Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. இவர்களுடைய காலம் வரைக்கும் வெளிநாட்டில் இருந்து இதை தான் செய்து கொண்டிருக்க போகிறார்கள்.
  2. வேதனை அவமானம் 😟 ஆனால் தமிழ்நாட்டில் நடப்பது போன்று ஒடுக்கபட்ட தமிழர்கள் வீடுகளை எரிப்பது கொலைகள் மற்றும் ஆணவக் கொலைகளும் இல்லை இங்கு என்று நினைக்கிறேன். நான் சில ஈழ தமிழர்களை விசாரணை செய்ததில் நான் சொன்னதை அவர்கள் உறுதிபடுத்தினார்கள். இலங்கையில் தமிழர்களில் சாதி ஒடுக்கு முறை இருந்தாலும் தமிழ்நாட்டு அளவுக்கு பயங்கரமாக இல்லை.சாதி மாறி திருமணம் செய்த தம்பதிகளை அவர்கள் வீட்டில் சேர்க்காவிட்டாலும் அவர்கள் மகிழ்ச்சியாக இலங்கையில் மற்றவர்களுடன் வாழ்கின்றார்கள். ஆனால் தமிழ்நாட்டில் சாதி வேண்டாம் என்று திருமணம் செய்த தம்பதிகளை வாழவே விடமாட்டார்கள் துரத்தி தேடி திரிந்து வெட்டி கொலை செய்து விடுவார்களாம்.
  3. ஒப்பீடு 🙆‍♂️ Edinburg அழகானது எனக்கு பிடித்த இடம் Livingston Edinborough இந்த கற்பனை கதாசிரியரையும் தெரியாது ஊரையும் தெரியாது.
  4. ஈழதமிழ் இந்துக்கள் செய்கின்ற அட்டகாசத்தை பார்த்தால் மேற்குலகநாடுகள் இந்து மத சார்பானவையோ என்ற சந்தேகம் மற்றவர்களுக்கு வரத்தான் செய்யும்.
  5. அப்போ இலங்கை அரசு தெரியாமல் கொடுத்த சிறிலங்கா பாஸ்போட்டை பெற்று கொண்டு வெளிநாடு போகலாம். வெளிநாட்டு குடியுரிமை கொண்ட தமிழர் அங்கிருந்து கொண்டு சிறிலங்கா குடியுரிமை பாஸ்போட்டை விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். சம்பந்தன் அய்யா இலங்கை கொடி பிடித்தது தான் பிழையோ
  6. ஈழப்பிரியன் அய்யா எத்தனையோ நாடுகள் தமிழீழத்தை அங்கீகரிக்க காத்திருந்தன என்று யாழ்களத்தில் கருத்து பதிந்தவர். அவர் அப்படி தான் நம்பி கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
  7. கூட்டமைப்பு அரசாங்கத்தை ஆதரித்த பின்பு தான் மாற்றங்கள் வந்தன என்பதும் அவர்கள் மறுத்தாலும் வெளிப்படையாக மற்றவர்களுக்கும் தெரிந்த நிகழ்வு இது. இந்த மாற்றத்தை பயன் படுத்தி தான் தமிழ் தேசியவாதிகள் இலங்கை சென்று அங்கே பார்த்த அவர்கள் தான் இவர்களா என்று சந்தேககபடும் அளவுக்கு நன்றாக என்ஜோய் பண்ணினார்கள்.
  8. ஒரு நிமிடம் 20 வினாடி பார்த்தேன். குப்பை பெயரோ தமிழா தமிழா பாண்டின் 🙆‍♂️ ஒளிமயமான எதிர்காலம் தெரிகின்றது 🤣 பிரபாகரனே மலையாளி என்று நிறைய செய்திகள் உண்டு.
  9. 😟 தலைவர் சொன்னதிற்காக, கட்சி சொன்னதிற்காக மக்கள் வாக்களிக்கும் நிலை இருக்க கூடாது. நான் அப்போதைய நிலையில் சிவாசிலிங்கத்திற்கு தான் வாக்கு அளித்திருப்பேன். ஆனால் இப்போது தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டேன். நீங்கள் இன்னொரு திரியில் சொன்னது போல் ஒரு ஜனாதிபதி தமிழ் வேட்பாளர் சிங்களவர்கள் முஸ்லிம் மலையக மக்களுக்காக நின்றால் அவரை நான் சுமத்திரன் எதிர்த்தாலும் வாக்கு அளிப்பேன்.
  10. வேதனை அவமானம் 😟 ஆனால் தமிழ்நாட்டில் நடப்பது போன்று ஒடுக்கபட்ட தமிழர்கள் வீடுகளை எரிப்பது கொலைகள் மற்றும் ஆணவக் கொலைகளும் இல்லை இங்கு என்று நினைக்கிறேன்.
