Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. சித்திரை புதுவருடத்திற்கு இலங்கை பயணம் 👍 ஓம் இலங்கையில் செய்யபடும் சொக்லேட் மட்டும் சுவை இல்லை . முஸ்லிம் மதத்தை பின்பற்றும் ஒருவர் தன்னை தமிழன் என்று சொன்னது எனக்கும் ஆச்சரியம்
  2. அத்துடன் போதை பொருள் பாவிக்கும் ஒருவாரலே இப்படி மோசமாக நடக்க முடியும்.
  3. இவா பற்றி முன்பு Satan எழுதி படித்திருக்கிறேன். வேறு நாட்டு குடியுரிமையும் கொண்டவர் இலங்கை பாரளுமன்ற உறுப்பினராக முடியாது என்றால் இவர் எவ்வளவு ஏமாற்றி வந்திருக்கிறார் நீதிமன்றம்தீர்ப்பளித்து தான் இவர் பதவி நீக்கம் செய்யபட வேண்டுமா🙆‍♂️ இவா கனடா, யேர்மனி போன்று கஞ்சாவை இலங்கையில் சட்டபூர்வமாக்க வேண்டும் என்றவா. @Cruso வந்து விளக்கங்கள் தந்தால் நன்றாக இருக்கும். ( புத்தன் அண்ணா இவாவுடன் தமிழர்கள் உரிமைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த விரும்பினவர் 😄)
  4. சீனா ரஷ்யா ஈரான் கிறீன் காட்டுக்கு விண்ணப்பிக்க போகின்றார்களா 😂
  5. மனைவி தனது கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டு சிகரெட்டினால் தனது உடலை எரித்ததாகவும் கத்தியால் தனது உறுப்புகளை வெட்ட முயன்றதாகவும் கணவர் குற்றம் சாட்டியுள்ளார்.கணவரின் புகாரின் பேரில் பொலிசார் அந்த பெண்ணை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.கடந்தவருடம் நவம்பர் திருமணம் நடந்ததாகவும் சில நாட்களுக்குப் பிறகு அவர் தனது மனைவி மது அருந்துவதையும் சிகரெட் புகைப்பதையும் கண்டுபிடித்தார். மனைவி அவரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தத் தொடங்கினார். இதற்கு கணவர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனைவி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தன் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைப்பதாக மனைவி மிரட்டியதாக கணவர் சொல்லியுள்ளார். https://www.freepressjournal.in/india/up-shocker-bijnor-woman-tortures-husband-with-cigarette-burns-on-private-parts-tries-to-chop-off-his-genitals-arrested
  6. இங்கே இலங்கை அனுபவம் கொண்ட வெளிநாட்டு பெரியவர்கள் பலரே பருப்பு கடலை உழுந்து செத்தல் மிளகாயில் முடிவு திகதிகள் பார்க்க வேவையில்லை அது பழுதாகாது என்று எனக்கு சொல்லியுள்ளார்கள் அது தவறு என்று எனக்கு தெரியும் ☹️
  7. இது இலங்கை தமிழர்களை ஏமாற்றுவதற்கு இலங்கையால் சொல்படுபவை . கச்சதீவை மீட்போம் இராமர் பாலம் கட்டுவது காங்கேசந்துறைக்கு கப்பல் விடுவோம் என்பவை இந்திய தமிழ் அரசியல்வாதிகாளால் இந்திய மக்களை ஏமாற்றுவதற்கு விடப்படும் புலுடாக்கள்.
  8. யாழ்ப்பாண சைவ உணவகம் மற்றும் நியாயம் அவர்களுக்கு வெள்ளவத்தையில் இட்லி கொடுத்தது இவைகளை பார்த்தால் சிங்கலவர்கள் நடத்தும் உணவகங்கள் போன்றே தெரிகின்றது.
  9. இயக்கம் பிரேமதாசாவுடன் செய்தது போல் என்றால் சஜீத்தை தானே ஆதரிக்க வேண்டும். அவர்களின் காலபகுதி தமிழர்கள் ஒரு சிலருடன் பேசி இருக்கிறேன் இவர்கள் தமிழர் பகுதிகளில் இருந்திருக்க இல்லை அதனால் தமிழர்கள் அனுபவிக்கவில்லை. சிங்கல மக்கள் இவர்களால் துன்பம் அனுபவித்து இருக்கின்றனராம் மற்றது கோஷான்சே சொன்ன மாதிரி இவர்கள் இனவாதம், கம்யுனிச கொள்கைகளை கைவிட்டது தெரியவில்லை.
