Everything posted by ஈழப்பிரியன்
-
கவலையில்லாத மனிதன் - சுப. சோமசுந்தரம்
இரவுபகல் தான் வாழ்வு. சிறிய வயதில் சந்தோசமென்றால் முதிர்ச்சியில் இல்லாமல் போகலாம். சிறிய வயதில் துயரம் என்றால் முதிர்ச்சி சந்தோசமாக அமையலாம்.
-
கவலையில்லாத மனிதன் - சுப. சோமசுந்தரம்
மடியிலே கனம் என்றால் வழியிலே பயம் என்பார்கள். இது படிப்பு பணம் பதவி எல்லாவற்றுக்குமே எடை போடலாம்.
-
அன்புள்ள அம்மா....
வீட்டுக்கு வீடு வாசல்படி. இது கனடாவில ரொம்பவும் மோசம் என்கிறார்கள்.
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -1)
முன்னர் மீன் வாங்கப் போனால் சூடை அல்லது சூவாரை பொரியலுக்கு வாங்குவேன். வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம். குமுதினிப் படுகொலைகள் அல்லது குமுதினி படகுப் படுகொலைகள் என்பது 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர். நேரில் கண்டவர்களின் சாட்சியத்தின் படி, இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் ஆறு நபர்கள் படகில் ஏறினர். படகில் பயணம் செய்தவர்களை முன்னே வரும்படி அழைத்து ஒவ்வோருவரையும் தமது பெயர், வயது, முகவரி, எங்கு செல்கிறார்கள் போன்ற விவரங்களை உரத்துக் கூறும்படி பணிக்கப்பட்டார்கள். பின்னர் அவர்களை வாள்களாலும் கத்திகளாலும் வெட்டிக் கொன்றனர். https://ta.m.wikipedia.org/wiki/குமுதினி_படகுப்_படுகொலைகள்,_1985
-
ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
இதுவே அமெரிக்காவென்றால் பணம் பண்ணியிருக்கலாம்.
-
நாம் பெற்ற பிள்ளைகள் பற்றி??
ஒரு காலத்தில் மணப்பெண்ணை கணவனுடன் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறி முதலிரவுக்கு அனுப்பினார்கள். எண்ணிப் பார்க்கிறேன்.
-
பாவத்தின் சம்பளம்
சரி ஆட்டத்தை ஆடுங்கோ.பார்ப்போம்.
-
ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
எந்த வைத்தியசாலை என்றாலும் பின் பூட்டுள்ள மாற்று உடை கொடுத்தே போட்டிருக்கும் உடுப்பைக் கழட்டச் சொல்வார்கள்.ராசுக்குட்டி சொல்ல முதலே கழட்டிப் போட்டுது. சவரக்கத்தியுடன் வந்து நிற்பார்கள்.
-
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
நான் சொன்னது தான் சரி.
-
இயற்கையே மாறிப்போச்சு..!
பூமியின் அழிவுகள் போதாதென்று மற்றைய கிரகங்களையும் ஆராய்கிறார்கள். பார்ப்போம் முடிவை.
-
ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
அப்பாக்களுக்கு தான் இறக்கப் போகிறேன் என்பதை விட குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திடுமே என்று தான் கவலைப்படுவார்கள்.
-
கொரோனா வந்து அமைதி போச்சு-பா.உதயன்
கொரோனா வந்து சைவத்துக்கு உயிர் கொடுத்துள்ளது.
-
பயணம்???
விசுகு எங்களுடனும் பகிர்ந்து கொள்ளலாமே.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி.
-
நதியாகி ஓடுகிறேன் நம்பிக்கைகளை விதைத்தபடி...!
யாரோ தெரிந்தவருக்கு கொரோனா என்றாலே துடித்துப் போகிறோம். அதே எமது வீட்டுக்குள் அதுவும் பிள்ளைகளுக்கென்றால் எப்படி தாங்குவது.
-
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
வெள்ளிக்கிழமையானபடியால் அடிச்சிட்டு குப்புற படுக்கிறதோ தெரியாது.
-
பயணம்???
வயது போன நேரத்தில் சடுதியாக ஆச்சரியப்பட வைப்பது ஆபத்தாகவும் முடிந்துவிடும். தம்பி ஜாக்கிரதை.
-
அன்புள்ள அம்மா....
எந்த அம்மாவுக்கும் தன்பிள்ளை பாலகன் தான்.
-
யாழ் எனும் கைத்தடி..
ஆழமான எழுத்துக்கள். பாராட்டுக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெடுக்ஸ்.
-
சுதந்திரம் எம் சுவாசம்.
இத்தனை வரிகளுக்குள்ளும் எமது போராட்டமே ஒழிந்திருக்கிறது.
-
தொலைவும் வாழ்வும் , தொலையும் வாழ்வும்
தொடருங்கள் ராஜா. ஒரு மார்க்கமாகத் தான் எழுதுறியள்.
-
நான் ரசித்த விளம்பரம் .
உன்மைய சொல்லப்போனால் அண்ண எனக்கு நியாபக சக்தி அதிகம். அதைவிடவும் பழையதை மறந்து விடக்கூடாது என்ற நினப்பும் அவசரப்பட வேண்டாம். தம்பிக்கு வயதிருக்கு.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்சிறி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழும்வரை வளமாகவும் சுகமாகவும் வாழ வேண்டுகிறேன்.
-
கொரோனா வந்து அமைதி போச்சு-பா.உதயன்
கை குலுக்கும் கலாச்சாரம் போச்சு எமது கலாச்சாரம் எட்டி பார்க்குது.