Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46793
    Posts
  2. nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33035
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19134
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    87990
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/05/23 in all areas

  1. உங்களுக்கு அப்பாவி பலஸ்தீன மக்கள்,குழந்தைகளில் சடலங்களின் படங்கள் கிடைக்கவில்லை போலும்...... குப்பைகளுக்குள் தேடுவது போல் தங்கள் உறவினர்களின் சடலங்களை பிணக்குவியலுக்குள் தேடுகின்றார்கள். கொடூரமான படங்களும் என்னிடம் நிறைய கைவசம் இருக்கின்றது. நன்னிச்சோழனுடைய மனித அழிவுகளின் நடுநிலமை கண்டு நான் வெட்கித்தலை குனிகின்றேன்.
  2. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற துயிலுமில்ல நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள். " செத்தவர் என்றும்மை செப்புவமோ - உமை சென்மத்தில் நினைந்திடத் தப்புவமோ குத்துவிளக்கதும் நீரல்லவோ - நாம் கும்பிடும் தெய்வங்கள் நீரல்லவோ நித்தமும் வாழுவீர் மாவீரரே - எங்கள் நெஞ்சுகளில் இளம் பூவீரரே! " -->வித்தொன்று விழுந்தாலே பாடலிலிருந்து { ஒரு படிமத்தில் உள்ள கல்லறையினையோ அ நினைவுக்கல்லினையோ அஃது எந்த துயிலுமில்லத்திற்கானது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பதெனில், அதில் உள்ள மாவீரர் பெயரினை எடுத்து இங்கு - http://veeravengaikal.com/ - போட்டால் இதில் இம்மாவீரர் வித்துடல் எங்கு விதைக்கப்பட்டிருந்தது என்ற தகவல் கிடைக்கும். அதன் மூலம் அப்படிமத்தில் உள்ளது எந்த துயிலுமில்லத்திற்கான கல்லறை எ நினைவுக்கல் என்பதைக் கண்டுபிடிக்கலாம். ஒரே பெயரில் பல மாவீரர்கள் இருக்கலாம். எனவே கவனம் கூட வேண்டும். ஆனால் நேரமின்மையால் நன்னிச்சோழன் ஆகிய நான் அவ்வாறு செய்யவில்லை. தேவைப்படுவோர் தேடிக்கொள்ளவும். நேரம் கிடைக்கும்போது பையப்பைய செய்து விடுகிறேன்.} "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
  3. 🤣 எவ்வளவு எழுதினாலும் பழைய அம்புலி மாமா கதை போல வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது, தன் முயற்சியில் சற்றும் மனம் தளராதா விக்ரமாதித்தன் ……… என்றுதான் முடியும் என்று தெரிந்தே எழுதினேன். ஆனால் இந்த கதை உங்களுக்கு மட்டுமானதல்ல….இதே கேள்வியோடிருந்த அனைவருக்குமானது. உங்களை போல நான் புட்டினுக்கு வாழ்க்கை பட்ட பத்தினி அல்ல. ஆகவே மேற்கின் எந்த குணத்தையும் மறைக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. நரிக்குணம் என்பது மனிதரின் அடிப்படைக்குணம். நாடுகளுக்கு மட்டும் அல்ல, தனி மனிதருக்கும் என்பதை அறிந்தே எழுதுகிறேன் (மேலே உங்கள் பதிலில் கூட அதை வெளிக்காட்டியே உள்ளீர்கள், காட்டுவீர்கள் என்பதும் எதிர்பாத்ததே. சில அடிப்படை இயல்புகள் என்றும் மாறாது🙏). பிபிசி, சி என் என் - அங்கே வேலை செய்வதை விட கூடிய ஊதியத்தை எனக்கு மேற்கின் உளவு அமைப்புகள், யாழில் எழுதுவதற்கு தருகிறன என வைத்துக்கொள்ளுங்கள்.
  4. ஐரோப்பியர்களுக்கும் ரஸ்யாவுக்கும்மான பரஸ்பர அவநம்பிக்கையும் மோதல் போக்கும் குறைந்தத்கு ஆயிரம் ஆண்டு வயசு. இதை போல இருந்த பல பிணக்குகளை (பிரிட்டன்-பிரான்ஸ்-ஜேர்மன்) முடிவுக்கு கொண்டு வந்ததே ஈயூவின் சாதனை. இதன் மூலம் குறைந்தது மேற்கு ஐரோப்பாவிலாவது யுத்தத்தை தவிர்க முடிகிறது(வரலாற்றில் முதல் முறையாக). இதே ஒழுங்கில் ரஸ்யா வரும் வாய்பு இருந்தது. ஆனால் புட்டினின் சாம்ராட் கனவு அதை கெடுத்து விட்டது.
