Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    87990
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    33600
    Posts
  3. alvayan

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    5417
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    32002
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/23/23 in all areas

  1. இவை ஒரு பாடமாக இருந்தாலும் இனிமேலும் தொடராமலா இருக்கப் போகுது........சாகசவீரர்கள் ஒருபோதும் சும்மா இருக்க போவதில்லை........! 😢
  2. எத்தனை வாகனங்கள் அணிவகுத்தாலும் - எங்களின் அணிவகுப்பை அடிச்சுக்க முடியாது.......! 😂
  3. ஓம்.....சுத்து முத்து பார்க்கும்போது கார்மேகத்தையும் காணவில்லை........உது சிறியற்ற சுத்து மாத்து வேலை போலை .......! 😂 (எப்படியும் ஒரு பக்கமாவது ஓடட்டும்).
  4. 😍 புன்னகை அருவி 😍 · Rejoindre Karu Karukaruppiyan · · Wife:- :ஏங்க எனக்கு வீட்டு வேலை பார்க்க மாச மாசம் சம்பளம் வேணும்.. Husband ்:::எவ்வளவு வேணும்?.. Wife:- 10000 ரூவா வேணும்.. Husband :- - இப்படி வந்து உக்காரு..இந்த கால்குலேட்டரை புடி.. Wife:- சொல்லுங்க.. Husband :- - ஊர்ல இருக்க உன் சொந்தக்காரனுக்கு எல்லாம் நீயே போன் பண்ணி பேசிறது இல்லாம உங்க அம்மா அப்பா போன் நெம்பர் முதல் கொண்டு உங்க வீட்டு DTH வரைக்கும் ரீசார்ஜ் பண்றீல்ல..அந்த வகைல ஒரு 2000 ரூவா போடு.. Wife:- போட்டேங்க.. Husband :- - உன் தம்பி வண்டிக்கு பெட்ரோல் போடவும்,உன் தங்கச்சி கை செலவுக்கும் எனக்கே தெரியாம என் பாக்கெட்ல ஆட்டையை போட்டு தர்றீல்ல.. அந்த வகைல ஒரு 1500 ரூவா போடு.. Wife:- ம்..போட்டேங்க.. Husband : - உடம்பு சரியில்லாம இருக்க உன் சொந்தக்காரன்,வர ுஷக்கணக்கா இழுத்துட்டு கெடக்குற உன் தாத்தானுக்கு எல்லாம் ஆப்பிள்,ஆரஞ்சுனு கலர் கலரா அடிக்கடி வாங்கிட்டு போயி கொடுக்குறீல்ல..அந்த வகைல ஒரு 2000 ரூவா போடு.. Wife:- ம்ம்..போட்டேங்க.. Husband :- - உன் மொகர கட்டைக்கு பேஷியல் பண்றேன்,தலைக்கு கலரிங் அடிக்கிறேன்னு மாசம் ரெண்டு தடவை பியூட்டி பார்லர் போறீல்ல.. அந்த வகைல ஒரு 1500 ரூவா போடு.. Wife:- ம்ம்ம்..போட்டேங்க.. Husband : - நீ பார்க்கு,பீச்சு,சினிமானு சுத்தனும்கிறதுக்காக நம்ம பையனை உசுப்பி விட்டு வீக்கெண்ட் ஆனா என்னை கூட்டிட்டு போயி அங்க தண்டம் வெக்குறீல்ல..அந்த வகைல ஒரு 4000 ரூவா போடு.. Wife:- ம்ம்ம்ம்..போட்டேங்க.. Husband :- - எங்க அம்மா கூட உனக்கு சண்டை வர்றப்ப எல்லாம் உப்பையும்,காரத்தையும் அதிகமா போட்டு அவங்களை அப்பப்போ ஹாஸ்பிட்டல் அனுப்புறீல்ல.. அந்த வகைல ஒரு 1500 ரூவா போடு.. wife :- ம்ம்ம்ம்ம்..போட்டேங்க.. Husband : - பத்து பைசா பிராயஜனம் இல்லாத பிரச்சனைக்கு எல்லாம் தாம்தூம்னு குதிச்சு என்னை டென்ஷன் பண்ணி டாஸ்மாக் பக்கம் தலை தெறிக்க ஓட விடுறீல்ல.. அந்த வகைல ஒரு 2500 ரூவா போடு.. Wife:- ம்ம்ம்ம்ம்ம்..போட்டேங்க.. Husband : - மொத்தம் எவ்வளவு ஆச்சு?.. Wife:- 15000 ரூவா.. Husband :- நீ என்ன சம்பளம் எதிர்பார்த்த?.. wife:- 10000 ரூவா.. Husband :- - இப்போ அந்த மீதி 5000 ரூவாய கரெக்ட்டா 1 ந்தேதிலருந்து 5 ந்தேதிக்குள்ள உங்கொப்பன் வீட்டுலருந்து வாங்கிட்டு வந்து என்கிட்ட கொடுக்குற.. ஆத்தி great escape டா சாமி
