Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. 😂 அவரது கன்னத்தை ஒரு பேபி புலி சிலந்தியோ அல்லது ஒரு பெரிய நுளம்போ கடித்திருக்கலாம்.
  2. இலங்கையில் கடவுள்மார்கள் அப்படி செய்வதற்கு வாய்ப்பு இல்லை. மத நல்லிணக்கம் ஒற்றுமை அங்கே நிலவுகின்றது. ஈரான் ஜனாதிபதி இலங்கை வந்தபோது இந்து மத குரு, புத்த மதகுரு, முஸ்லிம் மதகுரு கிறிஸ்தவ குரு எல்லாம் ஒற்றுமையாக நின்று அவரை வரவேற்றவர்கள்.
  3. ஓம் உறவே ரஷ்யா சீனா இந்தியா ஈரானும் பிரிக்ஸ் என்ற கூட்டிலும் இருக்கின்றார்கள்.
  4. @goshan_che விஜயகாந்திற்கு பட்டம் விருது இந்திய அரசு தற்போது வழங்கியுள்ளதாம் . அதற்கு சீமான் கட்சி வேட்பாளர் வித்யா வீரப்பன் வாழ்த்து சொல்கின்ற வீடியோ ஒன்று நண்பர் காட்டி பார்த்தேன். அவா சீமான் போன்று இனவெறி பிடித்தவராக இல்லாமல் நியாயமாகவே பேசியிருந்தா. ஒரு தமிழன் எப்படி ஒரு கொடைவள்ளலாக வாழ்ந்தார் என்பதற்கு ஒரு அடையாளமாக விஜயகாந் வாழ்ந்தார் என்றும் மனித கடவுள் என்றும் பேசியிருந்தா.
  5. தேர்தல் காலம் என்ன கோடைகாலம், குளிர் காலம், மழை காலம், இலையுதிர் காலம், இலை துளிர் காலங்களிலும் முஸ்லிம்களை கைது செய்ய கூடாது. புனித போருக்கு இடையூறாக ஏதாவது அரச நடவடிக்கைகள் அமைந்துவிடாமல் அவர் கவனித்து கொள்கின்றார்.
  6. உடல் இங்கே உயிர் அங்கே என்பார்கள் அது தான் இது. தமிழ் பேசும் உடல் இங்கே உயிர் அங்கே.
  7. சிறப்பான கருத்துக்கள். ஈரானையும் எல்லோ சீனா ரஷ்யா வட கொரியாவுடன் தொழில்நுட்ப வல்லுநர் நாடாக புலம் பெயர்ந்த ஈழதமிழர்கள் சிலர் அங்கீகரித்து உள்ளனர் 🤣 மிகச் சரியான உதாரணம்.
  8. இலங்கை முஸ்லிம்கள், புலம் பெயர்ந்த ஈழதமிழர்கள் . சிங்கலவர்களின் போராதரவு அவரை பத்திரமாக காத்தது.
  9. மேற்குலகில் வாழ்கின்ற ஈழதமிழர்களின் போர் நுட்ப ஆய்வாளர்கள் அருஸ் உட்பட எதிர்பார்த்தேன்🤣 ________________________ ஜனநாயக சுதந்திரத்தை வளர்த்து எடுக்க பாடுபடும் இரு நாடுகளான ஈரானும் ஈராக்கும் தங்களுக்கிடையில் கடந்தகாலங்களில் பல வருடங்களாக போர் செய்தார்களாமே
  10. மிகவும் குறைவு தான் உறவே.அந்த விடியோவை பார்த்து விளங்க வேண்டிய சிங்களவர்கள் பார்க்கவில்லை . நான் யாழ்களத்தில் அந்த விடியோவை கிளிக் பண்ணினேன் அஜர்பைஜான்காரர்கள் பேசுவது போன்று இருந்தது எதுவும் தெரியவில்லை அதனால் நிறுத்தி விட்டேன்.
  11. டப்பா ஈரான் தங்கள் ஜனாதிபதி பயணம் செய்த ஹெலிகாப்டரைத் தேடுவதற்கு உதவி செய்யுங்கோ என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் வேண்டுகோள் விட்டுள்ளது. .அவர்கள் செயற்கைக்கோள் மூலம் தகவல்கள் பெற்று வழங்குகின்றனர். இவர் ஒரு மோசமான மதவாதி. ஹிஜாப் அணியாதற்காக அமினி பொலிசினால் அடித்து கொல்லபட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டங்களை கடுமையாக ஒடுக்குமுறைக்கு அவர் உத்தரவிட்டார்.
  12. இலங்கையில் உள்ள அனைத்து மக்களின் நிலையும் சிரட்டையும் கையுமாக அலையும் நிலியில்தான் தற்போது இலங்கை உள்ளது (அதனை ஏற்றுகொள்ள மனம் மறுத்தாலும் அதுதான் உண்மை),] இலங்கையில் உள்ள தமிழர்களோ சிங்கலவர்களோ முஸ்லிம்களோ சிரட்டையும் கையுமாக அலையவில்லை. தமிழர்கள் யுத்தத்தில் தங்களுக்கு நடந்த துன்பத்தை நினைவுகூருவதற்காக கஞ்சி செய்து சிரட்டையில் கொடுத்தார்கள். வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டு இலங்கையில் உள்ளவர்கள் சிரட்டையும் கையுமாக அலைய வேண்டும் என்று ஆசைபடலாம் ஆனால் இதுவரை அவர்கள் சிரட்டையும் கையுமாக அலையவில்லை.
