Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    38777
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    33600
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    87997
    Posts
  4. வீரப் பையன்26

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    16477
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/11/21 in all areas

  1. சுதுமலை,புவனேஸ்வரி அம்மன் சூரன் போர்
  2. இதை ஆவல் இருக்கும் எல்லோரும் வாசிக்கவும். நன்றாக ஆராய்ந்து முடிவுகளை எடுக்கவும் கிரிப்டடோ, Block Chain இ பற்றி எழுதிவதற்கு என்னிடம் நேரம் இல்லை. எனவே சுருக்கமாக. நீங்கள் சொல்வது greater fool theory (ஓர் version). அனால், Block Chain என்பதின் ஓர் பிரயோகம் நாணயம். நான் கருதுவது, Crypto (Bitcoin தொடக்கம்) வந்ததுக்கான அடிப்படை உந்துதல் எது என்பதில், பலர் எதிராக, ஆதரவாக சொல்லும் கருத்துக்களை நோக்க வேண்டும் . கிரிப்டோ வந்தது, central banks இன் quantitative easing இன் துர்பிரோயகத்தால், சந்தை மதிக்காத சொத்துக்களை, வங்கிகளிடம் அடுத்து வாங்கியத.ன் மூலம், பணத்தின் பெறுமானத்தை வெகுவாக மத்திய வங்கிகள் குறைத்தன 2008 -2009 தொடங்கி. சேமிப்பின் பெறுமானம் குறைந்தவர்கள், நாணயதாய் உருவாகும் அதிகாரம் ஓர் இடத்தில் குவிந்து இருக்க கூடாது என்ற அடிப்படையிலேயே bitcoin தொடங்கியது. இப்பொது சில கிரிப்டோக்கள், பணப் பரிமாற்றத்திற்கு ஏற்கப்படுகிறது இப்பொது asset class ஆக உருவெடுத்து இருக்கிறது. ஆனல், கிரிப்டோ ரிஸ்க் மிகவும் கூடிய asset class. Bitcoin இல்லாமல் போகலாம், அனால், கிரிப்டோ currency நிலைக்கும் (எனது பார்வையில் காரணம் அதிகூடிய அளவு bitcoin 21 மில்லியன்; 18 மில்லியன் வரை கடையப்பட்டு விட்டது அதனால்நாணயமாக மாற்றுவது கடினம், செலவழிப்பதும் 0.000001 என்று செலவழிப்பது தலை சுற்றும் வேலை, இலகுவாக பிழையும் நடக்கும், சில வேளைகளில் wrapper எதாவது வரலாம், இலகுவாக நாணயமாக பயன்படுத்தும் நோக்கத்திற்காக). கிரிப்டோ என்பது, நாணயம், பணப்பரிமாற்றம் என்பதில் இரதம் சிந்தாத புரட்சி. கணிசமான (இதுவரையில் 12000 கு மேல்) கிரிப்டோ கள் Tulip Mania ஆக அல்லது குரங்கு கதையாக இருக்கலாம். கிரிப்டோ dotcom போல crash நடந்தாலும், கிரிப்டோ ஆள் கடந்து வந்துள்ள தொழில் நுட்பமும், பிரயோகமும் அகலப் போவதில்லை. Dotcom crash உடன் இப்போது இருக்கும் இணைய தொழில் நுட்பமும், அதன் வளர்ச்சியும், அதன் பிரயோகமும் எங்கு நிற்றுகின்றன என்பதை ஒப்பிடலாம். தனிப்பட்ட அபிப்பிராயம், dotcom போன்ற பல crash நடந்து விட்டது, bitcoin, etherreum இல் . இதற்காக, தனிப்பட்ட கிரிப்டோ க்கள் கிராஷ் பண்ணாது என்பது அல்ல. மற்றது, கிரிப்டோ இல் பம்ப் அண்ட் டம்ப் இருக்கிறது. மறுக்கவில்லை. நீந்கள் எழுதிய பின், crypto market ஐ மேலோட்டமாக technical analysis செய்து பார்த்தேன். இப்பொது அது, எரிமலை வெடித்து ஓரளவு அடங்கி, மீண்டும் பீறிட்டு எழுவது, இதை trading technical analysis இல் melting parabola என்று அழைப்பது. bitcoin பின் விலை k, 100k, 150k, 200k என்று எதிர்வு கூறப்படுவது, இதன் போக்கின் technical analysis அடிப்படையில் தான். https://coinmarketcap.com/charts/ https://www.tradingview.com/markets/cryptocurrencies/global-charts/ வசிக்கு இது தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறன், EMA cross (9,26), (20, 50) daily, weekly charts இலும் நடந்து உள்ளது. இதை technical analysis சாதாரண மொழியில், buy and go to the beach என்பது. இங்கு நான் முதலில் பதிந்த ECB, BoE, Fed, BoJ அவர்களுது நிலையை சென்ற வராம் வெளியிட, முதலீட்டார்கள் Bitcoin ஐ வாங்கி கூடிவிட்டது. ஆனால், markets ஐ ஒரு போதும் எதிர்வு கூற முடியாது.
