goshan_che
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்
Everything posted by goshan_che
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
LLB இலங்கை…. Fulbright Scholar…. Yale, Harvard இல் சட்ட மேற்படிப்பு, கலாநிதி, விசிட்டிங் லெக்சரர்…. உலகில் அந்த நேரம் பெயர் சொல்ல கூடிய அரசியல் சட்ட நிபுணர்களில் ஒருவர்… அப்போ அரசியல் சட்ட உதவி தேவைப்பட்ட கூட்டணி இவரை இதற்க்கா உள்வாங்கி இராது… திருசெல்வம் மகன் என்பதால்தான் உள்வாங்கி இருக்கும். நீலன் சந்திரிகா ஜனாதிபதி ஆக முன்னரே எம்பி ஆகி விட்டார். 1983 இலேயே நீலன் எம்பி. ஒரு நடப்பு கூட்டணி எம்பி சாக, அந்த இடத்துக்கு சிறையில் இருந்த குட்டிமணியை போட்டு, பின் அவர் பதவி ஏற்க அனுமதிக்காகையால் நீலன் எம்பி ஆகிறார். 83 கலவரம், 6ம் திருத்த சட்டத்தை எதிர்த்து கூண்டோடு பதவி விலகிய அல்லது பதவி இழந்த எம்பிகளில் நீலனும் ஒருவர்.
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
இப்போதும் யதார்த்தை உணர மறுக்கும், புலம்பெயர் ஆட்கள் கூட இந்த விம்பத்தை கட்டி எழுப்புவதில் பெரும் பங்காற்றினர். கூடவே “மோட்டு சிங்களவன்” stereotype ற்கு மகிந்தவும் பொருந்தி வர - 2005 மாவீரர் தின உரை முடிவில் - எப்படியாவது சண்டையை ஆரம்பிதால் போதும் - அடுத்தது தமிழ் ஈழம்தான் என்ற நிலையிலேயே பலர் இருந்தனர். திருநாவுக்கரசு, நிலாந்தன் போன்றோர் டிவியில் தோன்றி அடுத்த பேச்சுவார்த்தை எல்லை நிர்ணயம் தொடர்பாக என்றனர். இதேகாலம்தான் என நினைக்கிறேன் குதிரை கஜன் 60,000 சவப்பெட்டி கதை பாராளுமன்றில் சொன்னார் என நினைக்கிறேன். ஆனால் திருநாவுக்கரசு, நிலாந்தன், கஜன் எவரும் அதன் பின் வந்த போரில் சாகவில்லை. ஆனால் கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் இன்னும் அரசியல் செய்கிறார்கள், பேசுகிறார்கள்.
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
இது நொண்டி சாட்டு அல்ல. நடைமுறையில் புலிகள் மட்டுமே பிரச்சினையை தீர்க்கும் வலு உள்ள தமிழர் தரப்பு என்பதும் 85-90% மக்கள் ஆதரவு அவர்களிடமே என்பதும் அனைவருக்கும் தெரியும். இதில் 100% நாமே ஏக பிரதிநிதிகள் என ஏற்க வேண்டும் என்ற பிடிவாதம் - பன்னுமுகதன்மை அற்ற, ஒற்றை சர்வாதிகார தலைமை என்ற இலங்கையின் பிரச்சாரத்துக்குத்தான் துணை போனது. நான் புலிகள் பயங்கரவாதிகள் என எங்கும் சொல்லவில்லை. நன்றி. இருபது வருடம் முந்தியது என்பதால் பலருக்கு பலது மறந்து போய்விட்டது. தேவையான நினைவூட்டல்.
