Everything posted by goshan_che
-
யாழில் உணவகத்தில் புழு!!
உணவகம் எந்த இனத்தவரால் நடத்தப்படுகிறது? இந்த டீடெய்ல் தெரிந்த பின்பே கண்டிப்பதா இல்லை கண்டும் காணாமல் போவதா என நாம் தீர்மானிக்க முடியும்🤣.
-
மட்டக்களப்பில் சிறுமிக்கு ஊசி ஏற்றிய சம்பவம் போலியானது !
சின்ன பிள்ளையள் சில சமயம் காரணமே இல்லாமல் கதை கட்டிவிடும். எனக்கு இப்படி சில கதைகள் தெரியும்.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
இது நிச்சயம் பிழைதான். காலாவதியான உணவை தெரிந்து கொண்டே நாம் உண்ணும் போது நாம் தெரிந்து ரிஸ்க் எடுக்கிறோம். அந்த bun இல் கண்ணுக்கு தெரியாத fungus இருந்து பேதி புடுங்கினால் அது எமது சாய்ஸ். ஆனால் முழு விலை கொடுத்து நம்பி வாங்கி, உண்ணும் போது இதுவே நடந்தால் அது நியாயம் இல்லை. இங்கும் நீங்கள் சொன்னது போல் கடைகளில் திகதி முடியும் தறுவாயில் இருந்தால் குறைத்து போடுவார்கள். ஆனால் தமிழ் கடைகளில் கண்டும் காணாதது போல் விற்பார்கள். சிலர் ஸ்டிக்கரை மேலால் ஒட்டி வித்ததையும் கையும் களவுமாக பிடித்துள்ளேன்.
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
-
யாழ்ப்பாணத்தில் நேற்றைய இன்றைய கடும் வெப்பநிலை!
சீமானின் இந்த கருத்துக்களை யாழில் எவரும் எதிர்ப்பதில்லை. பாதிரியார் வேதாகமத்தில் உள்ள நல்லதை பிரசங்கம் செய்கிறார் என்பதால் அவர் செய்யும் சிறுவர் துஸ்பிரயோகத்கை கண்டு கொள்ளாமல் விட முடியாதே?
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஓம். ஆனால் சீமான் விடயத்தில் உங்களை போன்றோர் - கை பலமுறை சுட்டும் ஒதுக்காமல் இருப்பது நம்பிக்கை அல்ல, மூடநம்பிக்கை. அல்லது கதாநாயக வணக்கம்.
-
தலை துண்டிக்கப்பட்ட 4 மாடுகள், உயிருடன் 21 மாடுகள் மீட்பு
காதில் வைத்த பூ ஏன் கைக்கு வந்தது🤣
-
போதை பாவனைக்கு எதிரான செயற்திட்டம்- மரதன் மூலம் நிதி சேகரிப்பு - முடிந்தால் உதவிடவும்
இது சர்வதேச பிரச்சனை இல்லை. சர்வதேசங்களிலும் உள்ள பிரச்சனை. அதை சர்வதேசங்களிலும் கையாளும் முறையை பாவித்து நாமும் கையாள முயல்வதில் தப்பில்லை. இல்லாமல் “ முன்னர் போல் இப்போ இல்லையே” என கையை பிசைந்த படி, பழங்கதை கதைத்துத்தான் காலத்தை ஓட்டப்போகிறோம் என்றால் அதுவும் சரியே. தவிரவும் இது சிறிய பிரச்சனை இல்லை. அரச இயந்திரம் வேணும் என்றே ஊக்குவிக்கும், அல்லது பாரமுகமாக இருக்கும் ஒரு பாரிய பிரச்சனை. இதை எந்த சட்ட வலுவோ அல்லது அதிகாரமோ இல்லாமல் சரி செய்வது என்பது லேசுப்பட்ட விடயம் அல்ல. இயக்கம் இருந்த போது அவர்கள் போதை பொருளை 100% கட்டுப்பசுத்தினார்கள். அவர்களிடம் 100% அதிகாரம் இருந்தது - முடியுமாய் இருந்தது. இப்போ இதை கட்டுப்படுத்த முயல்வோருக்கு 1% அதிகாரம் கூட இல்லை. ஆகவே இது சிறிய பிரச்சனையும் அல்ல, இதை பழைய முறைகளை பாவித்து கட்டுப்படுத்தவும் இயலாது.
