Everything posted by ஈழப்பிரியன்
-
யாழ் மாவட்டத்தில் 95 வீதமான நிதி செலவு செய்யப்பட்டுள்ளது – யாழ் அரசாங்க அதிபர் பிரதீபன் பெருமிதம்!
மொத்தமாக செலவு செய்யப்பட்டுள்ளது என்று சொல்வதை விட புள்ளி விபரங்களுடன் எந்த எந்த திட்டங்களுக்கு எவ்வளவு பணம் செலவாகியது என்ற விபரத்தையும் மக்களுக்கு வழங்கலாமே?
-
யாழ் மாவட்டம் முழுவதும் சுமார் 3000 குடும்பங்கள் மலசல கூட வசதிகள் இன்றி சிரமம்!
இந்தக் கூட்டங்களின் காணொளிகளைப் பார்க்க பிபி எகிறிக் கொண்டு போகிறது. அத்தனை பேரயைும் சுட்டுத் தள்ள வேணும் போல உள்ளது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@கிருபன் இன்னமும் விளையாட்டு வீரர்களை ணஅணிகள் அறிவிக்கவில்லை. இருந்தும் ஆளாளுக்கு குத்துமதிப்பில் ஏதோ ஒரு பெயரைப் போடுகிறார்கள். விளையாட்டு வீரர்களின் பெயர்களை அறிவிக்கும் போது அவரவர் பதிந்த வீரர்கள் இல்லாவிட்டால் திருத்தம் செய்யலாமா ? நானும் அதை ஒன்றை எதிர்பார்த்தே பதியாமல் இருக்கிறேன்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
போட்டி முடிவுக்கு நீண்ட நாட்கள் உள்ளன. பதியும் போது ஏதாவது சந்தேகம் வந்தால் அடுத்தவர் விடையைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம். கூகிள் சீற்றில் பதியும் போது விடைகள் இலகுவாக இருக்கும். இலங்கை இந்தியாவைத் தவிர விளையாடும் நாடுகள் வீரர்களின் பெயர்களை வெளியிடவில்லை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@வாதவூரான் @Newbalance போட்டியில் கலந்து கொள்ளவும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உங்களுக்கு எங்க சார் உதைக்குது? ஓஓஓ இப்போது தான் கண்டு பிடித்தேன். தவறுக்காக வருந்துகிறேன். உங்கள் பெயர்மட்டுமல்ல @கறுப்பி யின் பெயரும் விடுபட்டுள்ளது. @வீரப் பையன்26 போட்டியில் கலந்து கொள்ளவும். @Ahasthiyan போட்டியில் கலந்து கொள்ளவும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@நியாயம் நன்றி. இந்த திரி உங்களுக்குமானதே.
-
தேசங்களின் குரல்கள்
இதை நாங்கள் அல்லவா சொல்ல வேண்டும். ஆத்துக்காரிக்கு இதுபற்றி தெரியுமா சார்?
-
தேசங்களின் குரல்கள்
இதையும் அனேகமாக கிந்தியிலேயே கேட்பார்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உங்களுக்கு எங்க சார் உதைக்குது?
-
அமெரிக்காவில் கிறிஸ்மஸ் புயல் ; வெள்ளம்! ; 3 பேர் உயிரிழப்பு ; கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸில் அவசர நிலை பிரகடனம்
நான் கிழக்கில் அத்திலாந்திக் சமுத்திரத்தில் ரசோதரன் மேற்கில் பசுபிக் சமுத்திரத்தில் 3000 மைல்கள் விமான பயணம் 6 மணித்தியாலம். இரண்டு இடங்களுக்கும் 3 மணிநேர வித்தியாசம். @Maruthankerny இருக்குமிடம் குளிர் தொடங்கினால் முடியும் வரை அடிக் கணக்காக பனி கொட்டும்.
-
அமெரிக்காவில் கிறிஸ்மஸ் புயல் ; வெள்ளம்! ; 3 பேர் உயிரிழப்பு ; கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸில் அவசர நிலை பிரகடனம்
2022க்குப் பிறகு அமெரிக்காவில் பதிவான மிக மோசமான வானிலை. நியூயார்க்கில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகளை குளிர்காலப் புயல் தாக்கியதைத் தொடர்ந்து, கடுமையான இந்த பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதன்படி, நியூயார்க் நகரின் சென்ட்ரல் பார்க்கில் 4.3 அங்குலம் (11 செ.மீ) பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவசரகால நிலை ஜனவரி, 2022க்குப் பிறகு இதுவே அதிகபட்சமான பனிப்பொழிவு என அந்நாட்டு ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதே நேரத்தில் மாநிலத்தின் பிற பகுதிகளில் 7.5 அங்குலம் வரை பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக அமெரிக்க தேசிய வானிலை சேவை (NWS) தெரிவித்துள்ளது. புயலுக்கு முன்னதாக, நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல், மாநிலத்தில் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு அவசரகால நிலையை அறிவித்திந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, சுமார் 1500இற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டதுடன் பயணிகள் கடும் சிரமத்தையும் எதிர்நோக்கியுள்ளனர். Tamilwin2022க்குப் பிறகு அமெரிக்காவில் பதிவான மிக மோசமான வானிலை -...நியூயார்க்கில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அ...இப்போது நியூயோர்க்கில் நிற்கிறேன். 8 அங்குல பனிப்பொழிவு என்றார்கள். எமது இடத்தில் 5" அடித்துள்ளது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பரிசில்களை அள்ளுவதற்கு அவ்வளவு அவசரமோ?
