Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. உண்மைதான் கஸ்மீர் தலைவர் ஒமர் அப்துல்லா டிவீட்டியுள்ளார். அப்படி…இப்பதான் நிம்மதி… வாலி குப்புற படுத்தது போதும்…எழும்பி ஓடியாங்கோ…. இன்னும் செத்த கிளியிடம் இருந்து நோ சவுண்டு🤣
  2. https://www.facebook.com/share/v/1FRmPJ2vTm/?mibextid=wwXIfr இந்திய மீடியாவின் வாய் வீரத்தை பார்த்து கெக்கேபிக்கே என சிரிக்கும் பாக் இராணுவ பேச்சாளர்🤣. ஒரு புறாவுக்கு இத்துணை அக்கப்போரா🤣 யுத்த நிறுத்த அறிவிப்பின் பின்னர் - இரவில் காஸ்மீரின் தலைநகர் ஶ்ரீநகர் பலத்த குண்டு சத்தங்களால் அதிர்கிறதாம்.
  3. வடக்கனுக்கு மூன்று ரபேல் காலியானதோடு வயித்தால போகாதகுறை. தாமே வலிந்து தாக்கி, வாங்கி கட்டி கொண்டு - சவுதி கொடுத்த off-ramp ஐ பிடித்து ஒரு வழியாக போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்கள். இனி பேச்சுக்கு மட்டும் குறை இராது. கடந்த முறை பதான்கோட் தாக்குதலுக்கு பதில் கொடுத்த போது செய்ததுபோல் பாகிஸ்தான் நொட்டி போட்டு விடுவான் என நினைத்துப்போய் - செம்ம அடி🤣. சிந்தூர் (பொட்டு) வைக்க போய், அவன் உக்காத்யி வச்சு பின்னி, பூவைச்சு பவுடரும் போட்டு விட்டுட்டான்.
  4. விமானங்கள் ஒரு அணியாக (formation ) மேலெழும்பி நிலை எடுத்து தாக்கும். மறுபகுதியும் அதேபோல் மேலே நிலை எடுத்து பதில் தாக்குதல் நடக்கும். இதை dogfight என்பார்கள். 2ம் உலக யுத்தத்தில் ஜேர்மன் பிரித்தானிய விமானங்கள் இப்படி பலதடவை சண்டை பிடித்தன. ஆனால் அப்போ விமானங்கள் நெருங்கி வந்து போரிடும். இப்போ பலநூறு கிமி தொலைவில், அவரவர் நாட்டில் நின்றபடி ரேடார் மூலம் கண்டு, மிசைல் மூலம் தாக்குகிறனர். இதில் ஒரே சமயத்தில் இந்தியன் formation இல் நின்ற ஒன்றுக்கு மேற்பட்ட விமானங்கள் வீழ்ந்திருக்கலாம். நான் ஏற்றுகொள்ள மாட்டேன்🤣
  5. இந்த சிறுமி முன்னர் படித்த பாடசாலை பம்பலபிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி. அங்கேதான் சங்கரன் என்ற pedo காமுகனால் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். பெற்றார் வேறு பள்ளிக்கு மாற்றிய பின், சங்கரனின் நண்பனான நாராயணபிள்ளை சிவானந்தராஜா அவரின் தனியார் வகுப்பில் வைத்து இதை சொல்லி பலநூறு மாணவர் முன் சிறுமியை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி தற்கொலைக்கு தூண்டினார். இந்த சுவாநந்தாராஜாதான் நான் சொன்ன ஜேவிபி ஊத்தை. நிழலியின் பதிவில் படத்தோடு விபரம் உள்ளது. இந்த ஊத்தை இராஸ்வரி டீச்சர் வயது போனதும், மகள் அவுஸ்ரேலியாவில் என்பதை வைத்து அந்த கட்டிடம், நிலம், டுயூட்டரி சகலதையும் லபக்கி கொண்டதாம். இதுக்குதான் சரோஜா அக்கா சப்போர்ட்.
