Everything posted by ஈழப்பிரியன்
-
இரசித்த.... புகைப்படங்கள்.
நல்லது எனது கேள்வி நீங்கள் சாரத்துடன் திரியிரீர்களா?
-
இரசித்த.... புகைப்படங்கள்.
நீங்களும் வேட்டியுடன் உலாத்தலாம்.தவறே இல்லை. சரி சரத்துடன் போகலாம் என்றால் நீங்கள் வேலைக்கோ வேறு எங்காவது சரத்துடன் பயணித்தீர்களா?
-
இரசித்த.... புகைப்படங்கள்.
எப்படி? நாங்கள் செய்யாததை இன்னொருவர் செய்யலாமா?
-
இரசித்த.... புகைப்படங்கள்.
சறத்தோடை போனால் என்ன நீங்கள் எப்பவாவது போயிருக்கிறீர்களா? போனால் வீட்டுக்காரர் விடுவார்களா?
-
இரசித்த.... புகைப்படங்கள்.
கனடா உறவுகளுக்கு இவரைத் தெரிகிறதா? யாருக்காவது தெரிந்தால் மீண்டும் இவ்வாறு நிகழாமல் குடும்பத்தாருக்கு தெரியப்படுத்தலாம்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
[url=https://postimg.cc/nss5bHcg][img]https://i.postimg.cc/43wTcyCf/C7223-E7-B-3-EA1-4-E5-A-BC63-FF82-DF587663.jpg[/img][/url] கனடா வங்கியில் நம்மவர் சாரத்துடன் அதுவும் சண்டிக் கட்டுடன்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
ரஞ்சித் தயவு செய்து எழுதுவதை நிறுத்தாதீர்கள். அத்துடன் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஒரு சிறு புத்தகமாக வர வேண்டும். இப்போதிருக்கும் தொழில் நுட்பத்தை வைத்து ஈ புத்தகமாக கூட வெளியிடலாம்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
எனக்கும் தான் ஐரொப்பா முழுவதும் ஒரு சுற்று சுற்று வேண்டும் என்று நீண்டநாள் கனவு. பார்ப்போம். ஐரோப்பாவில் இருந்து கொண்டு இன்னுமா?
-
இரசித்த.... புகைப்படங்கள்.
மேலதிக தகவல்களுக்கு நன்றி. திடீர் என்று மிகவும் உயரத்தைத் தொடுவதால் பனிப் பொழிவு நிறைந்த நோர்வேயில் இது சாத்தியமா என்று எண்ணினேன். மீண்டும் நன்றி.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
நோர்வேயில் இது எப்படி சாத்தியம்? பனிப்பொழிவு மிகுந்த நாட்டில் குளிர்காலத்தில் இந்த வீதி பூட்டப்பட்டிருக்குமா? மோகன் தான் இதை சொல்ல வேண்டும். உண்மையான வீதி மாதிரி தெரியவில்லை.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யோவ் பெரிசு எங்கய்யா தூங்கிட்டாய்? ஏதோ வருத்தமோ துன்பமோ,சரி ஒரு நாளைக்கு விட்டு பார்ப்போம் என எண்ணினேன்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனது 65வது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த எல்லோருக்கும் மிகவும் நன்றி.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஐஸ்கிறீம் உடனே கரைந்து காணாமல் போய்விடும். இரும்புசட்டி காலாகாலத்துக்கும் இருக்கும்.
-
தற்கொடைப்படையான கரும்புலிகள் இன் படிமங்கள் | LTTE's self-sacrifice force' Black Tigers images
நன்னிச் சோழா தொடரட்டும் உங்கள் சேவை.
- 273 replies
-
-
- 1
-
-
- balck tigers
- eelam commando
- eelam images
- eelam special force
-
Tagged with:
- balck tigers
- eelam commando
- eelam images
- eelam special force
- eelam tamil commando
- ground black tigers
- liberation tigers of tamileelam
- ltte
- ltte air commandos
- ltte black tigers
- ltte black tigers images
- ltte commando
- ltte commandos
- ltte images
- ltte naval commandos
- ltte self benefaction force
- ltte special commandos
- ltte special force
- ltte special forces
- non returnable mission commandos
- self-benefaction force
- sri lanka commandos
- sri lanka special force
- sri lankan army
- sri lankan rebel commandos
- srilanka special force
- srilankan rebel commandos
- tamil army
- tamil commando
- tamil commandos
- tamil commond
- tamil eelam
- tamil eelam army
- tamil eelam commando
- tamil eelam commandos
- tamil eelam de-facto
- tamil eelam de-facto state
- tamil eelam special force
- tamil ground commandos
- tamil naval commandos
- tamil special forces
- tamil tigers
- அதிரடிப்படை
- இலங்கை அதிரடிப்படை
- ஈழ சிறப்புப் படை
- ஈழத் தமிழ் கொமாண்டோக்கள்
- ஈழத் தமிழ் சிறப்புப் படை
- உயிராயுதங்கள்
- கடற்கரும்புலிகள்
- கரும்புலி
- கரும்புலிகள்
- கொமாண்டோ
- கொமாண்டோக்கள்
- சிங்கள கொமண்டோ
- சிறப்பு அதிரடிப்படை
- சிறப்பு படை
- சிறப்புப் படை
- சிறப்புப்படை
- சிறிலங்கா கொமாண்டோ
- சிறீலங்கா அதிரடிப்படை
- சிறீலங்கா கொமாண்டோ
- தடைநீக்கிகள்
- தமிழீழ அதிரடிப்படை
- தமிழீழ கொமாண்டோ
- தமிழீழ சிறப்பு அதிரடிப்படை
- தமிழீழ சிறப்புப் படை
- தமிழ் அதிரடிப்படை
- தமிழ் ஈழ கொமாண்டோ
- தமிழ் கொமாண்டோக்கள்
- தமிழ் சிறப்புப் படை
- தேசப்புயல்கள்
- நீரடி நீச்சல் கரும்புலிகள்
- புலிகளின் அதிரடிப்படை
- மறைமுகக் கரும்புலிகள்
- வான் கரும்புலிகள்
- விடுதலை அதிரடிப்படை
- விடுதலைப் புலிகளின் அதிரடிப்படை
- விடுதலைப்புலிகளின் அதிரடிப்படை
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாந்தி.
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
மேல்பக்க வலதுபக்க மூலையில் மூன்று அடையாளங்கள் உள்ளன. அதை அழுத்தி திருத்திக் கொள்ளலாம்.
-
விமானத்தில் நடந்த திருமணத்தால் சர்ச்சை!
இப்போது இதுதான் நாகரீகம்.
-
கம் செப்டெம்பர்..
என்ன வன்னியரே ரொம்ப காலத்தின் பின் வந்துள்ளீர்கள். கொரோனா காலமாகையால் வலை போட்டு தேடினோம். எங்காவது போவதானால் ஒருவரி காணாமல் போகிறேன் என்று எழுதுங்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பேராசிரியர் கிருஸ்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நாள் தவறாமல் எல்லோருடைய பிறந்தநாட்களையும் தூசிதட்டி எடுத்து பதவு செய்கின்ற சுவிக்கும் அவருக்கு உதவியாக பதிவு செய்கிறவர்களுக்கும் நன்றிகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுவி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புரட்சி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
கொஞ்சம் சிரிக்க ....
கரடிக் குட்டிகள் விளையாடுவதை விட அத்தனை சனமும் பொறுமையாக வரிசையில் நிற்கிறார்களே.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இதைத் தான் தீர்க்கதரிசி என்பது. பின்நாளில் நடப்பதை முன் கூட்டியே சொல்வது.