Everything posted by விளங்க நினைப்பவன்
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
16 அணிகளின் சுற்றில் சுவிஸ் 2 - 0 இத்தாலி யேர்மனி 2 - 0 டென்மார்க் சுவிஸ்கார ஈழம் தமிழ் எனக்கு வட்சப் தகவல் அனுப்புகிறார் "குறித்து வைத்து கொள் இறுதி ஆட்டத்தில் சுவிஸ்சுடன் விளையாட போவது யேர்மனி அல்லது யோர்ஜியா".
-
பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்!
இலங்கையை விட்டு வெளியேறிய ஈழத்தமிழர்கள் விசித்திரமானவர்கள். ஆனால் தங்கள் சொந்த நலன்களில் அசகாய சூரர்கள். இலங்கையை விட்டு வெளியேறிய அவர்கள் தங்கள் பாதுகாப்பான வாழ்க்கையை எங்கே அமைத்து கொண்டார்கள் என்பதை கவனத்தில் எடுத்து கொள்ளுங்கள்.
-
இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படை சிப்பாய் உயிரிழப்பு
நேரடி கொள்ளை. நாங்கள் இலங்கைகக்கு மீன் கொள்ளையடிக்க இலங்கையின் தமிழர்களின் பிரதேசங்களுக்கு வருகின்ற போது இலங்கையில் இருந்து எந்த ஒரு எதிர் நடவடிக்கையும் எடுக்ககூடாது என்று உறுதியாக தமிழ்நாட்டு மீனவர்களும் திமுக தொடங்கி சீமான் கட்சிவரை உறுதியாக செயல்படுகின்ற போது தமிழ்நாட்டு மீனவர்களுடன் பேசி தான் பிரச்சனை தீர்க்க வேண்டும் என்று பல வருடங்களாக சொல்லி கொண்டிருப்பது வளவன் சொன்னது போன்று தமிழ்நாட்டு மீனவர்கள் நெடுந்தீவு மணற்காடு பருத்திதுறை பொலிகண்டிகாங்கேசன்துறை தொண்டைமானாறு கரைகளில் வந்து அலுப்பு நீங்க படுத்து சமைத்து சாப்பிட்டு பியரும் குடித்து வலைகளை உலர்த்திவிட்டு புத்துணர்வு பெற்று சாவகாசமாக மீண்டும் இந்தியா நோக்கி மகிழ்ச்சியாக புறப்படுவார்கள்.. அவர்கள் பேச்சு வார்த்தையில் சொன்னார்களாம் கொள்ளையடிக்க நாங்கள் வருகின்ற போது கண்டுகொள்ள கூடாது.
-
இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படை சிப்பாய் உயிரிழப்பு
ஈழ தமிழ் மீனவர் தலைவர்கள் இலங்கை கடற்படை வீரரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக அவருடைய ஊருக்கு சென்றுள்ளனராம்
-
பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தல் : யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவா் போட்டி!
இரண்டாம் தலைமுறை கூட அப்படியான எண்ணங்கள் வைத்திருப்பை ஏற்று கொள்ள முடியாது.
-
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வலியுறுத்தி விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் - தமிழக முதல்வர் ஸ்டாலின்
ஈழத்தமிழர்கள் எங்கடை ஆக்கள் என்ற சொல்லை சாதியை குறிப்பிட பாவிக்கின்றனரா.அப்படி இல்லை. மேற்குலக நாடுகளில் ஈழத்தமிழர்கள் சாதாணரமாக பாவித்து கேட்க கூடிய சொல் எங்கடை ஆக்கள். எங்கடை ஆக்கள் கடையில் உணவு வகை வாங்கும் போது முடிவு திகதி பற்றி அக்கறை கொள்வதில்லை. எங்கடை ஆக்கள் இலங்கை கோவில் திருவிழாவுக்கு இங்கே விரதம் இருப்பார்கள் இப்படி எங்கடை ஆக்கள் என்று அவர்கள் சொல்வது இலங்கையில் இருந்து மேற்குலகநாடுகளில் குடியேறிய ஈழத்தமிழர்களை தான்.
