Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    88031
    Posts
  2. MEERA

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    5418
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    6
    Points
    46819
    Posts
  4. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    5
    Points
    15791
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/13/18 in all areas

  1. நாளை சென்னையில் நடக்கும் கிரிக்கட் போட்டியை காண வருபவர்கள் •குடிநீர் பாட்டில் கொண்டு வரக்கூடாது •கூலிங்கிளாஸ் அணிந்து வரக்கூடாது ...•பேனர்கள் கொண்டு வரக்கூடாது •கொடிகள் பிடிக்கக்கூடாது •செல்போன் வைத்திருக்கக்கூடாது •லேப்டாப் கொண்டு வரக்கூடாது •ரேடியோ வைத்திருக்கக்கூடாது •டிஜிட்டல் டைரி வைத்திருக்கக்கூடாது •கைப்பை, சூட்கேஸ் அனுமதிக்கப்படாது •தின் பண்டங்கள் எடுத்து வரக்கூடாது •பைனாக்குலர், இசைக் கருவிகள் கொண்டு வரக்கூடாது •தீப்பெட்டி வைத்திருக்கக்கூடாது •நாளிதழ், வேஸ்டு பேப்பர் அனுமதிக்கப்படாது •வெள்ளைப் பேப்பர், பேனா வைத்திருக்கக்கூடாது என்று அறிவித்துள்ளார்கள். இதைவிட நிர்வாணமாக வரவும் என்று ஒற்றைவரியில் அறிவித்திருக்கலாமே! யுத்தம் நடந்த காலத்தில் சிங்கள ராணுவம்கூட இந்தளவு கெடுபிடிகள் விதித்ததில்லை. FB
  2. வட்ஸ்அப்பில் இன்று வந்தது. சிரிக்க மட்டும் *** மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும். கணவன்: சரி, வெட்டிக்காதே. மனைவி: ஆனால் முடியை கம்மியா வெச்சிக்கிறதுதான் இப்ப ஃபேஷன். கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: வெட்டிக்கிட்டால், என்னோட ஃபிரண்ட்ஸ் கிண்டல் பண்ணினாலும் பண்ணுவாங்க. கணவன்: சரி, வெட்டிக்காதே. மனைவி: வெட்டிக்கிட்டால் என்னோட சின்ன முகத்திற்கு நல்லாருக்கும்னு எங்கம்மா சொன்னாங்க. கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: சலூன் கடையில் கேவலமாக வெட்டி விட்டுட்டால் என்ன செய்றது? கணவன்: சரி, வெட்டிக்காதே. மனைவி: பரவாயில்லை, வெட்டிக்கிறதுதான் சரின்னு நினைக்கிறேன். கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: முடி வெட்டுனதுக்கு அப்புறம் நல்லா இல்லைன்னா நீங்கதான் பொறுப்பு. கணவன்: சரி வெட்டிக்காதே. மனைவி: முடி கம்மியா இருந்தால் பராமரிக்கிறது ஈஸியா இருக்கும். கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: அசிங்கமாக போயிடுமோன்னு பயமாகவும் இருக்கு. கணவன்: சரி, வெட்டிக்காதே. மனைவி: என்ன வந்தாலும் சரி, நான் முடி வெட்டிக்கிறதா முடிவு பண்ணிட்டேன். கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: உங்களுக்கு பிடிக்குமா பிடிக்காதான்னு எனக்கு தெரியலை. கணவன்: சரி, வெட்டிக்காதே. மனைவி: சரி இதை விடுங்க. என் தொண்டை வலிக்கு எப்ப டாக்டரை பார்க்க போறது? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: என்னது? நான் டாக்டரை பற்றி பேசிட்டு இருக்கேன். கணவன்: சரி, வெட்டிக்காதே. மனைவி: ஹலோ, உங்களுக்கு என்னாச்சு? நீங்கள் என்ன பேசுறீங்க? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: அடக்கடவுளே, உங்களுக்கு என்னங்க ஆச்சு? கணவன்: சரி, வெட்டிக்காதே. . . . . இந்த பாவப்பட்ட கணவன் இப்ப கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரில உக்காந்துட்டு நாள்முழுவதும் "வெட்டிக்கோ", "வெட்டிக்காதே" அப்டின்னு சொல்லிட்டு இருக்கானாம் -ஆஃபாயில்ஸ்
  3. வணக்கம் வாத்தியார்.....! தூரத்து மரங்கள் பார்குதடி தேவதை இவளா கேட்குதடி தன்னிலை மறந்து பூக்குதடி காற்றினில் வாசம் தூக்குதடி அடி கோயில் எதற்கு தெய்வங்கள் எதற்கு உனது புன்னகை போதுமடி இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே என்றும் வாழவில்லை என்றே தோன்றுதடி.....! ---ஆனந்த யாழை----
  4. தமிழர் விரோத மோடிக்கு இன்று சென்னையில் கிட்டிய வரவேற்பு..படங்கள்!
  5. மோடிக்கு எதிர்ப்பு..கருப்பு சட்டையில் கருணாநிதி... காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியை கண்டித்து திமுக தலைவர் கருணாநிதி, கறுப்பு சட்டை அணிந்துள்ளார். கோபாலபுரம் இல்லத்தில் அவர் கறுப்பு சட்டையுடன் அமர்ந்துள்ள புகைப்படம் கருணாநிதியின் டுவிட்டர் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது.காவிரி மீட்பு பயணத்தில் உள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் கறுப்பு சட்டை அணிந்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். தமிழகம் முழுக்க காவிரி ஆதரவு போராட்டக்காரர்கள் கறுப்பு ஆடை அணிந்துள்ளனர். மோடிக்கு எதிராக கறுப்பு கொடி ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கருணாநிதி கறுப்பு சட்டையுடன் எதிர்ப்பு தெரிவிக்கும் போட்டோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. திமுகவினரின் போராட்டத்திற்கு இது உற்சாகம் கொடுத்துள்ளது.இதனிடையே, திருவிடந்தையில் பிரதமர் மோடி, ராணுவ சாகச கண்காட்சிகளை பார்வையிட்டார். சமீபத்தில் கருணாநிதியை அவரது இல்லத்தில், பிரதமர் மோடி சந்தித்து நலம் விசாரித்திருந்தார். இந்த நிலையில், காவிரிக்காக கருணாநிதியும், மோடியை தமிழகத்தில் இருந்து திரும்பி போகச் சொல்லி களத்தில் குதித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-wears-black-shirt-as-mark-protest-against-pm-narendra-modi-317013.html
  6. யாயினி, ராசன் விசுவா, சுமேரியர் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  7. இப்படி அன்னியோன்யமாக ஒன்றிணைந்து ஆடும் பழக்கம் நம்மவரிடம் இல்லை. Kurdish wedding காணொளியின் இறுதிவரைக்கும் பாருங்கள். அனைத்து வயதினரும் இணைந்து கொள்வார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.