Everything posted by ஈழப்பிரியன்
-
இந்தியா பலவீனமான நாடில்லை என்பதை சீன படைகளுக்கு நினைவூட்டுகிறோம் – ராஜ்நாத் சிங்!
சும்மா சும்மா சொல்லிக் கொண்டிருந்தா எப்படி? இரண்டு தட்டுதட்டி இது தாண்டா இந்தியா என்று காட்ட வேண்டாமோ? யே யே,...யே நீங்க இருவரும். ஒற்றுமையா சிரிக்கிறதைப் பார்க்க எங்களுக்கும் சிரிப்பு வருது.
-
எச்சரிக்கை
நல்லகாலம் அளவோடு நிறுத்து விட்டீர்கள்.
-
நான் கண்ட யாழ்ப்பாணம்!!
ராணுவ முகாம்கள் சிறிய தென்னை மாமரம்கள் முன்னால் நட்டு ஒவ்வொரு நாளும் கூட்டிபெருக்கி மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருக்கிறார்கள். நானும் இதை அவதாத்தேன். கால்வாய்கள் தண்ணீர் ஓடாமல் தேங்கிநின்று மணக்கிறது. இது மக்களின் தவறும் தான். கிராமப் புறங்களில் வீடுவீடாக சென்று குப்பை விடக்கு கோம்பை கவிட்டு வைக்கவில்லை என்று தண்டம் அறவிடுகிறார்கள்.
-
எச்சரிக்கை
@Justin னும் மிருக வைத்தியரும் பேராசிரியருமாவார்.
-
எச்சரிக்கை
நானும் பெரிய பெரிய எலிகளைப் சப்வேயில் பார்த்துள்ளேன்.
-
சீமான் குடும்பத்தினர் பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்?
சிங்கள இடங்களுக்கு போனால் கடை தெருவில் சிங்களத்தில் முதலிருக்கும் தமிழ் இடங்களுக்கு போனால் முதலில் தமிழிருக்கும். இது ஒரு தமிழனின் வியாபாரம் தமிழ்நாட்டில் விற்கும் பொருளை முதலில் தமிழில் போடு மற்ற மொழிகளை பின்னால் போடு என்கிறார். அவர் சொல்வது சரியாகவே படுகிறது. அவர் மற்ற மொழிகளில் போடாதே என்று சொல்லவில்லையே.
-
மின் காற்றாலைத் தோட்டம்.
இது ஏற்கனவே பாலைவனமாகி இருந்த இடம். இந்த இடத்துக்கு பெயரே Palm Desert.
-
சீமான் குடும்பத்தினர் பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்?
https://www.facebook.com/share/r/aA8mvyrs9jhGsXrd/?mibextid=xCPwDs தமிழனுக்கு தமிழனின் பணம் வேண்டும். ஆனால் தமிழ் வேண்டாம்.
-
நான் புலம்பெயர் அமைப்பினருக்கும் எதிரானவன் அல்ல! - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி
முதலில் உங்கள் இனத்துக்காகவாவது நம்பிக்கையாக இருங்கள்.
-
இலங்கையில் 62 இலட்சம் தெருநாய்கள்: பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!
சீனாவுடன் ஒரு ஒப்பந்தம் போட வேண்டியது தானே? காதும் காதும் வைத்த மாதிரி செய்ய வேண்டிய விடயத்தை ஊரைக் கூட்டியா சொல்லுவீங்க. வடக்கு கிழக்கில புத்தரை அமர்த்தும் போது மாத்திரம் ரகசிய ஒப்பந்தம்.
-
சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 22 இந்தியர்கள் தலங்கமவில் கைது!
விடயம் பெரிசு போல இருக்கு. விபரமா சொன்னால்த் தானே தெரியும். யார்யார்ரையோ சுருட்டிட்டாங்கள்.
-
மின் காற்றாலைத் தோட்டம்.
போங்க போங்க. ஆனால் கோடை காலத்தில் போயிடாதீங்க. பொரிந்து விடுவீர்கள்.
-
எச்சரிக்கை
நியூயோர்க் நிலகீழ் தொடரூந்து நிலையங்களுக்கு போனால் எலியா?பூனையா? என்று திகைத்து நிற்பீர்கள். வீட்டிலே கட்டுப்படுத்த தொடங்கினால் நியூயோர்க்கில் பெரியதொரு ஒப்பந்தமே செய்யலாம். கோடீஸ்வரனாக வருவதற்கு நம்மாலான உதவி. சப் கொன்ராக் இருந்தா சொல்லுங்க பாஸ்.
-
மின் காற்றாலைத் தோட்டம்.
நாங்கள் போனது அரிசோனா போகும்பாதை. ஒரு தடவை போய் பாருங்கள்.
