Everything posted by விளங்க நினைப்பவன்
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
@valavan சிறந்த விளங்கங்கள் கொடுத்திருக்கிறீர்கள். பலருக்கு தெளிவை ஏற்படுத்தி இருக்கும். நன்றி. எனக்கு பிடித்த தமிழ்நாட்டு காணொளி ஒன்று "கதற கதற அடித்த ஹமாஸ் நொந்து போன இஸ்ரேல்" 🤣
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
யேர்மன் இப்போது மொத்தமாக 5 பதக்கங்களை பெற்றுள்ளது.இவர்களை கனடா யுஸ் பிரித்தானியாவுடன் ஒப்பிட முடியாது இவர்கள் தனி ஒரு இனமாக சாதித்துள்ளார்கள் அந்தவகையில் சாதனையாளர்கள் தற்போது தரவரிசை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் 1 சீனா 8 7 3 18 2 யப்பான் 8 3 4 15 6 தென் கொரியா 5 3 3 12 8 இத்தாலி 3 6 4 13 10 யேர்மனி 2 2 1 5
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
இவரும் எங்கட புலம்பெயர் ஈழதமிழர்கள் பலர் போன்று தான் சொந்த நாட்டில் ஒரு வீடும் இலங்கையில் ஒரு வீடும் வைத்திருப்பது போன்று.
-
மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!
அது அரசு இலவச மருத்துவமனையில் மட்டுமல்ல. தனியார் மருத்துவமனையிலுமாம். எனக்கு தெரிந்தவர் இலங்கை செல்லும் முதல் சிறு விபத்து காயம் ஏற்பட்டது.சிறு காயம் தானே பிரயாணம் தடைபட கூடாது என்று சென்றுவிட்டார். முதலில் சிங்கல பிரதேச தனியார் வைத்தியசாலையிலும் பின்பு யாழ்பாண தனியார் வைத்தியசாலையிலும் கயத்திற்கு மருத்துவம் பெற்றவர். அங்கே சேவையும் சிறப்பு, கட்டணமும் குறைவு. யாழ்பாணத்தில் கட்ணம் மிகஅதிகம். சேவை சரியில்லை. -------------------------- இலவசமாக மருத்துவம் படித்து மருத்துவர்களான சிங்கல மருத்துவர்கள் போன்று இலவசமாக மருத்துவம் படித்து மருத்துவர்களான தமிழ் மருத்துவர்கள் அரசாங்க வைத்தியசாலைகளில் வேலை செய்ய வேண்டியது இல்லை என்பது அவருடைய சிந்தனை 😟
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
நான் வீடியோ பார்க்கவில்லை தெரிந்தவர்கள் சொன்னார்கள் போதை பாவிப்பது தவறு இல்லை என்கின்ற மாதிரி அவர் சொன்னதாக. தவறே தான் 😟
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
👍.......... ஐரோப்பியர்களின் எந்த வரலாற்றையும் நான் முழுதாக, தொடர்ச்சியாக இதுவரை வாசிக்கவில்லை. துண்டு துண்டாக, தொடர்ச்சி இல்லாமல் பலதும் வாசித்திருக்கின்றேன். நீங்கள் சொல்வது சரி என்றே எனக்கும் படுகின்றது. அவர்கள் வரலாற்றை வேறாகவும், சாகசக் கதைகளை வேறாகவும் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். இரண்டையும் ஒன்றாகப் போட்டு