  6. செய்யலாம்… ஆனால் கீதை சொல்வதை மனதில் கொள்ளல் வேண்டும். கடமையை செய், பலனை எதிர்பாராதே🤣
  7. ரிப்பளிக் டிவிக்காக சிட்னியில் இருந்து புத்தன்🤣
  8. இதை யாராவது இந்திய அரசியல் தலைமைகள், தலைமைகளுக்கு நெருக்கமானவர்கள் இருப்பின்…. அவர்கள் கண்ணில் காட்டி விடுங்கள். குறிப்பாக யாழ் களத்தை நோட்டமிடும் றோ அதிகாரிகள் (ரோ மாமாக்கள் அல்ல அவர்களுக்கு அந்தளவு அதிகாரம் இல்லை) இதை உங்கள் அரசியல் எஜமானார் கண்களுக்கு எடுத்துப்போங்கள். ஒரு காலத்தில் நேரு காந்தி படங்கள் தொங்கிய வீடுகள் நம் வீடுகள். இந்தியாவிற்கு வெளியே இந்தியாவின் இயற்கையான உறவாக இருந்த ஒரே இனம் நாமே. இன்று உலகெங்கும் பரவி வாழும் நிலையில் நாம் இந்தியாவுக்கு மிகபலமானதான ஒரு நட்பு சக்தியாக இருந்திருப்போம். இலங்கையில் எமக்கென ஒரு சுயாட்ட்சி பிரதேசமும் இருந்துருப்பின். இன்று நிலைமை தலைகீழானமைக்கு - இந்தியாவின் அணுகுமுறையே பிரதான காராணம். இன்னமும் திருந்த இடமும், நேரமும் உண்டு. செத்தகிளிக்கு சிங்காரம் எதுக்கு🤣 முரளிக்கு மறை கழண்டு விட்டதா? நான் பார்க்க அநேகர் இருவரில் எவருக்கும் சார்பாக எழுதவில்லை. இரெண்டு பக்கமும் இராணுவம் அடி வாங்குவதை பார்த்து குதூகலிக்கிறோம். இதை ஒரு தப்பு எண்டு பேசிகொண்டு🤣 நீங்களும் திருப்பி சுடலாமே🤣
  9. இந்த ஊத்தைதான் சிறுமியை டியூசன் வகுப்பில் வைத்து அவமானப்படுத்தியதாம். இந்த ஊத்தைதான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜேவிபி வேட்பாளர். இன்னும் இந்த ஊத்தை மீது ஒரு வழக்கும் இல்லை. சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு போட, அல்லது விசாரிக்கவாவது, சகல முகாந்திரமும் உள்ளது. ஆனால் இந்த ஊத்தையை ஜேவியும் குறிப்பாக சரோஜா அக்கா பாதுகாக்கிறனர். ஊத்தை தானாக சி ஐ டி க்கு போய், மானநஸ்டம் என புகார் கொடுக்கிறது. இவரின் நண்பர்தான் சிறுமி மீது பாலியல் குற்றம் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்.
  10. இடமாற்றமா? இந்த கழிசறையையும் அதன் நண்பரையும் பிணையில் வரமுடியாத படி உள்ளே போட வேண்டும். ஆனால் ஜேவிபி இவர்கள் வீட்டுக்கு பொலிஸ் காவல் கொடுக்கிறது.
  11. மோடி ஜி, அமித் ஜி - இந்தியா கிரிகெட்டில் டி கப் தூக்கினால் கூட ஓடியந்து டிவிக்கு முன்னால் நிற்பார்கள். இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக இப்படி பெரிய வெற்றிகளை குவித்தும் மூன்று நாளா இருவரும் மிஸ்ஸிங். ஒரு வேளை தியானம், கியானம் ஏதும் செய்யினமோ🤣
  12. நீங்க 87-89 இல் இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழ்ந்தீர்களா? ஒரு வேளை அமெரிக்கன் அல்லது இஸ்ரேல்காரன் முஸ்லீம் போல வேடம் அணிந்து தாக்கி இருப்பானோ? இரெட்டை கோபுரம் முதல் பின்விழைவு தமக்கு ஆப்பாக அமைத்த முட்டாள்தனமான பல தீவிரவாத தாக்குதல்கள் உண்டு.
  13. பாலியல் வன்கொடுமையை மூடி மறைத்து, சிறுமி மீதே மனபிறழ்வு உள்ளவர் எனவும் விமர்சிக்கிறார் ஜேவிபி யின் சரோஜா அக்கா. எங்கே யாழ்கள அனுர காவடிகள்? பள்ளி மாறி போனபின் இன்னொரு பள்ளியில் உள்ள இந்த நபரின் ஆசிரியர்-நண்பர், இதே வன்கொடுமை விடயத்தை பலநூறு மாணவர்களுக்கு முன் சொல்லி அவமானப்படுத்தியதாலேயே சிறுமி உயிரை மாய்த்துள்ளார்.
  14. முடிச்சிவிட்டீங்க போங்க 🤣 பாக்கிஸ்தானை இந்தியா முடிந்த வகையில் எல்லாம் கிரிகெட்டில் ஒதுக்கியது. பாக்கிஸ்தான் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தே ஐ பி எல்லை நிறுத்தி விட்டது. பிகு போட்டியில் நான் வென்றதாக அறிவிப்பதுதான் நியாயமான முடிவாக இருக்கும் என கருத்து கணிப்புகள் சொல்வதாக இந்தியன் செய்தி சேனல்கள் சொல்கிறன🤣. பிரேக்கிங் நியூஸ் - ரிபப்லிக் டீவி கோஷான் முதலாம் இடத்தில் இருக்கும் புள்ளி பட்டியல் வெளியானது.