  5. நானும் நீங்களும் இதை பற்றி பேசாத திரிகள் இல்லை அண்ணை. மீண்டும் மீண்டும் அதே கேள்விகள் அதே பதில்கள். அயர்சியாக இருக்கிறது. இருந்தாலும்…சுருக்கமாக. ஈயூ-ரஸ்யா சுமூக உறவின் அடித்தளமே இரெண்டு பகுதியும் தேர்தல் ஜனநாயகத்தில், சட்டத்தின் ஆளுமையில் நம்பிக்கை வைத்த ஜனநாயக அமைப்புகள் என்ற அடிப்படைதான். ரஸ்யா - ஈயு உறவு புட்டினின் முதலாவது ஜனாதிபதி காலம் முடியும் வரை சுமூகம். அதன் பின்னர் தான் கெடுகிறது. ஏன்? ஏன் எனில் அதன்பின்புதான் புட்டின் ரஸ்யாவை ஒரு பெயரளவு ஜனநாயம் உள்ள நடைமுறை சர்வாதிகார நாடு ஆக்குகிறார். இது ஏன் ஈயுவுக்கு பிரச்சனை? ஏன் எனில் சில ஜனநாயக அடிப்படைகளை அனைவரும் ஏற்று நடந்து அதன் மூலம் ஐரோப்பாவை சர்வாதிகாரம் அற்ற, ஜனநாயக கண்டம் ஆக்கி, ஐரோப்பிய கண்டத்தில் யுத்தம் வராமல் தடுப்பதுதான் ஈயுவின் founding principle உருவாக்கல் தத்துவம். ஆகவே புட்டினின் பதவியாசை, ராஸ்யாவுள் எதிர் கட்சிகள் முடக்க்கம், தானே ஒரு போதும் மாற்ற மாட்டேன் என்ற அரசியலமைப்பை மாற்றி (கிட்டத்தட்ட) ஆயுட்கால ஜனாதியாகிமை இவைதான் நல்லுறவை கெடுத்தன. உண்மையில் உக்ரேன் மீது ரஸ்யா படை எடுக்க முக்கிய காரணங்களில் ஒன்று - உக்ரேனின் ஈயூ அங்கத்துவம். அங்கே போருக்கு முன் நடந்த பல தேர்தல்கள், புரட்சிகள் இதை ஒட்டியே நடந்தன. இதன் மூலம் உக்ரேன் ஈயுவில் சேர்வதை தடுக்க முடியாத போது, ராஸ்யா டொன்பாசில் தன் ப்ரொக்சிகளை கொண்டு கலக அரசை நிறுவியது. அதன் பின் மின்ஸ்க் 1, 2 பின் உக்ரேன் மீது படை எடுப்பு. இடைப்பட்ட காலாத்தில், பெலரூஸ் ஈயூவை நெருங்கி வர, அங்கேயும் இதே போல இழுபறிகள். கடைசியில் பெலரூஸ் ரஸ்யாவின் சுற்றுக்குள் போய்விட்டது. இப்போ மோல்டோவாவில் இதே இழுபறி நடக்கிறது. தொடர்ந்து பிரான்ஸ், ஜேர்மனி, யூகே போல ரஸ்யாவும் ஒரு தாராளவாத ஜனநாயகமாக இருந்திருப்பின் சுமூக உறவு கெட்டிராது. இப்படி உறவு கெட்ட பின், அது ஒரு பனிப்போராக சில வருடம் இருந்து, உக்ரேன் ஆக்கிரமிப்பின் பின் நேரடி பிரச்சனை ஆகியது. ஐரோப்பிய கண்டத்தில் ஜெர்மனியை போல ஏனைய நாடுகளும் ஜனநாயக நாடுகளாக இருப்பதே, இந்த கண்டத்தில் யுத்ததத்தை தவிர்க்கும் முறை. 2ம் உலக யுத்தத்தின் பின் இங்கே நாடு பிடிக்கும் அரசுகள், பலம் மூலம் எல்லை விரிவாக்கிக்கொள்ளும் நாடுகள் இருக்க முடியாது. இது நவீன ஜேர்மனியின், ஏனைய ஈயூ நாடுகளின் மீற முடியாத, அடிப்படை வெளியுறவு கொள்கை. இந்த ஜேர்மனி-பிரான்ஸ்-பிரிட்டன் (முன்னர்) தலைமையிலான ஜனநாயக வழிப்பட்ட ஐரோப்பிய ஒழுங்கு - ஜேர்மனியின் நீடித்த நல் வாழ்வுக்கு, போர் தவிர்புக்கு, பொருளாதார வளர்சிக்கு முக்கியம். இந்த ஐரோப்பிய ஒழுங்கில் இருந்து ரஸ்யா நழுவியதும், பெலரூஸ் போல நாடுகளை சேர்த்து ஒரு சர்வாதிகார ஐரோப்பிய ஒழுங்கை உருவாக்கியதும், பிரெக்சிற் போன்றதில் தலையிட்டதும் - ஈயு எனப்படும் இந்த ஐரோப்பிய ஒழுங்கை ரஸ்யா தகர்க விளைகிறது என்பதை காட்டி நின்றது. இதுதான் ரஸ்யாவால் ஜேர்மனிக்கு உருவாகிய நீண்டகால மூலோபாய குந்தகம். இதில் அமேரிக்க இசையால் சைக்கிள் ஓடியது, பைப்பை உடைத்தது, ஜேர்மனியின் வாயு கையிருப்பை ரஸ்யா வேணும் எண்டே தீர்ந்து போக வைத்தது எல்லாம் தந்திரோபாய விடயங்கள். ஆனால் பிணக்குக்கு அடிப்படை மேலே சொன்ன மூலோபாய மோதல்.