  5. போனது எல்லாம் பெரிய பணக்காரர்கள். அது Titanic.. இது Titan. இதற்கு முதல் இந்த இடத்தை எத்தனையோ தரம் போய் பார்த்தெல்லாம் வந்திருக்கினம்.. ஆக இது ஒரு புது இடமல்ல. இது என்னவோ சதியா இருக்குமோ என்ற சந்தேகம் தான் மிஞ்சுது. என்ன இன்னும் சில வருடங்களில் ஹொலிவூட்டுக்கு காசு பார்க்க.. ஒரு கதை ரெடி. அதற்குப் பெயர்..Titan. உக்ரைனில்.. ஹொலிவூட் காட்சிகள் அரங்கேறும் ஸ்ரார் வோர் ரேஞ்சில.. உக்ரைன் அடிக்கும் என்று கனவு கண்ட மேற்குலக ஊடகங்களுக்கும் மைன்ட் செட்டுக்கும்.. ஒரு மாற்றம் அவசியம் தானே.
  6. நீர்மூழ்கி நொருங்கி எல்லோரும் இறந்துவிட்டனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. (அதீத அழுத்தம் காரணமாக இருக்கலாம் ☹️ ) Titanic sub suffered 'catastrophic implosion,' all five aboard dead By REUTERS Published: JUNE 23, 2023 00:52 Updated: JUNE 23, 2023 07:41 The Titan submersible, operated by OceanGate Expeditions to explore the wreckage of the sunken Titanic off the coast of Newfoundland, dives in an undated photograph (photo credit: OceanGate Expeditions/Handout via REUTERS) "The debris field here is consistent with a catastrophic implosion of the vehicle," Mauger said. The five people aboard a missing submersible died in a "catastrophic implosion," a US Coast Guard official said on Thursday, bringing a grim end to the international search for the vessel that was lost during a deep-sea voyage to the wreck of the Titanic. "These men were true explorers who shared a distinct spirit of adventure, and a deep passion for exploring and protecting the world's oceans," OceanGate Expeditions, the US-based company that operated the Titan submersible, said in a statement. "Our hearts are with these five souls and every member of their families during this tragic time." An unmanned robot deployed from a Canadian ship discovered the wreckage of the Titan on Thursday morning about 1,600 feet (488 meters) from the bow of the century-old wreck, 2-1/2 miles (4 km) below the surface in a remote area of the North Atlantic, US Coast Guard Rear Admiral John Mauger said at a press conference. "The debris field here is consistent with a catastrophic implosion of the vehicle," Mauger said. https://m.jpost.com/international/article-747358
  7. மின்னல் தாக்கி, எரியும் மரம்.
  8. ஓம் அண்ணை. 2000 ஆம் ஆண்டில் சி வி குணரத்ண சொய்ஸா தொடர்மாடிக்கருகில் கொல்லப்பட்டபோது எம்முடன் படித்த சிங்கள மாணவர்களே எம்மை அடித்து புலிகள் என்று பொலீஸில் பிடித்துக் கொடுத்தார்கள். எமது அறைகள் உடைக்கப்பட்டு அனைத்து உடமைகளும் தெருவில் வீசப்பட்டிருந்தன. சுவர்களில் எம்மைப் புலிகள் என்று விளித்து எழுதினார்கள். எனது நண்பன் ஒருவன் 250 சி சி மோட்டார் சைக்கிள் ஒன்று வைத்திருந்தான். அவனைப் புலிகளின் உளவுத்துறை என்று படத்துடன் செய்தி போட்டது திவயின. காலம்தான் வேறு, ஆனால் அவர்களின் செயலோ ஒரேவகையானவை.
