Everything posted by ஈழப்பிரியன்
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இவ்வளவும் செய்யிறவர் சாணியைப் போட்டுட்டு நிண்டு முழுசுறார். இயற்கையை யாரால்த் தான் அடக்க முடியும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரஞ்சித்துக்கும் வல்வை சகாராவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
New York, NY (CNN)Bitcoin prices plummeted overnight to a low of about $43,000. As of 10:30 am EST Saturday, the cryptocurrency had dropped more than 13% in the previous 24 hours, from $56,294 to $48,309 -- a loss of almost $8,000. That's a stark contrast from its all-time high of just last month, when Bitcoin reached almost $69,000 on November 9. It's a slight rebound from a plunge of more than 17% earlier in the day. https://www.cnn.com/2021/12/04/business/bitcoin-plunges-overnight/index.html
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
உங்களுக்கு PayPal ஐப் பற்றி எழுதி விசாரித்துக் கொண்டிருந்த போதே 180$ கொண்ட 4 பங்குகளை Limit இல் போட்டு வைத்திருந்தேன்.நான் வாங்குவது விற்பது எல்லாமே Limit இல்த் தான். அடுத்த நாள் 179 வரை போயிருந்தது. Account: XXXX-6286Order Number: 69Order type: BuySecurity: PYPLTerm: GTCPrice type: Limit at $180Execution price: $180Quantity: 4
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
வாங்குவதற்காகவே கேட்டேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Also looking PYPl Paypal Holdings Inc
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Zoom Video Communications Inc
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
ETrade மூலமாக இதில் ஈடுபட முடியாததாதலால் கவனம் செலுத்துவதில்லை. ZM பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?கொஞ்சம் வாங்கலாம் என்றிருக்கிறேன்.
- லெப். கேணல் ஜோய்
- இன்று மாவீரர் தினம்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நான் ஈரேட் மூலமாக செய்வதால் கிரிப்டோ நினைத்தும் பார்க்க முடியவில்லை.
- மேஜர் கணேஸ்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாத்தியார்.
-
லெப்.கேணல் வரதா/ஆதி
வீர வணக்கம்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
குளிரும் தொடங்குது வெளிய தான் படுக்கையோவும் தெரியா.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பலே கில்லாடி பஞ்சாபி. அட பாராளுமன்றம் தப்பிப் பிழைத்திட்டுதே.
-
Lauterbrunnen - கொள்ளை அழகு..
வன்னியர் வேலைப்பழு முடிந்ததும் யாழுடன் இணைந்திருங்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மனைவி அலேலூயாகாரி என்கிறார்களே?
-
ஐம்பதில் ஆசை
வாழ்த்துக்கள் இணையவன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இப்போது EV (Electric vehicles)ஸ்ரொக் எல்லாமே சிப் இல்லாமல் விழுந்து போயுள்ளது. சிப் நிலவரம் சரியாகும் போது நிச்சயம் பல மடங்கு கூட வாய்ப்புள்ளது. இது நீண்ட காலம். அதைவிட பெனி ஸ்ரொக்கில் கொஞ்சம் நல்லதாக தெரிவு செய்து ஒவ்வொன்றிலும் ஆயிரம் என்று 5-6 ஐ வாங்கி விடலாம். சகல ஸ்ரொக்கையும் ஆரம்பத்தைப் பார்த்தால் எல்லாமே பெனிஸ்ரொக் தான் . வந்தா மலை போனா மயிர்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வியாளி என்று கீரிமலையில் இருந்தா தெரியுமா?
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
அப்படிச் சொல்ல முடியாது. 6 மாதத்துக்கு முன் 120 டாலராக இருந்த அப்பிள் பங்கு சென்ற கிழமை 150 டாலர்வரை போனது. பெரிய பெரிய முதலீட்டாளர்கள் பெரும் தொகையை முதலிடுவார்கள். நானும் சின்னதா வைத்திருக்கிறேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரம் விசுகு.