  6. ரஷ்யா ஐரோப்பிய ஒன்றியத்தை என்றும் அச்சுறுத்தவில்லை. நல்ல சுமுகமாகத்தான் போய்க்கொண்டுருந்தது. இடையில் யாரோ புகுந்து எல்லாவற்றையும் கெடுத்து விட்டார்கள். 🤣 எப்படியான குந்தகம் விளைவிக்கப்பட்டது என விளக்கமாக சொல்ல முடியுமா?
  7. அவா கூட‌ போர் உச்ச‌த்த‌ தொட்ட‌ போது வேறு நிலைப்பாட்டை எடுத்து உன்னா விர‌த‌ம் இருந்தா போரை நிப்பாட்ட‌ சொல்லி பின்னைய‌ கால‌ங்க‌ளில் ஈழ‌த்துக்காக‌ உண்மையா குர‌ல் கொடுத்தா............
  8. நல்ல உதாரணம்👍. உக்ரைன் மக்கள்தான் இவர்களின் சதிக்குள் அகப்பட்டுவிட்டார்கள்
  9. 1. ❌ 2. ❌ 3. ❓ 4. ❌ (ஆனால் டொயோட்டா 1000 மைல் ஓடும் லிதியம் பேட்டரியை கண்டு பிடித்துள்ளது). 5. ✅ 6. ✅ 7.❓ 8.❌ 1. ✅ 2. ✅ 3. ❌ 1. ❌ 2. ✅ 3.❌ 4.❌ 5.❌ 6. ❌ 7.❌
  10. 🤣 மேற்கின் நோக்கம் நேட்டோவை விரிவாக்குவது. அது பின்லாந்து அடுத்து மிக விரைவில் சுவீடனும் உள்ளே வர - சுபம். அடுத்தது ரஸ்யாவின் மரபு வழி போரிடும் வல்லமையை அனுமானிப்பது, முடிந்தளவு குறைப்பது. 630 சொச்சம் நாளாக முக்கியும் உக்ரேனில் 20% க்கு கிட்டவே கைப்பற்ற முடிந்தது என்பதன் மூலம் இதுவும் - சுபமே. ஆனால் உக்ரேனின் நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை. அது ரஸ்யாவின் ஆக்கிரமிப்பில் ஆளுமையில் இருந்து நிரந்தர பாதுகாப்பு. உலகின், மேற்கின், அமெரிக்காவின் கவனம் திசை திரும்பினாலும் - உக்ரேனின் கவனம் அதன் பிரச்சனையில்தான் இருக்கும் இல்லையா. ஆகவே அவர்கள் காலை ஆட்டி கொண்டுதான் இருக்க வேண்டும், இல்லாவிடில் கதை முடிந்தது என தூக்கி எரித்து விடுவார்கள். பிகு தனிப்பட்டு, கொரிய போர் போல ஒரு நிரந்தர-தற்காலிக போர் ஓய்வு உக்ரேனில் இப்போ இருக்கும் line of control வழியே வர வேண்டும் என்பதே நான் 600 நாட்கள் முன்பில் இருந்து எழுதி வருவது. அப்படி வரும் போது அது ரஸ்யாவின் பிடியில் இல்லாத உக்ரேனை ரஸ்யா இனிமேல் தொட முடியாத வகையில் ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டை உக்ரேனுக்கு கொடுக்கும் விதமாக இருக்க வேண்டும். 20% நாட்டை விட்டு கொடுப்பது கடினமாக இருந்தாலும், உக்ரேனும் செலன்ஸ்கியும் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது என்றே நான் நினைக்கிறேன். அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் வந்தால் உக்ரேனின் நிலமை மிக மோசமாகும். அமெரிக்க உதவி விலகினால் உக்ரேன் ஒரு மாசம் கூட தாக்குபிடிப்பது கடினம் என்பதையும் நான் என்றோ எழுதியுள்ளேன். ஆகவே அதன் முன்பாக ஒரு ஒப்பந்தத்தை போட்டு இதுவரை அடைந்த முன்னேறேத்தை செலன்ஸ்கி தக்க வைக்க முனையவேண்டும். இதற்கான ஏற்பாடுகள், விரைவில் ரஸ்யா-உக்ரேன்-அமெரிக்கா-ஈயூ சமாதான முனைவு ஒன்று முன்னெடுக்கப்படும் என நான் அறிகிறேன். Winning the war is easier than winning peace. நான் உட்பட யாரும் உக்ரேன் இப்படி 630 நாள் தாண்டி ரஸ்யாவை எதிர்த்து நிற்கும் என நம்பவில்லை. 3 நாளில் கியவ் என தொடங்கிய யுத்தம் இது. கியவின் வாசல் வரை வந்த உலகின் 2ம் பெரிய இராணுவத்தை அவமானகரமாக விரட்டி, டினிப்ரோ நதிக்கு அப்பால் விரட்டி அடித்தது ஒரு பெரு வெற்றியே. ஆனால் அதை தக்க வைக்க வேண்டும். மாபெரும் இராணுவ வல்லுனராய் இருந்து அலை, அலையாய் பெற்ற யுத்த வெற்றிகளை, இராஜதந்திர, அமைதியை வெல்லும் யுத்தத்தில் தோற்றதால் இழந்தவர்கள் நாம். எம்மை போல் அல்லாமல், தன் இயலுமை, எதிரியின் இயலுமை அறிந்து, களம் யதார்த்தம் அறிந்து சமயோசிதமாக உக்ரேனின் தலைமை நடக்கும், நடக்க வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.