- IMG_2272.png
-
மின் காற்றாலைத் தோட்டம்.
அண்மையில் Plam Spring California என்ற இடத்தில் போய் 4 நாட்கள் தங்கியிருந்தோம். இந்த தேசம் முழுவதும் பாலைவனமாக காட்சியளிக்கிறது. ஒரு இடத்தில் நன்றாக காற்று வீசக் கூடிய இடத்தில் Windmills Farm என்று சிறிய காற்றாலைகளில் இருந்து பெரிய பெரிய காற்றாலைகள் வரை பூட்டி மின்னுற்பத்தி பண்ணுகிறார்கள். ஒருநாள் இதைப் பார்க்க போயிருந்தோம். அவர்களின் உத்தரவுடன் வாகனத்திலேயே பயணித்தபடி பார்வையிடலாம். அவர்களின் அலுவலகத்துக்குள் போனால் காற்றாலை எப்படி இயங்குகிறது.எவ்வளவு மின்சாரத்தை பெற முடியும்.காற்றே இல்லை என்றால் எப்படி மின்சாரம் வழங்குவது. மிக முக்கியமாக இதில் பிரச்சனை வரும்போது எப்படியெல்லாம் திருத்த வேலைகள் செய்யலாம்.உள்ளே போவதற்கு எப்படி போவது. இதுவரை ஏதோ சும்மா சுற்றுது மின்சாரம் வருகுது என்று தான் நினைத்தேன்.அலுவலகத்தில் இருந்த காணொளியைப் பார்த்தால் தலை சுற்றியது.இதுவரை எண்ணியதெல்லாம் தவிடுபொடியானது. பெரிய காற்றாலையின் அடிப்பகுதியைப் பார்க்கவே எமது ஊர் கிணறுகள் மாதிரி பெரிதாக இருந்தது.பெரிய காற்றாலைகளின் சிறகுகள் தனித்தனியே ஒரு ரெயிலரில் கொண்டு போக முடியாது.இதற்கென்று தனி ரெயிலர்கள் தேவை.அவ்வளவு பெரிதாக இருந்தது. அடிப்பாகத்திலிருந்து ஏதாவது திருத்த வேலைகளுக்கு கீழே இருந்து மேல்தட்டுவரை நிரந்தரமாக ஏணியிருக்கிறது.நமது ஊர் பனை மரங்கள் போல உயரமாக இருந்தது. ஏணியில் ஏறி உள்ளே போனால் பெரிய பெரிய இயந்திரங்கள்.சிறகுகள் பூட்டியிருக்கும் பகுதி கீழே நின்று பார்க்க சிறியதாக இருக்கும்.ஆனால் உண்மையிலேயே இது ஒரு பேரூந்து அளவு இருந்தது.அதற்குள் எப்படியெல்லாம் இயந்திரங்களைப் பூட்டி மின்சாரம் பெறுகிறார்கள். யாருக்காவது இவைகளை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால் தவறவிடாமல் போய் பாருங்கள். சிறிய காற்றாலையின் சிறகு. காற்றாலைத் தோட்டத்தின் ஒரு பகுதி. ஓரளவான காற்றாலையின் முழுத் தோற்றம். திருத்த வேலைக்காக உள்நுழையும் பாதை.
-
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 16 வயதுக்குட்பட்ட 112 சிறுமிகள் கருத்தரிப்பு
அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.
- குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்: தெற்கு கரோலினாவில் டிரம்ப் வெற்றி
-
மழைப் பாடல்கள்
இலும் பல நாட்களுக்கு பின் இன்று வெய்யில். சில மாதங்களுக்கு முன் கலிபோர்ணியா தண்ணீரில்லாமல் காய்ந்த பூமியாக இருந்தது. கீழே மழை.மேலே பனி கொட்டுது.
-
என்னை பதவியிலிருந்து அகற்றுவதற்கான சதி - நூல் வெளியிடுகின்றார் கோட்டாபய
இல்லையே இந்தியா தானே வெடி குண்டெல்லாம் வைத்து பெரும் ஆதரவைத் திரட்டி இவர்களை கொண்டு வந்ததாக சொல்கிறார்கள்.
-
என்னை பதவியிலிருந்து அகற்றுவதற்கான சதி - நூல் வெளியிடுகின்றார் கோட்டாபய
கோவணம் போனாலும் தலைவனை காப்பாற்ற வேண்டுமல்லவா? அவனல்லவா வீரன்.
-
துவாரகா உரையாற்றியதாக...
போலி துவாரகாவின் முன்னாள் கணவர்.
- மயிலம்மா.
- மயிலம்மா.
- மயிலம்மா.