Everything posted by விளங்க நினைப்பவன்
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
சிந்திக்க வைத்த நல்ல கருத்து.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
வம்சாவளியினர் தயாகத்துடன் உறவு வைத்திருக்க வேண்டும் என்ற உங்கள் ஆசை 👍
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
அது தான் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன். எனக்கு தெரிந்தவரின் உறவினர் இலங்கை சென்ற போது அவரை டொங்கு நுளம்பு கடித்து டொங்கு காச்சல் வந்துவிட்டதாம்.அவர் மிகவும் பயந்துவிட்டாராம்.அவருடன் இங்கே வந்த பின்பு நேரில் கதைத்தேன். அவருக்கு பணம் பிரச்சனை இல்லை. அவருடன் படித்தவர் யாழ்பாணம் மருத்துவ மனையில் டொக்டராக இருந்ததாலும் அங்கே தான் சிறந்த மருத்துவம் கிடைக்கும் என்பதாலும் அங்கே தான் சிகிச்சை பெற்று குணமடைந்து திரும்பினார்.அவர் தனது நண்பர் டொக்டரை மட்டுமல்ல அங்கே வேலை செய்தவர்கள் சிங்கலவர் உட்பட நல்லாகவே சொன்னார்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
அவாவின் பயண கட்டுரையும் நீங்கள் வெளியிடும் இலங்கை படங்களும் அங்கே போக வேண்டும் என்ற ஆசையை உண்டாக்குபவை தான்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
ஒரு நொந்து போனவருக்கு உதவி செய்யும் போது கிடைக்கின்ற மகிழ்ச்சி மனநிறைவு டிப்ஸ் கொடுக்கும் போது கிடைப்பதில்லை. டிப்ஸ் கொடுக்க கூடாது என்று கடைபிடிக்கும் நண்பர்கள்,தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். நான் வேண்டா வெறப்பாக தான் டிப்ஸ் கொடுப்பது. ✅
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
அவா இவ்வளவு தங்க நகைகள் அணிந்திருக்கிறா 😂
- திரும்பும் வரலாறு!
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
ஏலக்காய் வாங்கியதாக நீங்கள் எழுதிய போது கிருபன் அய்யா மாதிரி தான் இலங்கையில் இருந்து தானே ஏலக்காய் இங்கே வருகிறது என்று நானும் நினைத்தேன்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
😂 நியாயமான பயம் தான்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
பயண கட்டுரை 👍
-
புலம்பெயர்ந்த ஈழத் தமிழரின் எதிர்காலம் - பகுதி 2
பெருமைக்குரியவர் நீங்கள் 🙏
-
ஜேர்மனியின்... பல நூறு ஆண்டுகளை கடந்த, கட்டிடங்கள். - தமிழ் சிறி. -
சிறப்பான படங்களும் தகவல்களும். அது இந்தியா இல்லை 😂
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
vasee நீங்கள் விளங்கி கொண்டது மகிழ்ச்சி.
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
நீங்கள் எப்போது சொன்னீர்கள் விபத்து நடந்தால் பொரும் தொகை பணம் கிடைக்கும் என்று? நான் உங்களை சொல்லவே இல்லை. சிறிஅண்ணா வேலை இடத்தில் நடந்த விபத்துக்கு நட்ட ஈடு கொடுக்கமாட்டார்கள் என்று சொன்னதை படித்த போது விபத்து நடந்தால் பொரும் தொகை பணம் கிடைக்கும் என்று சுலபமாக சொல்லி கொள்பவர்கள் நினைவிற்கு வந்தார்கள்.
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
இதை விட வேறு என்ன வேண்டும் 👍
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
இது எனக்கு பிடித்துள்ளது👍 எமது ஆட்கள் சிலர் ஒரு விபத்து நடந்தால் அம்பானியாகிவிடலாம் என்று பேசுவதை நானும் கேட்டிருக்கிறேன்😂
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
நீங்கள் மறபடியும் வேலைக்கு திரும்பி சென்றதில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
-
அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்?
அதே தான் கொடுமை அய்யா. மனநிலை வைத்தியரை சென்று பார்த்தால் தங்களது குடும்பத்தையே மற்றவர்கள் ஒதுக்கி வைத்து விடுவார்களோ என்று சிகிச்சை பெற மாட்டார்கள் இப்படி பாதிக்கபட்டவர்கள் மற்றவர்களுக்கு பயந்து மத மாற்று குழுக்களின் வலயில் விழுவதுண்டு.
- திரும்பும் வரலாறு!
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
யார் மக்களுக்கு முதலில் அருள் புரிவது என்று கடவுள்மார்களுக்கு போட்டி.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
கவலை அண்ணா. நீங்கள் நவெம்பர் 18 க்கு பின்பு எழுதியவை இல்லை என்று நினைக்கிறேன்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
நீங்கள் தமிழில் எழுதும் போது வாசிக்க நன்றாக இருக்கும்.
-
இரான் பெண்கள் ஹிஜாப் போராட்டம்: மாசா அமினி மரணத்தால் முடியை வெட்டி எதிர்ப்பு தெரிவிப்பு
சில நாட்களுக்கு முன்பு முஸ்லிம் மதபாதுகாப்பு பொலிசினால் நடந்த இந்த ஹிஜாப் கொடுமை தமிழில் செய்திகள் வரவில்லையோ வந்தால் நீங்களோ, சிறி அண்ணாவோ யாழ்களத்தில் போடுவீர்களே என்று பார்த்து கொண்டிருந்தேன். நன்றி
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
புரினுக்கு வெள்ளை தோல் கோத்தாவுக்கு கறுப்பு தோல்.
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
கோஷான் சே சொன்னதால் உங்களது பயண கட்டுரை கண்டேன் nice கொரோனா கட்டுபாடுகள் எப்போது எடுப்பார்கள் என்று பார்த்திருந்து இலங்கைக்கு பறந்திருக்கிறீர்கள்