள். அவ்வாறு வந்தவர்கள் உரு ஆடி குறி சொல்லி மக்களை நல் வழிப்படுத்துகின்றனர். மதிப்புக்குரிய சாய்பாபா அவர்களில் கடவுள் நிரந்தரமாக தங்கிவிட்டார். அதனால் அவர் மோதிரம், சங்கிலி , மணிக்கூடு மற்றும் தங்க லிங்கங்களை எடுக்கின்றார். எதிர்காலத்தில் பிளாட்டினம் நகைகளை எடுப்பார்.

அவர் கடவுளாக இருப்பதால் அவரின் உடலுக்குள் ஒரு பகுதியில் உலோக மற்றும் இயற்கை கனிமங்கள் விழைகின்றது. என்னுமொரு பகுதியில் சிறு சிறு தொழிற்சாலைகள் உள்ளன. அங்கே இறந்த பக்தர்கள்மேற்கண்ட பொருட்களை முறைப்படி செய்து, அவற்றை என்னுமொரு பகுதியில் இருக்கும் கழஞ்சியத்தில் சேமித்து வைக்கின்றனர். பாபா நினைத்த நேரம் அவற்றை வாய் வழியாகவும் வைவளியாகவும் எடுக்கின்றார்.

இவ்வாறு நிறைய அற்புதங்களை சொல்ல முடியும். எத்தனையோ பொறியியலாளர்கள் விஞ்ஞான ஆசிரியர்கள். மருத்துவர்கள் எல்லோரும் கேள்வியின்றி இந்த அற்புதத்தை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்க

சுக்கன் வெரிகுட் பொயின்ட் நான் நினைகிறேன் நானும் ஒரு அவதாரம் என்று தயவு செய்து மக்களே நாளையிலிருந்து என்னை கும்பிடுங்கோ அதற்கு பின் நீங்க எங்கே போறீங்க என்று பாருங்கோ............ :blink: :P

கடவுள் மனிதனாக அவதாரம் எடுத்திருப்பதாக இவரைப்பற்றி சொல்லப்படுகின்றது. கடவுள் மனிதராக காலத்துக்கு காலம் அவதாரம் எடுப்பார் என்றும் நம்பப்படுகின்றது. அப்பப்ப காளி மாரியம்மன் வைரவர்கள்உடுக்கு சத்தம் கேட்டு மனிதரில் இறங்கி வந்துவிடுவார்கள். அவ்வாறு வந்தவர்கள் உரு ஆடி குறி சொல்லி மக்களை நல் வழிப்படுத்துகின்றனர். மதிப்புக்குரிய சாய்பாபா அவர்களில் கடவுள் நிரந்தரமாக தங்கிவிட்டார். அதனால் அவர் மோதிரம், சங்கிலி , மணிக்கூடு மற்றும் தங்க லிங்கங்களை எடுக்கின்றார். எதிர்காலத்தில் பிளாட்டினம் நகைகளை எடுப்பார். அவர் கடவுளாக இருப்பதால் அவரின் உடலுக்குள் ஒரு பகுதியில் உலோக மற்றும் இயற்கை கனிமங்கள் விழைகின்றது. என்னுமொரு பகுதியில் சிறு சிறு தொழிற்சாலைகள் உள்ளன. அங்கே இறந்த பக்தர்கள்மேற்கண்ட பொருட்களை முறைப்படி செய்து, அவற்றை என்னுமொரு பகுதியில் இருக்கும் கழஞ்சியத்தில் சேமித்து வைக்கின்றனர். பாபா நினைத்த நேரம் அவற்றை வாய் வழியாகவும் வைவளியாகவும் எடுக்கின்றார். இவ்வாறு நிறைய அற்புதங்களை சொல்ல முடியும். எத்தனையோ பொறியியலாளர்கள் விஞ்ஞான ஆசிரியர்கள். மருத்துவர்கள் எல்லோரும் கேள்வியின்றி இந்த அற்புதத்தை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்க
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்றாலும் நீங்கள் மஜிக் என்று சொல்வது அழகல்ல இங்கே எவ்வளவோ பெரியவர்கள் எல்லாம் பாபாவை கும்பிடுகிறார்கள்,உங்கள் கதை படி பார்தால் அவர்கள் எல்லாம் முட்டாள்கள் போல இருகிறது உங்கள் கதை,என்ட கிளாசில இருகிற நான் உட்பட அநேகமான பேர் சாய் டிவோர்டிஸ்.அவுஸ்ரெலியாவில மழை வேண்டி பஜனை வைத்தவர்கள் நீங்க நம்பினா என்ன நம்பாட்டி அதால மழை வந்தது உண்மை,உங்களுக்கு பிடிகாட்டி விடுங்கோ மற்றவருக்கு நம்பிக்கை இருந்தா அதை மதிக்க கற்று கொள்ளுங்கோ.

களத்திள ஒரு கோஷ்டியே இருகிறது பகவான் பாபாவுக்கு எதிராக கதைப்பதிற்கு அந்த குரூப்பில இருகிறவை தான் இப்படி வீண் வதந்திகளை கிளப்புறீங்கள்,என்னொருவர் இருகிறார் இதற்கு என்று தலையங்கம் போட்டு எழுதுவார்.

