Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    18
    Points
    38777
    Posts
  2. ராசவன்னியன்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    7401
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    19152
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/30/21 in all areas

  1. மிக மிக மிக அருமையான நடனம்.......வைத்த விழி வாங்கவில்லை......சாயி & சுப்புலெச்சுமி இரடடையர்கள்......! 💐
  2. ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது........படம்: மாடப்புறா....... நடிப்பு எம்.ஜி.ஆர்....வசந்தி........! 💞
  3. உங்கள் கருத்துக்கு நன்றி, Momentum trading, Momentum Investment இல் ஒரு பகுதி என கூறப்படுகிறது. எனது கருத்து தவறாக இருக்கலாம் ஏனெனில் இத்துறையில் ஆரம்ப அறிவு மட்டுமே உள்ளது, அத்துடன் துறைசார் கல்வியறிவுமில்லை. mastering the trade by john carter இந்த புத்தகத்தை இணையத்தில் இலவசமாக வாசிக்கலாம், அலலது Audible இல் சந்தாதாரர்கள் இலவசமாக ஒலிப்பதிவை கேதலாம், இதில் மிகவும் சுவாரசியமாக ஆரம்பநிலையில் உள்ளவர்களுக்கும் ஏற்றவாறு Momentum trading ஏன் பெரும்பான்மையானோர் தோற்று போகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். பொழுது போக்காக வாசியுங்கள், சமூகத்தில் வெற்றியாலர்களாக உள்ளவர்களும் இந்த முறைமையில் ஏன் தோற்று போகிறார்கள் என கூறப்பட்டுள்ளது. 3 ஆவது திட்டத்தினடிப்படையில் தேர்வு செய்யவேண்டிய் விற்றல் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, காரணம் குறைந்தபட்ச இலாப எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.
  4. குக் வித் கோமாளி .....கனியின் தனித்துவமான சமையல் ......நல்லாய் இருக்கு.......! 👍
  5. வாய் விட்டு... சிரித்த பகிடி. 👍 😂 🤣
  6. தலிபான் கணக்கு வாத்தியார்..
  7. ஒரு விழாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய பழைய ஆசிரியரை சந்திக்கின்றார். அப்போது அந்த முன்னாள் மாணவ இளைஞர் "தன்னை தெரிகின்றதா ? " என்று அந்த ஆசிரியரிடம் கேட்கின்றார். ஆசிரியரோ "எனக்கு நினைவில் இல்லை எனவே நீங்களே யார் என்று அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் " என்றார். இளைஞர் கூறினார், "நான் உங்கள் முன்னாள் மாணவன் " என்றார். அதற்கு அந்த ஆசிரியர் "மிக்க மகிழ்ச்சி, எங்கு உள்ளீர்கள், வாழ்க்கை எப்படி உள்ளது , என்ன செய்கிறீர்கள் " எனக் கேட்டார். இளைஞர், "நான் ஆசிரியராக உள்ளேன் ". என்றார். "அவ்வாறு ஆசிரியர் ஆக வேண்டும் என்று எது உங்களைத் தூண்டியது " என வினவினார் அந்த ஆசிரியர் . "உங்களால் தான் தூண்டப்பட்டேன். உங்களைப் பார்த்துத் தான் நானும் ஆசிரியனாக வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியது " என்றார். மேலும் "உங்களுடைய செயல்களின் தாக்கத்தினால் தான் நானும் கற்றுக் கொடுக்கும் தொழிலில் உள்ளேன் " என்றார். " எப்படி