Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. ரெக்கோடிங்கில் இப்போது தான் பார்த்தேன். நான் நினைத்தேன் டென்மார்க் அணியை அழைத்து கொண்டு சென்று நீங்கள் இப்போது யேர்மனியில் நிற்பீர்கள் என்று.
  2. எனக்கும் யாழ் களம் படிக்க தொடங்கிய போது இந்த புலம் பெயர் தமிழன் என்பது குழப்பமாக இருந்தது. இலங்கையில் உள்ள தமிழர் புலம்பெயர் தமிழரா வெளிநாட்டில் உள்ள ஈழ தமிழர் புலம் பெயர் தமிழரா என்ற குழப்பம் . சிலரிடம் கேட்டிருக்கிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொன்னார்கள் சிலருக்கு அது என்ன என்றே என்னை மாதிரி தெரியாது .ஏன் இப்படி கடுமையான சொற்களை கண்டு பிடிக்கின்றார்கள் என்று நினைத்தேன்.
  3. புலத்தில் உள்ள தமிழர்களின் பிரச்சனைகளையும் வெளிநாட்டில் வாழ்கின்ற தமிழர்களுக்கோ கெத்து காட்ட வேண்டும் என்ற பிரச்சனை , நன்றாக சொல்லியுள்ளீர்கள்.
  4. சர்வதேசத்திற்கு ஈழத்தமிழர்கள் இதுவரையிலும் செய்திகள் எதுவும் தெரிவிக்கவில்லையா தமிழர் கூட்டமைப்பின் முன்னைய தலைவர் தனது தொகுதியில் எம்பி பதவியை துறந்து தனிஈழம் வேண்டும் என்று தேர்தலில் நின்று மிகவும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார் என்று யாழ் களத்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
  5. சிறப்பான கருத்துக்கள். விருப்பு அடையாளம் முடிந்துவிட்டது..
  6. நாம் தமிழர் கட்சிக்கு வழமையாக இருந்த சின்னத்தை இம் முறை கொடுக்வில்லை.பதிலுக்கு வேறு சின்னம். தாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற பயத்தில் தோல்வியடை வைப்பதற்கான சதி இது என்று அந்த கட்சியினர் பிரசாரம் செய்தார்களே.
  7. கந்தையா அண்ணர, இந்த இனவாதகட்சி AFD வெற்றி பெற்றதும், அதிக வாக்குகளை பெற்றதும் ரஷ்யா முன்பு ஆக்கிரமித்து வைத்திருந்த ஈழ தமிழர்கள் வசிக்க விரும்பாத யேர்மனி நாட்டின் கிழக்கு பகுதியாமே
  8. இந்த சாமியார் உளறும் போது சீமான் பெயரையும் சொல்லிவிட்டார் அதனால் இவருக்கு இங்கு மதிப்பு
  9. ஈரான் மாணவர்கள் பழைய காலத்தில் முல்லாக்கள் ஈரானுக்கு நல்ல ஆட்சியை கொண்டு வருவார்கள் என்று ஆதரித்தார்களாம் 😂
  10. முஸ்லிம் மத வாக்குகளை பெற்று கொள்வதற்காக அரசியல் கட்சிகள் முஸ்லிம் மதவாத செயல்களை, மற்றவர் பாதிப்புக்களை கண்டு கொள்வதில்லை.
  11. தமிழ்நாட்டு AFD க்கு 15.9% கொடுக்காத தமிழ்நாட்டு மக்கள் உயர்ந்தவர்கள்.
  12. தீயவர்களை தேடி தான் புட்டின் செல்வார் அவர்கள் மட்டுமே இவருடன் இணைவார்கள்.
  13. மறி லீ பென் பிரெஞ்காரர்களாக மாறிய மற்றய இனத்தவர்களையும் அணைத்து செல்பவர் என்று நீங்களே சொல்லிவிட்டு இனவெறி பிடித்த சீமானோடு எப்படி அவரை ஒப்பிட்டீர்கள் உண்மை.
  14. நான் தெரிந்து கொண்டது இந்த இனவாத கட்சி ஐரோப்பா பாரளுமன்றத்தில் 15 இருக்கைகளை பெற்று கொண்டுள்ளது. யேர்மன் எதிர் கட்சி இவர்களை விட அதிகம் இருக்கைகள் பெற்றுள்ளது . ஆளும் கூட்டணி கட்சிகள் தனி தனியாக இவர்களைவிட குறைய பெற்று கொண்டதால் இவர்கள் இரண்டாவது இடம்.
