Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. இல்லை. Aus, Can, US, NZ, Singapore, Korea பாஸ்போர்ட்டுகளை யூகே e gates இல் பாவிக்கலாம். அதேபோல் யூகே பாஸ்போர்ட்டயும். முன்னர் ஈயூ பாஸ்போர்ட்டையிம் பாவிக்கலாம். இப்போ இல்லை. விரைவில் மீள வரும்.
  2. அப்படியே செய்யலாம் அண்ணை. முதலில் நாங்கள் ஏனையோர் கொண்டு வரும் கொடையாளிகளின் பணத்தில் வேலைகளை மெல்ல, மெல்ல செய்ய ஆரம்பிப்போம். தொடர்சியாக நீங்கள் வேலையிட பளு குறைந்த பின் உங்கள் ஆட்களை சேர்க்கலாம். அவசரப்பட்டு செய்ய எந்த அவசியமும் இல்லை.
  3. 😂 இதே திரியில் கூட கண்டிருப்பீர்கள்… ஒரு காலத்தில் தமிழ் தேசிய சிங்க வேடம் போட்டு இதே யாழில் உலா வந்த அண்ணமார் …. இப்போ அனுரவுக்கு… ஹொந்தடோம…”பொங்கல்” தெனவா😂 ஆனாலும் இப்படி ஒரு போக்கிரிகளின் லிஸ்டை போட்டு விட்டு… அவர்களை தமிழ் தேசிய உணர்வாளர் என எழுதுவது எல்லாம் அடுத்த லெவல் ஜோக்😂
  4. எம் ஐ 6….. சி ஐ ஏ… ரோ… மொசாட் எல்லாம் இறங்கி இருக்கான் …. யாழ்பாணத்தில ஒத்தை சீட் எடுத்த கட்சியை உடைக்க 😂
  5. The Siege of Jaffna Fort by the LTTE in 1990 | Thuppahi's Blog அந்த நேரம் பலாலியில் நின்ற ஒரு சத்திர சிகிச்சை நிபுணரின் வாக்குமூலம். கொடுத்த விலை அதிகம் ஆனால் அரசு தாக்கு பிடிக்க முடியாமல்தான் பின்வாங்கியது. இது புலிகளின் வெற்றியே. ஒரு சியாமாசெட்டியும் பண்ணைக்குள் வீழ்த்தப்பட்டது.
  6. எனக்கு வீடியோ இரண்டு வந்துள்ளது அண்ணை. இதயெல்லாம் ஏன் பாப்பான் எண்டு விட்டுட்டேன்😂
  7. பேனர் மொத்த செலவுமே 1440 தானா? அப்படியாயின் எனது பெப்ரவரி மாத கொடுப்பனவோடு இதையும் சேர்த்து அனுப்புகிறேன். திட்டத்தில் இருந்து பேனருக்கு எடுக்க தேவையில்லை. அனைவரும் இலச்சினையை ஏற்றால், யாழ்களமும் பதிலை சொன்னால் செய்துவிடாலம் என நினைக்கிறேன். கருத்துக்களை சொல்லவும் உறவுகளே.
  8. செஞ்சிலுவை கவி ஐயாவின் இலச்சினையில் வலது கை கீழே நீளும் இடத்தை ஒரு சிலுவையாக மாற்ற முடியும் என எண்ணுகிறேன். ஆனால் இது செஞ்சிலுவையாகத்தான் இருக்க வேண்டும். வேறு எந்த நிறத்தில் சிலுவை அமைந்தாலும் அது ஒரு மதத்தை குறிப்பதாக பார்க்கப்படும். செஞ்சிலுவை என்பது பொதுவான குறியீடு. அதை செ.சி.ச உரிமை கோரமுடியாது. கோராது. கோரினால் அதை எமக்கான மார்கெட்டிங்க்கு பாவிக்கலாம்😂. யாழ் நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் உங்கள் நிலைப்பாட்டை முற்றிலும் ஏற்கிறேன். ஆனால் இதை யாழ் நிர்வாகம் அல்லது யாழ்.கொம் நடத்தவில்லை எனபதை நாம் தெளிவுபடுத்தி “யாழ்.கொம் வாசகர்கள் முன்னெடுக்கும் அடிப்படை சுகாதார வசதி திட்டம்” என எம்மை அழைத்து கொள்வதிலும், இந்த திரியை பரப்புவதிலும் உங்களுக்கு ஆட்சேபனை உள்ளதா? வேணும் எண்டால் இந்த திரியிலும், பேனரிலும் “இது ஒரு வாசகர்களால் முன்னெடுக்கப்படும் முயற்சி மட்டுமே, இதில் யாழ்.கொம் எந்த பொறுப்புகூறலுக்கும் உரியவர்கள் அல்ல” என்ற disclaimer, பொறுப்புதுறப்பையும் போடலாம். வேண்டுகோளை பரிசீலனை செய்யவும்🙏
  9. இன்னமும் கொஞ்சம் யோசித்ததில். பேனர் ஏராளன் சொல்வது போல் பேனர் வைத்து - காணொளி, படம் எடுத்து பரப்புவது - நமபகதன்மை, மேலும் நிதி உதவி வருவதை உறுதி செய்யும். பேனருக்கான செலவுடன் ஒப்பிடும் போது அதனால் வரும் நன்மை பல மடங்காக இருக்க கூடும். ஆகவே இதை செய்யலாம் என எண்ணுகிறேன். இலச்சினை கவி ஐயாவின் இலச்சினை எனக்கு நன்றாக பிடித்துள்ளது. பேனர் வைத்தால் பேர் இலச்சினையும் தேவை என எண்ணுகிறேன். ஏராளன் பேனர் செலவு தோராயமாக எவ்வளவு?
