Everything posted by விளங்க நினைப்பவன்
-
மாவீரர் துயிலுமில்லம் முன்பாக அமைதியின்மை
தளபதி இளங்குமரன் எம்பி துடிப்போடு செயல்படுகின்றாரோ
-
தமிழ்ப் பொது வேட்பாளர் திரு.பா. அரியநேத்திரன் அவர்களைக் கட்சியிலிருந்து விலக்க முற்படுவது தொடர்பான – கண்டன அறிக்கை!
இந்தக் கட்டுரையை நான் வாசிக்கப் போவதில்லை. தலையங்கத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். ஒரு கட்சியின் மத்திய குழு எடுத்த தீர்மானத்துக்கு எதிராகச் செயற்பட்ட ஒருவர் மீது நடவடிக்கை எடுப்பது அந்தக் கட்சியின் முடிவு. தலையிட வெளியாருக்கு என்ன உரிமை இருக்கிறது? 👍 மற்றது கட்சி கட்டுபாட்டை மீறி ஜனாதிபதி வேட்பாளராக வரவதற்கு ஆசைபட்ட அரியநேத்திரனுக்கு கட்சியை விட்டு தானாகவே விலகுகின்ற குறைந்த பட்ச நேர்மை வேண்டும்.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
காணொளி பார்த்தேன் இதே பெரியாரை கட்சி ஆரம்பித்த போது தன் கட்சி கொள்கை வழிகாட்டியாக அறிவித்தவர் சீமான். 2025ம் ஆண்டு பிறந்தவுடன் பெரியாரையும் எதிர்ப்பது தனது கொள்கை 🤣 சீமானை தங்கள் வழிகாட்டியாக வெளிநாட்டு ஈழதமிழர்கள் சிலர் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பது போன்று இவரும் 2025 வரை 🤣
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
ஆனால் சீமானாலும் சீமான் ஆதரவாளர்களினாலும் பெரியார் சொன்னதாக பிரசாரபடுத்தபடும் 👇 காமத்தை அடக்க முடியவில்லை என்றால் உன் தாயிடமோ இல்லை தங்கையிடமோ அதை தீர்த்து கொள் அவர்களும் பெண்கள் தான் உன் திருப்தியே உனக்கு முக்கியம் விடுதலை ஏடு 11.5.1953 - தந்தை பெரியார்] அவர் சொல்லாத எழுதாத ஒன்று பெண்கள் உரிமைகள் சாதி ஒழிப்புக்காக மூடநம்பிக்கைகளுக்கு எதிராக அவர் போராடியதால் அவரை மோசமாக இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செய்கின்ற பிரசாரம் தான் இது என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது
-
கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
😀 சுவாரஸ்யமான தகவல் அறிந்திருக்கிறேன். நன்றி.எல்லா நாடுகளிலும் பாவிக்கின்ற ஒரு செக் முறை பின்பு அது இல்லாமல் போனது அதிசயம் தான்
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
சீமான் முன்பு தான் பெரியார் வழி வந்தவன் என்று தான் சொல்லுவாராம் இப்போது புதிய கண்டுபிடிப்பு அவரின் சுத்து மாத்துக்கு ஒரு பாறை தமிழ் கல்வெட்டு
-
கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
தங்கம் கோல்ட்டில் பொறிக்க வேண்டிய வசனம். நம்முன்னோர்கள் மேற்குலகில் குடியேறுவதற்காக மட்டுமே ஒரே ஒரு தடவை மோசமான ரஷ்ய விமான சேவையை பயன்படுத்தி இருக்கின்றனர் தகவலுக்கு நன்றி சிறிலங்கன்எயர் நேரடியாக மெல்போன் இருந்து கொழும்பு லண்டனில் இருந்து கொழும்பு இருந்தது. ஜேவிபி வரும் வரைக்கும் இருந்தது என்று நினைக்கிறேன்
-
கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
ஓம் அப்படி தான் அதில் பிரயாணம் செய்தவர்கள் சொல்கிறார்கள் நான் போனது இல்லை .அனேகமாக நேரடியாக கொழும்புக்கு போகின்றதாம் விலை அதிகம்
-
திபெத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா ஒப்புதல்
இம்முறை தை பொங்கல் தமிழர் திருவிழா ரஷ்யாவில் கலந்து கொள்ள இருக்கின்றேன். ரஷ்யர்கள் தமிழர்களுடன் இணைந்து நடத்துகின்றனர் யாழ்பாணத்து பாரம்பரிய உணவுகள் எல்லாம் உண்டு நீங்களும் வருகின்றீர்களா
-
தமிழர்களிடையே சர்வநிவாரண ஆரோக்கிய பானம்
உங்கள் கட்டுரையை படித்து கொண்டு வருகின்ற போதே நினைத்தேன் என்ன இது சர்வநிவாரண ஆரோக்கிய பானம் சரியாக மதம் பரப்புபுவது போன்றே உள்ளதே கட்டுரையின் இறுதியில் நீங்களே அதை சொல்லிவிட்டீர்கள் எத்த பொருள் மதம் போன்று உள்ளதோ அவை தமிழர்கள் தென்கிழக்கு ஆசிய ஆபிரிக்க மக்களிடம் வெற்றி கொடி நாட்டும்.
-
ரஷ்ய இராணுவத்தில் 500 சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்கள்! வெளியாகும் பகீர் தகவல்கள்
[ஐரோப்பாவை நோக்கி வந்த தமிழர்களில் பலர் பிரான்ஸ் கூலி இராணுவத்தில் ] 🤣 salary என்பதின் தமிழ் கூலி ஊதியம் சம்பளம் என்று அழைக்கபடும். ரஷ்ய பூட்டின் காதலர் யேர்மனியில் கூலி பெற்று கொள்ளாமலா இலவசமாக வேலை செய்கின்றார் `?
