Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87997
    Posts
  2. நிலாமதி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    11531
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33600
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    4
    Points
    46808
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/03/22 in all areas

  1. பிட் கொயின் தற்போது ஏறத்தாழ 38500 இல் விற்பனையாகிறது, நீங்கள் கூறுவது போல 20K செல்லுமா? என்றால் அதற்கு தொழில்னுட்ப ரீதியாக (Technical analysis) அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக 33000 விலையினை முதலில் அண்மிக்கும் அந்த விலை தொடர்ச்சியாக ஒரு பாதுகாப்பு அரணாக விலை கீழே செல்லாது தடுக்கப்படுகிறது (Support). விலை தொடர்ச்சியாக இவ்வாறு ஒரேநிலையில் தரிக்காது, இந்த தடவை விலை கீழிறங்க வாய்புகள் அதிகம். கடந்த 4 மாதங்களாக விலை 48000 - 33000 இடையில் நகர்ந்து செல்கிறது, இந்தநிலை தொடராது. இவ்வாறு குறுகிய இடைவெளியில் விலை நகர்வதை Accumulation & Distribution என்பார்கள் Technical analysis (Wycoff) இல். குறைந்த விலையில் விலை அதிகரிப்பில்லாமல் மெதுவாக வாங்குவர் அப்போது விலை குறுகிய இடைவெளியில் விலை பக்கவாட்டாக நகரும். பின்னர் விலையினை உயர்த்துவர் விலை சடுதியாக உயரும், ஒரு கட்டத்தில் அந்த விலையில் விலைகுறையாது தமது ஒரு பகுதியினை விற்பார்கள் அது குறுகிய விலை இடைவெளியில் மீண்டும் பக்கவாட்டாக நகரும் பின்னர் விலை மீண்டும் சடுதியாக உயரும். விலை இறங்குமுகத்தில் இதற்கு எதிர்மறையாக நிகழும். இது வெறும் தொழில்னுட்ப ரீதியான கருத்து மட்டும், அத்துடன் மேலே கூறியவாறு நிகழாமல் போவதற்கும் சாத்தியமுண்டு, அத்துடன் இது ஒரு வியாபார ஆலோசனை அல்ல எனது கருத்து தவறாக இருக்கலாம். பிட் கொயின் தொடர்பான Fundamental analysis தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. Technical analysis இல் price action எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த புத்தகத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம், இவரது பங்கு சந்தை வருமானம் தற்போதய அளவில் 20 மில்லியனுக்கும் அதிகம் என கூறுகிறார்கள், மிகவும் சுவாரசியமான புத்தகம்.
  2. டமார்…..காதை கிழிப்பது போல ஒரு பெரும் சப்தம். எங்கும் கந்தக நெடி… நாசி எங்கும் ரத்தமும், சதையும் கந்தகமும் நிரம்பி மூச்சு முட்டுவதை போல ஒரு உணர்வு. ஓடு…ஓடு…பங்கருக்குள் ஓடு…மனம் ஆட்காட்டி பறவையாய் ஓலமிடுகிறது. எப்படியாவது உயிர் வாழ்ந்து விட்டால் போதும் என்ற உத்தரிப்பு. பெரியார், கால்மார்க்ஸ், கடவுள் மறுப்பு எல்லாம் கண நேரத்தில் மறந்து போக, வாய் தன் பாட்டில் “நமச்சிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க” என முணுமுணுக்கிறது. இங்கே அருகில் மரம் போல கிடப்பது அப்பாவா? “அப்பா எழும்புங்கோ, மிக் அடிக்குது பங்கருக்க ஓடுவம்”. இந்த மனிசன் ஏன் அசையாமல் கிடக்குது…. உடம்பு வேற சில்லிட்டு போச்சு…. ஐயோ அப்பா…எழும்பனை எண்ட ராசா…. இதோ இன்னொரு மிக்கின் மிகை ஓலி வெடிப்பு. வேற வழி இல்லை கட்டிலுக்கு கீழ பாயுவம். பொத்…..