Everything posted by ஈழப்பிரியன்
-
யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
அஜீவனை அமெரிக்கா வந்த போது போய்ச் சந்தித்தேன். அவரிடம் நிறைய கெட்டித்தனங்கள் இருந்தது. ஒரு புகைப்படக் கலைஞர். ஆழ்ந்த இரங்கல்கள். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
-
வணக்கம்
தங்கள் தெளிவான விளக்கத்திற்கு நன்றி. நீங்கள் சொன்னது உண்மை தான். நாங்களும் ஆரம்பத்தில் தொட்டுச் சென்றாலும் நாளடைவில் இதற்குள்ளேயே பாயைப் போட்டு படுத்து விட்டோம். இதனால் இங்கு எழுதுபவர்கள் மனைவிமாருடன் அடிக்கடி கடிபட வேண்டி இருக்கிறது. இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விடயமாச்சே. என்ன துறையில் இருக்கிறீர்கள்? இங்கு பல துறைப்பட்டவர்களும் இருக்கிறார்கள். என்னைப் போல சிலர் இளைப்பாறிவிட்டு பேரப்பிள்ளைகளோடு இருக்கிறார்கள். நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்கள்? உங்கள் துறை சார்ந்த விடயங்களை விபரமாக எழுதுங்கள்.
-
காட்டுப்பள்ளி கலவரம் : வடமாநிலத் தொழிலாளர்கள் 29 பேருக்கு சிறை- போலீஸ் அதிரடி!
தமிழர்களுக்கு அடித்தாலே புத்தி வரும்.
-
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
@Newbalance உங்கள் இணைப்புகளை ஏன் நேரடியாக இணைக்க முடியவில்லை? கணனியில் காணொளியை ஓடவிட்டு மேலே வரும் முகவரியை வெட்டி ஒட்டுவது தான் எல்லோரும் செய்யும் முறை. அடுத்த முறை ;- காணொளியை ஓடவிட்டு Share என்று உள்ளதை அழுத்தி அங்கே காட்டும் சுட்டியை வெட்டி ஒட்டுங்கள்.- யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
இருக்கவிட்டு உயிரோடு புதைத்திருப்பார்களோ? நான் இந்த செய்திகளை இப்போது அதிகம் பார்ப்பதில்லை.- வணக்கம்
வாங்கோ ரதன் நிறைய எழுதுங்கோ. உங்களைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- 'தெருநாய் மட்டுமல்ல, வளர்ப்பு நாய்களாலும் பிரச்னைதான்' - தவறு எங்கே நடக்கிறது?
இன்னொரு தடவை கேட்டு உறுதி செய்கிறேன். பெண் நாய்களில் ஒரு குணம் இருக்கிறது. அது எல்லா நாய்களோடும் உறவு வைத்துக் கொள்ளாது. ஒன்றோடு ஒன்று கடிபட்டு கடிபட்டு கடைசியாக மாவீரனாக நிற்பவருடனே உறவு கொள்ளும் என்று சொல்லுவார்கள். நல்லகாலம் மனிதருள் இந்தப் பழக்கம் இல்லை.- இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி
ஒரு இந்தியனுக்கு உள்ள உரிமை இவர்களுக்கு கிடைக்குமா? பாடசாலைகள் பல்கலைக்கழகங்களில் பாரபட்சம் காட்டப்படுமா? படித்தவர்கள் சாதாரண இந்தியர் போல வேலைக்கு சேர்ப்பார்களா?- 'தெருநாய் மட்டுமல்ல, வளர்ப்பு நாய்களாலும் பிரச்னைதான்' - தவறு எங்கே நடக்கிறது?
நான் ஊரில் நின்ற நேரம் மனைவியின் சகோதரி வீட்டில் இரண்டு நாய்க்கும் ஊசி போட்டார்கள். ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் கொடுத்து கொண்டு போய் ஒரு சந்தியில் நிற்பார்கள். இரண்டு நாயையும் கொண்டு போய் ஒன்றுக்கு 400 ரூபாவும் மற்றதுக்கு கொஞ்சம் குட்டை என்றபடியால் கொஞ்சம் கூடுதலாக கொடுத்ததாக சொன்னார்கள். எவ்வளவு என்று தெரியவில்லை. முன்னர் ஆண் நாய்களுக்கு குறி சுட்டு விதையை அகற்றி விடுவார்கள். சிறிய வயதில் எமது வீட்டு நாய்க்கு குறி சுட்டபோது அன்று முழுவதும் அழுஅழு என்று அழுதேன்.- உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 150 ஆண்டுகள் வாழலாம் ; புதின் – ஷி ஜின்பிங் பேசிக்கொண்ட உரையாடல் கசிவு
என்ன இணையவன் ஒரு சின்ன ஆசை. அதிலும் மண்ணை அள்ளி போடுகிறீர்களே?- உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 150 ஆண்டுகள் வாழலாம் ; புதின் – ஷி ஜின்பிங் பேசிக்கொண்ட உரையாடல் கசிவு
ஆகா எனக்கு 80 வருடங்கள் இருக்கு. சார் இளமையாகவும் இருக்கலாமா? அல்லது மருந்து மாத்திரையுடன் தான் இருக்க வேண்டுமா?- பி.எச்.டேனியல் (தமிழில்: இரா. முருகவேள்) எழுதிய *எரியும் பனிக்காடு (Red Tea)* – நூல் அறிமுகம்
தகவலுக்கு நன்றி ஏராளன். ஏறத்தாள ஒற்றுமையாக உள்ளது.- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பழைய திருமணவீட்டு நிகழ்ச்சிகளில் பொண்ணு மாப்பிளை வீடு வரும்போது இந்த பாட்டைப் போடுவார்கள். எனது திருமண காணொளியிலும் இந்த பாட்டு இருந்த ஞாபகம்.- வடக்கில் பெண் நாய்களுக்கு கருத்தடை!