பகாவன் அருளுகிறார்-

புட்டபர்த்தியின் இறைவன்

உன்னை எப்போதும் காப்பாற்றுகிறார்,எப்போதும் கருணை மிகுந்தவரான

அவர் உன் கரங்களை பற்றி உதவுகிறார்.

உன்னை எப்போதும் கைவிடமாட்டார்.

...உங்கள் கதை படி பார்தால் அவர்கள் எல்லாம் முட்டாள்கள் போல இருகிறது உங்கள் கதை,என்ட கிளாசில இருகிற நான் உட்பட அநேகமான பேர் சாய் டிவோர்டிஸ்.அவுஸ்ரெலியாவில மழை வேண்டி பஜனை வைத்தவர்கள் நீங்க நம்பினா என்ன நம்பாட்டி அதால மழை வந்தது உண்மை,உங்களுக்கு பிடிகாட்டி விடுங்கோ மற்றவருக்கு நம்பிக்கை இருந்தா அதை மதிக்க கற்று கொள்ளுங்கோ....

பணக்காரர்களுக்கு மந்திரத்தால் தங்கச் சங்கிலி கொடுப்பதிலோ தங்கச் சிவலிங்கம் கொடுப்பதிலோ எந்தப் பயனும் இல்லை. பாபாவின் அற்புதங்களினால் உலகில் அப்பாவி மக்களின் பிரச்சனைகள் தீருமென்றால், பாபாவைக் கடவுளாக ஏற்றுக் கொள்ளாவிடினும் அவரை நிச்சயம் மதிப்பேன். மக்களை கொடுக்கும் பணத்தில் ஆடம்பரச் செலவுகள் போக மீதியை சமூக சேவைக்காகச் செலவிடுவதால் இவர் கடவுளாகிவிட மாட்டார்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் இரண்டு வருடங்களாகியும் அடிப்படைத் வசதிகள் மறுக்கப்பட்டு, வீடுகளின்றி பெரும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். உங்கள் கூற்றுப்படி, நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காவது ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்க மகிந்தாவின் மனதில் மாற்றம் ஏற்படுத்த வேண்டுமானால் அது பாபாவினால் மட்டுமே முடியும்.

ஆகவே அடுத்தமுறை இதற்காக ஒரு பஜனை செய்யுங்கள்.

உண்மைதான,; அவுத்ஸ்ரேலியாவில் மழை வந்தது ஒரு அற்புதமே. யாழ்பாணத்தில் ஒரு பாப பக்தர் கிணறு வெட்டி தண்ணீர் வர வில்லை. பாபாவை நோக்கி பஜனை செய்தனர். அடுத்தடுத்தநாள் தோண்டிக்கொண்டிருக்கும் போது நீர் ஊற்றை கண்டு விட்டனர். கிணறு வெட்டியவர்களால் காண முடியாத தண்ணீர் புட்டபதியிலிருந்து பாபாவால் வரவழைக்கப்பட்டது. இப்படி எத்தனையோ அற்புதங்கள் நிறைந்திருக்கின்றது.

தமிழ்நாட்டில் வறட்சி மேலோங்கி விவசாயிகள் பலர் தற்கொலை செய்தனர். ஆனால் அரசியல் வாதிகள் காவிரி ஆற்றை திறப்பதற்கு கர்நாடகத்திடம் மல்லுக்கட்டி நீதிமன்றம் சென்று பல ஆண்டுகாலம் போரடுகின்றனர். இத்தனை ஆண்டுகாலம் போராடும் இவர்களும் விவசாயிகளும் கர்நாடகத்தில் உள்ள பாபவை மறந்து விட்டனர். சிட்னியில் மழை பொழிவித்த பாபா அருள் அருகில் இருக்கும் மக்களை கைவிடுமா? ஆனால் அவர்கள் பஜனை செய்ய மறந்து விட்டனர்.

மழையை பொழிவித்து இயற்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அற்புதம் என்பது சாதாரண நிகழ்வல்ல. உலக விஞ்ஞானிகள் உலகில் வெப்பநிலை அதிகரிப்புக்கு என்ன மாற்றத்தை செய்யலாம் என்று அல்லும் பகலும் போராடும் நிலையில் பாபாவின் அற்புதம் மாபெரும் நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தியுள்ளது.

ஈழத்திருமகன் அவர்கள் பூசணிக்காய் கேட்கின்றார். மழை தந்த பாபவுக்கு பூசணிக்காய் ஒரு பெரிய விசயமல்ல ஆனால் நீங்கள் கேட்கும் காரணம் தறவானது. நீங்கள் இறவாபெருவாழ்வு அடைய நினைக்கிறீங்கள். பாபாவே அவருக்கு வயசானதும் இறந்து என்னுமொருவராக பிறக்கப்போகின்றார். அதனால் நீங்கள் பாபா ஒரு தங்க மேதிரம் தருவார். அதை அடைவு வைத்தோ அல்லது வித்தோ நூறு புசணிக்காய் வாங்கலாம்.

