Everything posted by ஈழப்பிரியன்
-
அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
அமெரிக்காவின் ஹோபோக்கன் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில்(Supermarket) பொருட்களை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்ற இந்திய மாணவிகள் இருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 20 வயது மாணவியும், குண்டூரைச் சேர்ந்த 22 வயது மாணவியுமே கைதாகியுள்ளனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உயர்கல்வி படித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் விசாரணை குறித்த விடயம் தொடர்பாக பல்பொருள் அங்காடி ஊழியர்கள் ஹோபோக்கன் நகர பொலிஸாருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரு மாணவிகளையும் கைது செய்து விசாரித்துள்ளனர். அதில் ஒரு மாணவி காசு கொடுக்காத பொருளுக்கு இரு மடங்கு பணத்தை தந்து விடுவதாகவும், மற்றொரு மாணவி இது போன்று இனி செய்ய மாட்டேன் என்று கதறி உள்ளார். இருப்பினும் தவறு செய்திருப்பது உறுதியானமையினால் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. https://tamilwin.com/article/two-indian-students-arrested-in-the-us-1713462403
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
# Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும். No Result Tie CSK Select CSK CSK DC Select DC Select GT Select GT Select KKR Select KKR KKR LSG Select LSG LSG MI Select MI Select PBKS Select PBKS Select RR Select RR RR RCB Select RCB Select SRH Select SRH Select 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் ) RR #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) KKR #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) LSG 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team LSG 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JOS BUTTLER 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) VIRAT KOHLI 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JOS BUTTLER 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH
-
கோட்டாவின் அதிசொகுசு வாகனம் தொடர்பில் சர்ச்சை!
தம்பி கணிதத்தில் வீக் என்று சொன்ன மாதிரி இருந்ததே?
-
கோட்டாவின் அதிசொகுசு வாகனம் தொடர்பில் சர்ச்சை!
அப்ப இது குடும்ப சொத்தோ? வாகனம் கொடுத்ததில் தவறே இல்லை. வழக்கு முடிந்தது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
ஈழப்பிரியன் இன்றைக்கு களத்தில் இறங்கப் போகிறான். ஓரம்போ ஓரம்போ ஈழப்பிரியனின் வண்டி வருது. நீங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலானவர்கள் இன்றும் நாளையும் போட்டியில் குதிப்பார்கள்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
NO PHONE NO LIFE.
-
இலங்கையில் இன்று முதல் புதிய விசா முறை அமுல்
முன்னர் சாதாரண விசா எடுத்த பின்பு மல்ரிபிள் விசா 100 டாலருக்கு (5 வருடம்) அமெரிக்காவில் மட்டும் தந்தார்கள். இனி எப்படியோ தெரியாது. எத்தனை தடவை வேணுமானாலும் போகலாம். ஒரு தடவை போனால் 6 மாதம் நிற்கலாம்.
-
துபாய்: வெள்ள நீரில் மிதந்த விமான நிலையம்
ஓஓ அது மேடான பகுதி தானே.
-
இலங்கையில் இன்று முதல் புதிய விசா முறை அமுல்
https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
SRH தான் இதுவரை கூடுதலான ஓட்டங்கள் எடுத்துள்ளனர்.கேள்வி 8 விரும்பினால் மாற்றலாம். சிலவேளை நீங்கள் போட்ட அணி இனிமேல் நடக்கும் போட்டிகளில் கூடுதலான ஓட்டங்கள் எடுக்கலாம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
அக்கா 2 வது கேள்விக்கான் பதிலில் இருந்தே கேள்வி 3-7 வரை பதில்கள் வரும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
அக்கா கேள்வி 3-5-6 திரும்ப பதியுங்கோ.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
கந்தப்பு கூகிளில் டக் டிக் டொஸ் விளையாட்டு.
-
துபாய்: வெள்ள நீரில் மிதந்த விமான நிலையம்
@ராசவன்னியன் எப்படி சார் இருக்கிறீர்கள்? வெள்ளத்தால் உங்கள் பகுதியில் ஏதாவது பாதிப்புகள்? கவனமாக இருங்கள்.