  11. உண்மையையும் யதார்த்தத்தையும் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வந்தோம்.அதற்கு பதில் கருத்து வைக்காமல் தனிமனித தாக்குதலாக உக்ரேன் சம்பந்தப்பட்ட திரிகள் அனைத்தையும் நீட்டிச்சென்றார்கள். நான் ஜேர்மனியில் இருந்து கொண்டு ரஷ்யாவின் அரசியல் சார்பாக கருத்து வைத்ததினால் என்னை நன்றி கெட்டவன் என முடித்தே விட்டார்கள்.
  12. இதையும் இராசதந்திரம் என்று யாழ் களத்தினர் கூறுவார்களோ,...🤣 "ஒலிம்பிக்" கும் அரசியலும் 😁 👇 Lavrov calls IOC out for hypocrisy in context of Palestinian-Israeli conflict "Once again we see an example of the bias and ineptitude of the International Olympic Committee, which time and again proves its political bent," the Russian top diplomat said MOSCOW, November 2. /TASS/. The International Olympic Committee (IOC) has shown its hypocrisy, having only now, in the context of the Palestinian-Israeli conflict, remembered that athletes cannot bear collective responsibility, Russian Foreign Minister Sergey Lavrov said in the program "Moscow. Kremlin. Putin". "Not only have I seen and read this statement, we have already reacted - our ministry. This is, of course, outrageous. Once again we see an example of the bias and ineptitude of the International Olympic Committee, which time and again proves its political bent," the top diplomat said in the program, a fragment of which journalist Pavel Zarubin uploaded to his Telegram channel. "It actively supports everything that meets the interests of Western countries, primarily the United States, and tries to find wordings that generally props up this policy," Lavrov added. Earlier, the International Olympic Committee warned that it would come down hard on athletes and officials who come out against Israeli representatives. The IOC said in a statement that athletes should not bear responsibility for the actions of their governments. At the same time, the IOC is "trying in every possible way to palm off the actions against Russia and Belarus as restrictions that do not violate the Olympic Charter," the top diplomat went on to say. "It's a shame. Of course, the Olympic Committee has discredited itself greatly. And I think it’s not for nothing that at the initiative of President [Vladimir Putin], we will organize a host of sporting events that will be truly international, universal and show respect for those principles enshrined in the Olympic Charter, which the IOC is grossly violating," he summed up.