  3. பயபுள்ள... எத்தனை பேருக்கு, அனுப்பிச்சோ.....
  4. சின்னனில் ஒரு வழியா பிதுக்கி பிதுக்கி வெற்றிகரமாக பஞ்சர் ஒட்டியவர் உங்களில் எத்தனை பேர் ரெல் மீ..?
  5. ஓ ரசிக்கும் சீமானே பாடல் பராசக்தியில் இருந்து .. குமாரி கமலாவின் நடனம் (1970)
  6. அலட்சியப்படுத்த முடியாத அபாரமான திறமைகள்........! 👍
  7. முதல் இடும் mindset இல் இது சரியான போக்கு அல்ல. equity என்பது ஓர் மாயக் கண்ணாடி. அதுவும் இருக்கும் வீடு. உண்மையில் அது equity அல்ல. கையில் தேறியதாக இருக்கும் காசோ அல்லது பொருளோ தான், உண்மையான வெல்த், மிச்ச எல்லாமே மாயக் கண்ணாடி. ஏனெனில், நீங்கள் வசிப்பதற்கு வீடு தேவை, இருக்கும் வீட்டை விற்று விட்டு, விற்ற விலையிலும் குறைந்த விலையில் வசிப்பதத்திற்கு ஓர் வீடு வாங்கிய பின்பே, தேறியது உண்மையான equity. எப்போதும், உங்களின் போக்குக்கு எதிராக மார்க்கெட் திரும்பினால் என்ன நடக்கலாம் என்பதில் ரிஸ்க் அனாலிசிஸ் ஐ தொடங்குவது நல்லது. ரியல் எஸ்டேட் இல் stop loss என்பது உடனடியாக செய்ய முடியாத காரியம். முக்கியமாக ரியல் எஸ்டேட் மார்க்கெட் திரும்பும் போது ரியல் எஸ்டேட் ஐ exit பண்ணுவது அல்லது liquidate பண்ணுவது மிகவும் கடினம். அந்த நேரத்தில், வேறு property (வாடகை வீடு) இல் leverage உம் இருந்தால், இன்னும் பழுவாக இருக்கும். property மார்க்கெட் திரும்பும் பொது, வாடகை குறைதல், அல்லது வாடகைச் சந்தை படுத்தல் போன்றனவும் நிகழும். வசியை மாற்றும் என்னை தவிர, இங்கு பலருக்கு equity பார்த்து கொண்டிருக்க மறைந்த அனுபவம் இருக்காது (வேறு விடயங்களில் இழந்து இருக்கலாம்) என்று நான் நினைக்கிறேன். பெரிய தொகையை இழந்த அனுபவங்களும் இருக்காது என்று நினைக்கிறன். பெரிய தொகையை இழந்த அனுபவங்களும் இருக்காது என்று நினைக்கிறன். மற்றது, ஓர் வீட்டை வாங்கி வாடைக்கு விடுவது என்பதற்கன mortgage, உண்மையில் ஓர் business mortgage. அதில் margin குறைந்தால், மேலதிக பணத்தை இட்டு margin ஐ உரிய அளவுக்கு கொண்டு வரும் படி வங்கி / மோர்ட்ககேஜ் நிறுவனம் கேட்கலாம். அப்படி செய்யாவிட்டால், mortgage ஐ foreclose பண்ணலாம். தாவது வதியும் வீட்டுக்கு உள்ள mortgage இல் இருக்கும் சட்ட பாதுகாப்பு, business மோர்ட்ககே க்கு இல்லை. அது நியமானது, ஏனெனில் பிசினஸ் ரிஸ்க் என்பது சடுதியான மாற்றத்துக்கு உள்ளாவது. இது வெகு சிலருக்கே தெரியும். நான் நினைக்கிறன் அநேகமாக வீடு வாடைக்கு விடுவோர், mortgage எடுத்து வாங்கி இருந்தால், அவரகள் அறியாமலே personal guarantee கொடுத்து இருப்பார்கள். அதன் அர்த்தம். வா டகை வீடு mortgage அடைக்க முடியமால் போனால், வதியும் வீட்டையும் எடுக்கலாம். பாதிரியார், title திரியில் நான் சொன்னது போல ஈடுபட. ஈடுபடும் எல்லாவற்றிலும் இழப்பும், பிரச்னைக்கும் ஊடாகவே இவ்வளவு தூரம் வந்து இருக்கிறேன். ஆனாலும், விடவில்லை.
