ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: Beyond the Archetype: Agency, Trauma, and Institutional Betrayal in the Narrative of Kagusthan Ariaratnam
Everything posted by ஈழப்பிரியன்
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
வாங்குவதற்காகவே கேட்டேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Also looking PYPl Paypal Holdings Inc
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Zoom Video Communications Inc
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
ETrade மூலமாக இதில் ஈடுபட முடியாததாதலால் கவனம் செலுத்துவதில்லை. ZM பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?கொஞ்சம் வாங்கலாம் என்றிருக்கிறேன்.
- லெப். கேணல் ஜோய்
- இன்று மாவீரர் தினம்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நான் ஈரேட் மூலமாக செய்வதால் கிரிப்டோ நினைத்தும் பார்க்க முடியவில்லை.
- மேஜர் கணேஸ்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாத்தியார்.
-
லெப்.கேணல் வரதா/ஆதி
வீர வணக்கம்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
குளிரும் தொடங்குது வெளிய தான் படுக்கையோவும் தெரியா.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பலே கில்லாடி பஞ்சாபி. அட பாராளுமன்றம் தப்பிப் பிழைத்திட்டுதே.
-
Lauterbrunnen - கொள்ளை அழகு..
வன்னியர் வேலைப்பழு முடிந்ததும் யாழுடன் இணைந்திருங்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மனைவி அலேலூயாகாரி என்கிறார்களே?
-
ஐம்பதில் ஆசை
வாழ்த்துக்கள் இணையவன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இப்போது EV (Electric vehicles)ஸ்ரொக் எல்லாமே சிப் இல்லாமல் விழுந்து போயுள்ளது. சிப் நிலவரம் சரியாகும் போது நிச்சயம் பல மடங்கு கூட வாய்ப்புள்ளது. இது நீண்ட காலம். அதைவிட பெனி ஸ்ரொக்கில் கொஞ்சம் நல்லதாக தெரிவு செய்து ஒவ்வொன்றிலும் ஆயிரம் என்று 5-6 ஐ வாங்கி விடலாம். சகல ஸ்ரொக்கையும் ஆரம்பத்தைப் பார்த்தால் எல்லாமே பெனிஸ்ரொக் தான் . வந்தா மலை போனா மயிர்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வியாளி என்று கீரிமலையில் இருந்தா தெரியுமா?
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
அப்படிச் சொல்ல முடியாது. 6 மாதத்துக்கு முன் 120 டாலராக இருந்த அப்பிள் பங்கு சென்ற கிழமை 150 டாலர்வரை போனது. பெரிய பெரிய முதலீட்டாளர்கள் பெரும் தொகையை முதலிடுவார்கள். நானும் சின்னதா வைத்திருக்கிறேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரம் விசுகு.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
வாடகைக்கு ஏமாற்றுகாரன் வந்தால் மிகவும் கஸ்டப்பட வேண்டி வரலாம். அவரை எழுப்புவதிலிருந்து வீட்டு சேதாரம் என்று பெரிய தொகையை தின்று தள்ளிவிடும்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
2008 இல் அமெரிக்க பொருளாதாரம் அடிபட்டதற்கு இதுவே காரணம். வங்கிகள் வீட்டுக்கதவு தட்டித்தட்டி ஈகுவல்ரி கொடுத்தார்கள். வீட்டு பெறுமதிக்கு கூடுதலாக வருமானங்களை அளவீடு செய்யாமல் வங்கிக்கு வங்கி போட்டி போட்டு அள்ளிக் கொடுக்க சொல்லிவைத்து செய்த மாதிரி எல்லோருமே முழு பணத்தையும் அமுக்கி வீட்டு மோட்கேச்சையும் கட்டாமல் விட்டுவிட்டார்கள். இதனால் சகல வங்கிகளுமே திவாலாகிப் போக இருந்ததை ஒபாமா அரசு வட்டி இல்லாமல் கொடுத்து உயிர்ப்பித்தது. அந்தநேரம் தெருவுக்கு தெரு வீடு போகுளோசராக இருந்தது.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
62 இல இப்ப யார்தான் பென்சன் கொடுக்கிறான்? இலங்கையில்த் தான் கொடுக்கிறார்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆகா நானும் போடலாம் போல இருக்கே.