Everything posted by ஈழப்பிரியன்
-
போல் சத்தியநேசன் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்கள்.
-
இந்தியர்கள் கல்வியை விட திருமணத்திற்கே அதிகம் செலவிடுகின்றனர் – 10 கோடி என ஆய்வில் தகவல்
நீங்க தானே அண்மையில் திருமணத்தை நடாத்தி முடித்தீர்கள். நிறைய அனுபவம் இருக்கும். எப்படித் தான் கவனமாக செய்தாலும் அதையும் மீறி ஏதாவது குறைகளும் வரும். போட்ட கணக்கை விட கூடுதலாகவே முடிந்திருக்கும். அண்மையில் எனக்கு தெரிந்த ஒருவரின் மகளுக்கு கனடாவில் மாப்பிள்ளை பார்த்த போது பெற்றோர்கள் சீதனமாக வீடுவளவு கேட்டார்களாம். பெற்றோர்கள் இருக்கிறது அவளுக்கு தானே என்றாலும் பிள்ளை அந்த வீட்டு தொடர்பே வேண்டாம் என்று விட்டுவிட்டா.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
அண்ணனும் நோக்கினான் அவளும் நோக்கினான்.
- துட்டுக்கு ரெண்டு கொட்டைப் பாக்கு - T. கோபிசங்கர்
-
மாவைக் கந்தன் கொடியேற்றம் -2024
யாயினி இன்றா கொடியேற்றம்?
-
இரசித்த.... புகைப்படங்கள்.
உங்களுக்காக விசேடமாக தயாரித்தது. காணொளி இல்லை ஒரோஒரு படம் தான்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02LFJBXofdGbUQKwyPW44pUxPSRm1zMVu9s2JRTZSQfwxxqib8XFjygjJFcHTi1LJxl&id=1454932539 How to start World War 3
-
குறுங்கதை 10 -- அமீபா குளம்
அருகில் பாலர் பாடசாலை இல்லை. ஆனால் மிகவும் பிரபலமான Express Institute என்ற தனியார் பாடசாலை நீண்டகாலமாக உள்ளது.
-
“வாக்குக்கு மட்டும்தான் சமூக நீதியா?” - திமுகவை திணறடிக்கும் தலித் குரல்கள்
ஐயோ என்னை பயப்புடுத்தாதேங்கோ.
-
குறுங்கதை 12 -- கலப்புத் திருமணம்
20 வருடம் முதல் அமெரிக்கா என்றால் சினிமா நடிகைகளில் இருந்து கொழுத்த பணக்காரர் வரை கண்ணை மூடிக் கொண்டு பெண் கொடுப்பார்கள் என்பார்கள். இப்போ ஐரி துறையில் இந்தியா கோலோச்சுவதால் பழைய பல்லவி பாட முடியாது போல.
-
சம்பந்தர் காலமானார்
கந்தையர் சங்கரியர் உங்க மனைவியின் உறவினர் என்றபடியால்த் தான் அவதூறாக சொல்கிறீர்களோ? மனைவியின் கோபத்தை அவரில் காட்டுற மாதிரி இருக்கே?
-
குறுங்கதை 10 -- அமீபா குளம்
நீங்கள் சொல்லும் பகுதி கிழக்கிருபாலை என்பார்கள்.சந்தியில் இருந்து போகும்போது வலதுபக்கமாக வரும் குளம் பெரியகுளம். திருவிழா காலங்களில் நண்பர்களுடன் தாமரைக்கிழங்கு புடுங்க போவோம். சிலபேர் விறுவிறு என்று புடுங்கி அடுக்குவார்கள். நாங்க ஒன்றிரண்டு பேர் தாண்டுதாண்டு இழுக்கும் போது சேற்றுத்தண்ணி வாய்க்குள் போகும். இப்ப நினைத்தால் வாழ்க்கை வெறுக்கும். எமது பகுதி இருபாலைச் சந்தியில் இருந்து யாழ் போகும்போது கற்பக பிள்ளையார் கோவில் என்று வீதிக்கரையில் இருக்கிறது.
-
சம்பந்தர் காலமானார்
ஒவ்வொருவருக்கும் எழுதுற கருத்தைப் பார்த்தா குடும்பத்தை பிரிக்கிற மாதிரியே இருக்கு.
