Everything posted by ஈழப்பிரியன்
-
உங்க கிட்னியை புதுசா வைத்திருக்க இந்த பதிவை படிங்க..!
கடந்த 10-15 வருடமாக ஒரே போராட்டம் தான். குளிசை இல்லாமல் கட்டுப்படுத்த முயன்று கொண்டே இருக்கிறேன். கொஞ்சம் கூடும் குறையும் சராசரி 6.0 இல் நிற்கிறது.
-
அமைச்சரவையில் கெஹலிய அவுட்
இத்தனை மக்கள் மரணத்துக்கு காரணமான கெகலியவை அமைச்சரவையை விட்டு தூக்கியெறிய துணிவில்லாத ஜனாதிபதி. குற்றம் செய்யும் தனது அமைச்சரவையை எப்படி கட்டியணைத்துக் கொண்டு இருக்கப் போகிறார்?
-
உங்க கிட்னியை புதுசா வைத்திருக்க இந்த பதிவை படிங்க..!
சும்மா குடிக்கும் தண்ணீரைக் கூட இப்ப குடிக்க முடியாமல் உள்ளது. அதுவும் முக்கியமாக இரவு வேளைகளில் தண்ணீர் தேவைக்கு கூட குடிக்க முடியாமல் உள்ளது. மீறி குடித்தால் இரவில் சலங்கழிக்க என்று குறைந்தது 1-2 தரம் எழும்ப வேண்டியுள்ளது. அதுக்காக உடம்பில் சீனி அதிகம் என்றில்லை. A1C -6.0
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
https://www.facebook.com/100000818176845/posts/pfbid02hosACprrZYEisAY48rqQAvEaduSZnkPUdUSaD9bvk7qChnCFqVNkoCsdaS5GQ4Dl/? கோழியை வெட்ட எடுக்கும் போது படாத பாடுபடும் நாய்.
-
இந்தியா பறந்தார் அனுரகுமார!
ரணிலுக்கு எதிராக இப்ப இருந்தே வியூகம் வகுக்க தொடங்கிவிட்டனர். அமெரிக்காவுக்கும் இவரில் ஒரு கண். பாவம் சயித் தான் தனித்து விடப்படுகிறார்.
-
இது Ice-ஆ? இல்ல, Glass-ஆ?’உறைந்துபோன ஏரியில் ஸ்கேட்டிங்
ஏராளன் அலாஸ்காவில் தண்ணீர் ஐஸ் ஆகிய பின் ரெயிலர் அதன் மேல் ஓடும். இதற்கு நிறையவே சம்பளம் கொடுக்கிறார்கள். கனடாவிலுள்ள எனது மச்சான் இதில் ஆர்வமாக இருந்து போக ஆயத்தப்படுத்தினார். பின்பு ஏனோ கையைவிட்டுடுட்டார்.
-
யாழில் கல்வி அமைச்சரின் பங்கேற்புடன் கல்வி அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டம்
பிரதம செயலாளராக சிங்களவர் இருக்கிறார்.
- கதாநாயக நடிகர்கள்: ஆட்சி செய்ய ஆசை! அரசியல் பேச அச்சம்!
-
சர்வதேசத்தில் சாதிக்கும் இலங்கையர்களுக்கு யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் முன்னிலை விஞ்ஞானி சிவா சிவானந்தனின் வேண்டுகோள்
தெரியவில்லை புங்கை. படம் ஏதாவது இருந்தால் முயற்சி பண்ணலாம். அமெரிக்காவில் எங்கிருக்கிறார்?
-
சர்வதேசத்தில் சாதிக்கும் இலங்கையர்களுக்கு யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் முன்னிலை விஞ்ஞானி சிவா சிவானந்தனின் வேண்டுகோள்
புங்கை கலாநிதி என்கிறீர்கள் அப்புறம் எப்படி தெரியவரும்?
-
சர்வதேசத்தில் சாதிக்கும் இலங்கையர்களுக்கு யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் முன்னிலை விஞ்ஞானி சிவா சிவானந்தனின் வேண்டுகோள்
சிவானந்தன் சிவநாதன் இப்படி இருக்கலாமென நினைக்கிறேன் அண்ணா. தகப்பன் வல்வையை சேர்ந்தவர் . Sivananthan was born in Madduvil South near Chavakachcheri in northern Ceylon.[1] His father was a Tamil scholar from Valvettithurai and his mother was teacher of religion and science.[1] He was educated at Saraswathi Maha Vidyalayam, Drieberg College and Jaffna Hindu College (1968–75).[1][2][3] After school he joined the University of Peradeniya's Science Faculty in 1976, graduating in 1980 with a BS degree in physics.[1][3][ எனது ஞாபக சக்தி சரியாகத் தான் உள்ளது. இதுக்காகவாவது என்னை நினைத்து நானே சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கிறேன். செயயேஸ்.
-
சர்வதேசத்தில் சாதிக்கும் இலங்கையர்களுக்கு யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் முன்னிலை விஞ்ஞானி சிவா சிவானந்தனின் வேண்டுகோள்
இவர் படிக்கும் போது ஒரே வகுப்பில் நானும் பின் வாங்கில் இருந்தேன். மிகவும் பெருமையாக உள்ளது. இவரது பெயர் சிவானந்தன் என்றே இன்னமும் ஞாபகம் உள்ளது. சிங்களம் எப்டியெல்லாம் சுழியோடுகிறது.
-
அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்
நல்வதொரு கட்டுரை. இணைப்புக்கு நன்றி கிருபன்.
-
அக்காவின் அக்கறை......!
மொத்தத்தில் அக்கா ஒரு தளபதி.
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
அப்படி நடந்திருந்தால் அதன் ஆதாரத்தையல்லவா நீங்க வைக்க வேண்டும்? வெறுமனே அவர் மீது குற்றம் சொல்வதில் பிரயோசனம் இல்லை.
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
CTC இன அழிப்பு என்பதை ஏற்றுக் கொள்ளாமல் பயணிப்பது தவறு.
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
- மாதந்தோறும் நடைபெறும் சங்கம் குளோபல் நிகழ்ச்சி
இன்னும் சிறிது நேரத்தில்- அறிவித்தல்: யாழ் இணையம் 26 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
- அறிவித்தல்: யாழ் இணையம் 26 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
- லண்டன் பிரமுகருடன் தொடர்பு – நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில், NIA அதிகாரிகள் சோதனை!
- அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்
வாழ்த்துக்கள் தலீவரே. எல்லோரும் ஏறிய குதிரையில் தம்பி விஜேயும் ஏறியுள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம் சவாரியை.- லண்டன் பிரமுகருடன் தொடர்பு – நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில், NIA அதிகாரிகள் சோதனை!
வளர்ந்துவிட்டார்கள் என்று எண்ணலாம்.- கைது செய்யப்பட்டார் அமைச்சர் கெஹலிய
அங்க வைத்து ஐயாவுக்கு பழுதான மருந்துகளை ஏற்ற வேண்டும்.- வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லவேண்டுமா? இலங்கைக்கு செல்லுங்கள் - இந்தியர்களிற்கு ஜெய்சங்கர் ஆலோசனை
பணத்தைக் கொட்டி தங்களுக்கு ஏற்ற அரசை உருவாக்கும் வரை ஓயமாட்டார்கள். - மாதந்தோறும் நடைபெறும் சங்கம் குளோபல் நிகழ்ச்சி
Important Information
By using this site, you agree to our Terms of Use.