Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Paanch

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Paanch

  1. நான் மோட்டார் வண்டி ஓட்டப் பழகியபோது…. ஓட்டப்பழக்கிய ஆசான் சொன்ன முதல் வார்த்தை… நீ வண்டியை எங்குஓட்டி மோதினாலும் எனக்குக் கவலை இல்லை, ஆனால் மல வண்டியுடன் மட்டும் மோதிவிடாதே. நிற்கவும் முடியாது, ஓடவும் முடியாது. நன்றி🙏.
  2. “தானாடாவிட்டலும் தன் சதையாடும்” Anton Balasingam அவர்களை உங்கள் எழுத்துத் தூற்றினாலும் அதனை உங்கள் உள்ளம் ஏற்கவில்லை. அவர்களிடம் உள்ள உங்கள் மதிப்பு மரியாதைக்கு நன்றி!.🤪
  3. என்கிறீர்கள் நீங்கள் எங்கிருக்கிறீர்கள்???? இது உங்களுக்கே கேலிக்குரியதாகத் தெரியவில்லையா? 🤔 இரவின்றிப் பகல் இல்லை, பகலின்றி இரவில்லை இது இயற்கை, இதற்குள்தான் மனிதர்களும் வாழ்கிறார்கள். அவர்கள் அப்படித்தான் வாழ்வார்கள். சேற்றை மிதிக்காது நாற்றை நட்டு நெல் எடுக்க முடியாது.🙏
  4. கையில் கிடைக்காதவரை மலையளவு, கிடைத்துவிட்டால் கடுகளவு. எண்ணிப் பார்த்தால்.. இதயம் எரியாது தணிந்துவிடும். க தி வி அவர்களே!😌
  5. பயங்கரவாதத்தைத் தேடிச்சென்று அதற்கு உதவும் இந்தியாவிலேயே பயங்கரவாதமா????? உதைபந்தாட்டத்தில் தவறுதலாக சேம் சைட் கோல் அடிப்பார்கள். இந்தியா தெரிந்தே அடிக்கிறதே!!⚽️🏃
  6. ஈழம் என்பது தமிழின் மறுவடிவம். தமிழ் இனிமையான தேனாகும். இதை நான்மட்டும் சொல்லவில்லை, ஆன்றோரும் சான்றோரும் அறிந்தோரும் இன்றுவரை சொல்கிறார்கள். தேன் தேனாகவே இனிமையுடன் இருக்கும், அது சிலவேளை பழுதடைந்தால் அதற்குக் காரணமும் இதர உயிரினங்களே! தேன் தானாக உற்பத்தியாவதில்லை அதனைப் பூக்களே உற்பத்தி செய்கின்றன. உற்பத்திசெய்யும் பூக்கள் வாடும், அழுகும், சருகாகும் ஆனால் தேன் தேனாகவே இருக்கும். ஈழம் ஈழமாகவே இருக்கும். பூக்களைப்போல் வந்த, வரும் மனிதர்களை வைத்து ஈழத்தைக் குறைகாண்பது தவறு.🤔🙏
  7. தவறுகளை யாரும் விரும்பி அல்லது வேண்டுமென்று செய்வதில்லை, ஆனாலும் நடந்த ஒரு தவறை மறைப்பதற்குப் பல தவறுகளைச் செய்கிறார்கள்.😲
  8. கத்தரிக்காய் வெங்காயம் கூட இந்தக் கத்தி வெட்டுதில்லை என்று என் மனைவி ஆதங்கப்பட, இப்போதுதான் நன்றாகத் தீட்டிக் கூராக்கிக் கொடுத்தேன்.😳
  9. இரண்டு ஆண்டுகள் 24 மாதங்கள் எத்தனை அழகான சிறுக்கிகள் ஜீவனாம்சம் பெறும்பாக்கியத்தைப் பெற்றார்களோ??🤔
  10. சாமியாரே! நீங்கள் வீபூதிக்குறி நெற்றியில் வைத்துச் சந்தணப் பொட்டுடன் குங்குமமும் இட்டு வேலைக்குச் சென்றால் அவர்கள் நினைப்பு கைலாய நித்தியானந்தாவை நினைவூட்டி உங்களை யாரென்று அறியவைக்கும்.😆
  11. குருவுக்கு "மிஞ்சிய" சிஷ்யன். அது அந்தச் சிஷ்யனை உருவாக்கிய குருவுக்கே பெருமை சிஷ்யனுக்கு அல்ல.🙏
  12. தமிழினம் தனக்கென்று உரிமையோடு வாழ்வதற்கு இலங்கையிவ் மண் இல்லை ஆனால் “யாழ்ப்பாணத்தில் எக்ஸ்போ 2024”🤭 “இரவல் புடவையில் இது நல்ல கொய்யகம்”
  13. மனிதனைக் கடவுளாக நினைப்பதை கைவிட வேண்டும். ஒரு மனிதன் எந்நிலைக்கு வந்தாலும் அந்த மனிதனை மனிதனாக நினைக்கும் எண்ணத்தை மேம்படுத்த வேண்டும்.😌
