Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. ஏன் ச‌கோ அப்ப‌டி நினைக்கிறீங்க‌ள்.. உறுதியாக நீங்கள் யாழ்களத்தில் அடித்து சொல்வதால் உங்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நினைத்தேன்
  2. தமிழ்நாட்டிலேயே ஆங்கில மூலம் கல்வி கற்பிக்கும் அரசியல் தலைவர்கள் அதில் செந்தமிழன் என்று சொல்லி கொண்டும் ஏமாற்றும் ஒருவர் உங்கள் நிலை விளங்கி கொள்ள கூடியது. உடன்படுகின்றேன்.
  3. இதென்ன லூஸ் தனமான கேள்வி? இந்த கேள்வியே உங்களுக்கு புலிகளின் நடைமுறை பற்றி ஒரு அறுப்பும் தெரியாது என்பதை சொல்லி நிற்கிறது. நான் என்ன பொட்டமானின் அணியிலா இருந்தேன். இந்த ரகசியங்களை எல்லாம் தெரிந்து வைக்க? தொடர்புகளை வைத்து பார்க்கின்ற போது இது எல்லாம் நமது வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 க்கு தெரிந்து தான் இருக்குமோ
  4. சென்னையில் இருக்கும் பிபிசி இதை யாழ்பாண தமிழர்களை கொப்பி பண்ணி கண்டுபிடித்த மாதிரி தெரிகின்றது சொக்லேற் எல்லாம் கன்டோஸ் என்பது போல் தற்காலிக வதிவிட உரிமை, நிரந்தர வதிவிட உரிமை எல்லாமே அமெரிக்கன் கிரீன் காட்😂 நானும் நினைத்தேன் யாழ்பாணத்து தொகுதிகளில் ஒரு 30 ஆயிரம் 40 ஆயிரம் வாக்காளர்கள் இருப்பார்கள் என்றார்கள் .அவர்களுக்கே வாக்குக்கு 25 000 கொடுக்க முடியாதே ஜனதொகை வெடிக்கும் நிலையில் உள்ள இந்தியாவில் பல இலட்சங்கள் வாக்குகள் கொண்ட தொகுதிக்கு வாக்குக்கு 25000 கொடுப்பது என்றால் சீமான் எதை சொன்னாலும் நம்புவது என்ற பரவச நிலையை அடைந்துவிட்டனர்.
  5. மகிழ்ச்சி. [நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில் "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து] இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் ஈழதமிழர்கள் மேற்க்கு நாட்டு குடிமக்கள் என்பது இங்கு சாதரணமான ஒன்று. இந்தியாவில் இதற்கு கடுமையாக போராட வேண்டியுள்ளது. இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் அனைத்து இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்கபட வேண்டும். பிரான்ஸ் யுகேயில் கிரீன் காட் சிஸ்ரம் இருக்கின்றதா அமெரிக்காவில் தான் என்று நினைத்தேன்.
  6. ஓம் களவு செய்ய துணிந்த இவர்கள் மீது மிகச் சரியான நடவடிக்கை எடுக்கபட்டதால் களவு எடுப்பதில் ருசிப்பட்டு தொடர்ந்தும் களவு செய்யும் வாய்ப்பு தடுக்கபட்டுவிட்டது .இனி இந்தியா சென்று பதவியில் இருக்கும் போது மக்களிடம் ஊழல் லஞ்சம் என்று கொள்ளையடிக்க மாட்டார்கள் 🙏
  7. இஸ்ரேல் ஈரான் மீதுதாக்குதல் தொடங்கிவிட்டதா. நான் பையன்26 றின் சகோதரி கல்யாணி அக்கா இஸ்ரேல் தாக்குதலை 22 ம் திகதி தொடங்கும் என்பதை நம்பி திங்கள் லீவுக்கு விண்ணப்பித்து விட்டேன்
  8. இப்படி ஒரு நல்லவர் இலங்கை அரசியலில் இருந்ததை அவர் மறைவுக்கு பின் யாழ்களம் படிந்து அறிகிறேன் அஞ்சலிகள்.