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
இது அவர்கள் ஏற்கெனவே சுற்று 16 க்கு என்று திட்டம் தாயாரித்து வைத்ததுவிட்டனர். A குறுப்பில் முதலாவதாக வருகின்ற அணிக்கும் C குறுப்பில் இரண்டாவதாக வருகின்ற அணிக்கும் போட்டி C குறுப்பில் முதலாவதாக வருகின்ற அணிக்கும் E குறுப்பில் மூன்றாவதாக வருகின்ற அணிக்கும் போட்டி. நடைபெறும். இதுவரை நடந்த விளையாட்டின் அடிப்படையில் A குறுப்பில் யேர்மனி முதலாவதாகவும், C குறுப்பில் இங்கிலாந்து முதலாவதாகவும் டென்மார்க் இரண்டாவதாகவும், E குறுப்பில் சிலோவாக்கியா மூன்றானதாகவும் வந்துள்ளன.
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
இனி சுற்று 16 க்கு 29 யூன் 2024 சுவிஸ் - இத்தாலி யேர்மனி - டென்மார்க் 30 யூன் 2024 இங்கிலாந்து - சிலோவாக்கியா ஸ்பெயின் - யோர்ஜியா 1 யூலாய் 2024 பிரான்ஸ் - பெல்ஜியம் போத்துக்கல் - சிலோவேனியா 2 யூலாய் 2024 ருமேனியா - நெதர்லண்ட் ஒஸ்றியா - துருக்கி
-
மாங்குளத்தில் கோர விபத்து – மூவர் உடல் சிதறி பலி!
✅ பேருந்தின் பழுதுபார்ப்பதற்காக நிறுத்தபட்ட போது முக்கோண எச்சரிக்கை வைத்திருந்தாலுமே லொறி சாரதி வந்து மோதி தான் இருப்பார்.
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
நான் பிரபா தந்த அட்டவணையை பின்பற்றி விட்டேன்.😄 - June 26, 2024: Denmark vs Serbia, Munich [12:30 AM IST] ❎ - June 26, 2024: England vs Slovenia, Cologne [12:30 AM IST] ❎ இன்று விளையாடுபவை சிலோவாக்கியா 1 - 1 ருமேனியா உக்ரேன் 0 - 0 பெல்ஜியம் யோர்ஜியா 2 - 0 போத்துக்கல் செக்கியா 1 - 2 துருக்கி
-
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: அடுத்தடுத்த உயிரிழப்புகளால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு - யார் காரணம்?
பொலிஸ் நடவடிக்கை எடுப்து இல்லையா 🙆♂️ வேகமான நடவடிக்கை தேவை.
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
இன்று உக்ரேன் பெல்ஜியத்துடன் விளையாடுகின்றது. மற்றும் சிலோவாக்கியா - ருமேனியா டென்மார்க் - செர்பியா இங்கிலாந்து - லோவேனியாவும் இன்று விளையாடுகின்றன.
-
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: அடுத்தடுத்த உயிரிழப்புகளால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு - யார் காரணம்?
ம்....தமிழ் நாடு போன்று கள்ள சாராயம் குடித்து இலங்கையில் மக்கள் இறந்து நான் கேள்விபடவில்லை. இன்னொன்று கவனித்தீர்களா தமிழ்நாட்டில் மது அருந்தாமல் இருப்பது என்று ஒன்று அவர்களுக்கு தெரியாது. அங்கே உள்ள அரசியல்வாதிகள் தொடங்கி மக்கள் வரை மது அருந்தாமல் இருப்பது என்றால் மதுவிலக்கு வேண்டும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துக. இலங்கையில் தமிழ் அரசியல்வாதிள் சிங்கல அரசியல்வாதிகள் மக்கள் யாருமே மதுவிலக்கு பற்றி பேசுவதே இல்லை. மேற்குலக நாடுகள் போன்று
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
நீங்கள் சொன்ன மாதிரி தான் துருக்கியும். சிறுபகுதிதான் ஜரோப்பாவில் மிகுதி பெரும்பகுதி ஆசியாவில் அந்த சிறுபகுதியை சாட்டாக வைத்து நானும் யுரோப் தான் என்று துருக்கி😄
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
ரஷ்ய அணிக்கு ஏற்கெனவே ஐரோப்பிய யுனியன் கால்பந்து கூட்டமைப்பு உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பு காரணமாக தடைவிதித்துள்ளது. அடுத்த வருடம் சுவிஸ்சில் நடைபெற இருக்கின்ற பெண்களுக்கான யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி 2025 ல் தகுதி பெறுகின்ற வாய்ப்பை ரஷ்யா இழந்துவிட்டது.