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
நாம் எதையும் காணாத போது…எதையும் ஐயம் திரிபற நிறுவ ஆதாரம் இல்லாதபோதும்…அனைத்தையும் லாம் இல் தான் எழுத முடியும். ஆகவே இங்கே ஒன்றுக்கு மேற்பட்ட “லாம்” விடைகள் உள்ளது. அதன் ஒரு “லாம்” இன் அடிப்படையில் எமக்கு பாரிய பின்விளைவை தந்த ஒரு கொலை நடந்துள்ளது. அவர்கள் எப்போதும் நடுநிலையாளர்கள் அல்ல. பேச்சுவார்த்தையை இலங்கை அரசும், புலிகளும் தத்தம் நிலையில் இருந்து குழப்ப முனைந்தார்கள். இலங்கை உலக நாடுகளின் பரிவு தன்மீது இருக்கும் படி பார்த்து கொண்டு கெட்டித்தனமாக குழப்பியது. புலிகள் இதற்கு நேர் எதிர் அணுகுமுறையை எடுத்தார்கள்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இந்திய பயங்கரவாதிகளின் எல்லை தாண்டிய பயங்கரவாதம்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ரோவின் கட்டுப்பாட்டில் உள்ள பிபிசி தமிழும் முடிந்தளவு முக்குகிறது.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
விமானம் ஏறி விட்டது🤣
-
பாவப்பட்ட 🇪🇺🇨🇦 புலம்பெயர்ந்த முதலாவது தலைமுறை..
ஏனைய நாடுகளை போல் சொந்தமாக வீடு வாங்கினால்தான் வாழ்க்கை எனவும் ஜேர்மன் மக்கள் நினைப்பதில்லை. வாடகை வீட்டில் இருப்பது சர்வசாதாராணம்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
பாகிஸ்தான் இராணுவத்தின் கணக்கு என சொல்லி கொள்ளும் இந்த கணக்கு, பூடகமான பதிவுகளை சில நிமிடம் முன் வெளியிட்டுள்ளது. ஒரு ரபேல் வீழ்ந்ததை பிரெஞ் அதிகாரிகள் உறுதிபடுத்தினர் என்கிறது இந்த கணக்கு.
-
ஜேர்மனியில் சேன்சலர் தேர்தல்: தோல்வியைத் தழுவிய ஃபிரிடிரிக் மெர்ஸ்!
இதை செய்யாவிடில் AfD வெல்ல இவர்களே வழி சமைத்தது போல் ஆகி விடும். பிரிதானியா பழமைவாதிகளுக்கும் இப்படி ஒரு தலைவர்தான் தேவை.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
குறைந்தது ஒரு ரபேல் விழுந்தது உறுதி போல தெரிகிறது. ரபேலுக்கு ejector seat கொடுக்கும் நிறுவனம், ஒவ்வொரு முறை தமது சீட் எஜெக்ட் ஆகும் போதும் ஆன்லைனில் அதை கணக்கு கூட்டுவார்களாம். இப்போ கணக்கு 3 ஆல் கூடி உள்ளதாம். தேத்தண்ணி விடாய்த்திருக்குமோ🤣. விழுந்தது இந்திய எல்லைக்குள்தான். 400 கிமி உள்ளே நிற்கும் போதே பாகிஸ்தானிய (சீன) மிசைல்கள் தாக்கி இருக்குமோ?
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ஓம்… இந்த விடயத்தில் இவர்கள் உலக சாம்பியன்கள்🤣. சண்டை தொடங்கி ஐந்து நிமிடத்தில் போலி ஆதாரங்களால் இணையத்தை நிரப்பி விட்டார்கள்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
கஸ்மீரில், பஞ்சாபில் என்ன சிறிலங்கா விமானமா வீழ்ந்திருக்கும்…. இந்திய மீடியா “அடையாளம் தெரியாத” என சடையும் போதே வடிவா அடையாளம் தெரியுது🤣. 100% உண்மை. இவர்கள் எல்லாம் வெள்ளி திரையில் பாகிஸ்தானை வெல்லத்தான் இலாயக்கு போல கிடக்கு🤣.
-
பாவப்பட்ட 🇪🇺🇨🇦 புலம்பெயர்ந்த முதலாவது தலைமுறை..