  9. இப்போது வெளிநாட்டிலே கொரோனா அழிவு அதை கொடர்ந்து ரஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரப்பு போர் இவற்றினால் ஏற்பட்ட பாதிப்பினால் ரெயில் நிலையத்தில் நிற்கும் போது பெண்களும் ஒரு டொலர் தரமுடியுமா என்று கையை பிடித்து கேட்கிற மாதிரி கேட்கின்றனர்.
  10. அதை நல்லூர் கந்தன் பொறுப்பில் விடுங்கள்🤣. இலங்கைக்கு பயணிக்கும் ரிக்கற் விலை அனேகமாக இருமடங்காகிவிட்டது ஆனாலும் மேற்குலக நாட்டு துரைமார்கள் இந்த வருடம் ஓகஸ்ட்டில் சுற்றுலா பயனம் செய்து இலங்கையை மேலும் வெற்றியடைய திட்டமிட்டிருக்கின்றார்கள்.
  11. ஓம் அண்ணா நானும் இதை முதலில் நம்பவில்லை. உண்மை தானாம். வெளிநாட்டு இலங்கை தமிழர்கள் ஈரானுக்கு அளித்துவருகின்ற மிகபெரும் ஆதரவை கவனத்தில் எடுத்து அவர்களை சந்தோசபடுத்துவதற்காக இவ்வளவு பிரச்சனைகளை மேற்குலகும் இஸ்ரேலும் தந்துகொண்டிருக்கின்ற நேரத்திலும் இலங்கை சென்று அணைக்கட்டை திறந்துவிட வேண்டும் என்று முடிவு எடுத்திருப்பார்.
  12. எல்லாவற்றையும் இலங்கையில் பறிகொடுத்ததினால் தானே அலைகின்றார்கள் அதையும் தெளிவாக குறிபப்பிட வேண்டும்
  13. நீங்கள் மற்றய ஆட்களைவிட உடம்பில் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.வெற்றி அடைவீர்கள் உறவே 👍
  14. முஸ்லிம் அடிப்படைவாதிகளால் பாதிக்கபட்ட அடக்கி ஒடுக்கபட்ட முஸ்லிம் மதத்தை சேர்ந்த நல்ல உள்ளம் கொண்டோரும் இருக்கின்றனர். இஸ்ரேலின் மீதான முல்லாக்களின் தாக்குதலை விரும்பாத ஈரானியர்கள் வெளிநாட்டில் இருக்கின்றனர் அவர்களை விடுவோம் ஈரானிலும் எல்லோ இந்த தாக்குதலை விரும்பாத ஈரானியர்கள் இருக்கின்றனர் .ஆனால் நீங்கள் குறிப்பிட்ட இலங்கை தமிழ் நாட்டு முஸ்லிம்களுக்கு முல்லாக்களின் இந்த தாக்குதல் இஸ்ரேலின் அழிவு ஆரம்பம் முஸ்லிம்களின் வெற்றி என்று கற்பனை செய்து வெற்றி கொண்டாட்டம் தானே
  15. தகவலுக்கு நன்றி இந்த ஊர் யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
  16. Vasee இங்கே இதை பற்றி ஒரு படம் செய்தி போட்டிருந்தார் அந்த பிரதேசம் உப்பு தன்மை கொண்ட மண் என்று மக்களால் கைவிடபட்ட பிரதேசமாம் (அந்த படத்திலும் தெரிகின்றது) அதில் யப்பான் கொம்பனி ஒன்று சீமான் தொழில்சாலை அமைக்க விரும்பி முயற்சி செய்ததாம்.அதை விடக்கூடாது தொழில்சாலை அமைய விடக்கூடது நல்ல விடயங்கள் முன்னேற்பாடுகள் ஏதாவது நடைபெற கூடாது என்று அரசியல் நோக்கத்திற்காக சிலரை தூண்டி விட்டு அரசியல் செய்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன்.