என்ன தாக்கம் உங்களிடததிலே உண்டாக்கினேன் " எனக் கேட்டார் ஆசிரியர். " நான் உங்களுக்கு ஒரு கதை கூறட்டுமா? " என்று கூறி சொல்ல ஆரம்பித்தார் அந்த இளைஞர். _ " ஒரு நாள் என்னுடைய வகுப்புத் தோழர் மிகவும் விலையுயர்ந்த கடிகாரத்தை அணிந்து வந்தார். அப்படிப்பட்ட ஒரு கைக்கடிகாரம் வாங்குவது என்னுடைய சக்திக்கு அப்பாற்ப்பட்டது. எனவே அதனை திருட நினைத்து அவர் கடிகாரத்தை பாக்கெட்டில் வைத்திருந்த போது எடுத்து விட்டேன். அவர் வகுப்பறைக்குள் வந்தவுடன் தன்னுடைய கடிகாரம் காணவில்லை என்று ஆசிரியரிடம் புகார் செய்தார். ஆசிரியர் அவர்களும் இவருடைய கடிகாரத்தை எவர் எடுத்து இருந்தாலும் அதனை திரும்பக் கொடுத்து விடுங்கள் என அறிவித்தார். நான் எப்படி கடிகாரத்தை திருப்பித் தருவேன் என நினைத்து எனக்கு மிகவும் சங்கடமாக போய்விட்டது. ஆசிரியர் வகுப்பறையின் கதவை மூடச் செய்தார். எல்லோரையும் எழுந்து வரிசையாக நிற்கச் சொன்னார். எனக்கு மிகவும் அவமானமாக போய்விட்டது. அவர் கூறினார், மாணவர்களே வரிசையாக நில்லுங்கள் , ஆனால் எல்லோரும் கண்ணை மூடிக் கொண்டு தான் நிற்க வேண்டும் என்றார். அவர் ஒவ்வொருவரின் பாக்கெட்டுகளிலும் கையை விட்டு பார்த்துக் கொண்டே சென்றார். என்னுடைய பாக்கெட்டுக்குள்ளும் கையை விட்டார் கடிகாரத்தையும் எடுத்துக் கொண்டார். ஆனால் எல்லோரும் கண்களை மூடி இருந்ததால் எவரும் எதையும் பார்க்க இயலவில்லை. பின்னர் அந்த கடிகாரத்தை உரியவரிடம் கொடுத்து விட்டார். ஆனால் இது பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் கேட்கவில்லை. வேறு எவரிடமும் இது பற்றி கூறவோ, சம்பவத்தை விவரிக்கவோ இல்லை. அந்நாளிலே நீங்கள் என்னுடைய மானத்தை காபாற்றினீர்கள் என்னை திருடன், மோசடிக்காரன், என்றெல்லாம் திட்டாமல் ஒன்றுமே பேசாமல் இருந்தீர்கள் என்னுடைய கவுரத்தையும், மானத்தையும் காபாற்றினீர்கள். என்னிடமும் எதுவும் கூறவில்லை. அது மட்டுமின்றி கடிகாரத்தின் உரிமையாளரிடமும் இது பற்றி எதுவும் கூறவில்லை. இது எனக்கு ஒரு செய்தியை கற்றுத் தந்தது. அது ஆசிரியர் என்பவர் இப்படி தான். கற்பித்தல் என்பது எவ்வளவு அற்புதம். இதைத் தான் என் வாழ்க்கையிலும் மேற்கொள்ள வேண்டும் என்றும் , கற்பித்தலை செய்ய வேண்டும் என விரும்பினேன்" இதனைக் கேட்ட அந்த ஆசிரியர் "அற்புதம்" என்றார். மீண்டும் அந்த இளைஞர் ~ "இப்பொழுதாவது என்னை தெரிகின்றதா" எனக் கேட்டார். அதற்கு மீண்டும் "எனக்கு எதுவும் நினைவில் இல்லை, யார் என்பதும் தெரியவில்லை" என்றார்...... "ஏன் தெரியவில்லை " என்று கேட்டார் அந்த இளைஞர். அந்த ஆசிரியர் கூறினார் "நானும் அந்த சமயத்தில் கண்ணைமூடிக் கொண்டிருந்தேன்" என்றார்.!
  8. வீர வணக்கம்கள்.
  9. வீரவணக்கங்கள் . . .
  10. அந்த கட்டளைத்தளபதி பால்ராஜ் அண்ணை என்பதனையும் எழுதிவிடுங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.