  15. தேர்தல் நடப்பதற்கு முன்பு தான் சமூகவலைத்களங்களில் காட்டபடுகின்ற சீமான் விம்பத்தை 💪 வைத்து சீமான் கட்சி தான் தமிழ்நாட்டில் வெற்றி பெறும் சீமான் முதல்வர் என்று நம்புகிறார்கள் என்று பார்த்தால் தேர்தல் முடிவு வந்த பின்பும் சீமான் கட்சி தான் வெற்றி வாகை சூடியது என்கின்றார்களே🙄
  16. சுகபோக வாழ்கை வாழ்வதற்காக காசு கொள்ளை அடிப்பதற்காக அரசியல் செய்கின்ற மகா கொள்ளையர்களுக்கு ஒரு போதும் சந்தர்பம் கொடுக்க கூடாது.
  17. வாழ்த்துக்கள் வெளிநாட்டில் உள்ள ஒருவர் துவிச்சக்கர வண்டி வாங்கி கொடுத்துள்ளார் 👍 தங்க ஆபரணங்கள் கொடுத்தவர்கள் மாணவின் வீட்டுக்கு தளபாடங்கள் வாங்கி கொடுத்திருக்கலாம்.
  18. சரியான கணிப்பு. அது போன்றே 34 தொகுதிகளில் அதிமுக பெற்று கொண்ட வாக்குகள் தமிழ்நாட்டில் பதியபட்ட செல்லுபடியாகும் மொத்தமான வாக்குகளின் 20.46 % 40 தொகுதிகளில் சீமான் கட்சி பெற்று கொண்ட வாக்குகள் தமிழ்நாட்டில் பதியபட்ட செல்லுபடியாகும் மொத்தமான வாக்குகளின் 8.10 %
  19. பரதியாரின் மறுபக்கம்.தெரிந்திராத தகவல் தெரியபடுத்தியமைக்கு நன்றி. ஈழதமிழர்களும் மேற்குலக நாடுகளில் நல்ல பாதுகாப்பான வசதி கொண்ட நிலையில் வாழ்ந்து கொண்டு தான் இலங்கையில் உள்ள தமிழர்கள் அப்படி போராட வேண்டும் இப்படி போராட வேண்டும் என்று பொங்குவார்கள்.
  20. 6.5% இருந்து 8.1 % எடுத்தது சீமானின் அதிரடி பாய்ச்சல் ,சாதனை ,மற்ற கட்சிகளுக்குபெரும் அச்சுறுத்தல் 🤣 தமிழ்நாட்டில் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லாமல் ஹிந்திகாரர்களா
  21. பொது வேட்பாளர் பற்றிய யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நடை பெற்ற கலந்துரையாடல் என்று மேலே உள்ள படத்தை பார்த்தால் அது கடவுளை பற்றிய கலந்துரையாடல் போல் அல்லவா தெரிகின்றது 🤔
  22. அமைச்சரே இப்படி பயனற்ற வேலையை செய்யாதீர்கள். இந்திய சிலை கலாச்சாரம் வேண்டாம். குவியும் சிலைகளையும் , சிலைகளின் கனத்தையும் ஈழ தமிழர்ளின் பூமி தாங்காது.
  23. நூறு வீதம் உண்மை.சீர்கேடுகளுக்கு காரணங்களும் அது தான்.
  24. எனக்கும் இந்திய அரசியல் பற்றி அதிகம் தெரியாது ஆர்வமும் அதிகம் இல்லை. இவர்கள் நிலைபாடுகள் எப்படி இருந்தூலும் இலங்கை தமிழர்களுக்கு நன்மை கிடைக்க போவது இல்லை. கந்தையா அண்ணா மற்ற திரியில் சொன்ன மாதிரி இந்தியாவில் எந்தவொரு கட்சியிடமும் மக்களுக்கு நல்லாட்சி வழங்க வேண்டும் என்ற கொள்கையோ விருப்பமோ அறவே இல்லாதவை". இந்தியாவில் உள்ள தங்களது மக்களுக்கு நல்லது செய்யட்டும்.இந்தியாவுக்கு அடைக்கலம் தேடிவந்த இலங்கை தமிழர்களுக்கும் நல்லது செய்யட்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.