-
தலை துண்டிக்கப்பட்ட 4 மாடுகள், உயிருடன் 21 மாடுகள் மீட்பு
டேக் இட் ஈசி பிக் ப்ரோ - சும்மா பகிடியா எழுதினது. மற்றும்படி கள்ள மாடு பிடிப்பது, அங்கீகரிக்கப்படாத முறையில் வெட்டுவது, தவறே.
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
இங்கே வலது பக்கத்தில் இருப்பவர், இடது பக்கத்தில் இருப்பவர் நம்பத்தகாதவர் என தெரிந்ததும் ஒதுக்கி விட்டார். சின்ன கருணாநிதி - என தெரிந்தும் ஆதரிப்பது நம்பிக்கை அல்ல. மூடநம்பிக்கை.
-
போதை பாவனைக்கு எதிரான செயற்திட்டம்- மரதன் மூலம் நிதி சேகரிப்பு - முடிந்தால் உதவிடவும்
மாறாதது என்பது மாறாதது என்ற்ஃ வார்த்தை மட்டுமே. சர்வதேச பிரச்சனைகளை ஒத்த பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் விடலாம், அல்லது சர்வ தேசங்களும் எதிர் கொள்ளும் பாணியில் எதிர் கொள்ள முயலலாம்.
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
அண்ணனே சவுக்கை ஆரத்தழுவி சரி சமமாக இருத்தி பிரஸ்மீட் கொடுக்கும் போது, சாம்பார்வான்கள் கருத்தெழுதலாம்தானே🤣.
-
போதை பாவனைக்கு எதிரான செயற்திட்டம்- மரதன் மூலம் நிதி சேகரிப்பு - முடிந்தால் உதவிடவும்
நன்றி. தமிழர் எல்லோ அதான் மூண்டா பிரிஞ்சு ஓடினம் போல🤣 நான் நினைக்கிறேன் பலர் ஓடும் போது reach அதிகமாக இருக்கும் என்பதால் ஆக்கும்.
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
நன்றி. நாதக தம்பிகள் பலர் உண்மையானவர்கள் என்பதே என் நிலைப்பாடும்.
-
போதை பாவனைக்கு எதிரான செயற்திட்டம்- மரதன் மூலம் நிதி சேகரிப்பு - முடிந்தால் உதவிடவும்
உத்தரவாதம் இல்லைத்தான். ஆனால் இந்த பணம் நேரடியாக போதை பாவிப்பவர்களுக்கு இன்றி, அவர்களை மீட்கும், போதை பழகாமல் தடுக்கும் செயற்திட்டங்களில் பயன்படுத்த படும். ஆகவே கொஞ்சப் பலனாவது வரும் என நினைக்கிறேன்.
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
மிச்சம் எல்லாரும் தருணம் தப்பிகள். ஏன் சீமான் வாயை திறக்கவில்லை? @புலவர் நீங்களும் பதில் சொல்லலாம். 👍
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
-
தலை துண்டிக்கப்பட்ட 4 மாடுகள், உயிருடன் 21 மாடுகள் மீட்பு
மொக்கன் கடை சாப்பாடும் வேணும், மாடும் வெட்டக்கூடாது. இனி vegan மாட்டு சூப்தான் அறிமுக படுத்த வேணும்🤣.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
நான் எள்ளென நினைத்தேன்….🤣 தம்பி போத்தில்லையே அடைச்சிட்டான்🤣
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஓம்… ஆனால் இப்படி புலிகள் மீது அபாண்டம் சொன்ன சவுக்கு மீது…கஞ்சா வழக்கு பாய்ந்த பின்…. சீமான் என்ன சொல்கிறார்? எந்த ஆதாரமும் இல்லாமல், “யார் சவுக்கு காரில் கஞ்சாவை வைத்தது” என கேட்டு, காவல் துறை மீது மறைமுகமாக பழி போட்டு, சவுக்குக்கு முட்டு கொடுக்கிறார். புலிகளை போதை பொருள் வியாபாரிகள் என சொன்ன சவுக்க்கு இப்போதும் ஏன் சீமான் எட்டாய் வளைந்து முட்டு கொடுக்கிறார்?