  10. உலகில் என் அபிமான நகரம் என்றால் எடின்பரோதான். அதே போல் நீங்கள் சொல்லும் Highlands ரம்மியமான இடம். மகிழ்ச்சி
  11. இரண்டும் குற்றம் தான். தமிழன் என தன்னை உணர்ந்த விஜயகாந் மீதான விரோதமும் வெறுப்பும் நிறைந்த பேச்சு.. அவர் இறந்த பின்பு வேறு பேச்சு
  12. 💯 உண்மை எனக்கு இலங்கையும் பிடிக்கும் சுவிஸ்சும் பிடிக்கும். லண்டனைவிட எடின்பேர்க்கிற்கு மேலே உள்ள இடங்கள் பிடிக்கும்.
  13. அது மானத் தமிழர்களுக்கும் தெலுங்கர்களுக்குமான போராம். அவர் வாழ்ந்த காலத்தில் வளவன் யாழ் களத்தில் அவரைபற்றி நன்றாக ஏழுதி நான் படித்திருக்கிறேன்.
  14. நீங்கள் உண்மைகளை வெளிப்படையாக பேசியுள்ளீர்கள் 👍 நீங்கள் மட்டும் அல்ல அப்போது தமிழீழம் அமைந்திருந்தால் தற்போது இலங்கையில் குடியேறிய பாலபத்ரஓணாண்டி, சுவைப்பிரியன் அய்யா , குடியேறபோகின்ற இணையவன் அண்ணாவுடன் விசுகு அய்யாவும், ரஞ்சித் அண்ணாவும் சேர்து குடியேற கூடும்.மற்றையோர் யாவருமே தமிழீழம் அமைந்திருந்தாலும் தற்போதைய அதே நிலைபாடு தான்.
  15. என்ன தான் சொல்வது வெற்றி பெறுகின்ற தமிழ் பொதுவேட்பாளர் மும்மொழிகளிலும் எமது லெமூரியா கண்ட வரலாறு பற்றி உலகிற்கு விளங்கபடுத்துவார் . மும்மொழிகளில் உலகுக்கு எடுத்துரைக்கபடும் என்றால் ஒன்று ஆங்கிலம் மற்றயது ரஷ்ய, சீன மொழிகளா
  16. அங்கே இருப்போரும் ஒன்றும் அடிமை வாழ்வு வாழவில்லை, சிங்கலவர்களுக்கு கூனி குறுகவும் இல்லை சிங்கலவர்களுக்கே உத்தரவு போடும் அதிகாரிகளாகவும் உள்ளனர் தமிழர்கள். சிலர் புது வருட கொண்டாட்டம் கொழும்பில் இன்னும் நன்றாக இருக்கும் என்பதற்காக சென்று பார்த்துவிட்டு திரும்ப யாழ்பாணம் சென்றும் உள்ளனர்.
  17. ஓட்டு மெஷின் வழக்கு ஒரு முடிவோடு இறங்கிய உச்ச நீதிமன்றம் உத்தரவால் அதிரும் தேர்தல் உறவே, இந்த மெசின் வழக்கு முடிந்து விட்டதாம் தாங்கள் இந்த மெசினை முழுமையாக நம்புவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனராம்.
  18. நாட்டின் வளங்ககளை பங்கிடுவதானால் கூட ஒடுக்கபட்ட இனங்களுக்கு முன்னுரிமை என்று சொல்லலாம். இது கூட சுத்துமாத்து தான் ஒடுக்கபட்டு துன்பபடும் இன மக்களை அரசு செய்ய வேண்டியது கை கொடுத்து மேலே தூக்கி விடவேண்டும். முஸ்லிம் மதத்தை பின்பற்றுபவர்கள் தமிழர்களிலும் இருக்கின்றனர் ஹிந்தியிலும் இருக்கின்றனர் முஸ்லிம் மதத்தை பின்பற்றுபவர்களுக்கு முன்னுரிமை என்றது வாக்குகளுக்காக தான்.
  19. தமிழர்களின் உணவின் சுவையே தனி . வாழை இலையில் 3000 ஆண்டுகளுக்க முன்பு உணவு பரிமாறபட்டதற்காக இப்பவும் அப்படி கொடுக்க வேண்டுமா.எனக்கு இலங்கை அனுபவத்தில் சுவையான உணவும் சுவைக்க முடியாமல் இருந்தது வாழை இலையில் ☹️
  20. இப்படியும் ஒரு பிரச்சனை இருக்கின்றது ☹️ அது தான் பிற்காலத்தில் விரும்பியதை எல்லாம் சாப்பிட முடியாது இப்பவே எல்லாவற்றயும் இரண்டு மூன்று மடங்காக சாப்பிட்டுவிடுவோம் என்று பலர் நினைக்கின்றார்களோ
  21. உரிமைகள் இல்லை. வாக்குகள் செல்லாகாசு ஆனது என்று சொல்ல முடியாது. அடைக்கபட்ட அறைக்குள் யன்னல் திறந்து விட்ட மாதிரி ஒரு ஆறுதல் அவர்களுக்கு கிடைத்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.