Everything posted by விளங்க நினைப்பவன்
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!
😄 வட்சப் குறுப்பில் வந்த தகவல் உறவே நன்றி தரம் கெட்டு கீழே சென்று கொண்டிருப்பது வருத்தம் 😟
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
வைத்தியர் அர்ச்சுனாவுக்கு வாழ்த்துக்கள்
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!
சீமான் கட்சி கருணாநிதியை சாதி அடிப்படையில் தாக்கி பாட்டு பாடியதாகவும் பதிலுக்கு மற்ற சாதியினர் பதிலுக்கு செய்ய குழப்பம் வரும் என்று எதிர்பார்த்து தான் அவர்கள் அப்படி செய்தார்கள் என்று தகவல் படித்தேன்.
-
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
இதற்கு முன்பும் யாழ்களத்தில் இவர் பெயரை கண்டுள்ளேன். யார் இந்த தோழர் பாலன் டொக்டர் அர்ச்சுனா போன்று இலங்கையில் இருந்து மக்களுக்காக போராடுபவரா அல்லது கப்பிட்டலிஸ்ட் மேற்குலகநாடுகளில் குடியேறி கொண்டவரா
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
அரை இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் 2 - 1 பிரான்ஸ்
-
சீன அரசின் பொருத்து வீட்டு திட்டம் வடக்கிழக்கு மீனவர்களுக்கு வேண்டாம் - கனகசபை ரவீந்திரன்
இவருடைய பயம் கவலை எல்லாம் சீனா கொடுக்கும் வீட்டை மக்கள் ஏற்று கொண்டு அவர்களுக்கு வீடுகள் கிடைத்து விடுமோ என்பது தான். எப்போதோ வரும் சூறாவளிக்கு இந்த வீடு அழிந்து விடும் என்று இவர் இப்பவே கவலைபடுகின்றாராம். இந்தியாவில் இருந்து கொள்யைடிக்க வருகின்ற இந்திய மீனவர்களால் இலங்கை தமிழ் மீனவர்கள் பாதிப்படையவில்லை.இழுவை மடி வலையால் தானாம் பாதிப்பு
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
நல்ல செய்தி.
-
சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
சிறப்பாக எமது ஆட்கள் நிலையை தெரிவித்துள்ளீர்கள்.
-
சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
நானும் இவர் பெயரை கேள்விபட்டுள்ளேன் படித்தது இல்லை படிக்க வேண்டும். இந்தியாவில் உருவாக்கபட்டு ஈழதமிழர்களிடமும் பரவி இருக்கின்ற இந்த கொடூரமான சாதி முறை அவர்களிடம் கரைபுரண்டு ஓடும் மதத்தின் பங்கே முக்கியமாக இருக்க வேண்டும்.
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
இல்லை நீங்கள் கூறியயது எவருமே தமிழர்களுக்கு நன்மைகள் செய்யவில்லை என்ற உண்மையை. நான் இங்கே எழுதியது சம்பந்தன் அய்யாவின் உடலை தூக்குவதற்கு ஆட்கள் தமிழர்கள் இல்லை என்று கற்பனை செய்து குதூகலிப்பவர்களுக்கு.
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
ஒரு சிறந்த யேர்மன் அணி தோற்றுவிட்டது😟
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
2024 ல் இதைவிட தமிழ் மக்கள் கூட்டத்தை ஒரு அரசியல் தலைவருக்கு எதிர்பார்க்க முடியாது. அப்போது இருந்த கட்சி தலைவருக்கு ஒரு கால் நுற்றாண்டுக்கு முன்பு வந்திருக்கலாம் அதே மக்கள் கூட்டத்தை இப்போது எதிர்பார்க்க முடியாது. மக்களுக்கு இப்போது வேறு பல வேலைகள் இருக்கின்றது. பழைய கட்சி தலைவர் இப்போது இறந்திருந்தாலும் அவருக்கு சம்பந்தன் அய்யாவுக்கு வந்த மக்கள் அளவு தான் வந்திருப்பார்கள்.
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
அரை இறுதி ஆட்டங்கள் 9 ம் திகதி ஸ்பெயின் - பிரான்ஸ் 10 ம் திகதி நெதர்லண்ட் - இங்கிலாந்து யேர்மனி நன்றாக விளையாடியதாகவே நான் கருதுகிறேன் பழையவிளையாட்டுக்கள் பற்றி தெரியாது 😭
-
'கடவுள் மட்டுமே என்னை தேர்தல் போட்டியில் இருந்து தடுக்க முடியும்' - ஜோ பைடன் சொன்னது என்ன?
ஜோ பைடனின் இந்த குறும்பு எனக்கு பிடித்து இருக்கின்றது. எந்த பவறும் இல்லாத வெத்து வேட்டு கடவுள் வந்து மட்டுமே வந்து தன்னை தேர்தல் போட்டியில் இருந்து தடுக்க முடியும் என்றாரே 🤣
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
இந்த செய்தி தயாரிப்பின் முக்கிய நோக்கம் சம்பந்தன் அய்யாவை அவமானபடுத்துவதுடன் சுமந்திரனையும் சேர்த்து. ஒரே கல்லில் இரண்டு மாம்பழம். பொயின்ரை கவனியுங்கள் உடலை எடுத்துச் செல்வதற்கு தயாரான போது உடலை தூக்குவதற்கு ஆட்கள் இல்லை. வெளிநாட்டில் வாழ்கின்ற ஈழதமிழர்களின் நிகழ்ச்சி நிரல்களிற்கு நடக்காத இலங்கை தமிழ் தலைவர்களுக்கு இது தான் நிலைமையாம்.