எங்கும் ஒரே இருட்டு….. திடீரென லைட் எரிகிறது ….. “என்னப்பா மறுபடியும் கனவே….” சலித்துக்கொண்டு கட்டிலுக்கு திரும்புகிறாள் 83 இல் கைக் குழந்தையாக வெளி நாடு வந்து விட்ட மனைவி. கட்டிலில் நாளை வாட்டர் பார்க் போகும் சந்தோசத்தோடு சலனம் இன்றி உறங்கிகொண்டிருக்கிறான் மகன். அப்பா? போடா பைத்தியக்காரா என ஏளனமாக சிரிக்கிறது கட்டில் அருகே இருக்கும் விளக்கு மேசையின் கால். மறுநாள் “மிஸ்டர் ராஜு உங்களுக்கு இருப்பது சிறுவயது யுத்த அனுபவங்கள் தந்த Post Traumatic Stress Disorder - நீங்கள் கொஞ்சகாலம் இந்த உக்ரேன் செய்திகளை பார்க்காமல் விடுங்கள்”. அட்வைஸ் பண்ணுகிறார் ஆங்கில வைத்தியர் மில்லர். “உங்கள் வலியை என்னாலும் உணர முடிகிறது ராஜு”. மில்லரின் கண்கள் பரிவை சொரிகிறன. “இது வலி இல்லை டாக்டர், வடு. ஆழ்மனதில் பதிந்து விட்ட அனுபவச் சுவடு. இன்னுமொருவனுக்கு அதுவே நடக்கும் போது இந்த சுவடு என்னை அறியாமலே தலையை தூக்கி பார்க்கும். இதை நீங்கள் அறியவோ, உணரவோ முடியாது”. வாய் வரை வந்த வார்த்தைகளை வலுகட்டாயமாக விழுங்கியபடி, “தங்க்யூ டொக்டர்” வினநயமா விடை பெற்றான் ராஜு.
  3. கல்வி இல்லையேல் இரு கண்களுமில்லை-நாட்டில் பள்ளிகளில்லையேல் வாழ்வில் பற்றேதுமில்லை அழகாக சொல்லி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்
  4. விஜய குமாரதுங்கவின் யாழ் வருகையின் போது 10-1986 '1986 இல் விஜய குமாரதுங்க, ஒஸ்ஸி அபேயகுணசேகர, பீலிக்ஸ் பெரேரா ஆகியோர் சூனியப் பகுதியில் - துரையப்பா விளையாட்டரங்கத்தில் - இருந்து திலீபன் மற்றும் ரகீம் அவர்களால் அழைத்துவரப்படுகின்றார்.' '1986 ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கோட்டைக்கும் சுப்பிரமணியம் பூங்காவிற்கும் இடையில் உள்ள சூனியப் பகுதியில் கட்டளையாளர் ரகீம், கப்டன் ஜயந்த கொத்தலாவல, விஜய குமாரதுங்க, ஒஸ்ஸி அபேயகுணசேகர, பீலிக்ஸ் பெரேரா மற்றும் ஜேர்மன் தொலைக்காட்சி குழுவினர்.' 'விஜய குமாரதுங்க, ஒஸ்ஸி அபேகுணசேகர, பீலிக்ஸ் பெரேரா, "தியாக தீபம்" லெப் கேணல் திலீபன், மேஜர் கேடில்ஸ் மற்றும் கட்டளையாளர் ரகீம் ஆகியோர் கதைவளிப்படுகின்றனர்' 'நல்லூர் கோவிலுக்குச் செல்லும் அன்னார்' 'பூசை முடிந்து வெளியில் வரும் அன்னார்'
  5. அறியாப் பருவத்தில் சைவசமயத்தை ஆழமாகக் கடைப்பிடிக்க போட்ட அடிகளால் தானாகவே வரும் வரிகள்! இதுபோலத்தான் என்னதான் முற்போக்கு, தேசியப் பற்று என்று கதைத்தாலும் உள்ளே இருப்பது என்னவோ ஆசாரவாதமும், தற்பெருமை பிடித்த அழுக்கு மனமும்தான்..
  6. எல்லா போராட்டத்தையும்நீர்க்கச் செய்திடுவாங்கள்.நன்றி புத்து மாமா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.