குழப்புவதில்லை. எங்களின் வரலாறு எழுதப்படவேயில்லை. கல்கியின், சாண்டில்யனின், கலைஞரின், கோவி. மணிசேகரனின் புனைவுகள் வரலாறே இல்லை. வேறெதுவுமே இல்லை என்பது ஒரு பக்கம், ஏதாவது வேண்டுமே என்பது இன்னொரு பக்கம். இரண்டு பக்கங்களும் சேர்ந்து உண்டாக்குவது தான் இந்த சாகசப் புனைவுகளை சரித்திரமாக ஏற்கும் மனநிலை. ரவிவர்மா பாரசீக ஓவிய வழிகளை முதன் முதலில் கற்று, அதன் வழியே அரசர்களையும், அரசிகளையும், மாடமாளிகைகளையும் வரைந்தார். அவை வெறும் சித்திரங்களே, நிஜம் அல்ல. இன்று எல்லோரும் அப்படியே தான் அன்று நாங்கள் இருந்தோம் என்று நினைக்குமளவிற்கு அது எங்களை மாற்றிவிட்டது. அது போலத் தான் இந்தக் கதைகளும். ஒருவர் தன்னை நன்றாக கவனித்த தனது அப்பாவுக்கு நினைவு அஞ்சலி கொண்டாடினாராம். அதை பார்த்த இன்னொரு தமிழர் அவருடைய அப்பா- அப்பாவோ அவைரை குடும்பத்தோடு கைவிட்டு வேறு ஒரு திருமணம் செய்து கொண்டவர் இவர்களை கவனிப்பதே இல்லை அம்மா உணவுகள் செய்தும் உறவினர் உதவியுடன் வாழ்கை ஓடியது அவரும் தனது அப்பாவுக்கு பெரிய அளவில் நினைவு அஞ்சலி செய்து அப்பாவின் பாச பிணைப்பை பற்றி புழுகி உரை நிகழ்த்தினாராம். அதே மனப்பான்மை தான் புனைவுகளை வரலாறாக மாற்றி அடித்துவிடுவதும் குதுகலிப்பதும்.
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
நண்பர் ஒருவர் இந்தியன் 2 படம் திரையரங்கில் பார்த்தவர் படம் எப்படி என்று கேட்டேன் ஒரு விசர் படம் என்றார். கதாநாயகன் ஊழல் மோசடிக்கு எதிராக போராடுகின்றாராம் ஆனால் படத்தின் இறுதியில் ஊழல் மோசடிக்கு எதிராக போராடி அவரை மக்கள் துரத்தி துரத்தி அடிக்கிறார்களாம்.அந்த படத்தில் வருவது போன்றா ஊழல் மோசடிக்கு எதிராக போரடிய டொக்டர் அர்ச்சுனாவை யாழ்பாணத்து மக்கள் கலைக்க போகின்றார்கள். டொக்டர் அர்ச்சுனாவின் பேச்சுக்கள் நடைமுறைகள் பயனற்றவையாக இருந்தால் கலைக்க வேண்டுமா சிறிதரன் விக்னேஸ்வரன் & Co. வின் பேச்சுகள் எந்தவிதமான பயனும் அற்றவையும் தீமையானவையும். இது வரை ஊழல் மோசடிகாரர்களையும் கள்ள அரசியல்வாதிகளையும் அவர்கள் கலைக்க இல்லை தானே. டொக்டர் அர்ச்சுனா போராட்டத்தால் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு நிரந்தர மின் உற்பத்தி யந்திரம் வந்துவிட்டது
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
தமது நாட்டில் மற்றவர்களை வளர்த்து ஆதரித்து தாங்களும் வெற்றி பெறுகின்றார்கள். ஆனால் ஐரோப்பாவில் ஒருவர் தான் எல்லா நாடுகளையும் படிப்படியா ஆக்கிரத்துவிட்டால் சக்கரவத்தி ஆகிவிடலாம் என்பது தான் ஆபத்தானது.
