Everything posted by விளங்க நினைப்பவன்
-
இலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவ முகாம்கள் அகற்றம் - அடுத்தது என்ன?
இந்த யுத்த காலத்திற்கு முனனே பழைய காலத்தில் இருந்தே மற்றவர் காணியை மோசடி செய்து காணிபிடித்தல் அமுக்குதல் பல நடைபெற்றுள்ளதாம்.
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
தொடர்ந்து களவு எடுத்து கொண்டு வந்தால் தங்களுக்கே சொந்தமாகிவிடும் என்று நம்புகிறார்கள் போலும்
-
சாதி கெட்ட 'சாதி' - சுப.சோமசுந்தரம்
சிறந்த நடவடிக்கை.
-
தமிழர் தலைநிமிர் காலம் கண்முன்னே நிற்கிறது என்ற நம்பிக்கையில் டாவோஸ் மகாநாடு சிறப்பாக முடிவடைந்தது.
அவர் சமாதான பொதியை கொண்டு போனார் தானே அது தான் தவறு அதனால் தான் அடிவருடி போர் முழக்கம் செய்தால் அவர் தமிழ் தேசிய பிரமுகர்.
-
சிங்களதேச வேட்பாளருக்கு வாக்களிக்கப் போட்டி! தமிழ்ப் பொதுவேட்பாளரை தோற்கடிக்க சூளுரை!
அப்படி சிக்கலை உருவாக்கி தமிழர் பிரச்சனையை தீர்க்க முடியுமா? அப்படி என்ன சிக்கல் வந்து விட போகிறது. ஒரு சிக்கலும் வராது. இவர்கள் மாற மாட்டார்கள். இப்படி சொல்லி கொண்டே இருப்பார்கள்.
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
புனித திருமணம் என்று சொல்லபடுகின்ற மதகுரு வந்து கழுத்தில் செயின் கட்டி தமிழ் ஆண் v பெண் செய்த திருமணத்திலேயே அவர்களுக்கு பிறந்த பிள்ளைகள் 20 வயதில் அவர்களை வேண்டாம் என்று விட்டு தனியா சென்று வசிப்பவர்கள் பலர் உள்ளார்கள்.
-
போர் நிறுத்தத்திற்கு தயார் : உக்ரேனுக்கு நிபந்தனைகளை விதித்த புடின்!
படிப்பது தேவாரம் இடிப்பதோ சிவன் கோவில் வாழ தேவை மேற்குலகம் கேட்பதோ சாத்தான்களின் உபதேசங்கள்
-
போர் நிறுத்தத்திற்கு தயார் : உக்ரேனுக்கு நிபந்தனைகளை விதித்த புடின்!
சரியான வழியில் செய்தி சேகரிப்பு ரஷ்யா ,சீனா ,வட கொரியா, அல்ஜசீரா செய்திகள் ,இலங்கையில் அரச ரேடியோ செய்தி இருக்கின்றதாம் அது மாதிரி தான் பிரசாரங்கள். நம்பிக்கை இல்லாதபடியால் நான் கேட்பது இல்லை.
-
போர் நிறுத்தத்திற்கு தயார் : உக்ரேனுக்கு நிபந்தனைகளை விதித்த புடின்!
ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்பில் சீனாவின் நடவடிக்கைகளை (தீய நோக்கம்) பற்றி NATO தலைவர் சரியாக சொல்லி உள்ளார். இரண்டாம் உலகப் போருக்கு பின்பு ஐரோப்பாவில் மிகப்பெரிய ஆயுத மோதலை சீனா தூண்டி கொண்டிருக்கின்றது அதே நேரத்தில் மேற்கு நாடுகளுடன் நல்லுறவைப் பேணி வியாபாரம் செய்து சம்பாதிக்க விரும்புகிறது.
-
தேசிய மக்கள் சக்தி இனவாதத்திற்குப் பதிலாக தேசிய ஒற்றுமையின் புதிய அரசியலை இலங்கையில் நிலைநாட்டும் - லண்டனில் அநுர குமார !
வீரகேசரி இவ்வளவு பெரிய இடம் இவர்களுக்கு கொடுத்து இருக்கின்றதே
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
ஆனுமான் சாயிபாபாவுக்குமே கோவில் கட்டுகின்றார்களே என்று பார்த்தால் தங்களுடைய அம்மாமார்களக்கும் நடிகைகளுக்குமே கோவில் கட்டுகின்றார்கள். மற்றும் பெண்ணுக்கு வாழைமரத்தோடும் மழைவர வேண்டும் என்று தவளையோடும் அந்த புனித திருமணம் நடத்தபட்டிருக்கின்றது.
-
பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த திருகோணமலையை சேர்ந்த சாதனை வீரன் ஹஷன் ஸலாமா!
15 வயது... சாதனையாளருக்கு வாழ்த்துக்கள்.
