Everything posted by ஈழப்பிரியன்
-
அமெரிக்காவின் பொக்கிசமாகும் இலங்கை.
- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
உள்ளதிலேயே வெள்ளையாக உள்ளது எனது தான்.- இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!
தென்னமெரிக்காவில் எங்கோ ஆட்சியை கவிழ்த்துவிட்டே இலங்கை வந்தவராம். புதிதாக வருபவர் இவரைவிட பாயக் கூடியவராம். வழமையாக பாவனைக்கு உதவாத கப்பல்கள் விமானங்கள் என்று இப்படி ஏழை நாடுகளுக்கு அன்பளிப்பு செய்வது. இந்ததடவை அகப்பட்டது இலங்கை.- இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!
இந்த சண்டையால் இலங்கை செல்வந்த நாடாகப் போகிறது.- எதிர்பாராத காட்சிப்படுத்தல்களுடன் குறுங்காணொளிகள்
மதில் உடையாமல் மெதுவாக காலடி எடுத்து வைத்து போகிறது.- இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!
இது உங்கள் பாவனைக்கு இல்லை. சீனாவுக்கு எதிரான போரின் போது அமெரிக்கா பாவிப்பதற்கே.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!
இதற்குப் பதிலாக என்ன வழங்கப்படும்? திருகோணமலை?- கந்தரோடை விகாரை பெயர்ப்பலகை அகற்றம்.
இதென்ன பேய்க்குப் பதிலாக பிசாசா?- சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
அண்மையில் சுரேஸ் பிரேமசந்திரன் வழங்கிய ஒரு செவ்வியில் “இறுதி யுத்தத்திற்கும் இந்தியாவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார். தமிழர்களுக்கு சேவை செய்ய என்று இன்னமும் முன்னணியில் நிற்கும் இவர்களை எண்ணி மிகவும் வருத்தமாக இருந்தது. இறுதியில் அமெரிக்காவின் பங்கும் கூடுதலாக இருந்தது.- நாட்டு நடப்பு.
யாழ் ஆழ்வார் கோவிலை இலக்கு வைத்த பிக்கு. சூறாவளி வரும்போது என்னையே ஜனாதிபதி அழைத்தார்-சாணக்கியன். 6000 ரூபா சம்பளம் பெற்றுவந்த ஆசிரியர்கள் தமிழில் வகுப்பெடுத்துவிட்டு ஆங்கிலத்தில் பரீட்சை என்று முறைப்பாடு.- தரம் 6 சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம்; பிரதமர் அறிவிப்பு
அப்படி என்னதான் இருந்தது? யாராவது தெரிந்தவர்கள்?- சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
ஆமேன்.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
Trump says Venezuela to hand over up to 50 million barrels of oil to US. United States President Donald Trump has announced that Venezuela will turn over between 30 and 50 million barrels of sanctioned oil. Trump said the oil would be sold at market prices and that he would control the resulting revenues to ensure the money is used to benefit the people of Venezuela and the US. He added that he had directed his energy secretary, Chris Wright, to execute the plan “immediately”. “It will be taken by storage ships, and brought directly to unloading docks in the United States,” Trump said on his platform, Truth Social, on Tuesday. Trump’s announcement follows his pledge to “take back” Venezuela’s oil reserves and revive the Latin American country’s flailing energy industry in the wake of his administration’s abduction of Venezuelan President Nicolas Maduro. Trump has said that US oil companies are primed to invest billions of dollars to rebuild Venezuela’s decrepit infrastructure. Chervon, Exxon Mobil, ConocoPhillips – the three biggest US oil companies – have not directly commented on Trump’s plans, but representatives of the firms are set to meet the president on Friday to discuss Venezuela, according to US media reports. Mark Finley, an energy expert at the Baker Institute in Houston, Texas, said that it was difficult to parse the significance of Trump’s announcement without further details. “30-50 million barrels over what time frame? That’ll be key to assessing the significance of this,” Finley told Al Jazeera. “In a month, that’s essentially all Venezuelan output. In a year, it’s