-
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வலியுறுத்தி விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் - தமிழக முதல்வர் ஸ்டாலின்
அதை தானே சாதி முத்திரை குத்தி தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றார்கள். அங்கே என் இனம் என் இனம் என்று சொல்லி கதைப்பார்களாம். தமிழர்கள் தமிழ் இனத்தை தான் சொல்கிறார்கள் என்று நினைத்தால் அப்படி இல்லை அவர்கள் தங்கள் சாதியை தான் இனம் என்று ஆசையாக சொல்வார்களாம். (பல வருடங்களுக்கு முன்பு அங்கே படித்த எனது உறவினர் சொன்னது) மேலே தெரிவிக்கபட்ட கருத்து போல் மேலைநாட்டு வாழ்க்கை முறைகளையும் சட்ட திட்டங்களையும் நடைமுறைபடுத்துவதே சரியான தீர்வு
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
தொலை காட்சியில் பார்த்தேன். ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்குள்ளாகி ரஷ்யாவால் பாதிக்கப்பட்ட நாடான உக்ரேன் யூரோ போட்டியில் பங்குபற்றுவது மகிழ்ச்சி. சிலோவாக்கியாவுடன் 2 -1 வெற்றியும் பெற்றுள்ளது. 👍 ரஷ்யாவின் போர் காரணமாக அங்கே தங்கியுள்ள உக்ரேனியர்கள் "நன்றி யேர்மனி " என்ற கோஷமிட்டுக் கொண்டு மைதானத்தில் நின்றனர்.
-
இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படை சிப்பாய் உயிரிழப்பு
எல்லை தாண்டி களவு எடுக்க வருகின்ற கள்ளர்கள் மீது இனி நடவடிக்கைகள் இறுகலாம்.
-
ரணில் பக்கம் சாய்வதற்காக, மார்ஷல் பதவியா..?
இவருக்கு தமிழ் அரசிய்வாதிகளின் பேச்சை கேட்டு வாக்களித்து உயர்ந்த கவுரவம் ஈழ தமிழர்கள் பலர் ஏற்கெனவே வழங்கி கௌரவித்துவிட்டனர்.
-
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: அடுத்தடுத்த உயிரிழப்புகளால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு - யார் காரணம்?
மது தடை உள்ள இடங்களில் கள்ள சாராயம் பெருக்கம் தாராளமாக நடைபெறும். தமிழ்நாட்டில் நடந்தது தான் அதிசயம் மதுவுக்கு அங்கே தடை இல்லை. அப்படி இருக்க கள்ள சாராயம் . மதுவின் மீதான மோகம் தமிழ்நாட்டில் மிக அதிகம்
- தொழில் முனைவோரைக் கட்டியெழுப்புவது: தேசத்தைக் கட்டியெழுப்புவது - நிலாந்தன்
-
தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு!
இந்தியா சொல்லி தான் இவர்கள் இந்த தமிழ் பொது வேட்பாளர் என்ற நகைசுவை நாடத்தை நடத்துகின்றனரா😄
-
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: அடுத்தடுத்த உயிரிழப்புகளால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு - யார் காரணம்?
மது இல்லாத ஒரு நாடும் உலகில் சாத்தியம் இல்லை. தமிழக அரசியல் வாதிகளுக்கு தெரிந்தது மது இல்லாத ஒரு மாநிலம். நமது உறவும் அவர்களின் பேச்சை கேட்டு அப்படி நம்ப தொடங்கிவிட்டார். இந்த கள்ளச்சாராயம் குடித்து மக்கள் உயிர் இழந்த நகரம் கள்ளக்குறிச்சி மிகவும் பின்தங்கியதாம்.வேலைவாய்ப்பு இல்லாமையும் வறுமை காரணம் கள்ளச்சாராயம் தாயரிக்கும் கொள்ளைகாரர்கள் தங்கள் தொழிலுக்கு மக்களை பயன்படுத்துகின்றனர்.
-
தாய்வான் சுதந்திரம் கோருபர்களுக்கு மரண தண்டனை – சீனா எச்சரிக்கை!
அது தானே மக்கள் சுதந்திரம் என்பது சீனாவால் சகித்து கொள்ள முடியாதது.
-
மரணத் தருவாயில் நம் மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் சுரக்கின்றனவா?
நான் அவர் சொன்னதை ஒரு தகவலாக மட்டும் தான் சொன்னேன் 😊