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அய்யாவின் நீண்ட கட்டுரையை படித்து முடித்தேன்.நன்றி [திருமாலை பார்த்து, சிவபெருமான், உன்னைக் புணரும் வேட்கை எமக்கும் உண்டு; நீ கொண்ட வேடம் மிக இனிது என்கிறார். அதற்கு பாடல் 33 இல்,திருமால், சிவபெருமானை நோக்கி, ஆடவர் ஆடவரோடு கூடும் வழக்கம் இல்லை. ஆதலால் எம்பெருமானே! நீர் அடியேனை புணர்தல் முறையோ? என்று கேட்பதை காண்கிறோம்.] கடவுளின் மேலே உள்ள செயலை பார்த்து தான் எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. கிறிஸ்தவ தமிழர்கள் அவர்கள் மத அடிப்படைவாதத்தின்படி தன்பாலினத்தவர்களை எதிர்க்கின்றனர் என்றால் இந்துக்களும் இந்து கடவுளை வணங்குகின்ற சிங்கல புத்தர்களும் எதிர்ப்பது தான் மிகவும் மாபெரும் முரண்பாடு. தன்பாலின தம்பதிகளுக்கு உரிமைகள் வழங்கபட வேண்டும் என்று இவர்கள் தங்கள் கடவுள் கொள்கை படி தீவிரமாக ஆதரிக்க அல்லவா வேண்டும்.
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
தமிழர்களில் கிறிஸ்தவர்களில் கத்தோலிக்கர்கள் குறைவு என்று நினைக்கிறேன். அவுஸ்ரேலியாவில் தன்பாலினத்தவர்களை திருமணத்தை அனுமதித்த பின்பு தான் வெள்ள பெருக்கு அழிவுகள் கொரோனா அழிவு எல்லாம் வந்தது ஆண்டவர் கொடுத்த தண்டணை என்று தமிழ் கிறிஸ்தவர்கள் சொன்னதை நீங்கள் காணவில்லை என்று நினைக்கிறேன்.
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
ரெக்கோடிங்கில் இப்போது தான் பார்த்தேன். நான் நினைத்தேன் டென்மார்க் அணியை அழைத்து கொண்டு சென்று நீங்கள் இப்போது யேர்மனியில் நிற்பீர்கள் என்று.
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
எனக்கும் யாழ் களம் படிக்க தொடங்கிய போது இந்த புலம் பெயர் தமிழன் என்பது குழப்பமாக இருந்தது. இலங்கையில் உள்ள தமிழர் புலம்பெயர் தமிழரா வெளிநாட்டில் உள்ள ஈழ தமிழர் புலம் பெயர் தமிழரா என்ற குழப்பம் . சிலரிடம் கேட்டிருக்கிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொன்னார்கள் சிலருக்கு அது என்ன என்றே என்னை மாதிரி தெரியாது .ஏன் இப்படி கடுமையான சொற்களை கண்டு பிடிக்கின்றார்கள் என்று நினைத்தேன்.
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
புலத்தில் உள்ள தமிழர்களின் பிரச்சனைகளையும் வெளிநாட்டில் வாழ்கின்ற தமிழர்களுக்கோ கெத்து காட்ட வேண்டும் என்ற பிரச்சனை , நன்றாக சொல்லியுள்ளீர்கள்.
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
சர்வதேசத்திற்கு ஈழத்தமிழர்கள் இதுவரையிலும் செய்திகள் எதுவும் தெரிவிக்கவில்லையா தமிழர் கூட்டமைப்பின் முன்னைய தலைவர் தனது தொகுதியில் எம்பி பதவியை துறந்து தனிஈழம் வேண்டும் என்று தேர்தலில் நின்று மிகவும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார் என்று யாழ் களத்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
சிறப்பான கருத்துக்கள். விருப்பு அடையாளம் முடிந்துவிட்டது..
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
நாம் தமிழர் கட்சிக்கு வழமையாக இருந்த சின்னத்தை இம் முறை கொடுக்வில்லை.பதிலுக்கு வேறு சின்னம். தாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற பயத்தில் தோல்வியடை வைப்பதற்கான சதி இது என்று அந்த கட்சியினர் பிரசாரம் செய்தார்களே.
-
பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சி வெற்றி
கந்தையா அண்ணர, இந்த இனவாதகட்சி AFD வெற்றி பெற்றதும், அதிக வாக்குகளை பெற்றதும் ரஷ்யா முன்பு ஆக்கிரமித்து வைத்திருந்த ஈழ தமிழர்கள் வசிக்க விரும்பாத யேர்மனி நாட்டின் கிழக்கு பகுதியாமே
-
இலங்கை தமிழருக்கு தமிழீழம் - இந்திய பிரதமர் மோடியிடம் மதுரை ஆதினம் கோரிக்கை
இந்த சாமியார் உளறும் போது சீமான் பெயரையும் சொல்லிவிட்டார் அதனால் இவருக்கு இங்கு மதிப்பு
-
யாழில். பொது வேட்பாளர் தொடர்பில் கருத்து பரிமாற்ற நிகழ்வு – சிவில் சமூகம் புறக்கணிப்பு!
ஈரான் மாணவர்கள் பழைய காலத்தில் முல்லாக்கள் ஈரானுக்கு நல்ல ஆட்சியை கொண்டு வருவார்கள் என்று ஆதரித்தார்களாம் 😂
-
3-வது முறை பிரதமராகப் பதவியேற்றார் மோதி - விழாவில் என்ன நடந்தது? - சமீபத்திய தகவல்கள்
முஸ்லிம் மத வாக்குகளை பெற்று கொள்வதற்காக அரசியல் கட்சிகள் முஸ்லிம் மதவாத செயல்களை, மற்றவர் பாதிப்புக்களை கண்டு கொள்வதில்லை.
-
நன்றி கெட்ட உலகமிது 😡
தமிழ்நாட்டு AFD க்கு 15.9% கொடுக்காத தமிழ்நாட்டு மக்கள் உயர்ந்தவர்கள்.