Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    21
    Points
    19144
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    87993
    Posts
  3. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    8
    Points
    15791
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46808
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/14/21 in all areas

  1. பங்கு சந்தையில் ட்ரெண்ட் இனை உனது நண்பனாக்கு என்பார்கள், பேபால் இறங்கு முகமாக செல்கிறது (Down Trend) இறங்கு முகமாக செல்லும் போது அது Lower low மற்றும் Lower high என்ற அமைப்பின உருவாக்கும், தற்பொதய இறுதி Lower low 178 ஆகும், அதற்கு முன்னரான Lower low 200 ஆகும், Lower high 215 ஆகும். 200 மற்றும் 215 வலயங்களை வரைபடத்தில் நீல நிறத்தில் குறிப்பிட்டுள்ளேன். முதலில் குறிப்பிடும்போது பொதுவாக இறங்குமுகமாக உள்ள இந்த பங்கினை விற்பதற்கு 200,215 வலயம் முக்கிய வலயமாகும், வாங்குவதானால் 215 முக்கிய வலயமாகும். (மன்னிக்கவும் 200 அல்ல 215) அதனால்தான் கடந்த வாரம் குறிப்பிட்டது போல விலை குறித்த பகுதியில் (196) மட்டுபடுத்தப்பட்ட போது அந்த பங்கினை விற்றிருந்தேன், ஆனால் விலை 178 விட்டு கீழிறங்கினால்தான் பொதுவாக விற்பார்கள் ஏனெனில் தற்போது 178 பகுதிதான் Support.(Short @ 192 cover @ 188) Up trend என்பது Higher high and higher low தற்போதய Lower high 196 ஆகும், விலை 196 இனை கடந்தால் தொழில்னுட்ப ரீதியாக trend மாறிவிடும் (Down trend to Up trend).இது ஆரம்பகால மாற்றம் ஆகும்.உடனடியாக விலை ஏறுமுகமாக மாறிவிட்டது என எடுத்து கொள்ள முடியாது ஏனெனில் சில சமயம் விலை பக்க வாட்டாக நகர ஆரம்பிக்கும், ஆனால் இத்தகைய மாற்றமே ட்ரெண்ட் மாற்றத்தின் அடிப்படை. https://www.forex.academy/135-all-about-the-trending-market/ தற்போதய Lower high 196 ஆகும்,Lower low 178 ஆகும். விலை 196 கடந்தால் வாங்குவேன், விலை 178 விட கீழிறங்கினால் விற்பேன். நீங்கள் நீண்ட கால முதலீட்டு அடிப்படையில் வாங்குவதனால் அதனது பெறுமதியினை அடிப்படையாகக்கொண்டு வாங்குகிறீர்கள் (Warren Buffett போல), அதனால் குறுங்கால அடிப்படையில் ஏற்படும் விலை மாற்றங்கள் உங்களை பாதிக்காது, உங்களது பங்கு தொடர்பான ஆராய்சியினை Fundamental analysis என்பார்கள். மேலே நான் குறிப்பிட்டது குறுங்கால முறையில் முதலிடுவது (Technical analysis). ஆனால் Technical analysis தொடர்பான புரிதல் இருந்தால் உஙகள் நீண்டகால முதலீடு மிகவும் இலகுவாக இருக்கும் என்பது எனது கருத்து.
  2. கிரிப்டோவில் கொஞ்சம் கவனம் வையுங்கள் Tether அதை ஒத்த stable currency கள் மீது எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் இருந்தே வந்தது. சந்தேகமில்லை - இவை ஒரு சுத்துமாத்து என்பதே என் கருத்து. நேற்று NY Southern District கோர்டில் டெதர் ஒரு களவு என தனியார் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதே போல் யு எஸ் காங்கிரசும் இவை பற்றி விசாரிக்கிறது (இன்றும் ஒரு கூட்டம் நடக்கிறது). முடிந்தளவு tether parings இல் இருந்து வெளிவருவது நல்லம் என நினைகிறேன். ஆனால் கிரிப்டோ சந்தையை பெரும்பாலும் underpin பண்ணுவது stable currency கள்தான். ஆகவே தனியாக USD போன்ற fiat ஐ பாவித்து க்ரிப்டோ வாங்கியவர்கள் கூட விலை குறைவால் பாதிக்க படலாம். இது கிரிப்டோ மார்கெட்டில் ஒரு அணுகுண்டு வெடிப்பாக மாறலாம். இப்போதான் இது தொடங்குகிறது ஆகவே கொஞ்சம் நேரம் இருக்கிறது, அவதானித்து செயல்பட. 👆🏼இது என் கருத்து. ஏனையோர் கருத்தை எதிர்பார்க்கிறேன்.
  3. அதிகாலையில் நயினை நாகபூசணி அம்மன் ஆலயம்.....! 🙏
  4. கர்லாக் கட்டை சுற்றுவதில் உலக சாதனை செய்த இளம்பெண்.....! 👏
  5. ஒரு பயிரை விவசாயம் செய்யிறது பெரிய குத்தமா ஐயா ........! விவசாயம் செய்யிறது குத்தமில்லை......நீ வளர்த்த பயிர்தான் பிச்ரசினை......! 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.