-
கொஞ்சம் சிரிக்க ....
ஆமால்ல இதுவும் நல்லா தான் இருக்கு. இனி இதை எத்தனை பேர் முயற்சி பண்ண போறாங்களோ?
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
ஏன் யாழைவிட்டு ஒதுங்கியுள்ளார்?
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
@goshan_che உம் போய்வந்தார்.அப்படி எதுவும் எழுதலையே? ஒருவேளை காரைவிட்டு இறங்கலையோ? சும்மா பகிடிக்கு,தடி பொல்லுகளோடு வந்திடாதேங்கோ.
-
மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!
மக்களுடன் சகஜமாக மின நெருங்கி பழகுபவர் என்று கூறுவார்கள். கொரோனா காலத்திலும் வன்னியில் இயந்திரங்கள் ஆளணிகளுடன் வந்து கிணறுகள் இறைத்து கொடுத்ததாக ஞாபகம். ஆழந்த அஞ்சல்கள்.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
வெளிநாட்டுகாரரை எப்படித் தான் மணந்து பிடிக்கிறார்களோ தெரியாது. ஆனாலும் கண்டு பிடித்து விடுகிறார்கள். நான் சொல்வது ஒரு செல்போன் வைத்திருந்தால் வெளிநாட்டுக்காரன் இரண்டு போன் வைத்திருந்தால் உள்நாட்டுக்காரன். சிறி பாஞ்ச் எப்படி இருக்கிறார்? ஏன் யாழைவிட்டு ஒதுங்கி இருக்கிறார்.
-
முல்லைத்தீவில் 35 ஆடுகளைத் திருடியவர் கைது!
முல்லைத்தீவு வன்னிப் பகுதிகளில் உள்ள கள்வர்கள் தென்பகுதியில் உள்ள கொள்ளையர்களோடு தொடர்பை ஏற்படுத்தி வாகனங்களைக் கொண்டுவந்து இவர்கள் காட்டும் மோட்டார்சைக்கிள் சைக்கிள் என்பவற்றை அள்ளிப் போட்டுக்கொண்டு போய் தென்பகுதியில் விற்பனை செய்கிறார்களாம். சிலதுகள் ஏதாவது பிரச்சனையில் அகப்படும் போது களவு சாமான் என்று பிடிபடுவதாக சொன்னார்கள்.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
இலங்கையில் ஏதாவது பிரச்சனை என்றால் முதல்வேலை காணொளியாக எடுத்துடணும். ஒவ்வொரு தடவை இலங்கை போகும்போதும் யாராவது தெரியாதவர்கள் வந்து கதைக்க தொடங்கினால் உடனேயே காணொளி எடுத்துப் போடு என்று மனைவிக்கு சொல்லி வைத்துள்ளேன். இதுவரை எதுவித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.
-
முல்லைத்தீவில் 35 ஆடுகளைத் திருடியவர் கைது!
அடபாவி 1-2 ஐ களவெடுத்தாலும் பரவாயில்லை. பிடிபட்டிருக்காவிட்டால் ஆட்டுக்காரன் என்னபாடு பட்டிருப்பான்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இதுவரை வந்தவற்றில் பெரும்பாலும் 3 முதல் 7 ற்குள் உள்ளது தனித்து நிற்பதால்த் தான் . ஆனாலும் இந்த முறை 10க்கு கூட வரும் என்கிறார்கள். ஏற்கனவே பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் ஒவ்வொரு கட்சிகளுக்குமாகி விட்ட நிலையில் சிறிய கட்சிகளை கண்டு கொள்ள மாட்டார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
ஏராளன் 4-5-6-7 க்கான விடைகளை திரும்ப பாருங்கள். ஒரு அணி தானே வர வேண்டும். 2 அணிகளை போட்ட மாதிரி இருக்கு.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இந்த கொமெண்ட்டை - புதிய பதிவுகளில் பாத்து விட்டு….அடிச்சு…பிடிச்சு வந்து படத்தைப்பார்த்தா….. வேணும்…… என்ர புத்திக்கு…. வேணும் ஆசை யாரைத் தான் விட்டது. பாத்திட்டால் சோலி முடிந்தது.