Everything posted by ஈழப்பிரியன்
-
ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.
ஒருவேளை சிங்கள வாக்குகளை அதிகப்படுத்தலாம்.
-
தன் வினை தன்னைச்சுடும் - மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.
இணைப்புக்கு நன்றி சிறி. கதை தொடக்கத்தில் கடைக்காரரை ஏமாற்றிப் போட்டாரோ என்ற சந்தேகத்திலேயே வாசித்தேன். போகப் போகத்தான் உண்மை புரிந்தது.
-
கனடாவிலிருந்து யாழில் காணி வாங்க வந்தவருக்கு ஏற்பட்ட நிலை; 85 இலட்சம் ரூபா பணத்துடன் தரகர் தலைமறைவு!
பொலிசுக்கு போகும் போது எத்தனை லட்சம் குறையப் போகுதோ? உண்டியலில் எடுத்திருந்தால் முழுவதும் போக போகுது.
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களின் வாக்கும்
இப்போது இவைகளை சொல்லும் தாங்கள் கூட இருந்த தலைவருக்கு கொஞ்சமென்றாலும் சொல்லிக் கொடுத்திருக்கலாமே? ஆக குறைந்தது இயலாத நேரத்திலாவது யாரைவது உங்கள் இடத்துக்கு அமர்த்திவிட்டு ஓய்வெடுக்கச் சொல்லியிருக்கலாமே? கட்சிக்காக தியாகங்கள் செய்த எத்தனையோ பேர் காத்திருக்க வெளிநாட்டுக்காரன் போட்ட உத்தரவுக்காக பின் கதவால் வந்தவர்களுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கலாமே?
-
இரசித்த.... புகைப்படங்கள்.
மனிதர் தான் வாயை ஆவென்று உறங்குவது. மாடுமா?
-
மன்னாரில் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் - ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு
பொதுவேட்பாளரை ஆதரித்து நடத்தும் கூட்டங்களுக்கு சிறிய தொகையினர் வந்தாலும் மக்கள் தாமாகவே வருகின்றனர். மற்றைய வேட்பாளர்களின் கூட்டங்களுக்கு பல இடங்களிலும் இருந்து பேரூந்துகளில் தண்ணீர் சாப்பாடுகள் (பணமும் கொடுக்கிறார்களோ தெரியாது) கொடுத்து இசைக் கச்சேரிகள் கூத்துகள் என்று மக்களைக் கவரவென்று எல்லாமே ஒழுங்கு பண்ணித் தான் கூட்டங்கள் நடக்குது.
-
சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பை ஒன்றிணைக்க முடியும் - பா.அரியநேந்திரன்
1977 ம் ஆண்டு தமிழீழத்துக்கு முழு தமிழ் தலைவர்களும் ஆறுமுகன் தொண்டமானில் இருந்து எல்லோருமே வாக்குக்காக குரல் கொடுத்திருந்தும். 50 வீதமான வாக்குகள் கிடைக்கவே இல்லை என்று அண்மையில் சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
என்ன இது ? இரண்டும் முடிந்சுதோ?
-
"சிட்னி சிங்கனும் கருத்து கந்தரும் 1"
எனக்குத் தெரிந்த பலர் தலைக்கு வர்ணம் பூசபோய் வைத்தியர்வரை போய் வந்தார்கள். கதை சூப்பர். அடிக்கடி எழுதுங்கோ.
-
ஸ்வீட்டுக்கு 5%, காரத்துக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? - உணவக உரிமையாளரின் கேள்வி, நிதியமைச்சரின் பதில் - கோவையில் நடந்தது என்ன?
காத்திருக்கிறேன் கந்தையா.
-
ஸ்வீட்டுக்கு 5%, காரத்துக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? - உணவக உரிமையாளரின் கேள்வி, நிதியமைச்சரின் பதில் - கோவையில் நடந்தது என்ன?
இனிப்பு இனிப்பாக சாப்பிட்டால் விரைவில் சலரோகம் வரும்.அதன் மூலம் மருந்துகளை விற்று அரசாங்கம் உங்கள் பணத்தை சூறையாடிவிடும். உறைப்பைத் தின்றால் இதனால் அரசுக்கு வரி மட்டுமே வரும்.
-
உதவி தேவை: ஜெயசிக்குறு வெற்றிச்சமர் பாடல்கள்
@நன்னிச் சோழன்உடனடியாக மேடைக்கு அழைக்கப்படுகிறீர்கள்.