  11. மிக நியாயமான வேண்டுகோள் அறிவுரை. ஆனால் மேல்நாட்டு சுகபோகம் அவர்களை இலங்கை களத்தில் இறங்கி போராட்டங்களை நடத்த விடாது.
  12. ஒன்றுமே விளங்கவில்லை போத்துக்கல் கோல் கீப்பர் Diogo Costa பெனால்டி 3 கோல்களை தடுத்து போத்துக்கலை காப்பாற்றினார் அதற்க்கு ஏன் மற்றவர்கள் நன்றி சொல்ல வேண்டும் 🙄
  13. 56-77 காலத்தில் நடந்ததை மறந்திட்டியளோ?! சிங்கலவர்கள் தமிழர்கள் மீது நடத்திய இன கலவரங்கள், முஸ்லிம்கள் மீது நட்திய தாக்குதல்கள், தமிழ்நாட்டில் தமிழர்கள் சாதியால் ஒடுக்கி ஒரு பகுதி தமிழர்கள் மீது நடத்தும் சாதி கலவரங்களை எல்லாம் முள்ளிவாய்கால் பேரழிவேடு ஒப்பிட முடியாது. இது இரு தரப்பு கொடிய இராணுவ யுத்தம். இன்னும் பல வருடங்களாகியும் காணாமல் போன தமது உறவுகளை தேடி தமிழர்கள் அலைகிறார்கள். கண்ணி வெடி அகற்றும் முயற்சி இன்னும் நடைபெறுகின்றது.
  14. ஓம் சிலோவேனியா போர்ச்சுகல் விளையாட்டு முடிவடைந்த போது 0 - 0, மேலும் 30 நிமிடங்கள் நீடிக்கபட்டும் 0 - 0. பின்பு பெனால்டியி சர்ந்தர்பம் கொடுக்கபட்டு போத்துக்கல் 3 - 0 சிலோவேனியா பிரான்ஸ் 1 - 0 பெல்ஜியம்
  15. ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதை அவன் இறக்கும்போதுதான் தெரிய வரும் சமூக ஊடகங்களில் சம்பந்தரின் இறப்பு செய்தி எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை தேடி பாருங்கள் இங்கிருப்பதை விட மோசமாக கழுவி ஊற்றுகிறார்கள் ] முகநூல் ருவிட்டரில் இப்படி எல்லாம் வந்துள்ளதாக நானும் கேள்விபட்டேன். தமிழ் மக்களின் சாபக்கேடு தொலைந்தது தொலைந்தது சனியன் இறைவனுக்கு நன்றி.தமிழனுக்கு இனி விடிவுகாலம் தான். இது பொது மக்கள் கருத்தல்ல. இது பற்றி இலங்கை அனுபவம் கொண்ட ஒரு பெரியவர் சொன்னார் சம்பந்தன் அய்யா ஒரு மோசமானவர் என்று காட்டுவதற்கு திட்டமிட்டு சமூகவலைதளங்களை பயன்படுத்துகின்றனர். இலங்கை இந்தியா தமிழ்நாட்டு தலைவர்கள் நன்றாகவே சொல்லியுள்ளனர். முகநூல் ருவிட்டரை பார்த்தால் சீமான் தான் திமுக அதிமுக எல்லாம் கிட்டவும் நெருங்க முடியாத தமிழ்நாட்டு முதல்வர்.
  16. 😂 இறந்தவர்களை நிந்திப்பது தமிழ் பாரம்பரியம் இல்லை பதிலுக்கு இல்லாததை எல்லாம் சொல்லி புகழ வேண்டும் என்பார்கள். அதன்படி புலிகள் தலைவரை கைது செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்த ஊழல் மோசடியில் தண்டணை பெற்ற குற்றவாளி ஜெயலலிதாவையே இறந்த போது அஞ்சலி செலுத்தி புகழ்ந்தார்கள்.இப்போது அந்த தமிழ் பாரம்பரியம் என்னானது என்பது தெரியவில்லை. உங்கள் கருத்தை படித்துவிட்டு அவர் இறுதிவரை எவ்வாறு தான் செயற்பட்டார் என்று குழம்பினேன் ஜஸ்டின் அண்ணாவின் கருத்தில் இருந்து தெளிவு கிடைத்தது. "உயிருக்கு அச்சுறுத்தல் இரு தரப்பிலிருந்தும் வந்த போதும், இந்தியாவைத் தாண்டி எங்கும் போகாமல் நாட்டிலேயே இருந்தவர், போட்டியாளர்களை துப்பாக்கியால் போட்டுத் தள்ளி விட்டு தலைமையை/பதவியைப் பிடித்துக் கொண்டிருக்காதவர், தேர்தலில் வெல்ல வேண்டுமென்பதற்காக ஆகாயக் கோட்டை கட்டி மக்கள் காதில் பூச்சுத்தாமல் இயலக் கூடிய தீர்வை மட்டும் பேசியவர். இந்தக் காரணங்களாலேயே உலக அரசுகளின் பிரதிநிதிகளால் இறுதி வரை மரியாதையோடு நடத்தப் பட்டவர். "
  17. துரோகி பட்டம் வீட்டு அலுமாரி நிறைய அடுக்கி வைத்திருக்கின்றார்கள் எடுத்து தாராளமாக வழங்குவார்கள்.