  9. நகைச்சுவை மழை · Rejoindre Prema Latha · · கொஞ்சம்_சிரிப்போமா மாணவனின் தந்தை ஆசிரியரிடம் : என்னய்யா பேப்பர் திருத்துறீங்க? என் பையன் எல்லாக் கேள்விக்கும் சரியா பதில் எழுதியிருக்கான். எல்லாத்தையும் தப்பு போட்டு முட்டை மார்க் போட்டிருக்கீங்க. இதோ அந்த பரீட்சை பேப்பர் . ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்க. இங்கே சிறுநீர் கழிக்காதீர் Don't substract small water here. ஆறுமுகம் வீட்டைப் பெருக்கினான் Six face multiplied the house பாரத நாடு பழம்பெறும் நாடு Bharath country fruit getting country நாளை இங்கு கபடிப் போட்டி நடக்கும் Tomorrow Kabaddi game will walk here தமிழில் மொழி மாற்றம் செய்க. Please bear with me தயவு செய்து கரடி என்னிடம் உள்ளது. Watchman Checked my bag கடிகார மனிதன் என் பையை சோதனை செய்தார். எதிர்மறை வாக்கியமாக மாற்றுக. குட்டையில் நீர் நிரம்பி உள்ளது. Ans: நெட்டையில் நீர் நிரம்பி உள்ளது ஏரிப் பாசனம் நன்று Ans: இறங்கிப் பாசனம் நன்று...!!!
  10. 600 - 700 கிலோ நிறையுடைய இந்த மரை இவ்வளவு உயரமும், நீளமும் பாய்வத்து அதிசயம். வாகனத்தில் மோதினால் நேரே... கைலாயம்தான்.
  11. ஒரு காட்டு மிராண்டி லூசன் உலகத்தை இவன் அழிபபதற்கு முன் ஏதாவது ஒரு வகையில் இவன் அழிக்கப்படணும். ஏதோ துப்பாக்கியை நகர்த்துவது போல் அணுஆயுதத்தை பேசுகிறான்.
  12. நான், உனக்கு... சொன்ன வேலையை மட்டும் நீ பார். ஒருவர் மூன்று அடிக்கு... ஒரு பள்ளம் என, தோண்டிக் கொண்டு வந்தார். பின்னாடி வந்தவர் அதை மூடிக் கொண்டே வந்தார். இதை ஒரு பெரியவர் வெகு நேரமாக பார்த்து கொண்டிருந்தார். இருவரையும் பார்த்து பெரியவர் கேட்டார் என்னப்பா செய்கிறீர்கள் எனக்கு எதுவும் புரியலை என்றார். அதற்கு அவர்கள் சொன்னார்கள் அரசாங்க வேலை நடக்குது, அதுதான் எனக்கு புரியலை புரியும்படியாக சொல்லுங்க என்றார். மரக்கன்று நடும் வேலை நடக்குது இதுக்கு வேலை செய்ய நாங்க 3 பேர் இருந்தோம் 1நபர் பள்ளம் தோண்ட வேண்டும் 2நபர் செடி நட வேண்டும் 3நபர் பள்ளம் மூட வேண்டும் இன்று செடி நடு பவர் வரவில்லை நான் மேலதிகாரிகளிடம் சொன்னேன் அதுக்கு அவர் சொன்ன பதில்... "நான் உனக்கு சொன்ன வேலையை மட்டும் நீ பார் அடுத்தவர்களைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்" - தென்கச்சி கோ சுவாமிநாதன். -
  13. ஒரு ஊர்ல கோர்ட்ல கேஸ் ஒண்ணு நடக்குது. அந்த ஊர் அம்மணி ஒருவரை சாட்சியா விசாரிச்சுக் கிட்டிருக்காங்க...! வாதி தரப்பு வக்கீல்: "ஏம்மா உங்களப் பத்தி சுருக்கமா சொல்லுங்க..." அம்மணி : "என்னை பத்தி சொல்ல என்ன இருக்கு ? உன்னைப்பத்தி சொல்லவா ? நீ சின்ன வயசுல இந்த ஊர்ல பெரிய களவாணிப் பய. சின்னச் சின்ன திருட்டெல்லாம் பண்ணி தப்பிச்சிகிட்டே..., அப்புறம் ஒருநாள் நம்ம ஊரு கோயில் உண்டியலை உடைச்சு நகை, பணம் எல்லாம் திருடிட்டே.. ஊர் மக்கள் கிட்ட மாட்டாம உன்ன உங்க அப்பன் வெளியூருக்கு கூட்டிகிட்டு போய் படிக்க வச்சான். இன்னிக்கு நீ வக்கீலா இங்க வந்து நிக்கற..." அதிர்ந்து போனார் வக்கீல். மெல்ல சமாளிச்சிகிட்டு, "சரிம்மா.. இந்த எதிர் தரப்பு வக்கீலை உங்களுக்கு தெரியுமா ?" ன்னு கேட்டார். அம்மணி : "தெரியுமாவா; இந்த மொள்ளமாரி சின்ன வயசுல, ஊர் பொண்ணுங்க ஒண்ணைக்கூட விட்டு வைக்க மாட்டான். சரியான பொம்பளை பொறுக்கி, பஞ்சாயத்து இவனை ஊர விட்டு ஒதுக்கி வச்சுருச்சு... இப்போ என்னமோ, கோட்டு போட்டுக்கிட்டு வந்து நிக்கிறான் !" ஜட்ஜ் : (அவசரமா மேஜையை தட்டி) "அரை மணி நேரம் கழித்து கோர்ட் மீண்டும் கூடும்" ன்னு உத்தர விட்டுட்டு வக்கீல்கள் இருவரையும் தன் அறைக்கு அழைத்தார். அறைக்குள் நுழைந்த அந்த இரு வக்கீல்களிடமும் ஜட்ஜ் சொன்னாரு பாருங்க...! "கோர்ட் மறுபடியும் ஆரம்பிச்சதும் நீங்க ரெண்டு பேரும் 'இந்த ஜட்ஜ் ஐயாவை தெரியுமா?' ன்னு அந்த அம்மணிகிட்ட கேட்டீங்கன்னா செருப்பு பிஞ்சுடும், ஜாக்கிரதை !!"