pretty small.” Analysts say restoring Venezuela’s production to anything close to its 1990s peak of more than 3 million barrels a day would require massive investment and could take years. Venezuela’s oil sector would need capital investment of about $110bn to return to output of about 2 million barrels per day, according to an estimate by Rystad Energy, a Norway-based consultancy. Some market watchers are sceptical that US companies will commit to large investments in the country given their experiences of asset seizures under the late Hugo Chavez, Maduro’s predecessor, and the glut of oil in the global market. ExxonMobil and ConocoPhillips were awarded $1.6bn and $8.7bn, respectively, in international arbitration following the Chavez government’s nationalisation of the country’s last privately operated oil fields in 2007. Caracas did not pay out in either case. Chevron is the only major US oil company still operating in Venezuela, producing about 150,000 barrels a day. Venezuela once ranked among the world’s top oil producers, but US sanctions and years of underinvestment, mismanagement, and corruption under Maduro and Chavez reduced the sector to a shadow of its former self. While the Latin American country holds the largest known oil reserves, its current output accounts for less than 1 percent of global supply. Al JazeeraTrump says Venezuela to hand over up to 50 million barrel...US president says oil will be sold at market prices and that he will control the resulting revenues.- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
நானும் அப்பப்ப செய்வேன். ஓய்வூதியத்தில் வாழ்வதால் எல்லாமே திட்டமிட்டே செலவு.- தாலிக்கொடியை யுவதியிடம் இழந்த யாழ் வங்கி ஊழியர்
யுவதி உழைப்புக்கு ஊதியம் எடுத்துக் கொண்டு போயிருக்கிறா. விசயத்தை அப்பிடியே அமுக்கி இருக்கலாம். இப்ப கொடியும் போச்சு மானமும் போச்சு.- "எங்கள் பேத்தி ஜெயாவின் பிறந்தநாள் இன்று!" (ஜனவரி 6, 2026)
தில்லை உங்கள் பேத்தியின் பிறந்தநாளை உங்களுடன் சேர்ந்து நாங்களும் கொண்டாடுகிறோம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயா.- ரஷ்ய முதலீட்டாளர்கள் வடக்கில் முதலீடு செய்வதற்கு ஊக்குவியுங்கள் - ரஷ்ய தூதுவரிடம் வடக்கு ஆளுநர் கோரிக்கை
இல்லை சுவை அப்படி எதுவும் நினைப்பதில்லை. நானும் வருடாவருடம் ஊருக்கு போய் வருகிறேன். 35 மணிநேரம் தொடர்ந்து பயணம் செய்ய எனக்கும் ரொம்ப கஸ்டமாகவே உள்ளது. பலாலியில் போய் இறங்கினால் எனக்கும் சந்தோசமே.- ரஷ்ய முதலீட்டாளர்கள் வடக்கில் முதலீடு செய்வதற்கு ஊக்குவியுங்கள் - ரஷ்ய தூதுவரிடம் வடக்கு ஆளுநர் கோரிக்கை
உங்கள் ஆசை நிறைவேறும் ஆனால் நாள் செல்லும்.- யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
ஊதனம் என்ற சொல்லை இன்றுதான் கேள்விபடுகிறேன். நிதியுதவி யையா சொல்கிறீகள்? ஊதியத்தையே ஊதனம்என்று எழுதிவிட்டாரோ? வேலை மினக்கெட்டு செய்பவருக்கும் ஒரு பங்கு ஊதியம் கொடுத்தால் நல்லது.- லெப். கேணல் நிரோஜன்
- வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
1987 இல் ஆசைக்கு வடகிழக்கை வைத்திருந்தவர்கள் தானே. இந்தவருடம் இலங்கையை யார் வைத்திருப்பார்கள். திருகோணமலையை அமெரிக்கா வைத்திருக்குமோ?- சீனாவுடன் தாய்வான் இணைவதை எவராலும் தடுக்க முடியாது – சீன ஜனாதிபதி!
4 மீன்பிடி கப்பலுக்கு குண்டுபோட்டு கொஞ்ச போதைப் பொருளை எடுத்துவிட்டு நாட்டைப் பிடிக்க வேண்டியது தான். பழையபடி எல்லோரும் அரசர்கள் தான்.- வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
இவர் மூலமாகவே சகல இரகசிய நகர்வுகள் நடந்தாக சொல்கிறார்கள். இத்துடன் சிறிய சண்டை நடந்ததாகவும் அமெரிக்க கெலி ஒன்று சுட்டு வீழ்த்ப்பட்டதாகவும் ஊர்ஜிதமில்லாத தகவல்கள் சொல்கின்றன. - முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.