  8. மூலம் : சனல் 4 பிரத்தியேக செவ்வி : தமிழ்ப் புலிகளின் புதிய தலைவருடனான செவ்வி புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு , இறுதி யுத்தத்தின்மூலம் இனப்போர் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்து இரு மாதங்களுக்குப் பின்னர் புலிகளியக்கத்தின் புதிய தலைவர் கே பி எனப்படும் குமரன் பத்க்மனாதன் இதுவரை காலமும் இல்லாதவகையில் வழங்கிய நேருக்கு நேர் செவ்வியின் விபரங்களை சனல் 4 வெளியிட்டிருக்கிறது இன்டர் போலின் அறிக்கைப்படி பயங்கரவாதக் குற்றச் செயல்களுக்காகவும், வாழ்க்கைக்கும், உடல்நலத்திற்கும் எதிரான நடவடிக்கைகளுக்கும் என்று 54 வயதுடைய கே பி மீது தேடப்படும் நபர் எனும் பிடிவிராந்தினைப் பிறப்பித்திருக்கிறது. சண்முகம் குமரன் தர்மலிங்கம் என்றும், செல்வராசா பத்மனதான் என்றும், குமரன் பத்மனாதன் என்றும் அல்லது பொதுவாக கே பி என்றும் அழைக்கப்படும் இவர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சுமார் 25 வருடங்களாக, உலகைச் சுற்றி வலம்வந்த இந்த கே பி 23 வேறுபட்ட கடவுச் சீட்டுக்களை வைத்திருப்பதுடன் , ஆயுதக் கடத்தல், சட்டத்திற்குப் புறம்பான கொடுக்கல் வாங்கல்கள் ஆகியவற்றில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தவர். தமிழ் போராளிக் குழுவிற்கு தற்கொலைத் தாக்குதல்கள் உட்பட பல தீவிரவாதத் தாக்குதல்களுக்கான வெடிபொருட்களை சர்வதேசச் சந்தையிலிருந்து கொள்வனவு செய்து அனுப்பிவைத்தவர். புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தபின்னர் 2009 ஜூலை மாதத்திலிருந்து புலிகளின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டவர். "புலிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு விட்டார்கள் என்கிற சிங்களப் பேரினவாதத்தின் பொய்ப்பரப்புரைகளையும் மீறி எமது உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடுவது எமது சரித்திரக் கடமையாகும், எமது உரிமைகளை வென்றெடுக்கும்வரை அயராது போராடுவோம்" என்று அறிக்கையினை வெளியிட்டவர். "உலகின் அனைத்துப் போராட்டங்களையும் போலவே, நாமும் எமது போராட்டத்தின் வழியினையும், திட்டங்களையும் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்து எமது விடுதலையினை வென்றெடுக்கத் தொடர்ந்து போராடுவோம்" என்றும் அவர் கூறுகிறார். சனல் 4 உடனான பிரத்தியேக செவ்வி வெளிவந்து ஓரிரு வாரங்களுக்குள் அவர் மலேசியாவில் ஆவணி 5 அன்று சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகளின்கீழ் கைதாகிறார். பல நாடுகளுக்கூடாக இரகசியமாக அழைத்துச் செல்லப்பட்ட சனல் 4 இன் பத்திரிக்கையாளர்கள் கடந்த 25 வருடங்களாக இலங்கை