Everything posted by ஈழப்பிரியன்
-
இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!
பிழையான ஆளிடம் ஆலோசனை எடுத்துவிட்டார்களோ?
-
குறுங்கதை 23 - ஆரண்ய காண்டம்
நியூயோர்க்கிலும் இப்படிப்பட்ட இடங்கள் இருக்கிறது. ஆனாலும் எனது தொழில் நிமித்தம் இரவு பகல் என்றில்லாமல் போய்வருவேன்.
-
இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!
சொறிலங்கா வெளுக்குது.
-
சிரிக்க மட்டும் வாங்க
ஆடு மாடெல்லாம் அளவாக சாப்பிடும். நாமதானே அளவுக்கு மீறி அடைகிறதே.
-
கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கு!
அட நம்ம ஊர் பஸ்சங்களாக இருக்கே. ஏன்டா ஊர் மானத்தை வாங்கிறீங்க.
-
சிரிக்க மட்டும் வாங்க
சிறி இதில் முதலாவது இரண்டாவது ஆலோசனைகள் பிழை என்று எண்ணுகிறேன். கொழுப்பில்லாத உணவும் அளவுக்கதிகமாக உண்ணும் போது கொழுப்பாகவும் சீனியாகவும் மாறும் என்கிறார்கள். இதுபற்றி தெளிவாக @Justin இடம் தான் கேட்க வேண்டும்.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
பேரன்களை யாராவது மறப்பார்களா? மசாலைத்தோசை சுடும் கமலா கரீஸ்.
-
மலிபன் பிஸ்கட்
சாப்பிட்டதை குளிசையால் கட்டுப்படுத்துகிறீர்கள் போல நல்லது கவனமாக இருங்கள்.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
ஆரம்பத்தில் யூரோ இருந்ததைவிட இன்னும் முன்னேற்றம் கண்டிருந்தால் கதை வேறாக இருந்திருக்கும். கமலாவுக்காக தமிழ்நாட்டில் பூசை.
-
மலிபன் பிஸ்கட்
இதையே தான் நானும் யோசித்தேன்.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
அடிவாங்கியதால் அடங்கிவிட்டார்கள்.
-
மலிபன் பிஸ்கட்
எனக்கு ஏறத்தாள 15 வருடங்களாக 6-6.1-6.2 இப்படியே போகிறது. குளிசை போடுவது நல்லது என்று டாக்ரர் சொல்லுவார்.ஏற்கனவே 1997 இல் இருந்து பல குளிசைகள் போடுறபடியால் இன்னொரு குளிசை தேவையா என்று யோசிக்கிறேன். ஆனாலும் 6.4 க்கு மேலே போனால் குளிசை எடுக்கத் தான் வேண்டும். 97இல் இருந்து 3 மாதத்துக்கொரு தடவை முழு ரத்த சோதனை செய்கிறேன். எங்களுக்கும் கூட்டல் கழித்தல் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
அடுத்த தடவை எப்படியும் கொண்டுவந்து விடுவார்கள். டாலரின் விலை இனிக் கூடலாம். கைவசம் உள்ளவர்கள் பத்திரப்படுத்துங்கோ.
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
பவுண் ஊசி.
-
யாழில் ஊடகவியலாளர் ஒருவர் திடீரென உயிரிழப்பு
இசைப்பிரியனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.
-
வினா விடை
இருவர் சந்திப்பது வேறு என்று எண்ணுகிறேன். அந்த சந்திப்பை உறுதிப்படுத்துவது தான் Appointment. Appointment இல்லாமல் எப்படி சந்திப்பது?
-
கோட்டபாய ராஜபக்ச ஒரு முட்டாள் – பெருமை பிடித்த மனிதன் – அதனால் தான் இறைவன் அவருக்கு யாருக்கும் கொடுக்காத நாட்டை விட்டு ஓடி ஒளிகின்ற கேவலமான நிலையை கொடுத்தான்
சிறி கோத்தா நம்பியிருந்த நம்பிக்கையான ராணுவமே கோத்தாவுக்கு உயிர் ஆபத்தென்று வந்தபோது இன்னொரு நாட்டின் ஆலோசனையைக் கேட்டார்களே தவிர தனது தலைவனை காப்பாற்ற முயற்சியே செய்யவில்லை. இவர்கள் எம்மாத்திரம்? உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும்கூட மிதிக்கும்.
-
இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!
அப்படி என்னதான் உளவள ஆலோசனை? எதிரே விளையாடுவது தமிழர்கள் தான் என்று நினைத்து விளையாடினால் நரம்புகள் புடைத்து ஒரு வெறிவரும் அப்போது நன்றாக விளையாடலாம் என்று சொல்வார்களோ? இந்த வழிகாட்டல்களை பகிரங்கப்படுத்த வேண்டும்.
-
யாழ்.கொள்ளைக்காரி கைது
இந்த போதைப்பொருளை அவர் முன்னாலேயே குடும்பத்தினருக்கு பாவிக்க கொடுக்க வேண்டும்.
-
48 வது தேசிய விளையாட்டு விழாவில் வடமாகாண வீரர் சாவகச்சேரியினைச் சேர்ந்த அருந்தவராசா புவிதரன் 5.11M உயரத்தினை கடந்து புதிய சாதனையினை நிலைநாட்டியுள்ளார்
புவிதரனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். மேன்மேலும் பல வெற்றிகளைக் குவிக்க வேண்டுகிறேன்.
-
இந்திய அரசாங்கத்தின் புலமைப்பரிசில் இந்தி மொழி கற்பதற்கு 36 இலங்கை மாணவர்கள் தெரிவு
எதிர்காலத்தில் இவர்களை றோவுக்கு உளவுபார்க்க வைக்க இலகுவாக இருக்கும்.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
நானும் ஏதோ பெரிய தொகை வேணும் என்று தவறாக எண்ணிவிட்டேன்.
-
மருந்தகத்தில் மரணசடங்கு
கந்தர்மட பிரஜைகள் @தமிழ் சிறி
-
குறுங்கதை 22 - லுங்கி டான்ஸ்
ஊரில அப்படி படுத்தா அமெரிக்காவிலும் அப்படியா படுக்கணும்?
-
மலிபன் பிஸ்கட்
கனடாவில் மலிவு. போனால் வாங்குங்கள். கனடாவிலிருந்து யாரும் வரும் போது என்ன வாங்கிவர என்றால் லெமன் பொவ் எனக்கு மிக்சர்உம் பகோடாவும். சோறு சாப்பிடும் போது கறுக்கு மொறுக்கு என்று கடிபட வேண்டும்.