அந்த சந்ததியின் வலிகளை அப்படியே படம்பிடித்து காட்டி உள்ளீர்கள். மோகன் கதை சோகத்திலும் இழையோடிய சிரிப்பு.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இடம் தேடுகிறார்களாம்…பங்களதேஸ், சீனா, இலங்கை, நேபாளம், பூட்டானை பாதிக்காத ஒரு இடமாய் தேடுகிறார்களாம். கோர்ட்டு சூட்டு போட்டுகொண்டு… This is India’s century, we have 1/3 of the world wம் எண்டு பேட்டி கொடுக்கத்தான் ஜெய்சங்கர்வாழ் எல்லாம் இலாயக்கு🤣. அமெரிக்கா, சீனா அல்ல, சோத்துக்கு சிங்கி அடிக்கும் பாகிஸ்தானை எதிர்த்து ஒரு சின்ன தாக்குதல் கூட செய்யமுடியாத ஆட்கள். இரெண்டு பக்கமும் தலைவர்கள் சுடிதார் போட்டாலும், வீரம் பாகிஸ்தானிடம்தான் போல கிடக்கு🤣.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
அவர்கங்களும் எங்கள போலதான் அண்ணை - ஓடி வந்த கூட்டம், சும்மா சமூகவலை உலகில் கம்பு சுத்துவதோடு அடங்கி விடுவார்கள்🤣. பருப்பு கறியா? ஓ இதுதான் இந்தியாவின் இரசாயன ஆயுதமா🤣 War economy என்று ஒரு விடயமும் இருக்கு அல்லவா? சிலசமயம் இதை வைத்தே பாகிஸ்தானில் ஒரு பொருளாதார மீட்சி ஏற்படவும் கூடும். உண்மையில் ரபேல், மிக், மிராஜ் ஒன்றை தன்னும் இழந்திருப்பினும் இந்தியாவுக்கு பெரிய தோல்விதான். 2 வாரமாய் தீவிரவாதிகள் அதே இடத்திலா இருப்பார்கள். சும்மா கொஞ்சம் மசூதியை தகர்க்க விமானங்களினை பறி கொடுப்பது மிக பெரும் மூக்குடைவே. பறிகொடுத்து இருந்தால்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
“The tea is fantastic” Abinandan - IAF pilot 🤣
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இவை பொட்டு வைக்க போக, அவன் பூவைத்து பின்னியும் விட்டிருக்கான் போல. இனி சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு என வடிவேலு வசனம் பேச வேண்டியதுதான்🤣
-
ஜேர்மனியில் சேன்சலர் தேர்தல்: தோல்வியைத் தழுவிய ஃபிரிடிரிக் மெர்ஸ்!
மேர்ஸ் இரெண்டாவது வாக்கெடுப்பில் வென்று சான்சிலராகிவிட்டார்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
சும்மாவே பொய் சொல்லுவதில் இந்தியாரும் பாக்கிஸ்தானியரும் நம்பவர் வன் - இப்ப ஆளாளுக்கு என்ன மதுரயில கேட்டாக, மாயவரத்தில கேட்டாக என அவிட்டு விடுகிறார்கள். ஐந்து விமானத்தை பாக் சுட்டிருக்க வாய்பில்லை. அதேபோல் இந்தியா இன்னுமொரு முறை வெறும் பள்ளிவாசல்களை மட்டும் தகர்த்துள்ளது. ஆனால் ஒட்டு மொத்தமாக பார்ப்பின் இந்த தாக்குதலில் இந்தியாவின் பலவீனமே அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. எவ்வளவு வாய் ஜம்பம். இரெண்டு வாரம் டைம் எடுத்து விட்டு ஒரு பெரிய ஆயுததாரியையோ, முகாமையோ கூட தாக்கவில்லை. இதுவே இஸ்ரேல் எண்டால் இப்போதைக்கு ஒட்டு மொத்த கஸ்மீரை மீட்டிருப்பார்கள்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
அப்பனுக்கே அரைக்கோவணம்….இழுத்தி போர்ர்திகடா மவனே எண்டாராம்🤣. சிரிய அதிபர் அசாத்தினை சுகம் கேட்டதாக சொல்லவும்🤣. அதே
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இந்த செல்வாக்கு இன்னும் பல்கி பெருக வேண்டும். ஒரு காலத்தில் அது இன்னுமொரு தடவை இந்தியாவை செங்குத்தாக பிளக்க வேண்டும்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இது பொய் செய்தியாம்…
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இந்தியா 9 இடங்களை தாக்கியது என்கிறது பிபிசி. விழுந்தது பாக்கின் F16 என்கிறன இந்திய கணக்குகள். ஜம்மு அருகில் விழுந்துள்ளதாம். பிகு இரெண்டு ரபேல், ஒரு F16 விழுந்தாலும் எனக்கு ஓக்கேதான்🤣
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
பையா…தோ ரபேல் விமான் …ஹோகயா🤣 இந்தியாவின் குண்டுகள்👇