Everything posted by ஈழப்பிரியன்
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
வாடகைக்கு ஏமாற்றுகாரன் வந்தால் மிகவும் கஸ்டப்பட வேண்டி வரலாம். அவரை எழுப்புவதிலிருந்து வீட்டு சேதாரம் என்று பெரிய தொகையை தின்று தள்ளிவிடும்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
2008 இல் அமெரிக்க பொருளாதாரம் அடிபட்டதற்கு இதுவே காரணம். வங்கிகள் வீட்டுக்கதவு தட்டித்தட்டி ஈகுவல்ரி கொடுத்தார்கள். வீட்டு பெறுமதிக்கு கூடுதலாக வருமானங்களை அளவீடு செய்யாமல் வங்கிக்கு வங்கி போட்டி போட்டு அள்ளிக் கொடுக்க சொல்லிவைத்து செய்த மாதிரி எல்லோருமே முழு பணத்தையும் அமுக்கி வீட்டு மோட்கேச்சையும் கட்டாமல் விட்டுவிட்டார்கள். இதனால் சகல வங்கிகளுமே திவாலாகிப் போக இருந்ததை ஒபாமா அரசு வட்டி இல்லாமல் கொடுத்து உயிர்ப்பித்தது. அந்தநேரம் தெருவுக்கு தெரு வீடு போகுளோசராக இருந்தது.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
62 இல இப்ப யார்தான் பென்சன் கொடுக்கிறான்? இலங்கையில்த் தான் கொடுக்கிறார்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆகா நானும் போடலாம் போல இருக்கே.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
- பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நானும் கொஞ்ச காலமாக பங்குசந்தை வியாபாரத்தில் குதித்துள்ளேன். நேரமிருக்கும் போது விபரமாக எழுதுகிறேன். இதில் இறங்கினால் சிறிய வயது விளையாட்டொன்று நினைவுக்கு வரும். எல்லோருமே விளையபடியிருப்போம். அதாவது மயிலிறகை புத்தகத்துக்குள் வைத்து குஞ்சு பொரித்து விட்டதா என்று அடிக்கடி திறந்து பார்த்திருப்போம். அதே மாதிரியான செயலில் மீண்டும் எங்களைக் கொண்டு போகும்.- நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
நாயும் புலியுமா? பசுவும் புலியுமா?- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுபேஸ்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சபேஸ்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தன்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
[url=https://postimages.org/][img]https://i.postimg.cc/wMJXpJLJ/A6-AD2-FA6-B37-E-4212-8-A1-C-468-D48-B4-A4-CE.jpg[/img][/url] 7 நாடுகளின் நிதியமைச்சர்களின் படிப்பு பட்டங்கள்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நீண்ட நாட்களாக... இப்படியான காணொளிகள் வரவில்லை. அதுகும்... பா.ஜ.கா. காரனின் காணொளி என்றவுடன்... ஆவலுடன் பார்த்தேன் இந்தக் கண்றாவிகளை என்ரை கண்ணிலையும் காட்டுங்கோவனடாப்பா.- களைத்த மனசு களிப்புற ......!
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மனிசன் உங்களைத் தேடித் தான் வந்த மாதிரி இருக்கு.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கலைஞர் குடும்பத்தை ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் ஈழத் தமிழர்கள் உயிரைக் கொடுத்து காப்பாற்றியிருக்கிறார்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமாரசாமிக்கும் புத்தனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழும்வரை சுகமாகவும் வளமாகவும் வாழ வேண்டுகிறேன்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மணிகட்டிய மாடு சொல்லணும்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மதியாதார் தலைவாசல் மிதியாதே.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கிருபனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
https://fb.watch/73IQ57u3bN/ மகிந்தவின் குத்துச்சண்டை பயிற்சி.- உணவு செய்முறையை ரசிப்போம் !
உப்பில்லா பண்டம் குப்பையிலே.- இரசித்த.... புகைப்படங்கள்.
விவேக் மாதிரி இருக்கு.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முதல்வன்.- தரைப்புலிகள் இன் படிமங்கள் | LTTE Ground Tigers' Images
நன்னிச்சோழன் உங்கள் இணைப்புகளுக்கும் தகவல்களுக்கும் மிகவும் நன்றி.- 1202 replies
-
-
- 1
-
-
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
-
Tagged with:
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
- சிறிலங்கா இராணுவம்
- விடுதலைப் புலிகளின் நிழற்படங்கள்
- sri lanka rebels
- தமிழீழம்
- புலிகளின் படங்கள்
- விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- புலிகளின் படையணிகள்
- tamil eelam army
- prabhakaran
- eelam land force
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- ltte land force
- தமிழீழ இராணுவம்
- ltte brigades
- ltte land tigers
- ltte fighters
- தமிழீழப்படை
- tamil eelam army images
- eelam army
- தரைப்படை
- ltte
- ltte army
- தமிழீழத் தரைப்படை
- ltte regiments
- kotti
- kotty
- srilankan rebel army
- ltte rebel
- ltte fire teams
- ltte battlions
- தமிழீழ படைத்துறை
- srilanka rebels
- சிறீலங்கா
- sri lankan land force
- sri lankan army
- ltte rebels
- ltte images
- ltte pictures
- ltte photos
- புலிகள்
- eelam fighters
- படைத்துறை
- ஈழப்படை
- prabakaran
- ராணுவம்
- tamil army
- tamil forces
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நீண்ட நாளைக்கு வராவிட்டால் இது தான் பிரச்சனை. எதுக்கும் மோகனை தட்டி எழுப்பி விடுங்கோ. - பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.