பெண்கள் அமைப்புகள் இதற்காக போற்கொடி தூக்க வேண்டும்.- மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்காக சூப்பர் சிங்கரில் நடந்த ஸ்பெஷல் எபிசோட்.
சூப்பர் சிங்கர் சூப்பர் சிங்கர், பாடல் திறமையுள்ள கலைஞர்களுக்கு தங்களது திறமையை வெளிக்காட்டும் மேடையாக உள்ளது. பெரியவர்கள், சிறியவர்கள் என மாறி மாறி எபிசோடுகள் ஒளிபரப்பாகும், இந்த நிகழ்ச்சிக்கும் மக்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அவ்வப்போது புதிய கான்செப்டுடன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை ஒளிபரப்புவார்கள், ஆனால் சமீபத்தில் தொடங்கப்பட்ட சூப்பர் சிங்கர் 11வது சீசனின் கான்செப்ட் மொத்தமாக மாற்றப்பட்டது. 4 குரூப், அதற்கு 4 நடுவர்கள் என வித்தியாசமான கான்செப்ட், நிகழ்ச்சி தொடங்கியது முதல் ஹிட்டாக தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஸ்பெஷல் எபிசோட் இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு சூப்பர் எபிசோட் இடம்பெற உள்ளது. அதாவது மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார் அவர்களின் நினைவாக இந்த வார எபிசோட் அமைந்துள்ளது. இந்த ஸ்பெஷல் நிகழ்ச்சியில் வெற்றிமாறன், சீமான் போன்ற கலைஞர்கள் சிறப்பு விருந்தினர்களாக வந்துள்ளனர். Cineulagamபாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்காக சூப்பர் சிங்கரில் நட...Super Singer Season 11 | 6th & 7th September 2025 - Promo 1- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அக்கா பாடல்களை இணைக்கும் போது முதல் வரியையும் பதிந்து விடுங்கள்.- பி.எச்.டேனியல் (தமிழில்: இரா. முருகவேள்) எழுதிய *எரியும் பனிக்காடு (Red Tea)* – நூல் அறிமுகம்
மறைந்த யாழ்கள உறவின் பெயர் மாதிரி இருக்கிறதே? மோகன் இதை உறுதிப்படுத்த முடியுமா?- எனக்கு பிடித்த சில வரிகள்.
அருமையான தத்துவங்கள். உங்கள் உவமைகள் புல்லரிக்க வைக்கிறது.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- விடுதலைப் புலிகளின் செய்தி வாசிப்பாளருக்கு என்ன நடந்தது? 16 ஆண்டுகளாக தொடரும் பாசப் போராட்டம்
ஒருவரா இருவரா?ஆயிரக் கணக்கில் கூட்டிக் கொண்டு போனவர்களில் ஒருவரைத் தன்னும் உயிருடன் காட்டவில்லை. பதில்கள் எல்லாமே திமிருடன் கூடிய தான்தோன்றித்தனமான பதில்கள். அரசும் இராணுவத்தை காட்டிக் கொடுக்கக் கூடாது என்பதற்காக இரட்டை வேடம் போடுகிறது.- யாழ். ஆடியபாதம் வீதியில் டிப்பர், பாரவூர்தி வாகனங்களுக்கு போக்குவரத்துத் தடை
அப்புறம் மண் கொண்டுவருவது எப்படி? ஒரு டிப்பருக்கு மண் கொண்டு போகும் போது எத்தனை மணிக்கு எந்த பாதையால் கொண்டு போக வேண்டும் என்ற பதிவுகள் பாஸ்சில் எழுதியிருக்கும். அதே மாதிரி குறிப்பிட்ட நேரத்தில் மண் பறிக்கப்படாவிட்டால் தண்டம் அறவிடுவார்கள். அண்மையில் ஊரில் நின்ற நேரம் நடந்த சம்பவத்தை வைத்து எழுதுகிறேன்.- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
புரட்சி பாடலின் முதல் வரியையும் பதிந்து விடுங்கள்.- குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறந்துவைப்பு!
தமிழ் கட்சிகள் ரூம் போட்டு யோசிக்கப் போகிறார்கள். இதே மாதிரி போனால் மாகாணசபை தேர்தலிலும் என்பிபி முதலமைச்சராகி விடுவார்களோ? - இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.