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
இலங்கை 27 ம் இடத்தில் மேலே பாயும் என்று பார்த்தால் 35 க்கு கீழ் இறங்கி உள்ளது 🤣 35 சுவிட்சர்லண்ட் 0 0 1 1 35 உக்ரைன் 0 0 1 1 36 இலங்கை 0 0 0 0 தரவரிசை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் 1 யப்பான் 7 2 4 13 2 சீனா 6 6 2 14 3 ஒஸ்ரேலியா 6 4 0 10 4 பிரான்ஸ் 5 9 4 18 5 தென் கொரியா 5 3 3 11 6 அமெரிக்கா 4 10 11 25 7 பிரிட்டன் 3 5 3 11 8 இத்தாலி 3 4 4 11 9 கனடா 2 2 2 6 10 Hong Kong 2 0 1 3
-
"உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / கறுப்பு ஜூலையில் ஒரு சிந்தனை"
இதில் எந்த மாற்று கருத்து கிடையாது. சிங்களவர் புழுகுவதை போன்றே தமிழர்களும் இப்போது புராணத்தை வைத்து புழுகிறார்கள்.
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
ஓம் இலங்கை 27 ம் இடத்தில் தான் பதுங்கி கொண்டிருக்கின்றது பாயும். தரவரிசை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் 1 யப்பான் 6 2 4 12 2 பிரான்ஸ் 5 8 3 16 3 சீனா 5 5 2 12 4 ஒஸ்ரேலியா 5 4 0 9 5 தென் கொரியா 5 3 1 9 6 அமெரிக்கா 3 8 9 20 7 பிரிட்டன் 2 5 3 10 8 இத்தாலி 2 2 3 7 9 கனடா 2 1 2 5 10 யேர்மனி 2 0 0 2 13 பெல்ஜியம் 1 0 1 2 18 சுவீடன் 0 1 2 3 26 சுவிட்சர்லண்ட் 0 0 1 1 26 உக்ரைன் 0 0 1 1 27 இலங்கை 0 0 0 0
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
தற்போதைய நிலை Rank Country Gold Silver Bronze Total 1 Japan 4 2 1 7 2 Australia 4 2 0 6 3 United States 3 6 3 12 4 France 3 3 2 8 5 South korea 3 2 1 6
- ஆண்டவனை [சமயத்தை] கொஞ்சம் மறவுங்கள், மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் சிந்தியுங்கள்! / FORGET GOD [RELIGION] FOR THE TIME BEING; AND THINK HUMAN [HUMANITY] FROM TODAY!”
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
கேரளாவில் மட்டுமல்ல அவர்களின் ஆட்சி ஒரு ஒரு கொடுங்கோல் ஆட்சியே தான்.
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
யேர்மன் Esprit என்ற பாஷன் நிறுவனம் ஒன்று சுவிச்லண்டிலும் ஐரோப்பாவிலும் உள்ளது. நட்டப்பட்டு இறுதியில் முறிந்துவிட்டதாக (bankrupt) அங்கே வேலைபர்த்த ஒருவர் மூலம் அறிந்தேன்.அந்த பெயர் பிரபலமானதால் அதை பயன்படுத்தி இலாபம் அடையலாம் என்பதற்காக வேறு ஒரு பலம் கொண்ட நிறுவனம் அதை வாங்கி நடத்தலாம் என்று எதிர்பார்க்கபட்டதாம் ஆனால் அப்பபடி நடக்கவில்லை. அப்படி நடந்திருந்தால் அது நன்றாக இருந்திருக்கும் வாங்கிய நிறுவனம் இலாபம் அடைவதோடு அங்கே வேலை செய்பவர்களும் வேலையை இழந்திருக்க மாட்டார்கள்.ஆனால் இங்கே நீங்கள் இருவரும் சொன்தே சரி. தடை நீக்கப்பட்டால் புலிகள்கட்சியை வழி நடத்த பொறுப்பானவர்கள் இல்லை. புலிகளின் பெயரை பாவித்து தமிழர்களிடம் பணம் கொள்ளை அடிப்பது தான் நடைபெறும்
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
💯 நீங்கள் சொன்னது முழுக்க உண்மை. மீன் களவு எடுக்க வருவதற்கு எதிராக அங்கே யாராவது வாய திறப்பார்களா மாட்டார்கள்🤣
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
அப்படியா உண்மை நிலைமை. நான் சீமான் சொல்கின்ற கதைகளை கேட்டு வைகோ நெடுமாறனுக்கு பதிலாக சீமான் தான் பக்கத்தில் இருந்திருப்பார் என்று நினைத்துவிட்டேன்.
