Everything posted by goshan_che
- IMG_6234.jpeg
- IMG_6288.jpeg
- IMG_6833.jpeg
- 65fa8b71-faa5-468b-9c1c-33b03568f756.jpeg
- fa701b1c-46c7-459c-bbb0-40584bcfef18.jpeg
- 7bea9b28-7f3b-419c-9d9a-908da65a0bf6.jpeg
- 97779cc8-bd91-494b-a0b6-e7365e4acf02.jpeg
-
ஆமையும் தமிழனும்....
பூமியையே தாங்கி நிற்கும் ஆமை, அந்த ஓட்டில் ஒரு படகு என சொன்னமைக்கா என்னா வாங்கு வாங்கினீங்க🤣 ஓம் நானும் ஒரு அட்டன்பரோ விபரணத்தில் பார்த்துள்ளேன். இதே போல் ஏதோ ஒரு வகை தென்கிழக்காசிய தீவில் உள்ள சிவப்பு கலர் நண்டுகளும், இனப்பெருக்கம் செய்ய பல தடைகளை தாண்டி தீவின் மத்திய பகுதியில் இருந்து, கடல் மீளும். பிற்சேர்க்கை இது அவுசின் கிறிஸ்மஸ் தீவிலாம்
-
தேனும் விஷமும்
இது வலந்தலை சந்தியா?
-
அரசியலில் இருந்து ஓய்வுப்பெறப் போவதாக அறிவித்த டக்ளஸ்!
🤣நான் இங்க பிசி🤣
-
ஆமையும் தமிழனும்....
இவ்வாறாக ஆமையில் ஏறி மட்டும் அல்ல, அயிரை மீனின் ஓட்டத்தை வைத்து தமிழர்கள் ஐரோப்பா போனதை பாடி நிற்கும் சங்க கால செய்யுள்தான் “அயிர, அயிர ஐரோப்பா” என்ற செய்யுள். இதைத்தான் பின்னாளில் வைரமுத்து கூட ஒரு பாடலில் எடுத்தாண்டிருப்பார். இதே போல் தமிழர்கள் அமேரிக்கா போன போது, அங்கே மனிதர் யாரும் இருக்கவில்லை. தாம் ஆமையில் போய் அடைந்த கண்டம் என்பதை குறிக்கும் வகையில், இதை பண்டை தமிழர்கள் ஆமை- அருகா என்றே முதலில் அழைத்தனர். பின்னர் ஐரோப்பியர் வாயில் ஆமை-அருகா அமெரிக்கா என மருவி விட்டது. இதே போல ஊமல் கொட்டைகள் நிறைந்த ஒரு தீவை தமிழர்கள் ஆண்டனர். இங்கே ஊமல் கொட்டை வாங்க வருவோர் “கொட்டை இருக்கா”? என கேட்டு, கேட்டு - அதுவே அந்த தீவின் பெயராகி, இப்போ கோஸ்டோரீக்கா என வழங்குகிறது. முன்னர் தமிழர்கள் அமேரிக்க கண்டத்தை ஆட்சி செய்த போது, அங்கே சேலம் Salem என்று ஒரு நகரை எழுப்பினர். அதே போல் நீர்வழ நாடு என்ற கருத்தில் நீர்யோகபுரம் என இருந்த நகர்தான் இன்றைய நியூயோர்க். இவ்வளவு ஏன் மத்திய கிழக்கில் உள்ள ஜெருசலம் கூட தமிழர் நகரமே. எருமைகள் பல இருந்த சேலம் நகரை எரு-சேலம் என அழைத்தனர். அதுவே ரோமர் ஆட்சி காலத்தில் ஜெருசலேம் என்றாகிறது. அதே போல் முகமது நபி கூட தமிழர்தான் - முருகன் கந்தசாமி மகன் துரைச்சாமி என்பதே அவர் முழுப்பெயர். இதையே அவர் சுருக்கி மு.க.ம.து என ஆக்கி கொண்டார். இப்படி இன்னும் பல அரிய தகவல்கள் உள்ளன. நேரம் கிடைக்கும் போது பகிர்கிறேன். - உடான்ஸ் சாமி மூலிகை மயக்கத்தில் அருளியது- காலம் 10/04/2024 இடம் முன்னர் இலந்தை நகர் என அழைக்கப்பட்டு, இப்போ இலண்டன் என மாறிய நகர்.
