Everything posted by விளங்க நினைப்பவன்
-
முதல்வர் ஆசை… அந்த கட்சி பெயரை சொல்ல மாட்டேன்.. சீமானை விளாசிய ஸ்டாலின்
😂 நீங்கள் விசுகு அய்யாவை சொல்கின்றீர்கள் அவர் சீமானின் பாதுகாப்பு தூண்
-
முதல்வர் ஆசை… அந்த கட்சி பெயரை சொல்ல மாட்டேன்.. சீமானை விளாசிய ஸ்டாலின்
பெரியாரின் வாரிசு என்று தன்னை சொல்லி கட்சி ஆரம்பித்து இன்று அவரை ஒழிப்பதே தனது வேலை என்று அறிவித்தவர் சீமான். ஜேவிபி கட்சியில் முன்பு தான் இருந்து வந்ததால் ஜேவிபி பெரும்பான்மை பெறுவதற்காக கடைசியாக நடைபெற்ற தேர்தலில் தான் போட்டிட மாட்டேன் என்று அறிவித்தவர் விமல் வீரவன்ச. இந்த இலங்கை சிங்களவருக்கு உள்ள நேர்மை கூட திராவிடரான சீமனுக்கு இல்லை 😟
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
அது ஏன் என்றால் அவா ஒரு நேர்மையானவா என்று பலர் சொல்கின்றனர் தன்னை பிசிறு என்று சீமான் சொன்ன பின்பும் அவா ஏன் அங்கே இருப்பான் என்ற ஒரு ஆதாங்கம் தான்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
சிறப்பான கட்டுரை அடிப்படைவாத மனத்தின் ஆபத்தான குரல் சீமானுடையது மானுட விரோத செயல்பாடுகள் சீமானுடையது
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
@goshan_che பிசிறு என்று காளிஅம்மாவை சீமன் குறிப்பிட்ட பின்பும் அவா அந்த கட்சியில் தானாம் இருக்கின்றார்
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
இந்த சொத்து வெளிநாட்டு ஈழதமிழர்கள் அவருக்கு கொடுத்த சொத்து இப்போது சீமானை குறை சொல்ல நீ யார் என்று கார்த்திக்குக்கு வீடியோ போடுகின்றனர் செந்தமிழ் சீமான் ஆங்கில மொழி மூலம் தமிழ்நாட்டில் கல்வி கற்பிப்பது இந்த மகனையா அல்லது வேறா
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
இன்று ஈரோடு என்ற தமிழ்நாட்டு ஊரில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் சீமான் உதவியாளர் பேசுகின்றார். காணெளி பார்த்தேன். இது வேளாள கவுண்டர் மண் முதலியார் மண் பறையர் மண் தேவர் மண் அவர் சொன்ன மற்றய சாதி பெயர்கள் நினைவில் இல்லை எல்லா சாதிகளின் பெயர்களையும் சொல்லி பிரசாரம் செய்யும் சீமானின் கட்சி ஒரு சாதி வெறி கட்சி தான் இலங்கையில் இவர்கள் மாதிரி எந்த தமிழ் கட்சிகளாவது இப்படி சாதி சொல்லி பிரசாரம் செய்கின்றார்களா? எனது தலைவன் பாதை என்று சுத்துமாத்து.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
சீமான் எப்படி எல்லாம் பேசுகின்றார் என்பதை வைத்தே விளங்கி கொள்ளலாம் அண்ணி 2 சொல்லியும் உறவு வீரபையனால் ஏற்று கொள்ள முடியவில்லை சீமான் மீது தான் நம்பிக்கை இது மாறாது என்று நினக்கிறேன்.
-
காற்றாலை மின்திட்டத்தை முன்னெடுப்பதற்காக அதானி குழுமத்திற்கு வழங்கிய அனுமதி இரத்து - அமைச்சரவை தீர்மானம்
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அதானி குழுமத்திற்கு கொடுக்கபட்ட அனுமதி இரத்து செய்யபடும் என்பது போல் ஜேவிபி காட்டி கொண்டது கம்யூனிச தத்துவத்தில் ஒன்று
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
😂 அவர் தமிழன் தான் உலகத்தில் எல்லோரையும் விட ஆக சிறந்தவன் என்று தமிழர்களுக்கு தெரிவிக்கின்றார்
-
யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர் கலாச்சார மையம்“ என பெயர் மாற்றம்
முந்தநாள் அனுரகுமார திசநாயக்கவுக்கு மாறியோர் சங்கத்தின் செயற்பாடுகள் சரியா இல்லை. அவர்கள் நல்ல நோக்கம் கொண்டவர்களாக இருந்தால் யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தை அப்படியே இருக்க விட்டுட்டு இந்தியா திருவள்ளுவர் பெயரை யாழ்பாணத்தில் பதிக்க விரும்பினால் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என்று புதிதாக மண்டபம் ஒன்று கட்டும் படி போராடி இருக்க வேண்டும்
-
தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
நான் யாழ்களத்திற்கு வர தொடங்கியதே இலங்கை தமிழ் செய்திகள் தமிழ் கட்டுரைகள் படிப்பதற்கு. காணொளிகள் வட்சப்பில் எனக்கு குழுவினர் அனுப்பினால் அவர்கள் குறிப்பிடும் நிமிடங்களை மட்டும் பார்ப்பது அல்லது ஓடவிட்டு சில நிமிடங்கள் மட்டும் பார்ப்பது தான்.மற்றய காணொளிகளை நீக்கிவிடுவேன்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