  13. மறைமுகமாக விடுதலைப் புலிகளைச் சொல்கிறீர்களோ?
  14. இனிமேல் உக்கிரேனுக்கான அமெரிக்க உதவிகள் கேள்விக் குறியே. அமெரிக்கா உதவாவிட்டால் மற்றைய நாடுகளும் செத்த நாயில் உண்ணி கழன்றது போல கழன்று விடுவார்கள்.
  15. இங்கே யாரும் ஹமாஸ் மீது தாக்குதலை மேற்கொள்வது பற்றி கவலை கொள்ளவில்லை. பொதுமக்களதுப்கொலைகள் தொடர்பாகத்தான் அக்கறை .
  16. பீர்க்கங்காய் பொரியல்.......சுப்பராய் இருக்கு ......செய்து பாருங்கள்......! 👍
  17. நான் தற்போது AUDJPY நாணய மட்டுமே வர்த்தகத்தில் ஈடுபடுவதால் மற்ற முதலீட்டு பொருள்களை கவனிப்பதில்லை சில வேளை எனது கணிப்பீடு தவறாக இருக்கலாம். https://www.youtube.com/channel/UCVD_DPF1dSV9kZRuv6ePckg காணொளி கருத்து பகுதியில் எனது வர்த்தக கணக்கினை இனைத்துள்ளேன் அந்த இணையத்தளத்திற்கு சென்று வரைபடத்தினை அழுத்தினால் எனது வாங்கல் விற்றல் நடவடிக்கையினை அவதானிக்கலாம் அத்துடன் முடிந்த வரை வார இறுதியில் எனது தொழில்னுட்ப ஆய்வினை(AUDJPY) காணொளியாக பதிவிடுவேன். விலை தற்போதுள்ள விலையினை விட அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது போலவே உள்ளது, ஆனால் உறுதிபட கூறமுடியாது. எனது கணக்கு இலாப விகிதம் அதிகமாக இருப்பதற்கான காரணம் எனது கணக்கில் 3% ஒவ்வொரு வர்த்தகத்தின் போதும் Risk ஆக பயன்படுத்துகிறேன் இது ஒரு மிகவும் ஆபத்தான முயற்சி, ஆனால் தற்போது உள்ள சிறிய கணக்கினை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு உயர்த்திய பின் ஆபத்தின் அளவினை குறைத்துவிடுவேன,
  18. நண்டு மிளகு வறுவல்.......! 👍
  19. முதலாவது மாவீரர் குறியீடு இது தான் கரந்தடி போர்முறை கால மாவீரர் குறியீடு. இது ஆகக்குறைந்தது 1986 முதல் அறியில்லா ஆண்டுவரை பாவிக்கப்பட்டது. எனினும் இரண்டாம் கட்ட ஈழப்போரில் இது பாவிக்கப்படவில்லை, இதன் மறுசீரமைக்கப்பட்ட குறியீடே பாவிக்கப்பட்டது.