  14. எங்கள் சந்திப்பில் சந்தணம் மணக்குது, குங்குமம் துலங்குது, கற்பூரம் ஒளிருது சூப்பர் என்று பாராட்டுபவர்களும் இருக்கிறார்கள். அட கடவுளே! என்று அழைத்து சந்தி சிரிக்க வைப்பவர்களும் இருக்கிறார்களே!!🤔😩
  15. பூத்தது எல்லாம் காய்பதில்லை, கழுத்தில் ரெலஸ்கோப் மாட்டியவன் எல்லாம் டாக்டராவதில்லை.🩺🤷‍♂️🤷‍♀️
  16. ஆமாம் சில பொது மக்களும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த காரணத்தால் முள்ளிவாய்காலின் தமிழின அழிப்புக்கு துணபோன கருநாய்களும், அவர்கள்போன்ற சிலரும் உண்மையில் இன்று ஹீரோக்களாகவே மாறி விட்டார்கள்.😳
  17. சிறு மாற்றம் செய்ய வேண்டுகிறேன் நொச்சி அவர்களே! இலங்கை சுதந்திரமடைந்து இந்தியத் தொழிலாளர்களை வெளியேற்றிய காலம் முதல்…. தமிழர்களை ஏமாற்ற முடியாது. சிங்களப் பெரும்பான்மையை உயர்த்திச் சிங்களம் அங்கு அரசை நிறுவிக்கொண்டால் திருகோணமலையை தனவசப்படுத்திக்கொள்ளலாம் என்ற நப்பாசை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இருந்து வந்துள்ளது. அதனால்தான் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் திருகோணமலையை அமெரிக்காவுக்கு கொடுத்து வட்டுக்கோட்டைத் தீர்மானப்படி தமிழர் அரசமைத்து அதன் ஆதரவோடு திருகோணமலையையே எங்கள் தலைநகராக்கிக் கொள்ளலாம் என்று வெளிப்படையாகவே மேடையில் பேசியதை நானும் கேட்டுள்ளேன்.
  18. டிரம்பை சுட்டது சுட்து என்று எல்லோருமே மக்களுக்கு சூட்டைக் கிளப்புகிறர்கள், உண்மை அதுவல்ல… டிரம்பிற்கு சிறுவயதிலேயே காதுகுத்தி விழா கொண்டாடியிருந்தால் இந்தப் பிரச்சனையே வந்திராது. இன்றைய நவீன உலகில் நவீனமுறையில் மேத்தியூ துப்பாக்கியால் டிரம்புக்கு காதுகுத்தியுள்ளார் அவ்வளவே.🤪
  19. தமிழன் என்றோர் இனமுண்டு (நாமக்கல் கவிஞர் வெ . இராமலிங்கம்) தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு அமிழ்தம் அவனுடை மொழியாகும் அன்பே அவனுடை வழியாகும் அறிவின் கடலைக் கடைந்தவனாம் அமிர்தத் திருக்குறள் அடைந்தவனாம் பொறியின் ஆசையைக் குறைத்திடவே பொருந்திய நூல்கள் உரைத்திடுவான் கலைகள் யாவினும் வல்லவனாம் கற்றவர் எவர்க்கும் நல்லவனாம் நிலைகொள் பற்பல அடையாளம் நின்றன இன்னும் உடையோனாம் சிற்பம் சித்திரம் சங்கீதம் சிறந்தவர் அவனினும் எங்கே சொல் வெற்பின் கருங்கல் களிமண்போல் வேலைத் திறத்தால் ஒளிபண்ணும் மானம் பெரிதென உயிர்விடுவான் மற்றவர்க் காகத் துயர்படுவான் தானம் வாங்கிடக் கூசிடுவான் தருவது மேல் எனப் பேசிடுவான்
  20. செய்தால் பிழைச்சுப் போக்காதோ?? பாவம் அதுவும் சாமியார் ஒன்றுக்கு இரண்டு வேலைசெய்து குடும்பத்தைக் காப்பாற்றுவதாகக் கேள்வி.😮‍💨
  21. இங்கு யேர்மனியில் எல்லா விதமான மசாச்சுகளும் யேர்மனிய பெண்களும் செய்வார்கள், ஆனால் உந்த மசாச்சுகளால் தப்பித்தவறி ஏதாவது நடந்தால்…. அதற்கு காரணமான அண்ணன், தம்பிகள், தாத்தாக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஜீவனாம்சம் கட்டி வாழவேண்டிய நிலையும் ஏற்படலாம். நான் அறிந்தவரையில் பல துருக்கி ஆண்கள் இந்த நாட்டைவிட்டே ஓடியிருக்கிறார்கள்.😳

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.