Everything posted by ஈழப்பிரியன்
-
பதியம்
சொல்லவே இல்லை. இதுக்காகவே வரணும்.
-
அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
இந்த சுனாமிக்குள்ளால் வெளியே வருவதற்கு முன்னமே தேர்தல் முடிந்துவிடும்.
-
அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
அதனாலேயே இடமாற்றப்பட்டார் என அறிந்தேன். ஆனால் எங்கும் பிரசாரம் செய்ததாக தெரியவில்லை. மக்களுக்கு தெரியாமலே இருக்கிறார். பழையபடி யாழுக்கு மாற்றி பதவி உயர்வு கொடுக்கலாம். இவரை 2-3 டாக்ரர்கள் மீது வீண்பழி போட்டு விரட்டப்பட்டுள்ளார்கள்.
-
கருணா செய்த துரோகத்தை விட சங்கு செய்தது மகா துரோகம் !
விளக்கமான பதிவை தேவையான நேரத்தில் பதிவு செய்ததற்கு நன்றி சிறி.
-
அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
அப்ப இனி தமிழ் அரசியல்வாதிகளுக்கு வேலையே இல்லையோ?
-
தேர்தல் பரப்புரைக்காக ஜனாதிபதி வடக்குக்கு பயணம்
நிஞானமான கூட்டம். மைதானத்துக்குள் இடமே இல்லையாமே?
-
இலங்கை நியூஸிலாந்து ரி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர்
NZ 108 SL (19.5/20 ov, T:109) 103 இரண்டாவது போட்டியில் இலங்கை தோல்வி.
-
அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
இந்தக் கூட்டத்தின் பின் கந்தப்புவின் கேள்விகளுக்கு பதிலளித்திருந்தால் கொஞ்சம் வித்தியாசமாக பதிலளித்து புள்ளிகளும் பெற்றிருக்கலாம். தேர்தலோடு வேட்டிகள் தட்டுப்பாடாம். அதோடு அச்சுக் காகிதங்களும் தட்டுப்பாடாம். ஒருவருடத்தில் உழைக்க வேண்டியதை ஒரு தேர்தலில்...
-
தேர்தல் பரப்புரைக்காக ஜனாதிபதி வடக்குக்கு பயணம்
நீங்கள் மொழிபெயர்ப்பாளரைப் பார்க்கிறீர்கள். நான் வந்த ஜன கூட்டத்தைப் பார்க்கிறேன்.
-
யாழ் களத்தில் புதுவரவு
வணக்கம் செவ்வியன் அறிமுகம் நன்றாக உள்ளது.ஆனாலும் இன்னும் நிறைவு பெறவில்லை.உங்களைப்பற்றி இன்னும் நிறைய சொல்லுங்க.
-
புல்லை வெட்டுங்கோ
அது மட்டுமா? உணவு விடுதிகளில் அவரவர் தின்ற தட்டுக்களை அவரவரே கழுவியும் வைக்க வேண்டிவரலாம். தைமாதத்திலிருந்து பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப பயப்பிடுகிறார்கள். பிள்ளைகள் பாடசாலையில் தாய் தந்தையர் சொந்த ஊரில். இப்படி எத்தனையோ பார்க்கப் போகிறோம். உள்ளே வரும் சாமானுக்கு வரியை கூட்டினால் அது நம்ம தலையிலேயே விழப்போகுது என்பதை உணர்வதாக தெரியவில்லை.
-
தேர்தல் பரப்புரைக்காக ஜனாதிபதி வடக்குக்கு பயணம்
- மறைந்தார் டெல்லிகணேஷ்
எந்தப் பாத்திரம் கொடுத்தாலும் அதை மிகவும் திறமையாக செய்திருப்பார். ஆழ்ந்த இரங்கல்கள்.- புல்லை வெட்டுங்கோ
Companies ready price hikes to offset Trump's global tariff ... நீங்க யாரைச் சொல்கிறீர்கள் என்று ஒரே குழப்பமாகவும் உள்ளது. ரம் வந்தால் விலைகள் குறையும் என்றார்கள் இன்று மேலே உள்ள தலையங்கம் ஏதோ விபரீதம் ஏற்படப் போகிறதென்றே சொல்கிறது. பொறுமை பொறுமை பொறுமை பொறுத்தார் பூமி ஆழ்வார்.- ரவிராஜின் நினைவேந்தல்
ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.- யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
நல்லது செய்யப் போய்த்தான் களுத்துறைக்கு மாற்றப்பட்டதாக பேசிக் கொண்டார்கள். டாக்ரர் அர்ச்சுனா ஒருவரே சுனாமியை ஏற்படுத்தியுள்ளார்.- தமிழரசுக் கட்சியின் தலைவராக பணியாற்ற ஆணை தாருங்கள்; சிறீதரன் கோரிக்கை!