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
ஆணின் பெயர் கொண்ட பேக்கரியா?
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஓமோம்….நானும் கவனிச்சனான்🤣. அதே ஆட்கள் 3 வருடம் முதல் சவுக்கு திமுக சொம்பு என இதே யாழில் எழுதினவை. சவுக்கு மட்டும் இல்லை இவர்களும் சவுக்கு போல அங்கேயும், இங்கேயும் தாவி திரிவதை நினைக்க ஒரே சிரிப்பு🤣 நேற்று அண்ணன் சீமான், கஞ்சாவை பொலிஸ்தான் வைத்தது என சவுக்குக்கு ஆதரவாக பேசிய காணொளி. புலிகள் போதை பொருள் கடத்தினார்கள் எனும் சவுக்குக்கு ஏன் சீமான் முட்டு கொடுக்க வேண்டும். யோசிக்கவும்.
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
சரியாக ஓராண்டுக்கு முன்பு, சவுக்கு சிறையால் வந்த போது, அவரை அண்ணன் சீமான் ஆரத்தழுவி வரவேற்று, சீமானுக்கு சவுக்கு பொன்னாடை போத்தி, சவுக்கும் சீமானும் ஒன்றாக அமர்ந்து பேட்டி கொடுத்த அரிய நிகழ்வின் காணொளி கீழே. இதில் சவுக்குக்கு இனிமேல் என்ன பிரச்சனை வந்தாலும் தான் பக்கபலமாக நிற்பேன் என அண்ணன் சீமான் சூளுரைத்தார். # கஞ்சா குடிக்கியை கட்டிப்புடி🤣 # சின்னக் கருணாநிதி
-
போதை பாவனைக்கு எதிரான செயற்திட்டம்- மரதன் மூலம் நிதி சேகரிப்பு - முடிந்தால் உதவிடவும்
இலங்கையின் தமிழர் தாயக பகுதியில் பாடசாலை மாணவர்களை போதையின் பிடியில் இருந்து விலத்தும் வகையில் யாழ் பல்கலை கழக முன்னாள் மருத்துவ பீட மாணவர்கள் அமைப்பு ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கிறது. இந்த வேலை திட்டத்துக்கும், Killi People அமைப்புக்குமாக சேர்த்து நிதி சேகரிக்கும் நோக்கில் டாக்டர் மதியழகன் பரமலிங்கம் ஸ்கொட்லாந்தின் எடின்பரோ மரதனில் ஓடுகிறார். அவரின் ஆங்கில செய்தியும், நன் கொடை பக்கமும் கீழே. OUR STORY: Dear all, Greetings! வணக்கம்! Deadly street drugs have become widely available with no shortage in Tamil-populated North-East Sri Lanka within the last few years. Innocent school students, are the main target of drug traffickers and every parent fears their children being drawn into drug addiction. In response to the soaring rates of drug use in the youth, JMFOA(Jaffna Medical Faculty Overseas Alumni), with doctors from the North and East, is implementing 'the substance use prevention program' for all schools and increasing rehabilitation facilities for those affected. This is a worldwide fundraising activity jointly by KILI PEOPLE and JMFOA. The money raised would be used ''SAY NO TO DRUGS'' and ''GO GREEN GLOBE'' projects. I am here to appeal for your generous help. RUN FOR A BETTER FUTURE MASSIVE THANK YOU!. மிக்க நன்றி. https://www.justgiving.com/page/mathiyalagan-paramalingam-1708085344630?utm_medium=fundraising&utm_content=page%2Fmathiyalagan-paramalingam-1708085344630&utm_source=copyLink&utm_campaign=pfp-share
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
தனியாகவா போறனிங்கள்? நான் 2009 க்கு பின் பலதடவை போய் விட்டாலும், வற்றாப்பளைக்கு வடக்கே போக விரும்பியதில்லை. விரும்பியதில்லை என்பதை விட முடிவதில்லை. ஒரு வகையில் out of sight, out of mind நழுவல் புத்திதான்.