  17. தற்போது ஈரானுக்கு தீங்கு விளைவிப்பதே தவிர போர் ஒன்றில் ஈடுபடுவது அல்ல இஸ்ரேலின் நோக்கம் என்றும் மேற்கத்திய நட்பு நாடுகளை பிரச்சனையில் ஆழ்த்த இஸ்ரேல் விரும்பவில்லை என்றும் சொல்லபடுகின்றது.
  18. காபிருக்கு லீட்டருக்கு 20 ரூபாய் + 1000 ரூபாய் என்று வைத்தாலும் வைப்பார்கள் என்று இல்லை கட்டாயம் ஆரம்பத்தில் வைப்பார்கள் பின்பு வருடங்கள் செல்ல செல்ல காபிர்கள் இல்லாமல் ஆக்கபட்டு நம்பிக்கையாளர்கள் மட்டுமே வாழ்வார்கள் இங்கே முல்லாக்கள் ஹமாசுக்காக பொறுப்பில் உள்ள சிலரே களம் இறங்குவார்கள் போன்று தெரிகின்றதே
  19. நீங்கள் எல்லோரும் விரும்பும் ஒரு பாட்டு 😂 இளையராசா பாட்டு ஆக்கும் வருந்துகிறேன்.
  20. முஸ்லிம் மத வெறி காரணமாக ஈரான் வெற்றி அடைய வேண்டும் மற்றவர்கள் அழிக்கபட வேண்டும் என்ற அவர்கள் இலக்கில் அவர்கள் களிப்படைவதற்காக உலகின் மிக பெரிய தாக்குதலை நிகழ்த்திய ஈரான்+ இஸ்ரேல் முக்கிய விமான நிலையங்கள் தகர்ப்பு + ஈரான் பக்கம் முழுமையாக நின்றது ரஷ்யா + இப்படியாக உண்மைகள் அற்ற செய்திகள் கொண்ட காணொளி தயாரிப்பு அவ்வளவே விஷயம்.
  21. இல்லை உறவே நெத்த‌னியாகு மிகவும் தெளிவாகவே சொன்ன‌வ‌ர், போரை நாங்கள் தொடங்கவில்லை, ஒக்ரோபர் 7 எங்களை தாக்கி ஹமாஸ் பயங்கரவாதிகள் மிகப்பெரும் தவறை செய்து விட்டனர், அதற்கான விலையை அவர்கள் கொடுக்பார்கள்,ஹமாஸ்சை முழுமையாக அழிப்போம். இது ஆரம்பம் தான். இன்னொரு திரியில் பாலபத்ர ஓணாண்டிக்கு நீங்கள் ஆதாரம் கொடுத்த உலகின் மிக பெரிய தாக்குதலை நிகழ்த்திய ஈரான்+ இஸ்ரேல் முக்கிய விமான நிலையங்கள் தகர்ப்பு + ஈரான் பக்கம் முழுமையாக நின்றது ரஷ்யா + காணொளியும் கண்டேன். தமிழ்நாட்டில் பெரும் தொகை முஸ்லிம்கள் இருப்பதினால் அவர்களை மகிழ்வித்து தமது யுரியுப் சனலுக்கு அவர்களை சந்தாகாரர்களாக ஆக்குவதற்கு இப்படியான செய்திகளை தமிழ்நாட்டில் தயாரிக்கின்றார்கள் என்று நம்புகிறேன்
  22. ஈரானிய மதபயங்கரவாத ஆட்சியாளர்கள் ஒரு பாடம் படிப்பது அடக்கபடுவது அல்லது முடிவுக்கு கொண்டுவருவது தான் ஈரானுக்கும் மத்தியகிழக்கிற்கும், உலகுக்கும் நல்லது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.