அரசாங்கத்தினாலும், சர்வதேச பொலீஸ் சேவையினாலும் தொடர்ச்சியாகத் தேடப்பட்டு வந்த இந்த ரகசிய மனிதரை இலங்கைக்கு வெளியே ஒரு தென்னாசிய நாட்டில் நேருக்கு நேராக செவ்வி காணும் சந்தர்ப்பத்தினைப் பெற்றனர். இலங்கையின் பெரும்பான்மையினமான சிங்களவரின் கைகளில் அடக்குமுறைகளுக்கு உட்பட்ட சிறுபான்மைத் தமிழினம் இவ்வடக்குமுறைகளிலிருந்து தம்மை விடுவித்து சுதந்திரமாக வாழ்வதற்கு ஈழம் எனும் தாயகக் கனவினை நோக்கிப் போராடி வந்தனர். கடந்த மே மாதம் 2009 இல் புலிகள் ராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டனர். இறுதி யுத்த கணங்களில் புலிகள் இயக்கத்தின் ஸ்த்தாபகரும், தலைவருமான வேலுப்பிள்ளை பிரபாகரரன் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது. அவரது வழிகாட்டலின் கீழ் பல தமிழ் அரசியல்வாதிகளும், மிதவாதத் தமிழ்த் தலைவர்களும் புலிகளால் கொல்லப்பட்டார்கள் என்று அறியப்படுகிறது. ஆகவே, பிரபாகரனினால் தனக்குப் பின்னர் இயக்கத்திற்குத் தலைமை தாங்க கே பி நியமிக்கப்படுகிறார். எமது மக்கள் அநியாயமாகக் கொல்லப்படுகின்றனர் - கே பி இறுதின்யுத்தத்தின் இறுதி நாட்களில் தாம் ஆயுதங்களை மெளனிப்பதாகப் புலிகள் ஒருதலைப்பட்சமாக அறிவிக்கின்றனர். செய்தியாளர் அலெக்ஸ் தொம்சனுக்கு கே பி தொலைபேசியூடாக அந்நாட்களில் வழங்கிய செவ்வியில், " நாம் இந்தப் போரை உடனடியாக நிறுத்த ஒத்துக்கொள்கிறோம், ஏனென்றால் எமது மக்கள் அநியாயமாகக் கொல்லப்படுகின்றனர்" என்று கூறுகிறார். "நாம் எமது மக்களைக் கட்டாயப்படுத்தி எம்முடன் அழைத்துச் செல்லவில்லை. எம்முடன் சேர்ந்து பயணிக்கும் சிவிலியன்கள் அனைவருமே ஒன்றில் எமது குடும்பத்தினர் அல்லது உறவினர்கள். நாம் எவரையும் மனிதக் கேடயங்களாகப் பாவிக்கவில்லை. எம்மக்கள் இலங்கை ராணுவம் தமக்குப் பாதுகாப்பினைத் தரும் என்று சிறிதும் நம்பவில்லை. ஆகவேதான் அவர்கள் எம்முடன் இருக்க விரும்புகின்றனர்". "நாம் ஒருபோதுமே எம்மக்கள் மீது துப்பாக்கிச் சூட்டினை நடத்தவில்லை. புலிகளுக்கும் ராணூவத்தினருக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் சிலவேளை சிலர் அகப்பட்டிருக்கலாம். எமது மக்களை நாமே கொல்லவேண்டிய தேவை என்ன?" என்று அவர் மேலும் கூறுகிறார். செவ்வி தொடரும்.........
  9. செங்கரும்பு சாற்றினிலே தேன் கலந்து........! 💞
  10. பயனுள்ள தகவல்கள் உள்ள ஒரு தளம். யாருக்கும் பயன்படலாம் என்று பதிகிறேன்.
  11. பஸ் வாக்கியம்கள் "கரம் , சிரம் , புறம் நீட்டாதீர்.! " காணொளி பார்க்கையில் உள்ள உட்கார்ந்து இருப்பவருக்கே காலி ஆகிடும் போல கிடக்கே தோழர்.. யம்மாடி.!😊

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.