-
தமிழரசுக் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர். - சுமந்திரன் அதிரடி. -
கரைத்துறைப்பற்று பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி வசம்: தமிழரசுக் கட்சி மீது கடும் விமர்சனம்! முல்லைத்தீவு - கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் இமக்குலேற்றா புஸ்பானந்தன் இன்று (22) தெரிவு செய்யப்பட்டுள்ளார். வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.சுதர்சன் தலைமையில் நடைபெற்ற இந்தத் தவிசாளர் தெரிவுக்கான கூட்டத்தில், 21 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். ரகசிய வாக்கெடுப்பு முறையில் இரண்டு கட்டங்களாக இந்தப் போட்டி இடம்பெற்றது. வாக்கெடுப்பு விவரம்: முதற்கட்ட வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (10), ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு (6) மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சி (5) ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். குறைந்த வாக்குகளைப் பெற்ற தமிழரசுக்கட்சி வேட்பாளர் நீக்கப்பட்டார். இறுதிக்கட்டப் போட்டியில் தேசிய மக்கள் சக்தியின் இமக்குலேற்றா புஸ்பானந்தன் 14 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தொம்பைப்பிள்ளை பவுல்ராஜ் 7 வாக்குகளை மட்டுமே பெற்றார். புதிய தவிசாளர் உறுதிமொழி: வெற்றிக்குப் பின் உரையாற்றிய புதிய தவிசாளர் இமக்குலேற்றா, ஜனாதிபதியின் கொள்கைகளுக்கு ஏற்ப பாமர மக்களை முன்னேற்றவும், பாரபட்சமின்றி பிரதேசத்தை அபிவிருத்தி செய்யவும் பாடுபடுவதாக உறுதி அளித்தார். தமிழரசுக்கட்சி மீது குற்றச்சாட்டு: இதேவேளை, தமிழரசுக்கட்சியின் தலைமை முல்லைத்தீவில் உள்ள ஒரு தனிநபரின் பேச்சைக் கேட்டுச் செயற்பட்டதாலேயே, இந்தச் சபை தேசிய மக்கள் சக்தி வசம் சென்றதாகச் சமூக செயற்பாட்டாளர்களும் ஏனைய உறுப்பினர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தியாகங்கள் நிறைந்த இந்த மண்ணை, தமிழரசுக்கட்சியினர் தமது சுயநலத்தால் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டதாக உறுப்பினர் வல்லிபுரம் வசந்தராசா மற்றும் தவராசா அமலன் ஆகியோர் சாடியுள்ளனர். இது எப்படி ஒருவரை கட்சியை விட்டு துரத்துவது? இங்கு 4 கறுப்பாடுகள் இருந்திருக்கின்றன. இவர்களை தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வழி காட்டியவர்கள் யார் யார். 14 வாக்குகள் எப்படி கிடைத்தது?
-
அமெரிக்காவில் கிறிஸ்மஸ் புயல் ; வெள்ளம்! ; 3 பேர் உயிரிழப்பு ; கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸில் அவசர நிலை பிரகடனம்
@ரசோதரன் உங்கள் இடம் எப்படி? சுகமாக இருக்கிறீர்களா? எமதுகரை பனியால் மூழ்கியுள்ளது. அதே மாதிரி உங்கள்கரையை வழிந்தோடும் சேறுகளை அள்ளி எறிகிறார்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Justin @vaasi @விளங்க நினைப்பவன் @குமாரசாமி @goshan_che @island @விசுகு @நெடுமாறன் @வாத்தியார் @nedukkalapoovan @சுவைப்பிரியன் @suvy @Kavi arunasalam @வாலி @நந்தன் @Kandiah57 @உடையார் @nochchi @புலவர் @ragaa @kandiah Thillaivinayagalingam @satan @புங்கையூரன் @ரசோதரன் @ரஞ்சித் @Sasi_varnam @Sabesh @Maruthankerny @புரட்சிகர தமிழ்தேசியன் @அனைவருக்கும் ✨🎉
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
விளையாட்டு வீரர்களின் பெயர்களைக் கேட்டிருப்பதால் ஆட்களைத் தேடி எடுக்க வேண்டுமே.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
மாற்றம்செய்யப்பட்டால்போட்டியில் இருந்து விலக்கப்படுவார். விளையாட்டு வீரர்களின் பெயர்களை எங்கே எப்படி பார்ப்பது?
-
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2025
நத்தாருக்கு அடித்தது முறிய முதலே விளையாட தொடங்கினால் இப்படித் தான் முடியும்.
-
🕯️ சுனாமி நினைவு நாள்: நாளை 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள்! 🌊🇱🇰
ஆழிப் பேரலையால் உயிர் நீத்தவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.
-
மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
இப்ப 15 வருடத்துக்கு மேலாக இந்தா போறார் போறார் என்றார்களே பொய்யா கோப்பாலு. சாது ஓதியே ஆளைப் பிழைக்க வைத்துவிடும்.
-
இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கு தொடருந்தில் பயணிக்கலாம்!
பழவெனி வேதிகாவே திபுண ராத்திரி தும்பிறிய தெங் காங்கசந்துறய பலாபிரத்துவே. இது எப்படி?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் தம்பி ஏராளனுக்கு வாழும்வரை சுகமாகவும் வளமாகவும் வாழ வேண்டுகிறேன்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
https://www.facebook.com/reel/25453132194339109/?fs=e&s=TIeQ9V&fs=e&mibextid=wwXIfr&fs=e யார் சொன்னது நரி தான் தந்திரமானது என்று நான் சொல்கிறேன்……..
-
நில உயிர்கள்
போராடினாலும் போராடாவிட்டாலும் இழக்கவே போகிறாய் போராடி பார்ப்பதில் தப்பில்லையே.