Everything posted by ஈழப்பிரியன்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
238 கடினமான எண்ணிக்கை.
-
அவுஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல்
அட இது நல்லாயிருக்கே. இலங்கையிலும் இப்படி சட்டத்மை அமுல் படுத்த வேண்டும்.
-
அவுஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல்
அவுசில் தேர்தல்களில் வாக்கு போடாவிட்டால் தண்டப் பணம் கட்ட வேண்டுமாமே? வெளிநாடுகளில் இருந்தால்க் கூட கணனி ஊடாக வாக்குகளை செலுத்தலாம் என்கிறார்கள். இப்படியான முறையை அமெரிக்காவிலும் கொண்டு வரவேண்டும். இங்கு வாக்களிப்பு நிலையத்தில் இளையோர்களைக் காண்பது அரிது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தோல்விக்கு யாரையாவது ஒராளை தூக்கி துவைத்து எடுத்து விடுவீர்கள். இந்த தடவை பாவம் அம்பயர் தான் பயர் ஆகிறார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உங்க அணி இன்று வெல்லப் போகுது போல. ம் கிழவி பெரிசாகி என்னத்தை செய்ய?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நம்ம முதல் தாண்டு போச்சே. ஒருத்தர் கிளி ஜோசியம். நீங்க எந்த ஜோசியர்? எப்பிடியே நம்ம பலனையும் ஒருக்கா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளைக்கு எப்போதும் தமிழனுக்கு கனதியான நாள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதலமைச்சர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
இந்தப் பொதியைத் தானே ரணில் பாராளுமன்றில் வைத்தே கொழுத்தினார் என்கிறார்கள்??
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பொய் இல்லை நேற்று ரோகித் அடித்த அடி பார்க்கவில்லையா இரண்டு கிழமை சன்பிரான்சிஸ்கோவில் நிற்கிறபடியால் போட்டிகளை அதிலும் முதல் துடுப்பெடுத்தாடுபவர்களின் விளையாட்டைப் பார்க்க முடியாது.
-
காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை மீளப்பெற வேண்டும் : இல்லாவிட்டால் ஜனாதிபதி அனுரவை யாழ் மண்ணிற்குள் கால் வைக்க முடியாமல் செய்வோம் - எம்.ஏ.சுமந்திரன்
இந்தாளே யாழ் மண்ணில் கால் வைக்க யோசிக்குது. அந்தாளை எப்படி கால் வைக்காமல் பண்ணுவார். அந்தாளின் பாதுகாப்பிலேயே இந்தாள் வந்துபோகுது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆமா ஆமா
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உங்க ஆள் தானே நேற்று கீறோ. 50 அடித்தவுடன் பண்ணிய அட்டகாசம் இருக்கே அப்பப்பா சொல்லிமாளாது. யாருக்கு போன் பண்ண சொன்னார்? என்னதான் இருந்தாலும் நேற்று அவரைப் போற்ற வேண்டும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சட்டு புட்டென்று ஒரு முடிவுக்கு வாங்க.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வழமைபோல முதலமைச்சர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அடுத்த வருடம் நல்ல அணியாக இருந்தால்க் கூட ஒருதரும் சென்னை வெல்லும் என்று பதிய மாட்டார்கள். தீவான்கள் இருவரும் கூட்டுக் களவாணிகள் போல இருக்கு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Old is gold என்றாங்களே எல்லாமே பொய்யா கோப்பாலு.
-
இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாராக உள்ளன - பாக். அமைச்சரின் மிரட்டல் பேச்சு
இப்ப மட்டும் என்னவாம். அப்போ பியர் இல்லையா பாஸ்?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வேண்டிய காசுக்கு ஒழுங்கா விளையாடாவிட்டால் கழுவி ஊத்தத்தான் வேண்டும்! ஆமா ஆமா இல்லை என்றால் போட்டியும் முடிய பிபி எகிறி ஆட்களும் முடிந்துவிடுவார்கள். இப்படி ஏதாவது கழுவி ஊற்றினாலே கொஞ்சம் ஆறுதல் அடையலாம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளைக்கு புரியும். முதல்வர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கேகேஆர் கலை வந்தவர்கள் போல விளையாடுது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி சூர்யவன்ஷி பிறந்தார். இவரின் தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி ஒரு விவசாயி. தனது மகனின் கிரிக்கெட் கனவுக்காகத் தனக்கு இருந்த நிலத்தையும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விற்று, அந்தக் கனவுகளை நனவாக்க உழைத்தவர்.
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
ரம் தேர்தல் நடக்கும் நேரத்தில் கூட கன்சவேர்டிக்கு வாக்குப் போட்டு கனடாவை அமெரிக்காவின் மாநிலமாக மாற்றுங்கள் என்று சொல்லி லிபரல் வருவதற்கு உதவியுள்ளார்.
-
கொலை செய்யப்பட்டு துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசப்பட்ட பெண் ; பின்னணியில் உள்ள காரணம் என்ன?
நாம்பன் தான் சரியான பதில். எனவே உங்களுக்கு 2 நாம்பன் பரிசளிக்கப்படுகிறது. எல்லா மனிதர்களும் உடலுறவில் அதிகநேரம் எடுக்கிறார்கள் என்பது தவறு. இதற்காகவே ஜாதகம் பார்க்கும் போது யோனிப் பொருத்தம் பார்க்கிறார்கள்.
-
கொலை செய்யப்பட்டு துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசப்பட்ட பெண் ; பின்னணியில் உள்ள காரணம் என்ன?
பிரான்ஸ் ஜனாதிபதி பற்றி கேள்விப்பட்டிருப்பாவோ?! அமெரிக்க ஜனாதிபதி குறைவோ?