Everything posted by ஈழப்பிரியன்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கும் புள்ளிகள் போடும் பொத்தான் போன்றவற்றைக் காணவில்லை. தானியங்கியை ஒருக்கா தட்டி எழுப்பிவிடுங்கோ.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
依拉吡咯 எனது பெயர்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகாராவுக்கும் ரஞ்சித்துக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இந்த விசில் சத்தத்துக்கு எழும்ப வேண்டுமே? அரையை காலை அமுக்கி போட்டு படுத்தால்?
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
- கப்டன் றெஜி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ரின்பால் பேணியை சீமெந்து நிலத்தில் வைத்து தேய்த்தால்த் தான் மேற்பகுதி கழன்று சுண்டாகும். இப்போதும் வீட்டில் இந்த சுண்டு பாவிக்கிறோம். இணைப்புக்கு நன்றி குமாரசாமி.
- இன்று மாவீரர் தினம்!
- இன்று மாவீரர் தினம்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள். மாவீரர்நாள் நிகழ்ச்சிகளை நேரலையில் TGTE.TV
-
உமை மறந்திடோம் மாவீரர்களே
எப்படி மறப்போம்.?
- எங்கள் கண்மணிகள் கண்திறக்கின்ற காலம் மாவீரர் வாரம் நவம்பர் 21 - 27
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கவிப்புயல் இனியவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தை பொங்கல் சித்திரை வருடத்துக்கு கறையான் புத்துகளை தேடி கொத்தி எடுத்து அடுப்பு செய்ய கொடுப்போம். பார்வைக்கு மண்ணாக இருந்தாலும் கொத்திப் பார்த்தால் கொங்கிறீற் தான். இணைப்புக்கு நன்றி சுவி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழரசுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
ஆதலினால் வைதீக சனாதன நுhல்களை விட்டுவிட்டு பைபிளையும் குரானையும் படிப்போம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அடபாவி பறவையின் தொண்டைக்குள் போன மீனையே வலு லாவகமாக திரும்ப எடுக்கிறானே? அவைகளுக்கு போட்ட மீனை எதுவும் உண்ணக் காணலை. மேசையில் இருக்கும் மீனைத் தின்பதிலேயே எல்லோர் கவனமும். இணைப்புக்கு நன்றி சுவி.
-
மாவீரர் புகழ் பாடுவோம்
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. இணைப்புக்கு நன்றி உடையார். இது கார்த்திகை மாதம் மாவீரர் மாதம்.
-
தொட வரவோ..?
அந்த சத்தம் இல்லாவிட்டால் இவர்களால் தூங்க முடியாது.
-
வீரத்தின் சிகரங்கள்
வீர வணக்கங்கள்.
-
கரும்புலி மேஜர் அருளன்
வீர வணக்கம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாத்தியார். இம்முறை புதிய குடும்ப உறுப்பினர்களுடன் விசேடமாக கொண்டாடுவீர்கள் என எண்ணுகிறேன்.
- லெப். கேணல் ராகவன்
-
நினைவுப்பதிவு: பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களை குறித்து ச.பொட்டு அம்மான் அவர்கள் கூறுகையில்.!
பிரிகேடியார் தமிழ்செல்வனுக்கு வீர வணக்கம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
போனால் கணவன் வந்தால் 100 கோடி.