  10. எனது எண்ணமும் இதுவே. இப்போது எமது கட்டமைப்பை மிக எளியதாக வைத்து கொண்டு - கவனம்/ நிதி முழுவதையும் மலசல கூடம் கட்டுவதில் செலவிடலாம் என்பதே என் கருத்தும். எதிர்காலத்தில் கூட - ஒரு அமைப்பாக பதிய வேண்டுமா என்பது என்மனதில் கேள்விக்குறியே. ஏலவே புலர் அமைப்பு உள்ளது. இதை ஒரு பதியபட்ட அமைப்பூடாக நடத்த வேண்டும் எனில் - முன்னோடி - புலரை நாட்டில் நடைமுறைபடுத்தும் முகவராக (implementing agent) நியமித்து கொள்ளலாம் (இதை குசா அண்ணா ஏலவே பிரேரித்துள்ளார்). முனோடியின் வேலை நிதி சேகரிப்பு நிதி வினைதிறனாக திட்ட அமலாக்கத்துக்கு பயன்படுவதை உறுதி செய்வது 2வதை நாம் இப்போ ஏராளன் என்ற தனிமனிதர் மூலம் செய்கிறோம். எதிர்காலாத்தில் தேவைப்படின் இதை புலர் என்ற அமைப்பினூடும் செய்யலாம். இணையவன் சொன்னதை புரிந்து கொள்கிறேன்.
  11. எந்த நாட்டு பாஸ்போர்ட்டுடன் இதை பாவிக்கலாமாம்?
  12. இவர் ஒரு சங்கிகளுக்கு குரல் கொடுக்கும் மடக்கு ஊதி. பிகு மடக்கு ஊதி என்றால் விசில். சேர்த்துப்படிச்சாலும் சங்கியானந்தனருக்கு ஏற்ற பெயர்தான்.
  13. அண்ணை, Fund raising இல் ஏதேனும் நல்ல செய்திகள் உள்ளனவா? வட்டுகோட்டை பரராஜசிங்கம் ஐயாவின் வேலைகள் எப்படி போகிறது தம்பி? கொஞ்சம் சுணங்குகிறதோ?
  14. முடிந்தளவு செய்யுங்கள். முயல்வோம், முன்னோடுவோம், முன்னேறுவோம். இதற்காக செலவை ஏற்க ஒருவரை பிடித்து விட்டேன். அவரும் காரைநகர்தான். அங்கேதான் செய்ய வேண்டும் என அவர் சொல்லவில்லை. ஆனால் அப்படி செய்வது ஒரு நல்ல touch ஆக இருக்கும். இன்னும் சிலருடன் பேசிகொண்டிருக்கிறேன். விரைந்து தகவல்களை பெற்றால் ஆரம்பிக்கலாம்.
  15. 100% உடன்படுகிறேன். என்ன தயக்கம் உறவுகளே? அளவு பெரிதல்ல. சிறுதுளி பெருவெள்ளம்.
  16. பார் சிறி, நீங்கள் அரசாங்கம் காட்டும் இடத்தில் எல்லாம் கையோப்பம் இட்டால் ஏன் அரச கட்டுபாட்டில் உள்ள திணைக்களம் உங்களை விசாரிக்க போகிறது. பார் சிறி, இதை இப்போதும் விலக்காமல் மேற்பார்வை செய்வது அனுர அரசல்லவா? இது மட்டும் போதுமே - பிரதமருக்கு எதிராக வாக்களிக்க? இராணுவ அதிகாரிக்கு ஆதரவு கொடுத்தீர்களா இல்லையா? நீங்கள் உங்களுக்கும், குடும்பத்துக்கும் மட்டுமே உரியவர். நசுவல் கள்ளன், அமசடக்கி.
  17. ❤️முன்னின்று நடத்தியமைக்கு நன்றியும், பாராட்டும்.
  18. டாவோசில் வைத்து கனேடியன் கட்டதுரை குடுத்த குடுவையில் கிறீன்லாந்தும் வேண்டாம், ஐஸ்லாந்தும் வேண்டாம் என யார் ஓடினார்? அவரேதான்😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.