Everything posted by ஈழப்பிரியன்
-
தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்த கொள்கையளவில் இணங்குகிறேன் - சிறீதரன்
இரண்டாவது வாக்கு என்னாகும்?
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
போற போக்கில் ஆந்திரா, பார்ட்டர் தாண்டி, சித்தூர், ராயலசீமா, ஒடிசாவில் கூட நாம் தமிழர் சீட்டுக்களை அள்ளும் போல படுகிறது. அதுதான் எனக்கும் ஆச்சரியமாக உள்ளது.
-
கணவன் உயிரிழப்பு : மனைவியும் கள்ளக்காதலனும் கைது!
Come on Sri Old is Gold.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
தேர்தல் மிசினில் மைக் சின்னத்துக்கு பக்கத்தில் விவசாயி சின்னத்தை பிரகாசமாக வைத்துள்ளார்களாம். பிஜேபி ஒவ்வொரு முயற்சியும் நா த க வுக்கு இன்னும் இன்னும் ஆதரவைக் கூட்டுகிறது.
-
"கார்த்திக் கார்த்திக் காகம் பறக்குது"
கார்த்திக் எனும் பெயரில் எனக்கும் ஒரு பேரன் இருக்கிறான். வடைப் பாட்டு அருமை.
-
சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்..
உங்கள் வேண்டுகோளை மேலே உள்ள சுட்டியை அழுத்தி அதற்குள் வையுங்கள்.
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
அவர் ஒரு அம்மையார் ஆவார். பிரதமர் பதவியைச் சொன்னேன்.
-
சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்..
இந்த மாதம் முழுக்க அகவை 26 இல் கிறுக்கலாம்.
-
"பலன் தரும் பழக்கங்கள்"
உண்மை தான். புலிகளை சிறுவர்களை சேர்க்கிறார்கள் என்று அழுத கூட்டம் பத்தாயிரம் பாலகர்கள் பலஸ்தீனத்தில் கொல்லப்பட்ட போது கண்களை மூடிவிட்டனர்.
-
தேனும் விஷமும்
நானும் ஒருகாலம் சந்தியில் நின்று வம்பளத்தேன். உண்மை தான் தேனும் விசமும் சேர்ந்தே உள்ளன.
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
அதுவும் பொம்மையா?
-
"பலன் தரும் பழக்கங்கள்"
இது தான் எல்லோரது கேள்வியும் எதிர்பார்ப்பும்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
779 சிறைக் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்.
இதிலே எத்தனை தமிழர்கள்?
-
779 சிறைக் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்.
நாட்டில் உள்ள சிறைக் கைதிகள் 779 பேருக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். ஜனாதிபதியின் தீர்மானம் தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு குறித்த 779 பேருக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய ஜனாதிபதியால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. அரசியலமைப்பின் 34(1) பிரிவிற்கமைவாக ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது. https://tamilwin.com/article/many-prisoners-were-released-1712671291
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
மக்களுக்காக வேலை செய்யும் ஆளை எதிர்பார்க்கிறேன்.அவ்வளவு தான்.
-
சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்..
நானும் கண்ணாடி இல்லாததால் வெளியே போய் பார்க்கவில்லை. அது சரி ஏன் அகவை 26இல் பதியவில்லை? மனுப் போடுங்கோ மாற்றுவார்கள்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
அரசியலில் இருந்து ஓய்வுப்பெறப் போவதாக அறிவித்த டக்ளஸ்!
எத்தனையோ தலைவர்மாரிடம் கேட்டு கேட்டு புழித்துப் போச்சு. இவருடைய தலைவர் மகிந்தவும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
இந்தியாவிடம் விழவில்லை.அதற்காக எங்கும் விழவில்லை என்பது ஏற்கத்தக்க அல்ல
-
பிரபல வயலின் வித்துவான் அம்பலவாணர் ஜெயராமன் காலமானார்
சிறிய வயதில் காலமாகியுள்ளார். ஆழ்ந்த இரங்கல்கள்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
AAA க்கு இனி அங்க என்ன வேலை?
- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.