  15. கிட்டதட்ட சகல, பெரிய, சிறிய மீடியாக்கள், யூடியூப்பர் எல்லாரும் இதேதான் நிலை. ஒரு நாடே மங்குனிகளாக இருக்கிறார்கள்🤣.
  16. கராச்சி செய்தி பொய் போல இருக்கிறது. நான் இதுவரை கண்ட போர்களில் பொய் செய்தியை இரு பக்கமும் இப்படி பரப்பி கண்டதில்லை.
  17. பாப்பரசர் கர்தினாலாக இருக்கும் போது யேசு ஒரு குடியேறி என்றவகையில் பல கருத்துக்களை சொல்லி உள்ளார். டிரம்பின் மாகா கூட்டம் இவர் தெரிவானதில் ரொம்பவே அப்செட்.
  18. அதனால்தான் பாஸ் சொல்லுறம்… வட இந்தியா பழையபடி மொகாலயா ஆகட்டும்… சேரர் வராட்டில் போகட்டும்… நாங்கள் அகண்ட சோழம் காண்போம்🤣. பிகு பகிடிக்கு இல்லை…நான் கார்கில் போர் நேரம் தமிழ் நாட்டில் இருந்தேன். போர் நடப்பதை டீவியில்தான் காண முடிந்தது. இது பட்டர் நாண் vs நெய் சப்பாத்தி சண்டை. இதில் நாம் தசை ஆட ஏதும் இல்லை. அதேபோல் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் அல்ல. அவர்கள் தம்மை தமிழாராகவே உணர்வோர். எளிய சங்கிகள் கொழுப்பெடுத்து காஸ்மீரை ஆக்கிரமித்தால் அடிப்பாந்தானே. அதற்காக தமிழ் நாட்டு முஸ்லிம்களை யாரும் அந்நியப்படுத்த கூடாது. ராவல் பிண்டி ஸ்டேடியத்தை இன்று பகல் இந்தியா தாக்கியது. நான் யாழ்கள போட்டியில் வெல்ல போவதை தடுக்க இரு நாடுகளும் சதி செய்கிறன. 🤣 நீங்க வேற.. இந்திய எல்லைக்குள் 300 கிமி உள்ள நிண்டதையே பொசுக்கி போட்டாங்கள். இதுக்க லாகூர் போய்ட்டாலும்.
  19. Robert Prevost - எனும் அமெரிக்க கார்தினெலே பாப்பரசராக தெரிவாகியுள்ளார். இவர் பதின்நான்காம் லியோ என அறியப்படுவார்.
  20. நிலமையை மேலும் மோசமாக்குவது… அதாவது இன்னும் ஐந்து விமானங்களை கயலாங்கடைக்கு அனுப்புவது… இந்தியாவின் நோக்கம் அல்ல.🤣 ஜெய்சங்கர் சீனன் குசும்பு 👇
  21. யூகேயில் இருந்து வந்த டாக்டர் சத்தியமூர்த்தியும். ? இதுதான் சரியான குறிப்பு. கொக்கட்டி சோலையில் ஒன்றை வைத்து வவுணதீவு முகாம் மீதும் தாக்கியதாக நினைவு.
  22. உண்மைதான். ஆனால் இந்த முறை ஆளுபவர்களின் கையாக இருக்கும் ஆண்டகை ரஞ்சித்துக்கும் வாய்ப்பு இருப்பதாக சொன்னார்கள். இந்த கறுப்புத்தோல் இனவாதிக்கு வேறு யாரும் வெள்ளை வந்தால் பரவாயில்லை.
  23. ரபேலை(களை) வீழ்த்த பாகிஸ்தான் என்ன செய்தது? ரபேல் 250 கிமி பாயும் மீட்டியோர் மிசைல் உடையது. வழமையாக சீனா ஏற்றுமதிக்கு 150 கிமி மிசைல்களையே வழங்கும். ஆனால் பாகிஸ்தான் சீனா தான் மட்டும் பாவிக்க என தயாரித்த 300 கிமி பாயும் மிசைலை பெற்று கொண்டது. ஆனால் பாக்கிஸ்தானிடம் உள்ள மிசைல் ஏவும் JF17 சீன போர் விமானங்கள் 150 கிமி மட்டும் “பார்க்கும்” ரேடார் உடையன. ஆனால் பாகிஸ்தானிடம் இருக்கும் சுவீடனின் சாப் 2000 ரேடார் விமானம் 400 கிமி வரை பார்க்கும் ரேடார் உடையது. இதில் இருந்து இந்தியாவுக்குள் 400 கிமி தொலைவில் இருந்த ரபேல்களின் லொக்கேசனை கண்டு, அதை சாப் JF17 க்கு கொடுக்க, JF17, “கண்ணை மூடி கொண்டு” அந்த ரபேல்களின் லொக்கேசனை நோக்கி 300 கிமி பாயும் மிசைல்களை ஏவியதாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.