  20. 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி, முதலாவது மாவீரர் நாளன்று, எஸ் ஜி சாந்தன் அவர்களின் நண்பனும் அஞ்சல்காரருமான பெருமாள் கணேசன் என்பவரால் மிக நல்ல பாடல் ஒன்று சாந்தன் அவர்களுக்காக எழுதப்பட்டது. எழுதப்பட்ட பாடலை எஸ் ஜி சாந்தன் அவர்கள் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்ற இடங்களில் ஒன்றான கோணாவில் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்வில் மெட்டமைத்துப் பாடினார். அப்பாடலின் நிகழ்படப் பதிவு தேசியக்கவிஞர் புதுவை இரத்தினதுரை உள்ளிட்டோரின் கவனத்தை ஈர்த்தது. அப்பாடலானது நன்கு பரவலறியாகி புகழ்பூத்த பாடலாகியது. இதுவே சாந்தன் அவர்களின் முதலாவது தமிழீழ விடுதலைப்போர்ப் பாடலாகும். அதன் பல்லவி வரிகள் பின்வருமாறு, "வானம் பூமியானது பூமி வானமானது - இங்கு புழுதியெங்கும் குருதியாறு ஓடுகின்றது! தேசம் நாசமானது..." நானறிந்த மட்டில் மாவீரர்களுக்காகப் பாடப்பட்ட முதலாவது தமிழீழப் போர்க்கால இலக்கியப் பாடலாக இது விளங்குகிறது. ஆனால் இன்று இதன் பல்லவி மட்டுமே அறியக்கூடியதான ஊழியால் நாம் இழந்துவிட்ட பல்வேறு போரிலக்கியப் பாடல்களின் வரிசையில் இதுவும் ஒன்றாக உள்ளது. ஆதாரம்: "சாந்தன்: புரட்சிப்பாட்டு யாத்திரை", பி.பி.சி. ஆங்கில பொட்காஸ்ற் எஸ். ஜி. சாந்தன் அவர்களின் எழுச்சிப் பாடல்கள் தொகுப்பு
  21. ஒவ்வொரு துயிலுமில்லத்திலும் இருந்த கல்லறைகள் & நினைவுக்கற்களின் தோற்றங்கள் மாவீரர் நாள் வரலாறுகள்
  22. ஆனாலும் இப்படி நல்ல பிள்ளைக்கு நடிக்க கூடாது அண்ணை. எல்லாதிரிகளும், அதில் எழுதியவையும், ஏனையோரின் நியாபகசக்தியும் அப்படியேதான் இருக்கிறது🤣. உக்ரேன் போர் மட்டும் அல்ல, எல்லா போர்களிலும் எல்லா சமாதானங்களிலும் ஒவ்வொரு தரப்புக்கு ஒவ்வொரு அஜெண்டா இருக்கும். மிக ஆரம்பத்திலேயே உங்களுக்கான ஒரு பதிலில் நான் எழுதினேன். இதில் ரஸ்யாவின், உக்ரேனின் நோக்கங்கள் நிறைவேறுதோ இல்லையோ, மேற்கின் நோக்கம் நிறைவேறும் என. அதுதான் நடந்தது. ஐரோப்பாவில் ரஸ்யாவின் விரிவாக்கத்தை தடுப்பது, உக்ரேன் தேசிய இனத்தின் சுயநிர்ணயத்தை நிறுவுவது இவை இரெண்டுமே இந்த போரில் என்னை பொருத்தவரையில் கருதுபொருட்கள். இந்த அடிப்படையில் உங்கள் மிதமிஞ்சிய ரஸ்ய ஆதரவு, அன்றும், இன்றும், என்றும் 1. ஒரு தேசிய இனத்தின் (உக்ரேன்) சுயநிர்ணய உரிமையை மறுதலித்தது 2. ஜேர்மனியின், ஈயூவின் நீண்டகால பாதுகாப்புக்கு ரஸ்யாவினால் ஏற்பட போகும் ஆபத்தை ஆதரித்தது இதன் அடிப்படையில் நீங்கள்: ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை மறுதலித்தவர்தான். ஜேர்மனிக்கு விசுவாசம் இல்லாமல், அதன் நீண்டகால இருப்புக்கு குந்தகம் தர கூடிய சக்திகளை ஆதரித்தவர்தான். நீங்கள் மட்டும் அல்ல ஷொரோடரும்தான். இதை சொல்வது தனி மனித தாக்குதல் அல்ல.
  23. https://t.me/sanatan_here/389 அந்தக் கொண்டாட்டத்தின் போது கொல்லப்பட்ட இஸ்ரேலியர்களின் சடலங்கள் சிதறிக் கிடக்கும் காட்சி. கனத்த மனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்.
  24. பயங்கரரவாதிகளுடனான யுத்தத்தில் பொது மக்களும் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியாது. இறைமையுள்ள நாடுகளுடனான யுத்தத்திலேயே மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்படும்போது பயங்கர வாதிகளுடனானன யுத்தத்தில் இது ஒன்றும் பெரிதல்ல. அதட்கும் அந்த பயங்கரவாதிகள்தான் பதில் சொல்ல வேண்டும். அப்படி இல்லாமல் இஸ்ரவேல் யுத்த குற்றம் புரிந்ததென்றால் ஐக்கிய நாடுகள்சபை அதனை பார்த்து கொள்ள வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.