-
சம்பந்தர் காலமானார்
@Kandiah57 வணக்கம். இப்போ இருக்கிறவர்களில் உங்கள் நெருங்கிய உறவினர் ஐயா ஆனந்தசங்கரிக்கு வயதும் 91 ஆகிவிட்டது. சம்பந்தர் இழப்பைப் பற்றி ஏதாவது சொன்னாரா? இப்போது உள்ளவர்களில் மிகவும் அனுபவம் வாய்ந்தவரும் பழையவருமாக இருப்பவர் இவர் ஒருவரே தான். சம்பந்தரின் மறைவுக்கப் பின் இவருக்கும் ஏதாவது பொறிதட்டி இருக்கும். அதனாலேயே கேட்டேன்.
-
குறுங்கதை 10 -- அமீபா குளம்
ஒ இருபாலையில் எங்கே இருந்தீர்கள்?
-
தேசிய நூலகத்தில் பாரிய தீ விபத்து
நுhலகங்களைக் கொழுத்தி பழகியவர்கள் பழக்க தோசத்தில் தங்கடையையோ கொழுத்திப் போட்டார்களோ?
-
சீன அரசின் பொருத்து வீட்டு திட்டம் வடக்கிழக்கு மீனவர்களுக்கு வேண்டாம் - கனகசபை ரவீந்திரன்
பின் புலத்திலை ஆரோ இருக்கினம் போல கிடக்கு. சீனத் திட்டங்கள் எதுவானாலும் எதிர்க வேண்டுமென்பதற்காகவே நிரந்தர குடில் போட்டு பக்கத்து புலனாய்வாளர்கள் இருக்கிறார்களே!
-
“வாக்குக்கு மட்டும்தான் சமூக நீதியா?” - திமுகவை திணறடிக்கும் தலித் குரல்கள்
இதைக் கற்றுக் கொள்ள ரஞ்சித்துக்கு இவ்வளவு காலம் பிடித்திருக்கா?
-
குறுங்கதை 10 -- அமீபா குளம்
எனது ஊரிலும் பெரியகுளம் மண்டாக்குளம் என்று இரு குளங்கள் உள்ளன. இந்த குளங்களில் துருசு என்று சொல்லக் கூடிய சற்சதுர வடிவத்தில் ஆழமானமாக நாற்புறமும் இருக்கும். மண்டாக்குளம் கொஞ்சம் தூரமாக உள்ளது. பெரியகுளம் நடந்து போகக் கூடிய தூரத்தில் உள்ளது. இரண்டிலும் குளிக்கப் போய் இறந்திருக்கிறார்கள். இருந்தாலும் அடிப்படை நீச்சலை இங்கு தான் கற்றுக் கொண்டோம். இன்னமும் அடிப்படை நீச்சலிலேயே நிற்கிறோம் என்பது வேறுகதை. நீச்சல் தெரியாத காலத்திலேயே தேங்காயைக் கட்டிக் கொண்டு துருசுக்குள் குளிப்போம். உங்கள் அமீபாகுளம் பழைய நினைவுகளை கொண்டுவந்டு விட்டது.
-
"ஓரெழுத்து சொற்கள்" / "ONE-LETTER WORDS"
இதில் சில சொற்கள் தெரிந்தாலும் சில சொற்கள் புதிதாக இருக்கிறது. இணைப்புக்கு நன்றி தில்லை.
-
"யாரடா மனிதன்? எங்கே இருக்கிறான்??"
நல்ல கேள்வியுடன் தொடங்கிய நல்ல கவிதை.
-
குறுங்கதை 11 -- கடைசி எட்டு நாட்கள்
எங்கள் ஊரிலும் இதே பழக்கம் தான். இறந்தவரின் பெயரில் வந்தவன் போனவன் எல்லாம் மதுபோதையில் மிதப்பார்கள். ஐயாவை அவ்வளவு லேசில் விட்டு வைப்பார்களா? அந்தியேட்டி ஆண்டுத் திவசம் என்று வருடாவருடம் கொண்டாட இருக்கிறோம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
https://www.facebook.com/palliyadiboys/videos/795775362368850/?fs=e&mibextid=0NULKw&fs=e&s=TIeQ9V பார்வைக்காகவே தவிர முயற்சிக்கல்ல.
-
குறுங்கதை 11 -- கடைசி எட்டு நாட்கள்
ஓ இதுக்கு தான் 8 நாட்களாக இருந்து திட்டி அனுப்புகிறார்களா?
-
பிரதமர் மோதியின் ரஷ்யப் பயணம் அமெரிக்காவைக் கோபமடையச் செய்யுமா?
நான் இன்னமும் பார்க்கலை.