இந்தக் கோரிக்கையை முதலில் சுமந்திரனிடம் வையுங்கள்.- தேர்தல் பரப்புரைக்காக ஜனாதிபதி வடக்குக்கு பயணம்
எங்கே ஒரு படத்தையும் காணவில்லை? யாரங்கே யு ரியூப்பர்களை அழைத்து வாருங்கள்.- யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
தேர்தல் முடிந்ததும் அவர்கள் மீண்டும் கடமைகளை ஏற்றுக் கொள்வார்கள் என்று நாட்டாண்மை தீர்ப்பளிக்கிறது.- ஒருமாத காலத்துக்குள்ளேயே அநுர அரசாங்கம் சறுக்க ஆரம்பித்துள்ளது - சுமந்திரன்
குறைந்ட பட்சம் 2 வருடமாகத் தன்னும் கட்சியில் அங்கத்தவர்களாக இருந்திருக்க வேண்டும் என்ற மரபை மீறி கட்சியில் உறுப்பினர் இல்லாத இருவரை எப்படி தேர்தலில் களமிறக்கினார்கள் என்று கேட்கிறார்கள். இதிலும் ஒருவர் சைக்கிளில் போகும்போது அப்படியே வீட்டுக்குள் கொண்டுவந்து விட்டார்கள். இந்த தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை சைக்கிளில் போன பிள்ளையை வீட்டுக்குள் கொண்டு வந்ததே பெரியதொரு இராணுவ முகாமை தாக்கியழித்தது போல சந்தோசத்தில் உள்ளார்கள்.- ஒருமாத காலத்துக்குள்ளேயே அநுர அரசாங்கம் சறுக்க ஆரம்பித்துள்ளது - சுமந்திரன்
இன்னொருத்தர் **** சொத்துக்கு காவல் இருந்தது போல இருக்கிறார். வேற யார் ரணில் தான்.- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
இப்ப தாய்லாந்தை மறந்துட்டீங்களோ? மசாச் மசாச் சான்விச் மசாச்.- கனடாவில் இடம்பெற்ற சூரசம்ஹார நிகழ்வின் போது கீழே விழுந்த குருக்கள் தீவிர சிகிச்சையில்...!
ஒரு பக்கத்தார் தூக்க மறுபக்கத்தார் தூக்க நேரம் பிழைத்துவிட்டது. சூரன்போர் சன்னதியில் ஒருதடவை பார்த்தேன். விளையாட்டுச் சாமானை எறிந்து விளையாடுவது போல இருந்து எழும்பினார்கள் மேலெழும் வேகத்தில் 2-3 அடி உயரத்துக்கு தலைக்கு மேலே காற்றில் சூரன் மிதப்பார். கொண்டோடுவார்கள் சுற்றி ஓடுவார்கள். இப்போதும் அப்படிச் செய்கிறார்களோ தெரியவில்லை.- வன்னியில் தமிழ்மக்கள் இன்று பாரிய ஒரு பிரச்சனைக்கு முகம் கொடுக்கின்றனர் - த.வி.கூ உபதலைவர் க.சபேசன்
எங்க உங்க தலைவரைக் காணோம்? இப்ப இருவரும் தான் கட்சியில் இருக்கிறீர்களா? எங்க கட்சி கொடியைக் காணோம்? இருக்கிற இரண்டு பேர்களுக்குள்ளும் ஏனய்யா முரண்பாடு வருகுது?- சூடும்-ருசியும்: மட்டக்களப்பில் ‘போனஸ் ‘ மும்முனைப் போட்டி….?
ஓ அதுதானே பார்த்தன். - மறைந்தார் டெல்லிகணேஷ்
Important Information
By using this site, you agree to our Terms of Use.