ஜமுனா அவர்கள் தம்மையும் அவதாரமாக ஏற்றுக்கொள்ளும் படி கேட்கின்றார். ஆனால் அவர் வாய் வழியாகவும் கைவழியாகவும் எந்த எந்த பொருட்கள் வரவளைப்பார் என்று சொல்லவில்லை. அவற்றை சொன்னால் எமக்கெல்லம் ஒரு மாதாஜி கிடைத்து விடுவார்.

சோனா அவர்களே ! பெரியவர்கள் எல்லம் முட்டாள்களாக முடியாது. அதுவும் பாபா பக்தர்களான பெரியவர்கள் எப்படி முட்டாள்களாக முடியும். இயற்கையை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகளை நம்புபவர்களும் அதன் காரண காரியங்களை தங்கள் தங்கள அறிவைக்கொண்டு சீர் தூக்கி பார்ப்பவர்களே முட்டாள்களாக முடியும். அவ்வாறானவர்களும் விரைவில் பாபா அருளால் புத்திசாலியாகிவிடுவார்கள் என்று நம்புவோமாக.

லிசன் அவர்கள் மகிந்தாவின் மனதை மாற்றுவதற்கு பஜனை செய்ய சொன்னார். அத்தோடு கோத்தபாயவுக்கும் நல்ல புத்தியை கொடுக்கும்படி பஜனை செய்வதும் அவசியம் என்பதை மறந்து விடக்கூடாது.

உலகில் ஏமாறுபவன் இருக்கும்வரை ஏமாற்றுபவன் வளர்ந்துகொண்டுதானிருப்பான்.

அன்றிலிருந்து இன்றுவரை பாபா என்றாலே எனக்கு அருவருப்புத்தான். அறிந்தோ அறியாமலோ அவர்மீது வெறுப்பு. கடவுள் இருக்கிறாரோ இல்லையோ எம்மையும் மீறிய ஓரு சக்தி இருக்கின்றது. அதை நம்புகின்றேன். கடவுள் என்ற பெயரில் காதில் பூ இல்லை பூசணிக்காயை வைக்க நினைக்கும் இந்த பதர்களை எல்லாம் வேருடன் களைந்தெறிய வேண்டும்.

ஜமுனா அவர்கள் தம்மையும் அவதாரமாக ஏற்றுக்கொள்ளும் படி கேட்கின்றார். ஆனால் அவர் வாய் வழியாகவும் கைவழியாகவும் எந்த எந்த பொருட்கள் வரவளைப்பார் என்று சொல்லவில்லை. அவற்றை சொன்னால் எமக்கெல்லம் ஒரு மாதாஜி கிடைத்து விடுவார்.

சிஷ்யனே நான் வாய் வழியா நகை எடுபேன்................பணம் எடுபேன்..............முடிந்தா வரமும் எடுபேன்...................கையால் பூ எடுபேன்...............ஆனா காதில பூ வைக்க மாட்டேன் :lol: ................இன்றிலிருந்து நான் அவதாரம்...................மதம் ஜம்மு மதம் :P ..................ஸ்தோத்திரம் ஜம்மு ராம் ஜம்மு ராம் :lol: ...................எல்லாரும் உங்கள் வீட்டில் என் படத்தை மாட்டுங்கோ விபூதி கொட்டும்.............மாலை வளரும்............இப்படி எல்லாம் நடகாட்டி நீங்க தெய்வ குற்றதிற்கு ஆளாகிவிடுவீங்கள் சோ நீங்களே விபூதியை கொட்டுவதன் மூலம் தெய்வ குற்றக்ட்தில் இருந்து தப்பித்து கொள்ளளாம்................... :D

Edited by Jamuna

சிஷ்யனே நான் வாய் வழியா நகை எடுபேன்................பணம் எடுபேன்..............முடிந்தா வரமும் எடுபேன்...................கையால் பூ எடுபேன்...............ஆனா காதில பூ வைக்க மாட்டேன் :lol: ................இன்றிலிருந்து நான் அவதாரம்...................மதம் ஜம்மு மதம் :P ..................ஸ்தோத்திரம் ஜம்மு ராம் ஜம்மு ராம் :lol: ...................எல்லாரும் உங்கள் வீட்டில் என் படத்தை மாட்டுங்கோ விபூதி கொட்டும்.............மாலை வளரும்............இப்படி எல்லாம் நடகாட்டி நீங்க தெய்வ குற்றதிற்கு ஆளாகிவிடுவீங்கள் சோ நீங்களே விபூதியை கொட்டுவதன் மூலம் தெய்வ குற்றக்ட்தில் இருந்து தப்பித்து கொள்ளளாம்................... :lol:

:lol::lol: :P :P

நண்பர்களே!!

நான் மிகவும் மதிக்கும் ஒரு தத்துவ ஞானியின் உரையாடல் இது. இதன் ஆழ்நிலை கருத்துக்கள் புரிதலுக்கு கடினமாயினும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

வீடியோ லிங் இதோ.

http://video.google.com/videoplay?docid=5107007150985841659

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.