-
"உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / கறுப்பு ஜூலையில் ஒரு சிந்தனை"
👍 அய்யா, இப்பொது தமிழர்களும் இதே போன்று எங்களை ஆண்ட தமிழ் மன்னன் இராவணன் அவனது ஆட்சிக்காலத்தில் இலங்கையில் சீரும் சிறப்பும் செல்வங்களும் வழிந்தோடியது என்று புராண அடிப்படையில் புழுக தொடங்கி உள்ளார்கள்.
-
கனடா கடற்கரைகளில் மலம் கழிக்கும் இந்தியர்கள்
சீன அரசு போன்று இந்திய அரசும் கடுமையான நடவடிக்கை எடுத்து இந்திய மக்களை கழிப்பறை பாவிக்க வைக்க வேண்டும்.
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
டொக்டர் அர்ச்சுனாவை பொது வேட்பாளரா போட்டால் என்ன என்று யாழ்களத்தில் பேசப்படுகின்றது அவர் தான் ஒரு நேர்மையான மக்களுடைய உண்மையான அரசியல்வாதியாக இருப்பேன் என்று அறிவித்துள்ளார். தன்னை ஒரு யதார்த்தவாதி என்ற அப்படிபட்டவர் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களுக்காக தமிழ் பொது வேட்பாளர் என்ற இவர்களது பகிடி வேலையில் இறங்க மாட்டார் என்று நம்புகிறேன்.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
👍 எமது ஆட்கள் சிலர் நிறம் உருவம் பார்த்து தான் வாக்கு போடுவார்கள் 😟
-
கனடா கடற்கரைகளில் மலம் கழிக்கும் இந்தியர்கள்
நான் கேள்விபட்டது இலங்கையர்கள் கழிப்பறை அவசியமான ஒன்று என்று நினைப்பது போன்று இந்தியர்கள் நினைப்பது இல்லை. அவர்கள் ஷோ காட்டுவதற்காக கடன்வாங்கி ஆடம்பர திருமணம் செய்வார்கள் அத்தியாவசிய கழிப்பறைக்கு பணம் செலவழிக்க மாட்டார்கள்.அவர்கள் தங்களை திருத்தி கொள்ள வேண்டும்.
-
லதா மங்கேஷ்கரின், கடைசி வார்த்தைகள்.
லதா மங்கேஷ்கர் யார் என்று தேடுதல் செய்தேன் இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க பாடகி கலைஞர் என்று வந்தது .தன் சுய உழைப்பால் சம்பாதித்த ஒருவரை தனது அரசியல் பதவியை பயன்படுத்தி தமிழ்நாட்டை கொள்ள அடித்த ஜெயலலிதாவோடு ஒப்பிடுவது சரி அல்ல.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
அது எல்லாம் அவர்களுக்கு நன்றாக தெரியும் அண்ணா. அதனால் தானே மேற்குலகில் தமது பாதங்களை உறுதியாக பதித்து மகிழ்ந்திருக்கின்றார்கள். புதினும், ஜின்பிங்கும், கிம்யொங்கும் முல்லாக்களும் மாற்றத்தை எல்லாம் கொண்டுவர போகிறார்கள் என்பது எல்லாம் பொழுது போக வேண்டுமே
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
உலகில் சட்டத்தின் ஆட்சி நிலவும் நீதியான நாடுகள் எவை என்பதை இலங்கை தமிழர்கள் பெருந் தொகையாக குடியேறி உலகத்திற்கே அடையாளம் காட்டி உள்ளார்கள் 👍 இலங்கை தமிழர்கள் குடியேறாத நாடுகள் அறம் அற்றவை தீயவை என்பது உள்ளங்கையில் உள்ள உதைபந்து.