-
ரஷ்ய இராணுவத்தில் 500 சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்கள்! வெளியாகும் பகீர் தகவல்கள்
தேயிலைக்குள்ளே வண்டு 🤣 என்ற ரஷ்யா புலுடா கதை நடந்தது இப்போது தான் அறிந்து கொண்டேன். அஸ்பெஸ்டாஸ் என்பது கான்சரை கொண்டுவர கூடிய கூரைத்தகடு என்று அறிகிறேன். பூட்டின் ரஷ்யாவே உலகத்தின் கான்சர் தானே. ரஷ்யாவின் உண்மையான நிலை நேரடி சாட்சியாக இருப்பவர்கள் மேற்குலகில் வாழ்கின்ற ஈழதமிழ் பூட்டின் காதலர்கள்👍 அந்த தாய் சொல்வதும் உண்மை ஈழதமிழ் பூட்டின் காதலர்கள் ரஷ்யாவில் வாழ பிடிக்காமல் மேற்குலகநாடுகளில் வசதியாக வாழ்வதும் உண்மை
-
ரஷ்ய இராணுவத்தில் 500 சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்கள்! வெளியாகும் பகீர் தகவல்கள்
மேலைநாட்டுகளில் ஈழதமிழர்கள் வேலை பார்ப்பது போன்று மேலைநாட்டு இராணுவம் பொலிஸ்சிலும் வேலை பார்க்கின்றனர். தமது சகோதரர் உறவினர் அங்கே வேலை பார்பதை பெருமையாகவும் சொல்கின்றனர்.இலங்கையில் இருந்து மேற்குலக நாட்டுகளுக்கு செல்ல விரும்பிய ஈழதமிழர்களை ஏமாற்றி பிள்ளைபிடிகாரன் போன்று ஈழதமிழர்கள் தீண்டவே விரும்பாத ரஷ்யாவுக்கு கொண்டு சென்று புதினுடைய இராணுவத்தில் யுத்தம் செய்ய விடப்பட்டுள்ள கொடுமை நடந்துள்ளது.கம்யுனிச சோசலிச கோட்பாட்டை வரித்துக்கொண்ட இலங்கை அரசு புதின் என்ற பிள்ளைபிடிகாரனிடம் சிக்கிய தமிழர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
-
வெளிநாடு செல்வதற்காக போதை பொருள் விற்ற பட்டதாரி பெண் கைது !
கலாநிதி பட்டம் பெற்ற முன்நாள் ஜேவிபி சபாநாயகர் போன்று தான் பட்டதாரியான இவாவும்.
-
தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்! - பிறேமச்சந்திரன்
வடக்கிற்கு ஒரு அர்ச்சுனா போன்று கிழக்கிற்கும் ஒரு அர்ச்சுனா வருவார்
-
ரூ.1,000 கோடி நஷ்டம் : அழிவை நோக்கி போகிறதா தமிழ் திரையுலகம்?
அநுரகுமார திசாநாயக்க சுத்துமாத்து கலந்த முதலாளித்துவவாதி.
-
இளங்குமரன் MPக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு!
உண்மையை அழகாக சொன்னீர்கள்.
- வீட்டுத் திட்டப் பணிகளுக்கு முதற்கட்ட உதவி வழங்கப்பட்டது
-
இளங்குமரன் MPக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு!
இப்படி ஏதாவது செய்தால் தான் தன்னை அநுரகுமார திசாநாயக்கவின் தமிழ் தளபதியின் அதிரடி நடவடிக்கை என்று தமிழ் யுரியுப்பர்கள் செய்தி போடுவார்கள் என்று நினைத்திருப்பார்
-
ChatGPT திருட்டுவேலை! அம்பலப்படுத்திய பாலாஜி இறந்தது எப்படி?
அது ...ரஸ்யாவில் நீதிமன்றுக்கு கொண்டு வந்த மூன்று தீவிரவாதிகளின் நிலையை பார்த்தோமல்ல.. ரஷ்யாவில் இப்படி பல பார்த்தாகிவிட்டது
-
கூட்டத்தில் புகுந்தது வாகனம்; அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 15 பேர் பலி!
உண்மை அல்ல.
-
ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம்!
ஆனால் இந்த அரசின் பிரசார ஒலிபெருக்கிகளாக தமிழர்கள் பலர் இருக்கின்றனர் தானே.
-
கரைச்சல் வேண்டும்
🤣 ஈழதமிழர் என்றால் AFD இனவாத கட்சி ஆனபடியால்ஆதரிக்க மாட்டார்கள் என்று சமீபத்திலும் கோஷான் சே பாவம் நம்பியிருந்தார் ஆனால் ஈழதமிழர்களிலும் AFD, புதின், கிம் யொங் , முல்லாக்கள் தலிபான்பான்களின் விசுவாசிகளும் உள்ளனர் 😭
-
கரைச்சல் வேண்டும்
எலோன் மஸ்க் ஜனநாயகத்தை அழிக்க முயற்சிப்பதாகவும் ( அழிக்க முயற்சிக்கிறார்) அதற்கெதிராக ஐரோப்பிய நாடுகள் ஒன்றுபட வேண்டும் என்று கருத்து நிலவுகின்றதாம். எலோன் மஸ்க் ஆதரிக்கின்ற இனவெறி கட்சியான AFD யின் தலைவி தனது ஒரு இன பாட்னரை இலங்கையராக வைத்திருப்பதால் அவர்கள் நல்லவர்கள் என்று எலோன் மஸ்க் பிரசாரம் செய்கின்றாராம் செய்தியில் சொன்னார்கள்
-
பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தயார் - ஜனாதிபதி
உண்மையை சொன்னீர்கள் 👍