Everything posted by ஈழப்பிரியன்
-
நாம் பெற்ற பிள்ளைகள் பற்றி??
ஒரு காலத்தில் மணப்பெண்ணை கணவனுடன் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறி முதலிரவுக்கு அனுப்பினார்கள். எண்ணிப் பார்க்கிறேன்.
-
பாவத்தின் சம்பளம்
சரி ஆட்டத்தை ஆடுங்கோ.பார்ப்போம்.
-
ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
எந்த வைத்தியசாலை என்றாலும் பின் பூட்டுள்ள மாற்று உடை கொடுத்தே போட்டிருக்கும் உடுப்பைக் கழட்டச் சொல்வார்கள்.ராசுக்குட்டி சொல்ல முதலே கழட்டிப் போட்டுது. சவரக்கத்தியுடன் வந்து நிற்பார்கள்.
-
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
நான் சொன்னது தான் சரி.
-
இயற்கையே மாறிப்போச்சு..!
பூமியின் அழிவுகள் போதாதென்று மற்றைய கிரகங்களையும் ஆராய்கிறார்கள். பார்ப்போம் முடிவை.
-
ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
அப்பாக்களுக்கு தான் இறக்கப் போகிறேன் என்பதை விட குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திடுமே என்று தான் கவலைப்படுவார்கள்.
-
கொரோனா வந்து அமைதி போச்சு-பா.உதயன்
கொரோனா வந்து சைவத்துக்கு உயிர் கொடுத்துள்ளது.
-
பயணம்???
விசுகு எங்களுடனும் பகிர்ந்து கொள்ளலாமே.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி.
-
நதியாகி ஓடுகிறேன் நம்பிக்கைகளை விதைத்தபடி...!
யாரோ தெரிந்தவருக்கு கொரோனா என்றாலே துடித்துப் போகிறோம். அதே எமது வீட்டுக்குள் அதுவும் பிள்ளைகளுக்கென்றால் எப்படி தாங்குவது.
-
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
வெள்ளிக்கிழமையானபடியால் அடிச்சிட்டு குப்புற படுக்கிறதோ தெரியாது.
-
பயணம்???
வயது போன நேரத்தில் சடுதியாக ஆச்சரியப்பட வைப்பது ஆபத்தாகவும் முடிந்துவிடும். தம்பி ஜாக்கிரதை.
-
அன்புள்ள அம்மா....
எந்த அம்மாவுக்கும் தன்பிள்ளை பாலகன் தான்.
-
யாழ் எனும் கைத்தடி..
ஆழமான எழுத்துக்கள். பாராட்டுக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெடுக்ஸ்.
-
சுதந்திரம் எம் சுவாசம்.
இத்தனை வரிகளுக்குள்ளும் எமது போராட்டமே ஒழிந்திருக்கிறது.
-
தொலைவும் வாழ்வும் , தொலையும் வாழ்வும்
தொடருங்கள் ராஜா. ஒரு மார்க்கமாகத் தான் எழுதுறியள்.
-
நான் ரசித்த விளம்பரம் .
உன்மைய சொல்லப்போனால் அண்ண எனக்கு நியாபக சக்தி அதிகம். அதைவிடவும் பழையதை மறந்து விடக்கூடாது என்ற நினப்பும் அவசரப்பட வேண்டாம். தம்பிக்கு வயதிருக்கு.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்சிறி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழும்வரை வளமாகவும் சுகமாகவும் வாழ வேண்டுகிறேன்.
-
கொரோனா வந்து அமைதி போச்சு-பா.உதயன்
கை குலுக்கும் கலாச்சாரம் போச்சு எமது கலாச்சாரம் எட்டி பார்க்குது.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தேங்காய் என்ன விலை சார்?
-
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
நோ நோ நோ அது வைரமாளிகை.
-
பயணம்???
இது பரவாயில்லை. அனேகமான இடங்களில் தானியங்கியாக நிறுத்தி வைத்துள்ளார்கள். பக்கத்தில் போய் குனிந்து,நிமிர்ந்து முன்னுக்கு,பின்னுக்கு போய் வெறுப்பே வந்துவிடும்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ம் அது வேற. இது வேற.
-
பயணம்???
அரச கட்டடங்கள் வைத்தியசாலை போன்ற இடங்களில் தலையை வைக்க அது பெரிய சத்தத்தில் சொன்ன பின்பு தான் உள்நுழையவிடுகிறார்கள்.