  18. உங்களுக்கு தெரியவில்லை என்று நினைக்கிறேன் 😂 இந்தியாவின் மக்கள் தொகையை பெருக்கி பெருக்கி மக்கள் வாழ்வதற்கு கட்டங்கள், வீடுகள், உணவு , குடிநீர் பற்றா குறையை ஏற்படுத்த வேண்டும் என்ற இந்திய கொள்கை மீது கந்தையா அண்ணாவுக்கு ஒரு கவர்ச்சி உண்டு.
  19. இங்கிலாந்தும் இன்றைக்கு வெளியயே போக இல்லை 😄 கால் இறுதி ஆட்டத்துக்கு செல்கின்றது. இங்கிலாந்து 2 - 1 சிலோவாக்கியா இது வரை ஸ்பெயின் 1 - 1 யோர்ஜியா
  20. தமிழ் பொது வேட்பாளர் விவகாரம்...! தமிழ் இனம் யார் என்பதை காட்ட சந்தர்ப்பம்...! சிறிதரன் எம்.பி கோஷான் சே யாழ்களத்தில் தமிழரசு கட்சி தலைவரன இவர் தமிழ் பொது வேட்பாளர் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனமாக இருக்கின்றாரே என்று காரசாரமாக சாடி இருந்தார்.அதை இவர் படித்து விட்டு ஏதாவது சொல்லுவோம் என்றுவிட்டு இப்படி சொல்கிறார். இனி எதிர்காலத்தில் இலங்கை ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தல்களிலும் இப்படியான சந்தர்ப்பம் வரும் 😂
  21. 16 அணிகளின் சுற்றில் சுவிஸ் 2 - 0 இத்தாலி யேர்மனி 2 - 0 டென்மார்க் சுவிஸ்கார ஈழம் தமிழ் எனக்கு வட்சப் தகவல் அனுப்புகிறார் "குறித்து வைத்து கொள் இறுதி ஆட்டத்தில் சுவிஸ்சுடன் விளையாட போவது யேர்மனி அல்லது யோர்ஜியா".
  22. இலங்கையை விட்டு வெளியேறிய ஈழத்தமிழர்கள் விசித்திரமானவர்கள். ஆனால் தங்கள் சொந்த நலன்களில் அசகாய சூரர்கள். இலங்கையை விட்டு வெளியேறிய அவர்கள் தங்கள் பாதுகாப்பான வாழ்க்கையை எங்கே அமைத்து கொண்டார்கள் என்பதை கவனத்தில் எடுத்து கொள்ளுங்கள்.
  23. நேரடி கொள்ளை. நாங்கள் இலங்கைகக்கு மீன் கொள்ளையடிக்க இலங்கையின் தமிழர்களின் பிரதேசங்களுக்கு வருகின்ற போது இலங்கையில் இருந்து எந்த ஒரு எதிர் நடவடிக்கையும் எடுக்ககூடாது என்று உறுதியாக தமிழ்நாட்டு மீனவர்களும் திமுக தொடங்கி சீமான் கட்சிவரை உறுதியாக செயல்படுகின்ற போது தமிழ்நாட்டு மீனவர்களுடன் பேசி தான் பிரச்சனை தீர்க்க வேண்டும் என்று பல வருடங்களாக சொல்லி கொண்டிருப்பது வளவன் சொன்னது போன்று தமிழ்நாட்டு மீனவர்கள் நெடுந்தீவு மணற்காடு பருத்திதுறை பொலிகண்டிகாங்கேசன்துறை தொண்டைமானாறு கரைகளில் வந்து அலுப்பு நீங்க படுத்து சமைத்து சாப்பிட்டு பியரும் குடித்து வலைகளை உலர்த்திவிட்டு புத்துணர்வு பெற்று சாவகாசமாக மீண்டும் இந்தியா நோக்கி மகிழ்ச்சியாக புறப்படுவார்கள்.. அவர்கள் பேச்சு வார்த்தையில் சொன்னார்களாம் கொள்ளையடிக்க நாங்கள் வருகின்ற போது கண்டுகொள்ள கூடாது.
  24. ஈழ தமிழ் மீனவர் தலைவர்கள் இலங்கை கடற்படை வீரரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக அவருடைய ஊருக்கு சென்றுள்ளனராம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.