Jump to content

Leaderboard

  1. மெசொபொத்தேமியா சுமேரியர்

    மெசொபொத்தேமியா சுமேரியர்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      8476


  2. nochchi

    nochchi

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      5485


  3. ராசவன்னியன்

    ராசவன்னியன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      7334


  4. யாயினி

    யாயினி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      9198


Popular Content

Showing content with the highest reputation on 03/23/20 in all areas

  1. நாங்க யாழ்ப்பாணம் போனதையும்., அங்க ஆராதனையில் கலந்து கிட்டதையும் இந்த நிமிசத்துல இருந்து மறந்திடனும்.. இந்த பொலிஸ்காரங்க மாறி மாறி கேள்வி கேட்ப்பானுக.. அடிச்சி கூட கேட்பானுக ஆராதனைக்கு போனத மறந்திடனும்.. மூச்சு விட்டிங்கன்னா..எந்த முகாம்ல கொண்டு போடுவான்களோ தெரியாது...
    2 points
  2. மட்டனில் சுவையான தக்கடி......! 👍
    1 point
  3. நல்ல கருத்துமிக்க கருத்தோவியம்। கடந்த வெள்ளிக்கிழமை ஊரடங்கு உத்தரவு போடடபோது சனங்கள் இதேவண்ணமாக நெருக்கடி படடார்கள்। நாளைக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தும்போது பார்க்கலாம் மக்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று। உண்மையாகவே மக்கள் சட்ட்திட்ட்ங்களை கைக்கொண்டால் இலகுவாக இந்த ஆட்க்கொல்லி நோயிலிருந்து காத்துக்கொள்ளலாம்। இல்லாவிடடாள் இது கட்டுக்கடங்காது போய் விடும்।
    1 point
  4. நாம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமான தகவல்..அலட்சியமே ஆபத்தை உண்டுபண்ணும்..
    1 point
  5. கேல் , ஆப்பிள் உடம்புக்கு நல்லம். சிலபேருக்கு வாய்வு. வாய்வு கூட உள்ள நாட்களில் என்ன சாப்பிட்டோம் என்று குறிப்பெழுதி வைத்து எந்தெந்தெ சாப்பாடுகள் எமக்கு ஒத்து வராது என்று கண்டு பிடிக்கலாம் . நிச்சயம் திரிபலா (Triphala once a week ), நன்னாரி பவுடர், மற்றும் மூலிகை கோப்பி ( மல்லி, சீரகம், மிளகு, சுக்கு, ஓமம் , கருஞ்சீரகம் ) குடிக்கவும்.
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.