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
லோங் டைம் நோ சீ…சுமா ப்ரோ… கண்டது சந்தோசம்.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
@MEERA வியாபாரிகளின் கொள்ளை இலாபத்தை பற்றி கதைத்திருந்தோம். இந்த மஞ்சள்/பட்டாணி கடலை 100g யாழ்ப்பாணத்தில் ஒரு பலசரக்கு கடையில் 100 ரூபாய்க்கும் (லூசாக), கொழும்பில் டேவிட் கிராம் ஸ்டோரில் 150 ரூபாய்க்கும் வாங்கினேன் (பொதி செய்து). இதை உற்பத்தியாளரிடம், அதிக எண்ணிக்கையில் வாங்கும் போது நேரடியாக பக்கெட் செய்த நிலையில் 80 ரூபாய்க்கு வாங்கலாம் என நினைக்கிறேன். இங்கே £1.10. அதாவது இன்றைய மதிப்பில் 415 இலங்கை ரூபாய்கள். நான் நின்ற சமயம் 450 ரூபாய். எல்லாரும் இலாபம் பார்க்கத்தான் வேண்டும். ஆனால் 1, 2, 3 இல்லை 5 மடங்கு கூட்டி விற்பது கொள்ளை அல்லவா? அதுவும் இது நீண்டநாள் கெடாத பொருள். போக்கு வரத்து இதர செலவுகள் போட்டால் கூட 3 மடங்கை தாண்ட கூடாதல்லவா?
- IMG_7357.jpeg
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
கியூப்புரட்சியால் கியூபப்பெண்கள் இழந்தது கொஞ்சம், அடைந்தது அதிகம். இழந்தவை லிஸ்டில் இதையும் சேர்க்கலாமோ😂? 1ம் வகுப்பு ரயில் டிக்கெட் கடினம்தான். ஆனால் நான் கொஞ்ச நேரத்திலேயே 2ம் வகுப்பில் வந்து இருந்து விட்டேன். யன்னல் காத்து முகத்தில் அறையாவிட்டால் - அது இலங்கை ரயில் பயணமே இல்லையே. எந்த புத்தகத்திலும் குத்துவதில்லை. ஏனென்றால் பிறகு அமெரிக்கா விசா எடுக்க கஸ்டம். கையில் ஒரு சீட்டில் ஸ்டாம்பை குத்தி கொடுப்பார்களாம். அண்ணை என்ன bucket list டோ? 😎 மோட்டார் சைக்கிளில் ஒரு சுத்து சுத்கினால் livin la vida loca!
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
படங்கள் IV கல்கிசையில் தெருவோர கடை ஒன்றில் விற்பனைக்கு இருக்கும் டிவியில் ஆப்கான்-இலங்கை கிரிகெட் போட்டி ஓடுகிறது. ஏழைகள் நிரம்பி வழியும் “நரகாபுரியில்” வீதியோர சோரூம் கடை ஒன்றில் ஏன் இந்த டிவியை வைத்துள்ளார்களோ, அதை வாங்கத்தான் யாரிடமும் காசில்லையே🤣. 👆🏼துறைமுக நகர் நுழைவுவாயில் அருகே. உள்நுழையும் போது👆🏼 👆🏼து.மு.ந வில் இருந்து கொழும்பு ஆகாய-கோடு (skyline). 👆🏼பாலம், நடை பயிலும் பாதை, செயற்கை கடற்கரை 👆🏼வெளியாகும் வழி. தனியே ஆங்கிலம், சீன மொழி மட்டுமே பாவனையில்.
- IMG_6785.jpeg
- IMG_6782.jpeg
- IMG_6777.jpeg
- IMG_5787.jpeg
- IMG_5786.jpeg
- IMG_5785.jpeg
- IMG_5784.jpeg
- IMG_5774.jpeg