-
ஜனாதிபதி தேர்தல் 2024: தென்னிலங்கை ஜேவிபி/என்பிபி ஆதரவு அலையின் பின்னணியில் உள்ள சமூக உளவியல் காரணிகள்
இந்தத் தடவை பல வாக்குச் சீட்டுக்கள் செல்லுபடியற்றதாக இருக்கும்.
-
ஜனாதிபதி தேர்தலில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்திய முக்கிய புள்ளி.
இதுவரை காலமும் முகம் தெரியாமல் பலரையும் பேட்டி கண்ட நெறியாளர தமிழரசு இந்த காணொளியில் நேரடியாகவே பேட்டி காண்கிறார். இந்தக் காணொளி 1000 ஆவது காணொளி என்று குறிப்பிடுகிறார். வாழ்த்துக்கள்.
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
திரும்ப திரும்ப சுமந்திரன் மட்டுமே இதைச் சொல்கிறார். தமிழரசுக் கட்சியின் மற்றைய உறுப்பினர்கள் வேறமாதிரி சொல்கிறார்களே?
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பை ஒன்றிணைக்க முடியும் - பா.அரியநேந்திரன்
நானும் விசாரித்ததில் இது உண்மையென்றே சொல்கிறார்கள். ஒருவரைத் தன்னும் இப்படி வாக்கு போடுங்கோ என்று இதுவரை சொன்னதில்லை. ஏராளன் உங்களுக்கு நிலமைகள் ஓரளவு விளங்கியிருக்கும். உண்மை நிலவரத்தை எங்களுடனும் பகிர்ந்து கொள்ளலாமே?- உதவி தேவை: ஜெயசிக்குறு வெற்றிச்சமர் பாடல்கள்
- கூட்டுத் தலைமையை உருவாக்குவதற்காகவே பொதுவேட்பாளர்
புள்ளடி போட்டால் ஒரு வாக்குத் தான் போடலாம்.- மனிதம் இன்னும் .....
தகவலுக்கு நன்றி ஒரு சிலரிடமாவது மனிதநேயம் இருப்பது சந்தோசமே.- இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று!
மூன்றடுக்கு பாதுகாப்பு போட்டிருக்குமோ? அவையடக்கம் என்றால் என்னவென்று தலைவர்களே மறந்துவிட்டார்கள்.- ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
எனக்கும் வாக்கிருந்து வாக்குப் போட்டால் முதலாவது சங்கிற்கும் இரண்டாவதாக சயித்துக்குமே போட்டிருப்பேன்.- ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
இங்கு நீங்களும் இன்னும் சிலரும் தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்கு போடக் கூடாதென பகிரங்கமாக கூறுகிறீர்கள். அப்போ யாருக்கு வாக்கு போடவேண்டுமென்றால் நாசூக்காக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல எழுதுகிறீர்கள். இங்கு முக்கிய வேட்பாளர்களாக மூவரே உள்ளனர். ஏன் உங்களால் நேரடியாக இவர்களைக் காட்ட முடியாமல் உள்ளது? பொது வேட்பாளர் இந்தியாவின் கீழ் இயங்கியது தான் உங்களுக்கு தெரிகிறதா? அப்போ இவ்வளவு காலமும் தமிழர் கட்சிகள் யாரின் கீழ் இயங்கினார்கள்? நானோ நீங்களோ வாக்குப் போடப் போவதில்லை. அப்படி இருக்கும் போது நாங்கள் இங்கே எழுதுவதால் தேர்தலில் எந்த மாற்றமும் வரப் போவதில்லை. ஆனபடியால் வெளியே வந்து ஒரு ஆளைக் காட்டுங்க. காலாகாலமா எந்த வாளிக்குள் உங்கள் குப்பைகளைப் போடுகிறீர்கள்? போட்டு அவர்களை அழகு பார்க்க அவர்களோ குனியவிட்டு வெழுவெழென்று வெழுக்கிறார்கள்.- ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
நல்லது நிழலி அப்போ யாருக்க வாக்கு போடலாம்? ஏன் போடவேண்டும்? அதனாலே கறையான்களை ஆதரிக்காமல் பேரினவாதிகளை ஆதரிக்க வேண்டும் என்று வெளிப்படையாக சொல்லுங்க.- ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
இனி உடைய என்னதான் இருக்கிறது? - சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பை ஒன்றிணைக்க முடியும் - பா.அரியநேந்திரன்
Important Information
By using this site, you agree to our Terms of Use.