உண்மை தான் மிகவும் அடிமட்ட கேவலத்திற்கும் சுத்துமாத்து பிரட்டுக்களுக்கும் அவர் சென்றுவிட்டார்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
இது சீமான் சொன்ன தனக்கு ஆமை கறி விருந்து பற்றியது தானே 🙆♂️
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
கருணாநிதியின் சக்திக்கு அப்பாற்பட்டது போரை நிறுத்துவது அதற்காக கோபமா 🤣 போரையே நடத்த வேண்டும் என்று நின்ற அநுரகுமார திசாநாயக்க கட்சியையே தமிழர் பாதுகாப்பு கட்சியாக ஏற்றுக்கொண்டு ஆகிவிட்டதே. நீதிபதி இளஞ்செழியன் பாரபட்ச பிரச்சனையால் இப்போ பாட்டு இசை சத்தம் சில நாட்களாக காணவில்லை.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
அத்துடன் 1981 ஜனவரி மாதம் மதுரை தமிழாராய்சசி மகாநாட்டு இறுதியில் எம்ஜிஆர் இன்பேச்சை கண்டித்து யாழ்பாணம் முழுவதும் எம்ஜிஆர் அவர்களுன் கொடும்பாவியை எரித்து இளைஞர்கள் போராடியதையும் ஞாபகப்படுத்துகிறேன். தெரியாத தகவல்கள் இருவருக்கும் நன்றி LADA 😂 தவறை பெருமையாக கதைக்கும் பலர் உள்ள எம்மவர்கள் மத்தியில் பாலபத்ர ஓணாண்டி சொல்லியதை படித்து அவர் மீது மதிப்பு அதிகரித்தது.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
🤣 இவரா வட்சப்பில் இவர் அநுரகுமார திசாநாயக்க என்ற தேவதூதன் வந்துவிட்டார் என்று விளம்பரம் செய்யும் காணொளி ஒன்றை ஒன்று அல்லது இரண்டு நிமிடம் வரை பார்த்திருக்கிறேன்.வெளிநாட்டில் உள்ள இவர் தனது 50 வயது பிறந்த பார்ட்டி பிரமாண்டமா கொண்டாடி காணொளிகளும் வெளியிட்டவராம். இவரை விட இலங்கை தவகரனே மேல்
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
சிறப்பாக சொன்னீர்கள். சீமானை பார்த்து தான் அர்ச்சுனாவும் மக்களை பேய்காட்டும் பரபரப்பு அரசியலை கற்று பொண்டிருப்பார்😟 ஆனால் சீமானுக்கு வெளிநாட்டு ஈழதமிழர்களிடம் இருந்து பணவரவு குவிகின்றது😟
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
உறவே, அவருக்கு தமிழ்பட நடிகர் என்ற காரணத்தால் அவரின் பழைய இரசிகர்கள் சிலை வைத்திருக்க வேண்டும். ரஜனிகாந் விஜய்க்கும் அவர்களின் இரசிகர்கள் வைப்பார்கள். ஆனால் இப்போது அவர்களுக்கு சிலைகள் வைப்பதில் ஆர்வம் இல்லை.அது ஒரு வீண் வேலை.
-
நீதிபதி இளஞ்செழியனுக்கு அரசு அநீதி இழைத்துள்ளது - தீவக சிவில் சமூகம்
அநுரகுமார திசாநாயக்க ஆட்சியின் இந்த அநியாயத்தை தான் இன்று பலர் பேசிக் கொண்டனர் 😟
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
சிறப்பு 👍 இடை இடை உங்களுக்கும் தீய யோசனைகளும் தோன்றுவது போன்று தெரிகின்றது அப்படியான நேரங்களில் உடான்ஸ் சாமியாரை கண்ணை மூடி தியானம் செய்தால் தீய யோசனைகள் அகன்றுவிடும் 🙏
-
அதிகாலையில் போக்குவரத்து பொலிஸாருடன் அர்ச்சுனா எம்.பி. வாக்குவாதம்!
நாம் ஈழதமிழர் என்பதால் அர்ச்சுனாவின் பந்தா கூத்துக்களை நியாயபடுத்த வேண்டியது இல்லை.
-
யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் வித்தியாசமான முறையில் போராட்டம்!
இது புதிதாக கேள்விபடுகிறேன். புதுமையாக உள்ளது. ஓய்வூதிய பணமும் அள்ளி கொடுத்து சோசல் பணமும் அள்ளி அமெரிக்காவில் கொடுப்பார்கள். அப்போ அமெரிக்காவில்அரச வேலை செய்பவர் ஓய்வு பெற்ற பின்பு டொலர் கோடீஸ்வரன். ரசோதரன் அண்ணா அரச வேலை தானே
-
யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர் கலாச்சார மையம்“ என பெயர் மாற்றம்
யாழ்ப்பாண பண்பாட்டு நிலையம் அது தான் சிறப்பும் நியாயமும். நான் எழுத நினைத்தது யாழ்ப்பாண பண்பாட்டு நிலையம் அல்லது யாழ்பாணம் பண்பாட்டு மையம் அது தான் சிறப்பும் நியாயமும்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
🤣 இந்தப் படங்கள் போலியானவை தான் அதனால் பிரச்சனை கிடையாது என்று அவரின் ஈழதமிழ் ஆதரவாளர்கள் சொல்லும் நிலைக்கு அவர் ஏறி உயர்வுக்கு சென்றுவிட்டார்.