-
சம்பந்தர் காலமானார்
இவர்களுடைய காலம் வரைக்கும் வெளிநாட்டில் இருந்து இதை தான் செய்து கொண்டிருக்க போகிறார்கள்.
-
சம்பந்தர் காலமானார்
வேதனை அவமானம் 😟 ஆனால் தமிழ்நாட்டில் நடப்பது போன்று ஒடுக்கபட்ட தமிழர்கள் வீடுகளை எரிப்பது கொலைகள் மற்றும் ஆணவக் கொலைகளும் இல்லை இங்கு என்று நினைக்கிறேன். நான் சில ஈழ தமிழர்களை விசாரணை செய்ததில் நான் சொன்னதை அவர்கள் உறுதிபடுத்தினார்கள். இலங்கையில் தமிழர்களில் சாதி ஒடுக்கு முறை இருந்தாலும் தமிழ்நாட்டு அளவுக்கு பயங்கரமாக இல்லை.சாதி மாறி திருமணம் செய்த தம்பதிகளை அவர்கள் வீட்டில் சேர்க்காவிட்டாலும் அவர்கள் மகிழ்ச்சியாக இலங்கையில் மற்றவர்களுடன் வாழ்கின்றார்கள். ஆனால் தமிழ்நாட்டில் சாதி வேண்டாம் என்று திருமணம் செய்த தம்பதிகளை வாழவே விடமாட்டார்கள் துரத்தி தேடி திரிந்து வெட்டி கொலை செய்து விடுவார்களாம்.
-
சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
தெரியாத பல தகவல்கள் தெரிந்து கொண்டேன் நன்றி.
-
சம்பந்தர் காலமானார்
ஒப்பீடு 🙆♂️ Edinburg அழகானது எனக்கு பிடித்த இடம் Livingston Edinborough இந்த கற்பனை கதாசிரியரையும் தெரியாது ஊரையும் தெரியாது.
-
சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
ஈழதமிழ் இந்துக்கள் செய்கின்ற அட்டகாசத்தை பார்த்தால் மேற்குலகநாடுகள் இந்து மத சார்பானவையோ என்ற சந்தேகம் மற்றவர்களுக்கு வரத்தான் செய்யும்.
-
சம்பந்தர் காலமானார்
அப்போ இலங்கை அரசு தெரியாமல் கொடுத்த சிறிலங்கா பாஸ்போட்டை பெற்று கொண்டு வெளிநாடு போகலாம். வெளிநாட்டு குடியுரிமை கொண்ட தமிழர் அங்கிருந்து கொண்டு சிறிலங்கா குடியுரிமை பாஸ்போட்டை விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். சம்பந்தன் அய்யா இலங்கை கொடி பிடித்தது தான் பிழையோ
-
சம்பந்தர் காலமானார்
ஈழப்பிரியன் அய்யா எத்தனையோ நாடுகள் தமிழீழத்தை அங்கீகரிக்க காத்திருந்தன என்று யாழ்களத்தில் கருத்து பதிந்தவர். அவர் அப்படி தான் நம்பி கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
-
சம்பந்தர் காலமானார்
கூட்டமைப்பு அரசாங்கத்தை ஆதரித்த பின்பு தான் மாற்றங்கள் வந்தன என்பதும் அவர்கள் மறுத்தாலும் வெளிப்படையாக மற்றவர்களுக்கும் தெரிந்த நிகழ்வு இது. இந்த மாற்றத்தை பயன் படுத்தி தான் தமிழ் தேசியவாதிகள் இலங்கை சென்று அங்கே பார்த்த அவர்கள் தான் இவர்களா என்று சந்தேககபடும் அளவுக்கு நன்றாக என்ஜோய் பண்ணினார்கள்.
-
சம்பந்தர் காலமானார்
ஒரு நிமிடம் 20 வினாடி பார்த்தேன். குப்பை பெயரோ தமிழா தமிழா பாண்டின் 🙆♂️ ஒளிமயமான எதிர்காலம் தெரிகின்றது 🤣 பிரபாகரனே மலையாளி என்று நிறைய செய்திகள் உண்டு.
-
சம்பந்தர் காலமானார்
😟 தலைவர் சொன்னதிற்காக, கட்சி சொன்னதிற்காக மக்கள் வாக்களிக்கும் நிலை இருக்க கூடாது. நான் அப்போதைய நிலையில் சிவாசிலிங்கத்திற்கு தான் வாக்கு அளித்திருப்பேன். ஆனால் இப்போது தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டேன். நீங்கள் இன்னொரு திரியில் சொன்னது போல் ஒரு ஜனாதிபதி தமிழ் வேட்பாளர் சிங்களவர்கள் முஸ்லிம் மலையக மக்களுக்காக நின்றால் அவரை நான் சுமத்திரன் எதிர்த்தாலும் வாக்கு அளிப்பேன்.