  13. கட்டுரை எழுதிய ச.அருணாசலம் இன்னொரு கட்டுரையும் எழுதியுள்ளார் .ஒக்டோபர் 7 ஹமாஸ் பயங்கரவாதிகள் பெண்கள் குழந்தைகள் மக்கள் மீது தாக்குதல் நடத்தி 1200 பேரை படுகொலை செய்ததை இஸ்ரேலிய துருப்புகள் 1200 பேர் மீதான ஹமாஸ் தாக்குதல் என்றும் அதற்கு பழிவாங்க இஸ்ரேல் பாலத்தீனிய மக்களை கொல்கின்றது என்று எழுதியவர்.
  14. வழக்கமாக அல்லாகு அக்பர் இறுதி வெற்றி அல்லாவுக்கே என்றில்லாமல் இறுதி வெற்றி ஜனநாயகத்துக்கே! என்கின்றார். இந்திய மீனவர்களின் ஊடுருவல்களால் நம் நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது. இதைக்கூட கட்டுப்படுத்த அரசாங்கத்துக்கு திராணியில்லை. ரிஷாட் பதியுதீன் நல்ல மாற்றம்.
  15. ஏமாற்றம் இலங்கையின் கறுப்பு பக்கம் ☹️ நான் நினைத்தேன் கடவுள் மேல் உள்ள பக்தி காரணமாக ஆண்கள் கோவிலில் ஆபாசமாக மேலே ஆடை இல்லாமல் நிற்கின்றனர், தமிழ் அரசியல்வதிகள் மற்றும் ரணில் வாக்குகள் பெற்று கொள்வதற்காக அப்படி செய்கின்றனர்.சைக்கிளை உருட்டிக்கொண்டு கோவில் பாதையால் போன கிருபன் அய்யாவை சேட்டை கழட்ட சொன்னது பலியல் துன்புறுத்தல்.
  16. பலஸ்தீனர்களுக்கு சொந்தமான பூர்வீக பூமியில் யூதர்களை குடியமர்த்தி பிரச்சினைகளை தோற்றுவித்தது என்ற வழமையான பொய் பிரசாரங்களையும் சேர்த்துள்ளார்.
  17. சீனாவிடம் சரணடைந்து அடிமையாக சீரழிவதை விட ஐஎம்எப்பை அனுசரித்து மேற்குலகில் ஈழதமிழர்கள் தலை நிமிர்ந்து வசதிகள் கொண்ட வாழ்க்கை வாழ்கின்ற நடைமுறையை தான் இலங்கை அரசு முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும். இலங்கை வாழ் தமிழர்களுக்கும் நல்லது.
  18. ஓம் .அதில் அவர்கள் காட்டும் ஆர்வம்👍 நீங்கள் சொன்னது உண்மை தான். மேலே உள்ள மாட்டுக்கறி பாடல் என்ற வீடியோவில் மாட்டு கறியின் புகழை பாடுகிறார்கள் என்று நம்புகிறேன்.இப்படி இது போல் நல்ல உணவுகள் சாப்பிடுங்கோ என்று பாட்டு பாடி இருப்பார்களா. பாடலில் மாட்டுக்கறி வேறுலெவல் என்கிறார்கள். வேறுலெவல் என்றால் தமிழில் ஒப்புவமையற்றது தானே
  19. வாகன இறக்குமதி தடையை இலங்கை எடுக்கட்டும் இங்கு £100 , £200 அதி சொகுசு வாகனங்கள் வாங்கி அவற்றை இலங்கையில் நல்ல விலைக்கு விற்கலாம்🤣 தேனீரிலும் அதே மாதிரி சீனி சுவை போதாது என்று நெஸ்ரில் பால்மா ஒன்றையும் ரியில் சேர்த்து கலக்குவார்களாம் கூட வந்தவர்கள் என் காதில் கிசு கிசுத்தார்கள்.
  20. முழுக்க உண்மை. இந்த பரிதாபகரமான ஆட்டத்தை பார்ர்து என்னால் சிரிப்பு தாங்க முடியவில்லை 🤣 அங்கே நேரிலேயே சொல்கிறார்களாம் நீங்கள் உங்கள் நாட்டு (செற்றிலான நாட்டு) உடுப்போடு வாங்கோ அல்லது இலங்கை உடுப்போடு வாங்கோ. ஏன் இந்திய ஹிந்திகாரர்களின் உடையில் வருகிறீர்கள். இங்கு ஈழத்து புலம்பெயர்களின் பல திருமணமத்தில் இந்தியா ஹிந்தி மாகாணத்தில் நிற்பது போன்ற உணர்வு தான் வருகின்றது.
  21. அதே போன்று பூயின் சுற்று புற சூழல் மாசு அடைவதற்கும் மாட்டு இறைச்சியின் பங்கு மற்றய மரக்கறி உணவுகள் மற்றய இறைச்சிகளை விடவும் மிகவும் அதிகமானது. சிவசேனை மாட்டு இறைச்சியை எதிர்ப்பதால் இப்படி பார்க்கபடுகின்றது.எனக்கு தெரிந்த வேறு இனத்தவர்கள் மரகறி இறைச்சி பாவிக்க தொடங்கி இருக்கிறார்கள்.
  22. இப்போது அட்சிய திருதி நாள் அதிஷ்டம் வரும் என்று யாழ்பாணத்தில் தங்க நகைகள் வாங்குகின்றனராம்.முன்பு இந்த பழக்கம் இலங்கையில் இருக்கவில்லையாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.