  14. டாக்டர்... எனக்கு, பயங்கரமான பிரச்சினை. ஒருத்தனுக்கு ஒரு பயங்கரமான பிரச்சினைங்க. நெட் ல தேடிப்பிடிச்சு ஒரு நல்ல சைக்கிரியாட்ரிஸ்ட் கிட்டே போய் விசயத்தச் சொன்னான். " டாக்டர் ஐயா, எனக்கு டெய்லி நைட் படுக்கறப்ப, கட்டிலுக்குக் கீழே ஒரு ஆள் படுத்திருக்கிற மாதிரி தோணும். எட்டிப் பார்த்தா அப்படி யாரும் இல்லே. பயத்துல தூங்கவே முடியறதில்லே. " டாக்டரு சொன்னாரு.. "தம்பி, சரி பண்ணிடலாம். வாரம் ஒரு தபா வீதம் அஞ்சு செஷன்ஸு என்கிட்டே வாங்க. சரி பண்ணிடலாம்!" "ரொம்பத் தேங்ஸ் டாக்டர். எவ்வளவு பீஸு?" " ஓரு செஷன்க்கு 2000₹ தான். தம்பி, நான் ஒரிஜினலா கோயம்பத்தூர் பக்கம்தான். மாமியார் ஊருதான் திருச்சி. நீ வேற மதுரை உன் ஊருன்னு சொல்றே. எனக்கு மதுர ரொம்பப் புடிக்கும். அதனாலதான் 2000₹ சொல்றேன். இல்லாட்டி வழக்கமா 2500₹. " " ஓ அப்டீங்களா? சரிங்க டாக்டர் ஐயா. வர்றேன். " ஆனா பாருங்க.. அப்புறம் அவன் வரவே இல்லே. ஒரு ரெண்டு மாசம் கழிச்சு ஒரு கடையில காப்பி சாப்பிடப் போனப்ப டாக்டரு அவனைப் பாக்கறாரு. " அடடே என்னா தம்பி, அப்புறம் வரவே இல்லே? " "அதுவா டாக்டர் ஐயா. அந்தப் பிராப்ளம் சரியாயிடுச்சு." " ஓ! அப்டியா,எப்டி சரியாச்சி? " " நம்ம விருதுநகர் அண்ணாச்சி ஒருத்தரு ஒரு ஐடியா சொன்னாரு. பிரச்சினை போயிடுச்சு. பணமும் லாபம். " டாக்டருக்கு தலை லேசா சுத்துற மாதிரி இருந்துச்சு. " என்ன தம்பி சொல்றீங்க? வெவரமா சொல்லுங்க! " " அது ஒண்ணுமில்லீங்க. அண்ணாச்சி கிட்டே அந்தப் பிராப்ளம் பத்தி சொன்னேன். அவரு சொன்னாரு, கட்டிலை வித்துடு. ஒரு பாய் வாங்கி தரைலே விரிச்சுப் படுத்துக்க ன்னாரு. அப்புடியே கட்டிலை 2000 ₹க்கு வித்துட்டு 200₹க்கு பாய் வாங்கிட்டேன். இப்ப பாய்லதான் படுக்கிறேன். அந்த பயமெல்லாம் வர்றதில்லே. " ஓம் மணிகண்டன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.